Labels

rp

Blogging Tips 2017

சிறப்பாசிரியர் காலிப் பணியிட விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - நாள்:16.05.2019

நிதியுதவி பள்ளிகளின் அனுமதி மற்றும் அங்கீகாரத்தை ஆய்வு செய்ய இயக்குநர் உத்தரவு - Dir Proceedings

ஆசிரியர் தகுதித்தேர்வு-தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கத்தடை-நீதிமன்ற தீர்ப்பு நகல்

IFRHMS ஊதியம் அனுமதிப்பில் உள்ள பிரச்சனை காரணமாகபழைய முறை படி பெற்று வழங்க உத்தரவு - Treasury Officer Order


பள்ளி துவங்க இரு வாரங்களே உள்ள நிலையில் பள்ளிகளைதூய்மைபடுத்த உத்திரவு


G.O.Ms.No.150 Dt: May 15, 2019 PENSION – Contributory Pension Scheme - Accumulations at credit of subscribers to the Contributory Pension Scheme (both Employees and Employers Contributions) – Rate of interest for the financial year 2019 2020 – With effect from 01 04 2019 to 30 06 2019 is 8%– Orders – Issued.

அன்லிமிடெட் டேட்டா: பலியாகும் மாணவர்கள்...

விழுங்கிவிட முடியாதபடி கசக்கிறது உண்மை. தொலைபேசி நிறுவனங்கள், வரம்பற்ற தரவிறக்கத்தை அறிமுகப்படுத்திய பின்னர், மாணவர்களின் பிரிக்கப்பட முடியாத அங்கமாகவே மாறிவிட்டன செல்போன்கள். சில மாணவர்களின் கைகளில் விளையாட்டுப் பொருளாக, பல மாணவர்களுக்குச் சினிமாவாக, இன்னும் சிலருக்குச் சில்லறை விஷயங்களுக்காக. எத்தனை மாணவர்கள் படிப்புக்குப் பயன்படுத்துகிறார்கள்? ஏமாற்றம்தான். தொழிற்சாலைகளிலும் அலுவலகங்களிலும்கூட மொபைல் ஒரு தொந்தரவு என்கிறபோது, வகுப்பறைக்கு மட்டும் அது வரப்பிரசாதமா என்ன?

மாணவர்களின் கவனச் சிதறல்களை மிகுந்த எச்சரிக்கையோடு அணுக வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் ஆசிரியர்கள். அவர்களின் தவறுகளைச் சில சமயங்களில் கண்டித்தும், சில சமயங்களில் கண்டிக்காமலும் மிகமிக எச்சரிக்கையோடு நடந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

CPS NEWS: கேந்திர வித்யாலயா பள்ளிகளில் CPS திட்டத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு 30.04.2019 முதல் மறுஉத்தரவு வரும்வரை பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் நிறுத்தி வைக்க உத்தரவு.


DEE- அரசு நிதி உதவிப்பள்ளிகளில் ஆசிரியரின்றி உபரியாக உள்ள பணியிடங்களை உடனே அரசுக்கு ஒப்படைப்புசெய்ய இயக்குனர் உத்திரவு

2018-2019 ஆம் நிதியாண்டின் ஆசிரியர் பொது வருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாள் (Tpf 2018-2019 account slip) ஜூன் முதல் வாரத்தில்(JUNE - 5) வெளியாகும்

2018-2019 ஆம் நிதியாண்டின் ஆசிரியர் பொது வருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாள் (Tpf 2018-2019 account slip) ஜூன் முதல் வாரத்தில்(JUNE - 5)  வெளியாகும்

கணக்கீட்டு தாளை
http://www.agae.tn.nic.in/onlinegpf/ என்ற இணையதளத்தில் தங்கள் சேமநலநிதி கணக்கு எண்
Gpf /Tpf No
Date of birth
suffix (EDN/PTPF/MTPF)
உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

CPS ACCOUNT SLIP PUBLISHED

குழப்பம் தீர்ந்தது-ஜூன் 8ஆம் தேதி நடைபெறவிருந்த பி.எட். தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு 8-ஆம் தேதி நடைபெறுவதால் பி.எட் தேர்வு தேதி மாற்றம்; ஜூன் 8-ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வு 13-ஆம் தேதி பிற்பகல் நடைபெறும் என உயர்கல்வித்துறை அறிவிப்பு


வரும் ஜூன் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும் என அதற்கான தேர்வு வாரியம் அறிவித்தது. இந்நிலையில், அதே நேரத்தில் பி.எட் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டுகளுக்கான இறுதி பருவத்தேர்வு நடைபெறுகிறது. இதனால் ஆசிரியர் கல்வியியல் பட்டயப்படிப்பை முடித்து, பி.எட் பயின்று வரும் மாணவர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான தாள் ஒன்றை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, மாணவர்களின் நலன் கருதி தேர்வு தேதியை மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது.

