Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- court case
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- MNISTER ANNOUNCEMENT
- model questionpap 5
- new books 2019 pdf all std term-1
- NEW BOOKS ONLINE
- New Education policy
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- PAY ROLL
- pedagogy
- PENTION
- procedings
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRANSFER-2019
- TRB
- UGC
- university news
- website
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ
WHAT IS NEW? DOWNLOAD LINKS
EMIS APP தற்போது இயங்கும் நிலையில் உள்ளது
பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள link யை உபயோகப்படுத்தி தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
*EMIS தற்போது இயங்கும் நிலையில் உள்ளது*
மொபைலில் EMIS TAMILNADU என் Play store-ல் பதிவிறக்கம் செய்து
தங்கள் பள்ளியின் மாணவர்களின் பதிவுகள் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளதை எடுத்து வைத்து கொள்ளவும்.

தமிழகம் முழுவதும் 2018 மார்ச் 16ஆம் தேதி தொடங்கவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேரம் மாற்றப்பட்டுள்ளதாக நேற்று (டிசம்பர் 21) அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்குகிறது.
பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 16ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 வரை நடைபெறவுள்ளது. வழக்கமாகப் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்குக் காலை 9.15 மணிக்கு மாணவர்கள் தேர்வு அறையில் அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் வினாத்தாளை படிப்பதற்கு 10 நிமிடங்களும், தங்களது விவரங்களைப் பூர்த்தி செய்வதற்கு 5 நிமிடங்களும் வழங்கப்படும். அதைத் தொடர்ந்து 9.30 மணி முதல் மதியம் 12 மணி வரை மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும். தேர்வு அறைக்கு ஆசிரியர்களும் மாணவர்களும் அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே வர வேண்டும். இதனால் தொலைதூரத்தில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
JACTTO-GEO போராட்டத்தில் கலந்து கொண்டு பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஆணையினை ரத்துசெய்து சென்னை உயர் நீதிமன்றம் ஆணை
JACTTO-GEO போராட்டத்தில் கலந்து கொண்டு பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஆணையினை ரத்துசெய்து சென்னை உயர் நீதிமன்றம் ஆணை வழங்கியள்ளது. என்றும் ஆசிரியர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பது
ஜாக்டோ-ஜியோ என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

EMIS ID CARAD ANDROID APP சில தகவல்கள்-அதிகாரபூர்வமானது
EMIS-Student Id Card
அரசு மற்றும் நிதியுதவி பள்ளி மாணவர்களுக்கு "அடையாள அட்டை" வழங்குதல் சார்பாக மாணவர்களின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய "Emis android application" வெளியிடப்பட உள்ளது.
1.ஆண்ட்ராய்ட் செயலி வெளியீடு மற்றும் பதிவு செய்தல் தொடர்பாக முறையான அறிவிப்பு Emis இணையதளத்தில் வெளியிடப்படும்.
2.இணையதளத்தில் பதிவு செய்துள்ள மாணவர்களின் பெயர்கள் மட்டுமே ஆண்ட்ராய்ட் செயலியில் காட்டப்படும்.இணையதளத்தில் இல்லாத மாணவர்களின் பெயர்கள் ஆண்ட்ராய்ட் செயலியில் இருக்காது.
3.ஆண்ட்ராய்டு செயலியை பயன்படுத்தி புகைப்படம்,இரத்தவகை, ஆதார் எண் போன்றவற்றை பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அரசு சார்பில் அடையாள அட்டை வழங்கப்படும்.
4.அடையாள அட்டை அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகளுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளதால் தனியார் பள்ளிகள் இந்த செயலியை பயன்படுத்த தேவை இல்லை.
5.Student id செயலியை அடையாள அட்டைக்கான தகவல்கள் பதிவேற்றம் செய்ய மட்டுமே பயன்படுத்த இயலும்.புதிய பதிவு,சேர்த்தல், நீக்கல் செய்ய இயலாது.
6.வருகைப்பதிவேட்டில் உள்ள மாணவர் பெயர்களும், இணையதளத்தில் உள்ள மாணவர் பெயர்களும் சரியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
6.பதிவேற்றம் செய்ததும் செயலியை பிளே ஸ்டோரில் டவுன்லோடு செய்துகொள்ளலாம்.
Regards
S.Thamaraiselvan
State Emis cell

TNPSC-DEPARTMENTAL Exam DECEMBER -2017 Hall Ticket Download
Departmental Examinations, December 2017
Memorandum of Admission (Hall Ticket)
(Dates of Examinations: 23.12.2017 to 31.12.2017 ( Except 25.12.2017 Christmas Holiday)
CLICK HERE DOWNLOAD DEPARTMENTAL EXAM HALLTICKET

ஜாக்டோ - ஜியோ வழக்கு ஜனவரி முதல் வாரத்திற்கு (05.01.2018) ஒத்திவைப்பு

கடலூர் மாவட்டம் உள்ளூர் விடுமுறை
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு 02.01.2018 அன்று கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநெரே அறிவிப்பு.*
*20.01.2018 அன்று இந்த விடுமுறை ஈடு செய்யப்படும் எனவும் ஆட்சியர் தகவல்.

