*🔴🔵. பள்ளி வேலை நாட்கள் இன்னும் ஏழு நாட்களில் முடியும் நிலையில் பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அதிகாரிகள் அலட்சியத்தால் அரசு நிதி வீண். இந்த பஸ் பாஸ் வழங்கியும் ஒரு பயனும் இல்லை என பெற்றோர்கள் குற்றச்சாட்டு. பஸ் பாஸ் இல்லாததால் அரசுப் பள்ளி மாணவர்கள் அரசு பேருந்துகளில் அவமானப்படுத்தி இறக்கிவிடப்பட்ட அவலங்களும் தமிழகத்தில் பல இடங்களில் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.*
*வரும் கல்வி ஆண்டில் ஆவதும் பள்ளி துவங்கிய உடன் பஸ் பாஸ் வழங்க திட்டமிட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை
*குறிப்பு*
*தற்போது வழங்கப்பட்ட பஸ் பாஸ் இந்த மாதம் 30ஆம் தேதியுடன் காலாவதி ஆகி விடும் வகையில் அச்சடிக்கப்பட்டுள்ளது*
*நன்றி.*
*செய்தியாளர். தாமோதரன்*
*இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்*
No comments:
Post a Comment