Labels

rp

Blogging Tips 2017

G.O.Ms.No.240 Dt: August 02, 2019 ADVANCE – Festival Advance to Government Employees – Enhanced from Rs 5000 to Rs 10000 - Orders - Issued.

திருப்பூர் CEO செயல்முறை இணை இயக்குநர் தலைமையில் CEO, DEO, BEO, BRTE, DIET PRINCIPAL and Lecturer மற்றும் சில ஆய்வு அலுவலர்களால் ஐகோர்ட் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அனைத்து வகை பள்ளிகளை ஆய்வு மேற்கொள்ளுதல்.


7-ம் தேதி சேலம் மாவட்டத்திற்கு விடுமுறை : கோட்டை மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு வரும் 7-ம் தேதி சேலம் மாவட்டத்திற்கு விடுமுறை -ஆட்சியர் ராமன்


சமூக அறிவியல் மன்ற செயல்பாடுகள் அட்டவணை


DSE - தேசிய குடற்புழு நாள் 8.8.19 - பள்ளிகளில் கொண்டாட கல்வித்துறை இயக்குநர் உத்தரவு


சுதந்திர விழா கொண்டாடுதல் குறித்த தொடக்கக்கல்வி இயக்குனர் அவ்ர்களின்செயல்முறைகள்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு வரும் 11-08-2019 அன்று ஊத்தங்கரை யில் நடைபெறும் மாநில அழைப்பு

அரசுப்பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கினால் மட்டும் போதுமா? - முனைவர் மணி கணேசன்

கடந்த ஜூன் முதல்வாரம் முதற்கொண்டு தமிழகத்தில் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வந்த 2381 அங்கன்வாடி மையங்கள் மழலையர் கல்வி மற்றும் முன்பருவக் கல்வி பழக்கும் மையங்களாகச் செயல்பட்டு வருகின்றன.

இம்மையங்களில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளிலிருந்து உபரி ஆசிரியர் பணியிடங்கள் என்று இடைநிலை ஆசிரியர் ஒழிப்புப் பணியிடங்களில் பல்லாண்டுகளாகப் பணிபுரிந்து வந்த மூத்த பள்ளி இளையோரைப் பணியிறக்கம் செய்து முன்பருவக் கல்விப் பயிற்றுநராகக் கட்டாய  மாற்றுப்பணி ஆணை வழங்கப்பெற்று பணிபுரிய பணித்துள்ளனர்.

இத்தகையோர் நிலை திரிசங்கு நரகமாக இருப்பது வேதனைக்குரியது. ஏனெனில், ஏற்கனவே பணிபுரிந்த பள்ளியில் ஊதியம்; புதிய பள்ளியில் பணி செய்தல் என்னும் நிலையில் பள்ளி, மாணவர், ஆசிரியர் குறித்த முழுவிவரங்களை உள்ளடக்கிய கல்வி மேலாண்மைத் தகவல் தொகுப்பில் ( EMIS ) இத்தகையோர் குறித்து குழப்பநிலை நிலவுவது மறுப்பதற்கில்லை.

ஏனெனில், புதிய பள்ளி ஆசிரியர் வருகைப் பதிவேட்டில் இவர்களது பெயர் இடம்பெற்றிருக்கும் அதேவேளையில் பழைய பள்ளி EMIS இல் இவர்களது விவரங்கள் இருப்பது பல்வேறு குழப்பங்களுக்கு வழிவகுக்கும். மிக விரைவில் பள்ளிகளில் நிறுவ இருக்கும் ஆதார் அடிப்படையிலான தொட்டுணர் வருகைப் பதிவின் போது இவர்கள் தம் தினசரி வருகையினை ஏனையோரைப் போல் எளிதாகப் பதிவிட முடியாமல் தவிக்க அதிகம் வாய்ப்புண்டு. இவற்றைக் களைய, புதிய பணியிடத்தில் இவர்கள் விவரங்கள் ஈர்த்துக் கொள்ளப்பட்டு நிர்வகிப்பதுதான் சரியான வழியாக அமையும்.

அதுபோல், இரண்டு மாதங்கள் கடந்தும் கூட, எதிர்நோக்கியதைக் காட்டிலும் கூடுதலாகவே குழந்தைகள் சேர்க்கை நடந்துள்ள போதிலும், எந்தவொரு அடிப்படை பதிவேடுகள், பாடத்திட்டங்கள், புத்தகங்கள், குறிப்பேடுகள் என எதுவும் அரசால் வழங்கப்படாதது பெற்றோரிடையே அதிருப்தியைக் கூட்டுகிறது. வழங்கப்பட்டிருக்கும் கல்வித் துணைக்கருவிகள் மட்டும் போதாது.

