Labels

rp

Blogging Tips 2017

பணிக்காலத்தில் காலமாகும் சத்துணவு ஊழியர்கள் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குதல் ஆணை வெளியீடு ( GO NO : 30 , DATE : 17.06.2019 )


வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லை; வருமான வரித் தாக்கலுக்கு பான் எண் தேவையில்லை!

வருமான வரித் தாக்கல் செய்ய பான் அட்டை இல்லை என்றாலும், அதற்குப் பதிலாக ஆதார் அட்டையைப் பயன்படுத்தலாம் என்று மத்திய நிதித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2019 - 2020ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறப்பட்டிருக்கும் சில முக்கிய விஷயங்கள்..

பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பே வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றம் செய்யப்படுமா என்பதே.

அதற்கான விடை..

வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லாமல், ஏற்கனவே உள்ளபடி, ரூ.5 லட்சம் வரை வருவாய் பெறுவோருக்கு வரி செலுத்துவதில் விலக்கு அளிக்கப்படும் நிலையே தொடருகிறது.

மேலும், ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் பணமாக வங்கிக் கணக்கில் இருந்து எடுத்தால் வரி பிடித்தம் (டீடிஎஸ்) 2% ஆக இருக்கும்.

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதோடு, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் ரத்து  செய்யப்படுகிறது.

5 லட்சத்துக்குக் கீழ் வருவாய் பெறுவோருக்கு வரி விலக்கு அளிக்கப்படுவது தொடர்கிறது.

அதே சமயம், ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை ஆண்டு வருமானம் பெறுவோருக்கு 3% கூடுதல் வரி (சர்சார்ஜ்) விதிக்கப்படுகிறது.

ஆண்டு வருமானம் ரூ.5 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 7% கூடுதல் வரி (சர்சார்ஜ் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்

DSE Proc - பள்ளி வேலை நேரங்களில், ஆலோசனை கூட்டம் நடத்த கூடாது

எம்.பில் /பி.எச்.டி பட்டப்படிப்பிற்கு தொலைநிலைக் கல்வி /பகுதி நேரக் கல்வி முறை 2007-2008 முதல் தமிழ்நாடு அரசால் அனுமதி அளிக்கப்படவில்லை -ஊக்க ஊதியம் வழங்க நடைமுறையில் உள்ள விதிகளில் இடமில்லை -RTI -NEWS

அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் அரசு பள்ளியாக ஏற்றுக் கொண்ட ஆசிரியர்களை பதவி உயர்வுக்கு தகுதியான தேர்ந்தோர் பட்டியல் - தயாரித்தலில் பத்தி 6(2)-ல் திருத்தம் -அனுப்புதல்-சார்ந்து.

BEO TO HIGH SCHOOL HM PANEL ( Final ) List Published!

ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வு, தேர்தல் காரணமாக வேலூர் மாவட்டத்திற்கு மட்டும் நிறுத்திவைப்பு மற்ற மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டபடி கலந்தாய்வு நடைபெறும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு


DSE PROCEEDINGS-தலைமையாசிரியர்கள் தொடர்ந்த வழக்கின் இடைக்கால தீர்ப்பின் அடிப்படையில் பொது மாறுதல் கலந்தாய்வு- மேற்கொள்ளுதல் சார்ந்து இயக்குநர் புதிய உத்தரவு


மலை சுழற்சி மாறுதல் கலந்தாய்வு முறை குறித்து இயக்குநர் செயல்முறைகள் -நாள்-02.07.2019

ஆசிரியர் இடஒதுக்கீடு மசோதா: நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

