Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- court case
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- MNISTER ANNOUNCEMENT
- new books 2019 pdf all std term-1
- NEW BOOKS ONLINE
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- PAY ROLL
- pedagogy
- PENTION
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRANSFER-2019
- TRB
- UGC
- university news
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ

WHAT IS NEW? DOWNLOAD LINKS
CEO, DEO BEO பள்ளிகளுக்கு நேரில் சென்று கள ஆய்வு செய்ய கல்வித்துறை உத்தரவு
மாணவர்களுக்கான இலவச திட்டங்கள் இரண்டாம் பருவத்தில் கல்வி தகவல் இணையதளம் வழியாக உள்ள விபரங்கள் அடிப்படையில் வழங்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 2019-20ம் கல்வியாண்டில் அனைத்து வகை பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் விபரங்களை கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் உள்ளீடு செய்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பணியை உடனுக்குடன் முடித்திடுமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் பல மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் விபரங்களை தொகுக்கும்போது மாணவர்கள் சார்ந்த விபரங்கள் தவறாகவோ அல்லது தகவல் பதிவு செய்ய வேண்டிய பகுதிகள் பூர்த்தி செய்யப்படாமல் காலியாகவோ உள்ளது தெரியவந்தது.
DEE PROCEEDINGS-தொடக்கக் கல்வி இயக்ககம் - சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தொடரப்படும் பல்வேறு நீதிமன்ற வழக்குகளைக் கவனிக்கும் பொருட்டு ஒரு சட்ட அலுவலர் பணியிடம் தோற்றுவிக்கப்பட்டது - மதுரை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் சட்ட அலுவலராக திருமதி.சி.சுப்புலட்சுமி, சார்பு செயலாளர், சட்டத்துறை நியமனம் செய்யப்பட்டது - தொடர்நடவடிக்கை மேற்கொள்ளுதல் - சார்ந்து.

TRB - க்கு புதிய IAS அதிகாரி நியமனம் - தலைமைச் செயலாளர்உத்தரவு
தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் சிலர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள உத்தரவு:
மருத்துவ விடுப்பில் இருந்த ஐஏஎஸ் அதிகாரி லதா, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியை ஐஏஎஸ் அதிகாரி வெங்கடேஷ் கூடுதலாக கவனித்து வந்தார். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை இயக்குநராக இருந்த கிரண் குராலா, விழுப்புரத்தை தனியாக பிரித்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பேரிடர் மேலாண்மை ஆணைய நிர்வாக இயக்குநராக இருந்த குமரகுருபரன், சிப்காடு நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். புயல் நிவாரண மறுவாழ்வு திட்ட இயக்குநராக இருந்த ஜெகநாதன், பேரிடர் மேலாண்மை ஆணைய இயக்குநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார். இவ்வாறு அந்த உத்தரவில் தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
District level team -PRIMARY & MIDDLE SCHOOLS ஆய்வு செய்ய வரும் பொழுது பார்வையிடுபவை :
District level team ஆய்வு செய்ய வரும் பொழுது பார்வையிடுபவை :
தமிழ், ஆங்கிலம், reading & Writing & கணிதம்
SALM Methodology
4th & 5th
ALM- 6 to 8
1 to 3rd Work done Register
Lesson plan 4th, 5th, 6to 8 க்கு எழுதி வைத்திருக்க வேண்டும் TLM பயன்பாடு இருக்க வேண்டும்
ஒவ்வொரு ஆசிரியரையும் தனித்தனியாக Class எடுக்கச் சொல்வார்கள். அனைத்து படிநிலை களும் வரும் படி சிறிய Topic தேர்வு செய்து பாடம் எடுக்கவும்
SALM, 6 to 8க்கு ALM படி நோட்டில் புதிய வார்த்தைகள், கருத்து வரை படம், 6to 8க்கு மனவரைபடம் தொகுத்தல், மதிப்பீடு கேள்வி பதில் இருக்க வேண்டும்
Tray பயன்பாட்டில் இருக்க வேண்டும். (4th, 5th க்கு)
தமிழ் ஆங்கில கட்டுரை எழுதி திருத்தியிருக்க வேண்டும்.
Bookல் underline செய்யப் பட்டிருக்க வேண்டும்.
1 to 3 ம் வகுப்பு வரை SABL - புதிய கற்றல் அணுகுமுறை 90 நிமிடம் follow செய்திருக்க வேண்டும்.
Group Card,Language Kit, Maths Kit, Science kit / Activity பயன் படுத்தியிருக்க வேண்டும்.
FA (a) ,FA (b) பதிவேடு, 2 ruled and 4 ruled, Home work Note, மதியம் dictation,பாட பயிற்சியை note ல் எழுதி Correction செய்து தேதியுடன் கையொப்பமிட்டிருக்க வேண்டும்.
கம்பிப் பந்தல்,தாழ் நிலைக் கரும்பலகை,தன் வருகைப் பதிவேடு/ காலநிலை அட்டவணை, ஆரோக்கியச் சக்கரம் பயன்பாட்டில் இருக்க வேண்டும்.
3.40 to 4.10 Activities Note
CCE Records
பள்ளி வளாகம், கழிப்பறை தூய்மையாக இருக்க வேண்டும்.
கற்றல் விளைவுகள் Poster சுவற்றில் மாட்டி வைத்திருக்க வேண்டும். learning outcomes Book (கற்றல் விளைவுகள்) Table ன் மீது வைத்திருக்க வேண்டும்
குறை தீர் கற்பித்தல் புத்தகத்தில் உள்ள படி C,D Grade மாணவர்களுக்கு செயல்பாடு மற்றும் வழங்கப்படும் பயிற்சி பயன்பாட்டில் இருக்க வேண்டும். தேவைப்படும் SABL அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
TV/DVD செயல்பாடுகள் பேணப்பட வேண்டும்
தாழ்நிலைக் கரும்பலகை (Low level block board) பயன்பாட்டில் இருக்க வேண்டும்
QR code பயன்பாடு பேணப்பட வேண்டும்

