🙏EMIS NEWS🙏
🌸EMIS இல் சுமார் *7 லட்சத்திற்கும்* அதிகமான மாணவர்கள் எந்த பள்ளியிலும் சேர்க்கப்படாமல் *COMMON POOL* இல் தேங்கி இருக்கின்றனர்.
🌸மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் தங்கள் மாவட்ட வாட்சப் குழுக்களில் தகவலை பகிர்ந்து, பள்ளியில் சேர்ந்துள்ள மாணவர்களை EMIS இல் ADMIT செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
🌸 ஆறாம் வகுப்பு ஒன்பதாம் வகுப்பு பதினொன்றாம் வகுப்பு மற்றும் முதல் வகுப்பு மாணவர் சேர்க்கையை உடனடியாக பள்ளிகளில் எம் எஸ்ஸில் பதிவிடவும்.
🌸 நர்சரி பள்ளிகள் மெட்ரிக் பள்ளிகளில் இருந்து வரப்பெற்ற மாணவர்களை உடனடியாக EMIS ID அல்லது ஆதார் எண் கொண்டுEMIS COMMON POOL லிருந்து மாணவர்கள் சேர்த்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
EMIS மாநில ஒருங்கிணைப்பாளர் குழு
No comments:
Post a comment