♦♦இந்நிலையில், ஜூன் 8ஆம் தேதி நடைபெறவிருந்த பி.எட். தேர்வு ஜூன்13ஆம் தேதி பிற்பகல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதியை மாற்ற மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்த நிலையில் உயர்கல்வித்துறை இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

TNTET 2019 - ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாள் தேர்வு நடக்கும் ஜூன் 8 அன்று பி.எட். தேர்வும் நடக்க உள்ளதால் தேர்வர்கள் குழப்பம்!

ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாள் தேர்வு நடக்கும் ஜூன் 8 அன்று பி.எட். தேர்வும் நடக்க உள்ளதால் எதை எழுதுவது என தேர்வர்கள் குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பி.எட்., இறுதியாண்டு தேர்வு எழுதும் மாணவர்களும், முதல் தாள் தேர்வு எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..

TET - தகுதித் தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களை பணியிலிருந்து நீக்க உயர்நீதிமன்றம் தடை!

தகுதித் தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களை பணியிலிருந்து நீக்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. திருவண்ணாமலையை சேர்ந்த 4 ஆசிரியைகள் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் தனி நீதிபதியின் உத்தரவுக்கு நீதிபதிகள் கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு இடைக்கால தடை விதித்துள்ளது

EMIS TRANSFER AND PROMOTION | TUTORIAL VIDEO


EMIS NEW UPDATES | TAMIL TUTORIAL VIDEO


HOW TO DO IN EMIS SCHOOL PROFILE UPDATE....VIDEO - பள்ளிக்கல்வித்துறை வெளியீடு


ஜூன் 8, 9 ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு

1995 ஆம் ஆண்டு TRB மூலம் தேர்வு செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் தர எண் விவரம் 12270 பேர் List pdf file

1995 rank number காண Mobile இல் கீழே உள்ள pdf file ஐ open செய்து  அதில் மேலே உள்ள சர்ச் symbol இல்  நம்முடைய தேர்வு வாரிய வரிசை எண் அல்லது பெயர்  (பிறந்த தேதி யுடன் ஒப்பிட்டு சரிபார்க்க) இவற்றை டைப் செய்தால் நம்முடைய தர எண் விவரத்தை 12270 பேர் List இல் தேடி எடுத்து நமக்கு சிவப்பு கலரில் நமது விபரங்களை தர எண் & பெயர் விபரம் காட்டும்
It needs for EMIS -- Type of appointment TRB rank number

CLICK HERE TO DOWNLOAD

CPS-MISSING CREDITS இணையத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவு

EMIS ல் TEACHER PROFILE. Update செய்தவுடன் PDF file ஆக download செய்து print எடுத்து சரிபார்த்துக்கொள்ளும் வசதி தற்போது செய்யப்பட்டுள்ளது.

TNPSC- DEPARTMENTAL EXAMINATIONS-2019-RESCHEDULED TIME TABLE

விழிப்புணர்வு பேரணிகளில் பங்கேற்க மாணவர்களை கட்டாயப்படுத்த கூடாது: தொடக்கக் கல்வித் துறை உத்தரவு!

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் விழிப்புணர்வு பேரணிகளில் பங்குபெறுமாறு பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்றுதொடக்கக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் ஏ.கருப்பசாமி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
மழலையர் வகுப்பு

வரும் கல்வி ஆண்டில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். அங்கன்வாடிமையங்களில் தொடங்கப்பட்டுள்ள மழலையர் வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்க்கும் பணிகளை கோடை விடுமுறையிலேயே முடித்தாக வேண்டும். இதுதவிர அங்கன்வாடிகளில் படிக்கும் குழந்தைகளில் 5 வயது நிரம்பியவர்கள், பள்ளி அருகே உள்ள குடியிருப்புகளில் 5 வயது நிரம்பியுள்ள குழந்தைகள் மற்றும் இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.

