Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- court case
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- MNISTER ANNOUNCEMENT
- model questionpap 5
- new books 2019 pdf all std term-1
- NEW BOOKS ONLINE
- New Education policy
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- PAY ROLL
- pedagogy
- PENTION
- procedings
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRANSFER-2019
- TRB
- UGC
- university news
- website
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ
WHAT IS NEW? DOWNLOAD LINKS
தொடக்கக் கல்வித் துறை படுத்தும்பாடு -குழப்பத்தில் ஆசிரியர்கள்
இந்த வாரத்தில் அதாவது 12.12.2016 முதல் 23.12.2016 வரைக்கும் இரண்டாம் பருவத் தேர்வு,தமிழ் கற்பித்தலில் இரண்டு கட்ட பயிற்சி,19.12.2016 முதல் 22.12.2016 வரை SLAS என்னும் இளம் பிள்ளைகளுக்கு IAS தேர்வுக்கு நிகரான தேர்வு,14.12.2016 ல் பள்ளிகள் அளவில் ஓவியப் போட்டி, பேச்சுப்
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு-2016-17 கால அட்டவணை
மார்ச் 2ல் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2016 - 17ம் ஆண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 2ம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதேபோல் மார்ச் 8 ல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 12ம் வகுப்பு தேர்வு காலை 10 மணிக்கு ஆரம்பித்து மதியம் 1.15 மணிக்கு முடிகிறது. இதேபோல் 10ம் வகுப்பு தேர்வு காலை 9.15 மணிக்கு ஆரம்பித்து பகல் 12 மணிக்கு முடிகிறது.
தேர்வு நேரத்தில் பணிநிரவல் ஆசிரியர்கள் எதிர்ப்பு
சிவகங்கை, சிவகங்கைமாவட்டத்தில்தேர்வுநேரத்தில்உதவிபெறும்பள்ளிகளில் உபரிஆசிரியர்களை பணிநிரவல்செய்வதற்குஎதிர்ப்புகிளம்பியுள்ளது.
NMMS பதிவு செய்யும் கடைசிநாள் நீட்டிப்பு
NMMS பதிவு செய்யும் கடைசிநாள் 14/12/2016 லிருந்து 17/12/2016 சனிக்கிழமை மாலை 5 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டை 3 சதவிகிதத்தில் இருந்து 4 சதவிகிதமாக அதிகரிக்கும் - மசோதா நிறைவேற்றம்.
மாற்றுத்திறனாளிகளின் உரிமையை பாதுகாப்பது மற்றும் தேவையான சலுகைகளை வழங்க வழிவகுக்கும் சட்ட மசோதாவுக்கு மாநிலங்களவை ஒப்புதல் அளித்துள்ளது.
இம்மசோதாவுக்கு கட்சி பாகுபாடின்றி அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு அளித்தனர்.இதன் மூலம் மசோதா ஒருமனதாக நிறைவேறியது. மாற்றுத்திறனாளிகள் மீது பாகுபாடு காட்டுபவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் மற்றும் 2 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்க மசோதா வழி செய்கிறது.
பள்ளி குழந்தைகளிடையே அதிகரிக்கும் போதை பழக்கத்தை தடுக்க நடவடிக்கை மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!!!
புதுடெல்லிநோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி நடத்தி வரும் தொண்டு நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதில், பள்ளி குழந்தைகளிடையே அதிகரித்து வரும் போதை பழக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க மையங்கள் அமைக்கவும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.இந்த வழக்கை தலைமை நீதிபதி
முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை: ஜூன் 10–ந் தேதி பொது நுழைவுத்தேர்வு!!
2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ள மருத்துவப்
படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: 1956 ஆம் ஆண்டு இந்திய மருத்துவ சபை சட்டம் மற்றும் 2016ம் ஆண்ட திருத்தி அமைக்கப்பட்ட சட்டம் 10வது பிரிவின்படி டி.எம் / எம்.சிஹெச் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வினை தேசிய தேர்வுகள் வாரியம் நடத்த உள்ளது.
