மாநிலப்பொதுக்குழு 16.02.2019 (சனிக்கிழமை ) அன்று நடைபெற்றது.
அனைவருக்கும், நமது மாநிலத் தலைவர் ஐயா செ.முத்துசாமி அவர்கள் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.
ஆசிரியர்களோடு ஆசிரியராக ,"*எமக்குத் தொழில் ஆசிரியர்க்கு உழைத்தல் இமைப்பொழுதும் சோராது இருத்தல்"
என்பதற்கு ஏற்ப வாழுகின்ற "ஓய்வரியா சூரியன்" கலாம் ஐயாவின்
கனவு நாயகர் என்றால் நமது செ.மு. ஐயா தான்.சொல்லும் , செயலும் ஒன்றே அதற்கோர் உதாரணம் இதுவன்றே.
"வாழ்க பல்லாண்டு"
வாழ்த்துகிறோம்
உமது பணி கண்டு.
No comments:
Post a comment