பதாகைகள் மூலம் விளம்பரம்:

54 படிப்புகள் வேஸ்ட்: அரசாணை வெளியீடு

அரசுப் பணியில் சேர்க்கப்படுவோரின் பட்டப் படிப்புகள் மற்றொரு படிப்புக்கு இணையானவையா இல்லையா என்பதில் 100 பட்டப்படிப்புகள் இணையில்லாதவை(Non-Equivalence) என்று அரசு ஆணையிட்டுள்ளது. அரசுப் பணிகளில் சேர்க்கப்படும் நபர்கள் கல்வித்தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்நிலையில், அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட தேர்வுகளில் பங்கேற்போர் அரசுப் பணிக்கு தகுதியானர்களா என்று நிர்ணயம் செய்வதில் அவர்கள் படித்துள்ள பட்டப் படிப்புகள் ஏற்புடையதா என்று தேர்வுக் குழுவினர் தெரிந்து கொள்ள வசதியாக எந்தெந்த படிப்புகள் எதற்கு இணையானவை(Equivalence) அல்லது இணை இல்லாதவை(Non-Equivalence) என்று முடிவு செய்வதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 11ம் தேதி 60வது இணைக்குழு கூட்டம்(Equivalence Committee Meeting) நடந்தது.

விரைவில் தொடக்கப் பள்ளிகளில் Bio - Metric Attendance நடைமுறைப்படுத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் கோரி தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.


EMIS Web portal ல் பதிவிறக்கம் செய்யப்பட்ட TC மாதிரிப் படிவம்!

GO 66 Date:24/04/19 -Higher Education-Public Services - Equivalence of Degrees - Non-equivalence of Degrees offered byt he Universities / Educational Institutions to the similar Degrees - Resolutions of equivalence Committee of Tamil Nadu Public Service Commission - Orders -issued. -

DSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி - பள்ளி மாற்றுச் சான்றிதழ் சாதிப்பெயரை குறிப்பிடுதல்-அறிவுறை வழங்குதல்-சார்பு.நாள்:10/05/2019

துறைத் தேர்வுகள் ஒத்திவைப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 6,04,156 பேர் விண்ணப்பம்

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத 6,04,156 பேர் விண்ணப்பித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தகவலில், ஆசிரியர் தகுதி தேர்வுக்கு கடந்த மார்ச் 15-ஆம் தேதி முதல் ஏப்ரல் 12-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டது. இரண்டு தாள் அடங்கிய ஆசிரியர் தகுதி தேர்வுக்கு 6,04,156 பேர் விண்ணப்பித்துள்ளனர். முதல் தாளுக்கு 1,83,341 பேரும், இரண்டாம் தாள் எழுத 4,20,815 பேரும் விண்ணப்பித்துள்ளனர் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வில் சலுகைகள் தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

தேசிய ஆசிரியர் தகுதி தேர்வில் புதிய இட ஒதுக்கீடு சலுகைகள் வழங்க அவசியமில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தேசிய ஆசிரியர் தகுதி தேர்வில் பொருளதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, தேசிய தகுதி தேர்வு என்பது ஒரு தேர்வு மட்டுமே என்றும் புதிய இட ஒதுக்கீடு சலுகைகள் வழங்க அவசியமில்லை எனவும் உச்ச நீதிமன்றம் கூறியது. மேலும், தகுதி தேர்வு ஒருவரின் தகுதியை சோதிப்பதற்கானதே, இட ஒதுக்கீடு என்பது அடுத்தக்கட்டத்தில் வருவதே என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

பள்ளிக் கல்வித்துறையின் `கல்வி' தொலைக்காட்சி இம்மாத இறுதியில் ஒளிபரப்பாகிறது!

அரசின் கல்வி தொலைக்காட்சி சேனல் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. ரோபோடிக்ஸ் கல்வி, அனிமேஷன் திருக்குறள் என பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் மே இறுதியில் சேனல் ஒளிபரப்பாக உள்ளது. 