RTI - தமிழகத்தில் CPS இல் ஓய்வு பெறுபவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்கு அரசாணை இல்லை.
தமிழகத்தின் அரசு அலுவலகங்களில் CPSல் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள/ஓய்வு பெறும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குமாதாந்திர ஓய்வூதியம், வழங்குவது தொடர்பாக தமிழக அரசிடம் அரசாணை இல்லையென நிதித் துறை பதில்வழங்கி உள்ளது. அதன் விவரம் பின்வரு
மாறு

"SLAS" TEST ALL "SLAS" STUDY MATERIALS & OLD QUESTION PAPERS
- SLAS Test என்றால் என்ன?
- SLAS Test என்றால் என்ன?
SLAS - JAN 2016 - முக்கிய படிவங்கள்
பாடம் நடத்த முடியாமல் அரசு பள்ளி ஆசிரியர்கள் தவிப்பு!!!
மாணவர்களின் இ.எம்.ஐ.எஸ்., விவரங்களில் புள்ளி, கமா வேறுபாட்டினால் கல்வித்துறை ஏற்படுத்தும் குளறுபடிகளால், பாடம்நடத்த முடியாமல் அரசு பள்ளி ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
சிறுபான்மை பள்ளிகளுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு தேவை இல்லை - ஈடாக ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி கொடுத்தால் போதும் - உயர்நீதிமன்றம் உத்தரவு.
HC asks minority schools to conduct refresher courses for teachers
The Madras High Court Bench here has reiterated its suggestion togovernment aided as well as unaided minority schools to take intoconsideration the interest and welfare of students studying in thoseinstitutions and conduct refresher courses as well as interactive sessionsfor their teachers during annual vacations, since the court had in Augustheld that it was not mandatory for them to clear the Teachers EligibilityTest (TET).
வரையறுக்கப்பட்ட விடுப்பு (RESTRICTED HOLIDAYS) 2017
08.1.2017 ஞாயிறு –வைகுண்ட ஏகாதேசி
09.01.2017-திங்கள்-கர்வீன் முகைதீன் அப்துல் காதர்
11.01.2017-புதன்- ஆருத்ரா தரிசனம்
13.01.2017-வெள்ளி-போகி
09.02.2017-வியாழன்-தைப்பூசம்
24.02.201-வெள்ளி-மகா சிவராத்திரி
01.03.2017-புதன்-சாம்பல் புதன்
09.01.2017-திங்கள்-கர்வீன் முகைதீன் அப்துல் காதர்
11.01.2017-புதன்- ஆருத்ரா தரிசனம்
13.01.2017-வெள்ளி-போகி
09.02.2017-வியாழன்-தைப்பூசம்
24.02.201-வெள்ளி-மகா சிவராத்திரி
01.03.2017-புதன்-சாம்பல் புதன்
தமிழக முதல்வர்கள் பெயர் மற்றும் பதவிகாலம் பட்டியல் தெரிந்து கொள்வோமா.
1)ஏ. சுப்பராயலு -17.12.1920 - 11.07.1921.
2) பனகல் ராஜா 11.07.1921- 3.12.1926.