மத்திய கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் போது, பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவை துறையாக கரு தப்படாமல் பிரிவாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, அவற்றுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் மத்திய அரசால் கடந்த மார்ச் மாதம் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக, 2019-ஆம்ஆண்டு மத்திய கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர்களுக்கு இடஒதுக்கீடு) மசோதாவை மத் திய அரசு கொண்டு வந்துள்ளது. மக்களவையில் இந்த மசோதா கடந்த திங்கள்கிழமை நிறைவேறியது.
இதன்பின்னர் மாநிலங்களவையில் அந்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. அந்த மசோதா புதன்கிழமை நிறைவேறியது. இதுகு றித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக் ரியால் நிஷாங்க்கூறுகையில், “மத்திய பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் 7 ஆயிரத்துக்கும் அதிகமான பணியிடங்களை நிரப்புவதற்கு இந்த மசோதா உதவியாக இருக்கும். நாட்டில்கல்வித் துறையில் மிகப் பெரிய சீர்திருத்தம் நடைபெறுவதற்கும் இது உத்வேகமாக இருக்கும் என்றார். மசோதாவை கொண்டு வருவதற்கு அவசர சட்ட நடைமுறையை மத்திய அரசு பின்பற்றுகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரு கின்றன. இந்த குற்றச்சாட்டு குறித்து ரமேஷ் போக்ரியாலிடம் கேட்கப் பட்டது. அதற்கு போக்ரியால் பதிலளிக்கையில், 'மத்திய அரசின் திட்டத்தை பரிசீலிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், மத் திய அரசின் சீராய்வு மனுவையும் உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது. ஆதலால்தான் அவசர சட்டத்தை மத்தியஅரசு கொண்டு வந்தது. நீதி மன்றம் முடிவை அறிவித்து விட்டது என்பதற்காக மத்திய அரசு மெள னமாக இருக்காது.


எஸ்.சி., எஸ்டி பிரிவினரின் நலன்களைக் காக்க மத்திய அரசு தொடர்ந்து போராடும். இதற்காகதான் மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் 7-ஆம் தேதியன்று அவசர சட்டத்தை கொண்டு வந்தது' என்றார்.

தொடக்கப்பள்ளி மாணவர்களை முட்டிப்போட வைக்க கூடாது- தொடக்கக் கல்வி இயக்குநர் எச்சரிக்கை

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு Laptop - மாநில திட்ட இயக்குநரின் தெளிவுரைகள்!


SCERT-பள்ளிக் கல்வி புதிய பாடத்திட்டம் - புதிய பாடநூல்கள் - மாநிலக் கருத்தாளர்களுக்கான பணிமனை சார்ந்து,


DEE - ஆசிரியர்களின் வைப்புநிதிக் கணக்குகள் - தொடர்பான இயக்குநரின் செயல்முறைகள்!

SCERT இயக்குனருக்கு வாழ்த்துக்கள்- தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி


தமிழக தேர்வுத்துறை இயக்குனருக்கு வாழ்த்துக்கள்-தமிழ்நடு ஆசிரியர் கூட்டணி
பள்ளிக்கல்வி இயக்குனருக்கு வாழ்த்துக்கள்-தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி


ஆக.5 - வேலூரில் தேர்தல்

வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறும் - தேர்தல் ஆணையம்

⭕ஆக.9ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் - தேர்தல் ஆணையம்

⭕வரும் 18ல் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்; 19ல் வேட்புமனு மீதான பரிசீலனை

⭕வரும் 22ம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப்பெற கடைசி நாள்

பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அவர்களுக்கு வரவேற்பு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி*


 இயக்குனர் கண்ணப்பன் அவர்களே! வருக ! முன்னர் இப்பணியில் சிறந்த பணி செய்தவரே!
 மீண்டும் வந்து மிகச் சிறந்த செயல் செய்கவே!!

 ஆசிரியருக்கு உதவும் அரும்பணி ஆற்றி, அரசுக்கும் ஆசிரியர் நலனுக்கும் பாலமாக இருந்து 
பலப்பல நற்பணிகள் ஆற்றும் வல்லமை பெற்று நூறாண்டு நலமுடன் வாழ்க வாழ்கவே!!!

 இந்தியாவின் சிறந்த பள்ளிக்கல்வித் துறையாக ஆக்கிட, தமிழ்நாடு அரசுக்கு ஆலோசனை வழங்கி, செயல்படுத்த புது வழி கண்டு 

நற்பணிசெய்திட நாளும் உழைத்திட வாழ்த்துகிறோம்...

 அன்புடன்
 ஆசிரியர் இனப் போராளி
 *செ முத்துசாமி* Ex.MLC  தலைவர் ,
க.செல்வராஜ்
மாநில பொதுச்செயலர்,
கே.பி.ரக்‌ஷித்.
மாநில பொருளாளர்.


தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி .

தமிழகத்தில் 0 முதல் 9 மானவர் மட்டும் பயிலும் பள்ளிகள் எண்ணிக்கை விவரம்???

