Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- court case
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- MNISTER ANNOUNCEMENT
- model questionpap 5
- new books 2019 pdf all std term-1
- NEW BOOKS ONLINE
- New Education policy
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- PAY ROLL
- pedagogy
- PENTION
- procedings
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRANSFER-2019
- TRB
- UGC
- university news
- website
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ
WHAT IS NEW? DOWNLOAD LINKS
கல்வி இணை செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம்: ஆசிரியர்களுக்கு இணை இயக்குநர் அறிவுறுத்தல்
பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம்? ஜூன் இரண்டாம் வாரம் தள்ளிப்போகும் வாய்ப்பு
அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., ஜூன், 3 முதல், 'அட்மிஷன்'
அரசாணைஅரசு பள்ளிகளில் கே.ஜி., வகுப்புகள் இல்லாததால், பெற்றோர், தனியார் பள்ளிகளில், அதிக கட்டணம் செலுத்தி, குழந்தைகளை சேர்க்க வேண்டியுள்ளது.
அங்கன்வாடி மையங்களின் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் ஆசிரியர்களாக நியமிக்க தடை கோரிய மனுக்களை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.முழு விவரம்
தொடக்கக்கல்வித் துறையின் இடைநிலை ஆசிரியர்களை, சமூக நலத்துறையின் கீழ் உள்ள அங்கன்வாடி மையங்களின் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் ஆசிரியர்களாக நியமிக்க தடை கோரிய மனுக்களை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
இதுதொடர்பாக ஆசிரியர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த நீதிபதிகள், அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்றும், அரசிடம் அதிகளவு ஊதியம் பெறும் ஆசிரியர்கள், பொதுநலன் கருதி அரசு எடுக்கும் முடிவுகளை எதிர்த்து நீதிமன்றத்துக்கு வருவது தற்போது வாடிக்கையாகிவிட்டதாகவும் தெரிவித்தனர்.
ஆசிரியர்கள் நீதிமன்றத்துக்கு வருவதற்கு முன்பு அங்கன்வாடி மையம், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவது தொடர்பாக சிந்திக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்தனர்.
தமிழக அரசு ஜூன் 1ம் தேதி முதல் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடங்க வேண்டும் எனவும், இந்த வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதுடன், அவர்களுக்கு 6 மாதம் மழலையர் கல்வி பயிற்சியும் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அங்கன்வாடி மையங்களுக்கு இடைநிலை ஆசிரியர்களை அனுப்புதல் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு எண் WP NO-1091/2019 விசாரணை முடிந்தது - நீதிமன்ற தீர்ப்பு விபரம் !!
அங்கன்வாடி மையங்களுக்கு இடைநிலை ஆசிரியர்களை அனுப்புதல் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு எண் WP NO-1091/2019 வழக்கு விசாரணை முடிந்த நிலையில் இன்று வழக்கின் தீர்ப்பு வாசிக்கப்பட்டது அதில் இந்த வழக்கு மற்றும் இத்துடன் இணைந்த அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்கள்.
EMIS NEWS: school profile download
EMIS NEWS: school profile download option தற்போது வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. தங்கள் பள்ளியின் விவரங்களை print out எடுத்து சரிபார்த்து கொள்ளலாம். கணினி வழியாக மட்டுமே செய்ய முடியும். மொபைலில் download ,செய்ய முடியாது.*
புதிய பாடத் திட்டம்: 1.30 லட்சம் ஆசிரியர்களுக்கு ஜூனில் பயிற்சி.
இதையடுத்து பாடங்களை மாணவர்களுக்கு எப்படி நடத்த வேண்டும் என்றும், புதிய பாடத் திட்டத்தில் கையாளப்பட்டுள்ள நவீன உத்திகள் குறித்தும் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. அதேபோன்று இந்த ஆண்டு எஞ்சியுள்ள வகுப்புகளுக்கும் அதாவது 2, 3, 4, 5, 7, 8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கு, வரும் ஜூன் மாதம் புதிய பாடப் புத்தகங்கள் அமலுக்கு வர உள்ளன.
இதையடுத்து, வரும் ஜூன் மாதம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 1.30 லட்சம் ஆசிரியர்களுக்குப் புதிய பாடத் திட்டம் குறித்து பல்வேறு கட்டங்களாகப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
EMIS UPDATE- ABOUT ON LINE TRANSFER CERTIFICATE GENERATION
- ONLINE TC-தயாரிக்க A4 அளவிலான பேப்பர் பயன்படுத்தும் விதமாக அளவு மாற்றப்பட்டுள்ளது. எனவே பச்சைநிற A4 பேப்பர் பயன்படுத்தலாம். மதம்(Religion),பிரிவு community, சாதி caste ஆகிய இஅனங்களுக்கு எதிரே REFER COMMUNITY CERTIFICATE ISSUED BY REVENUE AUTHORITIES என பதிவாகிறது
- ஏற்கனவே தகவல் தந்து தயார் செய்யப்பட்ட மாற்றுச்சான்றிதழ்கள் புதிதாக பதிவிரக்கம் செய்தால் சாதி ,இனம் பிரிவு ஆகிய இடங்களுக்கு எதிரே காலியாக வரும் ( ஏற்கனவே சாதி ,இனம் ,மதம் குறிப்பிடப்பட்டு வந்தது) அதனை புதிதாக பதிவிறக்கி அவற்றிற்கு எதிரே தலைமை ஆசிரியர்கள் REFER COMMUNITY CERTIFICATE ISSUED BY REVENUE AUTHORITIES என எழுதி தரலாம்.
- எக்காரணம் கொண்டும் சாதி ,மதம், பிரிவு பதிவாகி இருப்பதை வழங்குதலை தவிர்க்கவும்