அரசு துறைத் தேர்வுகள்: 23-இல் தொடக்கம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் டிசம்பர் 23 முதல் 31-ஆம் தேதி வரை அரசு துறைத் தேர்வுகள் நடைபெற உள்ளன. இதுகுறித்து
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கை: மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாடத் திட்டத்தின்படி, அரசு துறைத் தேர்வுகள் நடைபெற உள்ளன.
கொள்குறி தேர்வு முறை, விரிவாக விடை எழுதும் முறை மற்றும் கொள்குறியுடன் விரிவாக விடை எழுதும் முறை என மூன்று வகைகளில் மொத்தம் 147 தேர்வுகள் நடைபெற உள்ளன. இந்தத் தேர்வில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட OMR தாள் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களுக்கான விதிமுறைகள், கால அட்டவணை, நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் ஆகிய விவரங்களை www.tnpsc.gov.inஎன்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

அரசின் EMIS App அதிகாரபூர்வமாக இன்று வரை வெளியிடப்படவில்லை
☀கல்வி மேலாண்மைத் தகவல் முறைமையின் கீழ் மாணவ மாணவியருக்கான அடையாள அட்டை வழங்கும் பணி தற்போது வரை செயலாக்கத்தில் மட்டுமே உள்ளது.
☀மாணவர்களின் தற்போதைய புகைப்படங்களை நேரடியாகச் சூட்டிகை பேசிகளின் வழியே எடுத்து பதிவேற்றம் செய்து கொள்ளும் வகையில் அடையாள அட்டை செயலி வடிவமைக்கப்பட்டு வருகிறது.
☀சோதனைப் பதிப்பாக வெளியிடப்பட்ட செயலியை சமூக ஊடகங்களில் பலர் பகிர்ந்து ஆசிரியர்களை வீண் மன மடிவிற்குள் இட்டுவருகின்றனர்.
☀அரசு அதிகாரப் பூர்வ முழுமையான செயலியை இன்று வரை (18.12.2017) வெளியிடாத சூழலில் இது போன்ற தவறான பதிவுகளை நம்பி ஆசிரியர்கள் ஏமாற வேண்டாம்.
☀முழுமையான தரவுகள் அடங்கிய அடையாள அட்டை செயலி (EMIS ID CARD APP) இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகும் வகையில் சோதனை முயற்சிகளை மாநில EMIS அணி துரிதப்படுத்தி வருகிறது.
_நன்றி : திரு.தாமரைச்செல்வன்,
State EMIS Team_

நீட் தேர்வை வருடத்திற்கு இருமுறை நடத்த திட்டம்!!!
நீட் தேர்வை வருடத்திற்கு இரண்டு முறை நடத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் எழுத்துப் பூர்வமாக பதிலளித்த மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் உபெந்திர குஷ்வாஹா (Updendra Kushwaha) இந்த தகவலை தெரிவித்தார். அதன்படி, மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வுகள் வருடத்திற்கு இருமுறை நடத்த பரிசீலக்கப்பட்டு வருவதாக கூறினார். மாணவர்கள் தங்களின் முழு திறமையை வெளிக்கொண்டு வருவதற்கு போதிய வாய்ப்புகள் நிச்சியம் வழங்கப்படும் என்றும் மத்திய இணையமைச்சர் தெரிவித்தார்.

EMIS : மாணவர்கள் ஆதார் எண்ணை டிச.31-க்குள் இணைக்க உத்தரவு
தொடக்க பள்ளிகளில் மாணவர்களின் 'எமிஸ்' எண்ணோடு, ஆதார் எண்ணை டிச.31-க்குள் 100 சதவீதம் இணைத்து அனுப்ப கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை போலியாக காண்பித்தல், நலத்திட்ட உதவிகளில் முறைகேட்டில் ஈடுபடுதல் உள்ளிட்டவையை களைய 'எமிஸ்' என்ற கல்வி மேலாண்மை தகவல் தொகுப்பு உருவாக்கப்பட்டது. மாணவர்களுக்கு தனி இலக்க அடையாள எண் வழங்கப்பட்டு, அவர்களது பெயர், ரத்த வகை, பெற்றோர் பெயர், வருமானம், முகவரி, புகைப்படம், அலைபேசி எண் உள்ளிட்ட விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
'எமிஸ்' எண்ணோடு மாணவர்களின் ஆதார் எண்ணையும் இணைக்கும் பணியில் தலைமை ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். 'எமிஸ்' எண்ணோடு இதுவரை ஆதார் எண் பதியாத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் டிச.31-க்குள் ஆதார் எண்ணை பதிவு செய்து 100 சதவீத பணியை நிறைவு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: 'எமிஸ்' எண்ணோடு ஆதாரை இணைப்பதன் மூலம் மாணவர்களின் எண்ணிக்கை துல்லியமாக கணக்கிடப்படும். 'எமிஸ்' அடிப்படையில் வருகின்ற கல்வி ஆண்டில் பள்ளி கல்வி துறை சார்பில் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.
இதற்கான பிரத்யேக அலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களின் விபரங்களை எங்கிருந்தும் கண்காணிக்கலாம். வேறு பள்ளிக்கு மாணவர் மாற்றம் கேட்டால், 'எமிஸ்' இணையதளத்தில் மாணவரை மாற்றம் செய்தால் மட்டுமே, புதிய பள்ளியில் சேர்க்க முடியும், என்றார்.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி ,திருச்சி மாவட்ட பொதுக்குழு முசிரியில் இன்று நடைபெற்றது .
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி ,திருச்சி மாவட்ட பொதுக்குழு முசிரியில் இன்று நடைபெற்றது . புள்ளம்பாடி ,துறையூர் ஆகிய இரண்டு புதிய வட்டார கிளைகள் உதயம் .பொறுப்பாளர்கள் அறிமுகம் நடைபெற்றது .மாவட்ட செயலாளர் திரு நாகராஜன் அவர்கள் முன்னிலை வகித்தார் .மாவட்ட தலைவர் திரு ஆனந்தன் தலைமை வகித்தார் .மாவட்ட பொருளாளர் திரு.சண்முகசுந்தரம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.முசிரி ஒன்றிய செயலாளர் திரு சம்சுதின் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த ,திரு.குமார் அவர்கள் நன்றியுரை கூறினார் .

Subscribe to:
Posts (Atom)