EMIS - How to Entry Schemes Details - Tutorial

EMIS  இணையதளத்தில் 14 நலத்திட்டங்களை ( Schemes )  பதிவு செய்ய ஏதுவாக விளக்கப்படங்கள்.

இது இரண்டு பகுதிகளாக இருக்கும்.

1 , Intending

2, Distribution

முதலில் Intending  பகுதியை நிறைவு செய்தால் மட்டுமே அடுத்த பகுதியான Distribution முடிக்க இயலும்..

முதலில் Schemes summary யை  க்ளிக் செய்யவும்..
பின் கீழே காணும் விளக்கப்படங்கள் உதவியுடன் ஒவ்வொரு பகுதியாக பதிவு செய்யவும்..

07.07.2019 அன்று- சென்னையில் - உண்ணாநிலை அறப் போராட்டம் ஜாக்டோ- ஜியோ அறிவிப்பு

1 கி.மீட்டருக்குள் அரசு பள்ளிகள் இருந்தால் ஆர்டிஇ சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்ப்பதை தடுக்க சட்டம்

* அமைச்சரவையில் முடிவு எடுக்கப்படும்
* கல்வி அமைச்சர் தகவல்
சென்னை: 1 கி.மீட்டர் சுற்றளவுக்குள் அரசு பள்ளிகள் இருக்கும் இடத்தில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், மாணவர் சேர்க்கை அனுமதி வழங்குவதில்லை என்றும், ஆலோசனை நடந்து வருவதாகவும், அமைச்சரவையில் முடிவு எடுத்து விரைவில் அறிவிப்போம் என்று பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சட்டசபையில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் காஞ்சிபுரம் எழிலரசன் (திமுக) பேசியதாவது: கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி 1 கி.மீ சுற்றளவில் கி.மீ சுற்றளவுக்குள் அரசு பள்ளிகள் இருந்தால் தனியார் பள்ளிகளில் சேர்க்கக் கூடாது.

ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் கார்டு: பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். 100 அரசுப் பள்ளிகள், 44 மாணவியர் விடுதிகளில் சூரிய மின் ஒளி வசதி செய்து கொடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சட்டப் பேரவையில் நேற்று அறிவித்தார். சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்துக்கு பிறகு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலுரையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விபரம் வருமாறு:

* கல்வி மாவட்ட அளவில், 88 கல்வி மாவட்டங்களில் தலா ரூ.20 லட்சம் செலவில் ரூ.17 கோடியே 60 லட்சம் செலவில் மாதிரிப் பள்ளிகள் கட்டப்படும்.

''பள்ளிகளில், 16 ஆயிரத்து, 412 ஆசிரியர்கள் உபரியாக உள்ளதால், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை, புதிதாக நியமிக்க இயலாது,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர்

'பள்ளிகளில், 16 ஆயிரத்து, 412 ஆசிரியர்கள் உபரியாக உள்ளதால், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை, புதிதாக நியமிக்க இயலாது,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.சட்டசபையில் நடந்த விவாதம்: காங்., - பிரின்ஸ்: அரசு பள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் வித்தியாசம் உள்ளது. தனியார் பள்ளி மாணவர்கள், காலை, 7:00 மணிக்கு சென்று, இரவு, 8:00 மணிக்கு, வீடு திரும்புகின்றனர். அங்கு, அடிமைகள் போல படிக்க வைக்கப்படுகின்றனர். மாணவர்கள், கஷ்டத்தை அனுபவித்து வருகின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.அமைச்சர் செங்கோட்டையன்: இப்புகார் குறித்து, துறையில் ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.பிரின்ஸ்: அரசு பள்ளிகளில், 'ஸ்மார்ட்' வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.

10 மாணவர்களுக்கு குறைவாக பயிலும் பள்ளிகளின் விவரங்கள் கேட்டு மாவட்ட கல்வி அலுவலர் சுற்றறிக்கை

10 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகள் - கல்வித்துறை அதிரடி உத்தரவு.

EMIS FLASH NEWS : பாட புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விவரங்களை TEXT BOOK Distribution இல் 09.07.2019 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

1st std Zero Enrolment schools District wise

பள்ளிக்கல்வி இயக்குனர் மாற்றம்.. புதிய இயக்குனராக திரு. கண்ணப்பன் அவர்கள் நியமனம்.


web stats

web stats