இயக்கப் பொறுப்பாளர்களுக்கு வணக்கம்.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் 26.05.2019 ஞாயிறு அன்று காலை 10.00 மணிக்கு சென்னையில் நமது மாநில அலுவலகத்தில் நடைபெறும்.
முக்கிய முடிவுகள் எடுத்து செயலாற்ற வேண்டுமாதலால் கண்டிப்பாக செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது பங்கேற்குமாறுக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இங்ஙனம் ,
க.செல்வராஜு,
பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
No comments:
Post a Comment