தமிழகத்தில் மாணவர்களின் கற்றலை மேம்படுத்த புதிய கல்வி தொலைக்காட்சி சேனல்தொடங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது.இதற்கான முன்தயாரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு, இறுதிகட்டமாக நிகழ்ச்சிகளுக்கான படப்படிப்பு மற்றும் எடிட்டிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.இதையடுத்து பள்ளிகள் திறக்கப்படும் முன் மேமாத இறுதியில் தொலைக்காட்சி சேனலை தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சேனலில் கல்வி சார்ந்த பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன், தனியார் சேனல்களுக்கு நிகராக ஜனரஞ்சகமான நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பு செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தொடக்கக் கல்வி - பள்ளி வயதுக் குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்த்தல் தொடர்பாக அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.


தமிழ்நாட்டு ஆசிரியர் இயக்க வரலாறு-ஆசிரியர் செ.முத்துசாமி- தொடர்-6

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் சில அவசியக் காரணங்களால் 25.05.2019 சனி மாலை 4.00 மணிக்கு மாற்றப்படுகிறது.

இயக்கப் பொறுப்பாளர்களுக்கு வணக்கம்.

26.05.2019 ஞாயிறு அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற இருந்த தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம்  சில அவசியக் காரணங்களால் 25.05.2019 சனி மாலை 4.00 மணிக்கு மாற்றப்படுகிறது. கூட்ட இடம் ஏற்கனவே அறிவித்தபடி சென்னையில் நமது மாநில அலுவலகத்தில் நடைபெறும். 
கூட்டத் தேதி மாற்றத்தைப் பொறுத்தருளி அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இங்ஙனம் ,
க.செல்வராஜு,
பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

WHAT ARE THE DATAS NEED FOR Before taking EMIS TC from online


ஜாதி , இருப்பிடம், வருமான போன்ற சான்றிதழ்களை அரசு இ சேவை மூலம் எவ்வாறு எளிதாக பெறுவது? அந்த சான்றிதழ்களை விண்ணப்பிக்க என்னென்ன தேவை ?

பள்ளி திறக்க இன்னும் 20 நாட்களை உள்ள நிலையில் அனைவரும் தன் பிள்ளைகளுக்கு ஜாதி , இருப்பிடம், வருமான போன்ற சான்றிதழ்கள் வாங்க அரசு இ சேவை மையங்களுக்கு மக்கள் அதிகளவில் வருகிறார்கள் ஆனால் அந்த சான்றிதழ்களை விண்ணப்பிக்க என்னென்ன தேவை என்று அறியாமல் உள்ளனார் அதனால் பல தடவை அலைந்து வருகிறார்கள் மக்கள் கஷ்டம் அறிந்து இந்த தகவலை இங்கு என்னென்ன தேவை என பதிவு செய்கிறோம்


ஜாதி சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

குடும்ப அட்டை
ஆதார் அட்டை
மாற்றுச்சான்றிதழ் (TC)அல்லது தந்தையின் மாற்றிச்சான்றிதழ் (அ) தந்தையின் ஜாதி சான்றிதழ்
புகைப்படம்
தொலைப்பேசி otp வரும் அதனால்
அனைத்தும் அசல் மற்றும் நகல் வேண்டும்

வருமான சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

3,000 ஆசிரியர் பணியிடங்களை காவு வாங்கும் இலவச கட்டாயக்கல்வி சட்டம்!!

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் இலவச சேர்க்கைக்கு சனிக்கிழமை நிலவரப்படி பெற்றோரிடமிருந்து 86,922 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 6,487, மதுரையில் 5,962, சென்னையில் 5,353, சேலத்தில் 5,056 என்ற அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இது தவிர காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். 

அதே வேளையில் குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 366, அரியலூர் 684, பெரம்பலூர் 696, கரூர் 957 பேர் விண்ணப்பித்துள்ளனர். 

இந்த ஆண்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தனியார் பள்ளிகளில் அரசு செலவில் சேர உள்ளதால் சுமார் மூன்றாயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காணாமல் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது ஆண்டுதோறும் தொடரும் என்பதால் தொடக்கக்கல்வியில் ஆசிரியர் பணிநியமனம் இனி கிடையாது என்பதே உண்மையாகும்.

TET NEWS: சிறுபான்மை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வு கட்டாயம். NCTE தகவல்.

தகவல்: பிரெட்ரிக் ஏங்கல்ஸ்
சிறுபான்மை பள்ளிகளில்
பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வு கட்டாயம். 

web stats

web stats