மேலும், அங்கு படிக்கும் குழந்தைகள் அனைவருக்கும் சீருடைகளும் காலணிகளும் விரைந்து வழங்க வேண்டி பெற்றோர்கள் நித்தமும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

10 DAYS CCRT TRAINING FOR TEACHER'S | SPD PROCEEDINGS


DEE - LKG மற்றும் UKG வகுப்புகள் உள்ள பள்ளிகள் மற்றும் மாணவர் எண்ணிக்கை விவரம் கோரி இயக்குநர் உத்தரவு.

த்மிழின் காலம் சர்ச்சைக்குரிய பகுதி நீக்கம்-DSE instructions - XII English Unit 5 Prose Add & Delete Pages

பாட புத்தகத்தில் தவறு 13 பேருக்கு, 'நோட்டீஸ்'

பாட புத்தகத்தில், தமிழ் மொழி தோன்றிய ஆண்டை தவறாக குறிப்பிட்ட விவகாரத்தில், 13 பேர் விளக்கம் அளிக்க, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், பிளஸ் 2 வகுப்புக்கு, இந்த ஆண்டு புதிய பாட திட்டம் அமலுக்கு வந்துள்ளது. ஆங்கில பாட புத்தகத்தில், ஐந்தாம் பாடமாக, தமிழ் செம்மொழி குறித்த தகவல் இடம் பெற்றுள்ளது. அதில், தமிழ் மொழி, கி.மு., 300 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகவும், சமஸ்கிருதம், கி.மு., 2,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த விவகாரம், அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, தவறான தகவல்களை மாற்ற, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், பாடங்களை வடிவமைத்த கமிட்டியில் இடம் பெற்ற ஆசிரியர்கள், பிழை திருத்துனர் உட்பட, 13 பேர் விளக்கம் அளிக்கும்படி, பள்ளி கல்வித்துறை, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், பழனிசாமி உத்தரவின்படி, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

TENTATIVE LEAVE LIST-2019-2020


.தருமபுரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வெளியிட்ட விடுமுறைப்பட்டியல்

புதிய பாடப்புத்தகப் பயிற்சி குறித்து SPD திரு.சுடலைக்கண்ணன் இஆப அவர்களின் காணொளி செவ்வி


G.O Ms - 131 : திருவண்ணாமலை மாவட்ட த்திற்கு பதவி உயர்வில் புதிய CEO நியமனம் - அரசாணை வெளியீடு

GO 89- P & AR- Date: 16/07/2019-Fundamental Rules - Rule 85 of Fundamental Rules - Special Casual Leave - Extending the Special Casual Leave to the Government Servants who are undergoing Chemotherapy / Radiotherapy for Cancer - Orders - Issued.

அரசு பள்ளிகளில் நூலகம் அமைக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்  பள்ளிகளில் நூலகம் அமைக்க பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் சுற்றறிக்கை. ஒவ்வொரு நூலகத்திலும் 1,000 புத்தகங்கள் இருக்கவேண்டும் என உத்தரவு.

1st term Lesson Plan Guide -Class 2,3,4,5 Collection

INSPIRE AWARDS-MANAK-ONLINE NOMINATION EXTENSION TO AUGUST 31-2019


DSE - TEACHERS BIOMETRIC Updation And BAS 8.1.0.2 Installation guide - Dir Proceeding

CM CELL REPLY-அரசு பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு அவர்கள் பள்ளியில் சேர்ந்த நாள் முதல் சத்துணவு வழங்க உத்தரவு - சமூக நல ஆணையரக நக.எண்.20066-ச.தி.-(2)-2019, நாள். 25.7.2019.


INSPIRE AWARDS-MANAK-ONLINE NOMINATION EXTENSION TO AUGUST 31-2019

Preschool Syllabus Tamil Version

அரசு மழலையர் வகுப்பில் 51 ஆயிரம் குழந்தைகள் சேர்ப்பு மேலும் 3 ஆயிரம் பள்ளிகளுக்கு LKG,UKG வகுப்புகள் துவங்க திட்டம்

மாநிலம் முழுவதும் நாளை முதல் அரசுப் பள்ளிகளில் இணை இயக்குனர் ஆய்வு!!web stats

web stats