TNTP (TamilNadu Teachers Platform) ஒரு சில விளக்கங்கள்
தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறை TNTP என்ற ஆசிரியர்களுக்கான இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் அனைத்து வகுப்புகளுக்கும் Ebooks, Resources போன்ற பல பயனுள்ள வசதிகள் உள்ளன.இன்னும் பல Options படிப்படியாக வரும்.அதை பயன்படுத்த சில குறிப்புகள்.
நாம் ஏற்கனவே பள்ளிக்கு பயன்படுத்தும் EMIS இணையதளத்தில் Staff Details க்கு கீழே Teachers Login Details ஐ click செய்தால் பள்ளி ஆசிரியர்களின் Teacher ID, Name, UserID, Password ஆகிய தகவல்கள் தோன்றும்.உங்களுடைய User name, Password ஐ குறித்துக்கொள்ளுங்கள்.
User name என்பது நம்முடைய ஆதார் எண்ணின் கடைசி எட்டு இலக்கம்.
Password என்பது ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கம் மற்றும் @ என்ற குறியீடு மற்றும் நம்முடைய பிறந்த வருடம் ஆகும்.
பிறகு அந்த EMIS SITEல் இருந்து Logout செய்யவேண்டும்.
மீண்டும் EMIS website ல்( http://emis.tnschools.gov.in/ )உங்களுடைய User ID மற்றும் Password ஐ போட்டு Login செய்யவேண்டும்.
உடனே Reset Password Option தோன்றும்.Password மாற்றிக்கொள்ளலாம்.
பிறகு உங்களது Profile Open ஆகும். அதில் உங்களது தனிப்பட்ட விவரங்களை சரிபார்த்துக்கொள்ளலாம். உங்களின் புகைப்படம் தோன்றும். அதற்கு கீழே TNTP Login என்ற Option தோன்றும். அதை Click செய்தால் TNTP Website open ஆகும். அதில் Acadamic Resources மற்றும் E-Books options தோன்றும். அதை ஆசிரியர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.நேரடியாக TNTP Website செல்லும் வழி
கீழ்கண்ட TNTP Link ஐ Click செய்யவும்.
அதில் உங்களுடைய User ID மற்றும் Password ஐ போட்டு Login செய்யவேண்டும்.
அதில் Acadamic Resources மற்றும் E-Books options தோன்றும். அதை ஆசிரியர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
தலைமையாசிரியர்களுக்கு இன்னும் User ID, Password Create செய்யப்படவில்லை.
So wait...
DSE - சிறந்த மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் விருது - சிறந்த மாணவர்கள் பெயர்பட்டியலினை தேர்ந்தெடுத்து அனுப்ப இயக்குநர் உத்தரவு.
DSE PROCEEDINGS-பள்ளிக் கல்வி - 2018-19 ஆம் கல்வியாண்டில் அரசுமற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களில் தமிழ்வழியில் பயின்று தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கி மாணவர்களின் கல்வி மற்றும் தனித்திறன்களை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் சிறந்த மாணவர்கள் பெயர்பட்டியலினை தேர்ந்தெடுத்து அனுப்பக்கோருதல் சார்ந்து
பயோமெட்ரிக் கருவியில் இனி இந்தி வராது அமைச்சர் செங்கோட்டையன் உறுதி
ஆசிரியர்கள் வருகைப்பதிவுக் கான பயோமெட்ரிக் கருவியில் இனி இந்திமொழி வராமல் பார்த்துக் கொள்ளப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பட்டயக் கணக்காளர் (சிஏ) படிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னை சந்தோம் சர்ச் அருகே உள்ள ரோசரி மெட்ரிகுலேஷன் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மீன் வளத் துறை அமைச்சர் டி.ஜெயக் குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதன்பின் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: பிளஸ் 2 வகுப்பில் வணிக வியல் படிக்கும் 20 ஆயிரம் மாண வர்களுக்கு பட்டயக் கணக்காளர் படிப்புக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக மாநிலம் முழு வதும் பள்ளிகளில் 70 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
EMIS NEWS :ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு புகைப்படம் பதிவேற்றம் செய்யும் வசதி
ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு புகைப்படம் பதிவேற்றம் செய்யும் வசதி தற்போது செய்யப்பட்டுள்ளது.
புகைப்பட அளவு 25kb (150×175)க்குள் இருக்க வேண்டும்.ஏற்கனவே புகைப்படம் பதிவேற்றம் செய்தவர்களும், புகைப்படம் பதிவேற்றம் செய்யாதவர்களும் உடனடியாக பதிவேற்றம் செய்யவும்.(EMIS தளத்தில் சார்ந்த ஆசிரியரின் profile க்கு சென்று புகைப்படம் மீது click செய்யவும்)

Dr. Radhakrishnan Award 2019 Application Form
டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது விவரம் மற்றும் விண்ணப்பம்!!
CLICK HERE TO DOWNLOAD THE APPLICATION PDF
CLICK HERE TO DOWNLOAD THE APPLICATION PDF

தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப்பணி - அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக நியமனம் பெற்றவர்கள் உயர்நிலைப்பள்ளிப் படிப்பில் தமிழ் மொழியினை மொழி பாடமாக பயிலாதவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தமிழ் நாடு இரண்டாம் நிலை தேர்வில் பணியில் சேர்ந்து இரண்டாண்டுக்குள் தேர்ச்சி பெறாதவர்கள் விவரம் கோருதல்
Subscribe to:
Posts (Atom)