*ஊதிய முரண்பாடுகள் களைய குழு*
ஊதிய முரண்பாடுகளை களைய நிதித்துறை தலைமையில் ஒருநபர் குழுவை அமைத்து உத்தரவு
ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.ஏ.சித்திக் தலைமையில் ஒருநபர் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவு
மனுதாரர்கள் மற்றும் அரசுப் பணியாளர் சங்கங்களை நேரில் சந்தித்து பேசவும் ஒருநபர் குழு திட்டம்
அரசுப் பணியாளர்கள் தங்கள் கோரிக்கையை நேரிலோ, முகவரியிலோ அனுப்பலாம் - தமிழக அரசு
omc_2018@tn.gov.in என்ற முகவரியில் அனுப்பலாம் -

No comments:
Post a Comment