Labels

rp

Blogging Tips 2017

புதியதாக தொடக்க நடுநிலைப் பள்ளிகள் தொடங்குவதற்கு கருத்துக்களை அனுப்பி வைக்க தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

இன்று 25.04.2019 மதுரை உயர்நீதிமன்றத்தில் அங்கன்வாடி மைய வழக்கு விசாரணை முடிந்தது*ஆசிரியர் களை அனுப்ப அனுமதி

இன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்கு அமர்த்துவது சார்பான வழக்கு விசாரணை 31 வழக்காக பட்டியலில் இடம் பெற்றிருந்தது அரசு தரப்பில் காலையே இந்த வழக்கு இன்று விசாரணை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது அதன்பேரில் மாலை 4 மணிக்கு மேல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது, விசாரணையின்போது அரசு தரப்பில் NCTE விருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்ட கடிதத்தினை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது அந்த கடிதத்தில் இடைநிலை ஆசிரியர்களை (Bridge Course) ஆறுமாத பயிற்சிக்குப் பின்னர் முன்பருவ கல்வியான அங்கன்வாடி மையத்தில் பணியமர்த்தலாம் என்ற  அடிப்படையில் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. அதனையடுத்து அரசு தரப்பில் அரசு பள்ளிகளில் 1700க்கும் மேற்பட்ட பணியிடங்களும் உதவிபெறும் பள்ளிகளில் 5300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர் வருடத்திற்கு 400 கோடி ரூபாய்க்கு மேல்  செலவாகிறது என்ற வாதத்தை முன்வைத்தனர் உபரி ஆசிரியர்களை மாநிலம் முழுவதும் கலந்தாய்வு வைத்து மாறுதல்கள் வழங்கி விட்டு பின்னர் மீதம் இருக்கும் உபரி ஆசிரியர்களை வேண்டுமானால் அங்கன்வாடி மையங்களுக்கு மாற்றிக்கொள்ளுங்கள் மேலும் மாற்றப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மீண்டும் பள்ளிக்கு திரும்பும் வரை புதிய நியமனங்கள் எதுவும் மேற்கொள்ளக் கூடாது எனவும் நீதியரசர்கள் கூறினார். விரைவில் நீதிமன்ற ஆணை வெளியாகும் என தகவல் வெளியாகிறது அதில் முழு விபரங்களும் குறிப்பிடப்படும்.*

G.O.Ms.No.126 Dt: April 24, 2019_* GPF Rate of interest for the financial year 2019-2020 – With effect from 01-04-2019 to 30-06-2019 - Orders_Issued._

ஈட்டிய விடுப்பினை சரண் செய்யும்போது, தனி ஊதியத்தினையும் ஈட்டிய விடுப்பின் கணக்கில் சேர்க்கப்படுத்தல் வேண்டும் - தொடக்கக் கல்வி இயக்கக ந.க.எண் 6732/டி1/2019 நாள் : 22.04.2019

பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வி துறை செயலர் ஆலோசனை!

மாதிரி பள்ளிகள் குறித்து ஆலோசனை தமிழகத்தில் உள்ள மாதிரி பள்ளி தலைமை ஆசிரியர்களுடன், பள்ளிக்கல்வி துறை செயலர், திருச்சியில் ஆலோசனை நடத்தினார்.தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில், ஏதேனும் ஓர் அரசு பள்ளியை தேர்வு செய்து, 50 லட்சம் ரூபாய் செலவில், மாதிரி பள்ளியாக மாற்றப்பட்டுள்ளது.தகுதி வாய்ந்த சிறப்பான ஆசிரியர்கள், வகுப்பறைகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டன.கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட மாதிரி பள்ளிகளிள், தலைமை ஆசிரியர்களுடனான ஆலோசனை கூட்டம், திருச்சியில் நேற்று நடந்தது.