3) பி. சுப்பராயன் 04 .12.1926- 27.10.1930
4)பி. முனுசுவாமி நாயுடு 27.10.1930 -4.11.1932
5) ராமகிருஷ்ண ரங்காராவ் 5.11.1932 -04.04.1936
6)பி. டி. இராஜன் 4.4. 1936- 24.08. 1936
7) ராமகிருஷ்ண ரங்காராவ் 24.08.1936 -1.04.1937
8) கூர்மா வெங்கட ரெட்டி நாயுடு 1.04.1937 -14.07.1937
9) இராஜகோபாலாச்சாரி 14 .07.1937- 29.10.1939
10) த. பிரகாசம் 30.04.1946 - 23.03. 1947
11) ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் 23.03.1947- 6.04. 1949
12) பூ.ச.குமாரசுவாமி ராஜா 6.4.1949
13)பூ.ச. குமாரசுவாமிராஜா 26.01. 1950 - 9.4. 1952
14) இராஜகோபாலாச்சாரி 10.4.1952 -13.4. 1954
15)கே. காமராஜ்13 .4.1954- 31.03. 1957
16) கே. காமராஜ் 13.04.1957 -1.03. 1962
17) கே. காமராஜ் 15.03.1962 -2.10. 1963
2) பனகல் ராஜா 11.07.1921- 3.12.1926.
3) பி. சுப்பராயன் 04 .12.1926- 27.10.1930
4)பி. முனுசுவாமி நாயுடு 27.10.1930 -4.11.1932
5) ராமகிருஷ்ண ரங்காராவ் 5.11.1932 -04.04.1936
6)பி. டி. இராஜன் 4.4. 1936- 24.08. 1936
7) ராமகிருஷ்ண ரங்காராவ் 24.08.1936 -1.04.1937
8) கூர்மா வெங்கட ரெட்டி நாயுடு 1.04.1937 -14.07.1937
9) இராஜகோபாலாச்சாரி 14 .07.1937- 29.10.1939
10) த. பிரகாசம் 30.04.1946 - 23.03. 1947
11) ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் 23.03.1947- 6.04. 1949
12) பூ.ச.குமாரசுவாமி ராஜா 6.4.1949
13)பூ.ச. குமாரசுவாமிராஜா 26.01. 1950 - 9.4. 1952
14) இராஜகோபாலாச்சாரி 10.4.1952 -13.4. 1954
15)கே. காமராஜ்13 .4.1954- 31.03. 1957
16) கே. காமராஜ் 13.04.1957 -1.03. 1962
17) கே. காமராஜ் 15.03.1962 -2.10. 1963
ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவைகள் மார்ச் 2017 வரை இல்லாமல் மேலும் சில மாதங்களுக்கு நீட்டிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் இலவச சேவைகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து, இந்த சேவைகள் மேலும் நீட்டிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. ஜியோவை எதிர்கொள்ள போட்டி நிறுவனங்கள் புதிய சலுகைகளை அறிவித்து வருவதால் ஜியோவும் தனது இலவச சேவைக்கான வேலிடிட்டியை நீட்டிக்கலாம் என சந்தை வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வர்தா புயல் - 7 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
வர்தா புயல் கனமழை காரணமாக கீழ்கண்ட 7 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று (12.12.2016) விடுமுறை அறிவிப்பு.
1.சென்னை (பள்ளி,கல்லூரிகள்)
2.கடலூர் (பள்ளிகள் மட்டும்)
3.புதுச்சேரி (பள்ளி,கல்லூரிகள்)o
4.காரைக்கால் (பள்ளி,கல்லூரிகள்)
5.காஞ்சிபுரம் (பள்ளிகள் மட்டும்)
6.திருவள்ளூர் (பள்ளி,கல்லூரிகள்)
7.விழுப்புரம் (வானூர்,மரக்காணம் வட்டம்)
மேலும்,
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அளிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கடலோர பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.
1.சென்னை (பள்ளி,கல்லூரிகள்)
2.கடலூர் (பள்ளிகள் மட்டும்)
3.புதுச்சேரி (பள்ளி,கல்லூரிகள்)o
4.காரைக்கால் (பள்ளி,கல்லூரிகள்)
5.காஞ்சிபுரம் (பள்ளிகள் மட்டும்)
6.திருவள்ளூர் (பள்ளி,கல்லூரிகள்)
7.விழுப்புரம் (வானூர்,மரக்காணம் வட்டம்)
மேலும்,
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அளிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கடலோர பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)