Labels

rp

Blogging Tips 2017

நேற்று நடைப்பெற்ற ஜாக்டோவும் ஜியோபொதுகுழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்..



புதிய ஓய்வூதிய திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப் படுத்த  அடுத்த கட்ட போராட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது.

✍ இதற்காக நம் ஜாக்டோ ஜியோ பொறுப்பாளர்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்  அவர்களை விரைவில் சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.


✍ தமிழகத்தில்  நிலவும் விவசாய வறட்சியை கருத்தில் கொண்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியத்தை நிவாரண நிதியாக பிடித்தம் செய்து அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.

✍ மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கிய  ஏழாவது ஊதிய குழுவை உடனடியாக அமல்படுத்தி இடைகால நிவாரண நிதியாக 20% வழங்கவேண்டும்.

குறிப்பு :

 பொங்கல் போனஸ் அரசாணை நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a comment