அரசு அங்கீகாரம் பெறாமல் தமிழகத்தில் போலியாக இயங்கும் 2,000 நர்சிங் கல்லூரிகள்: திடுக் தகவல் அம்பலம்!

தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெறாமல் 2 ஆயிரம் போலி நர்சிங்கல்லூரிகள் இயங்குவதாக தமிழ்நாடு செவிலியர் பள்ளிகளின்மாநில சங்க தலைவர் தெரிவித்தார். தமிழ்நாடு செவிலியர்பள்ளிகளின் மாநில சங்க தலைவர் பாலாஜி வேலூரில் நேற்றுகூறியதாவது: தமிழகத்தில் புதிதாக ஒரு நர்சிங் கல்லூரி தொடங்கவேண்டும் என்றால், இந்திய நர்சிங் கவுன்சில் அனுமதிபெறவேண்டும். அதன்பிறகு மாநில அரசின் அனுமதி பெற்றுதான்கல்லூரி தொடங்க முடியும். ஆனால் தமிழகத்தில் சுமார் 2000 போலிநர்சிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில்ஓராண்டு, 2 ஆண்டு பயிற்சி எனக்கூறி மாணவ, மாணவிகளிடம் பலலட்சம் பறித்து மோசடி செய்து வருகின்றனர். இவற்றில் படித்த சுமார்40 ஆயிரம் மாணவ, மாணவிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

EMIS Validation Certificate Form ( New)

MADURAI KAMARAJ UNIVERSITY (DDE) Application form for B.Ed Admission- 2019

MADURAI KAMARAJ UNIVERSITY (DDE)

Application form for B.Ed Admission- 2019

Last date for the receipt of filled-in application in the

office of the Director, DDE, Madurai Kamaraj University -14.06.2019


Cost of Application form : Rs. 1000 /

Click her to download-Applicatiom_cum_Prospectus_2019

EMIS வலைதளத்தில் மாணவர்களை Transfer செய்த பிறகு Transfer certificate எவ்வாறு Create செய்வது?

EMIS வலைதளத்தில் பள்ளியில் இறுதி வகுப்பில் உள்ள மாணவர்களை Transfer செய்த பிறகு Transfer certificate தானாக create ஆகும்.அதற்கு கீழ்கண்ட சில விவரங்கள் உள்ளீடு செய்தால் மட்டுமே certificate create ஆகும்...

ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்குதல் சார்பான மாவட்ட கருவூல அலுவலர் கடிதம்

தமிழ்நாட்டு ஆசிரியர் இயக்க வரலாறு-ஆசிரியர் செ.முத்துசாமி- தொடர்-5

சேர்க்கை விண்ணப்பம் EMIS காலங்கள் அப்படியே தமிழில் உள்ளது இதனை பயன் படுத்தலாம்.

ஊக்க ஊதிய உயர்வை திருப்பித் தர 800 ஆசிரியர்களுக்கு உத்தரவு -

STUDENT SCHOOL ADMISSION FORM-bsaed on EMIS details


Student School Admission Form 2019 - English - Download Here

10th,11th,12th Standard - Special Supplementary Examinations June 2019 Time Table [ New Pattern ( Regular ) / Old Pattern ( Arrear ) ]

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்: பள்ளிக்கல்வி இயக்குநரகம் மீண்டும் உத்தரவு

எல்கேஜி முதல் பிளஸ்2 வகுப்பு வரை எந்தவித நிபந்தனையுமின்றி மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு ஈடாக ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதுடன், எல்கேஜி வகுப்புகளும் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு  திட்டங்களையும் அழகான சீருடைகள், காலணிகள், புத்தகப்பை, பாடப்புத்தகங்கள், கையேடுகள் என்று வழங்கி வருகிறது. மேலும் மேல்நிலைக்கல்வி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி, கணினிகளும் வழங்கப்பட்டு  வருகிறது.

CPS NEWS: 23.04.2019 தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய விபரங்களில் குழப்பங்கள்...


web stats

web stats