Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- court case
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- MNISTER ANNOUNCEMENT
- model questionpap 5
- new books 2019 pdf all std term-1
- NEW BOOKS ONLINE
- New Education policy
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- PAY ROLL
- pedagogy
- PENTION
- procedings
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRANSFER-2019
- TRB
- UGC
- university news
- website
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ

WHAT IS NEW? DOWNLOAD LINKS
School Time Table Creation in EMIS - video tutorial
school Time Table Creation in EMIS - Part 1
School Time Table Creation in EMIS - Part 2
School Time Table Creation in EMIS - Part 3
பள்ளி கல்வி இயக்குனரகம் தொடக்கநிலை முதல் மேல்நிலைப்பள்ளி வரையிலான பள்ளிகளுக்கு வேலை நாட்கள் பட்டியலை வெளியிடுக-தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
தினந்தோறும் ஒரு அறிவிப்பு வெளியிடும் பள்ளிக்கல்வித்துறை., பள்ளி திறந்து ஏறக்குறைய இரண்டரை மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில்,, இன்னும் இந்த ஆண்டுக்கான விடுமுறை பட்டியலை வெளியிடாமல் இருப்பதை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வருத்தத்துடன் பதிவு செய்கிறது ....
மேலும் இதன் காரணமாக தமிழகம் முழுவதும் நாளைய தினம்(17/08/2019 சணிக்கிழமை) பள்ளி உண்டா இல்லையா என்ற குழப்பம் மேலோங்கி,, சில இடங்களில் பள்ளி உண்டு என்றும் ,சில இடங்களில் பள்ளி இல்லை என்றும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது மிகவும் வருத்தத்திற்குரிய நிகழ்வாக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கருதுகிறது..
இந்த சூழலை இனி தவிர்க்கும் பொருட்டு உடனடியாக பள்ளி கல்வி இயக்குனரகம் தொடக்கநிலை முதல் மேல்நிலைப்பள்ளி வரையிலான பள்ளிகளுக்கு வேலை நாட்கள் பட்டியலை வெளியீட்டு குழப்பங்களைத் தவிர்க்கதக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களை கேட்டுக்கொள்கிறது...
கே.பி.ரக்ஷித்.
மாநில பொருளாளர்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
மூன்றாவது மற்றும் நான்காவது இணை சீருடைகள் பெற சத்துணவு உண்பவர்களின் அனுமதி பட்டியலின்படி எமிஸ் வலைதளத்தில் தேவை பட்டியல் உடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு
Please update 3rd & 4th free uniform indent as per noon meals strength assigned by BDO office in your school EMlS particulars.
சுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்தன்றும் கொடி ஏற்றுவதில் உள்ள வேறுபாடுகள்.......*
*# முதல் வித்தியாசம்......*
பதினைந்து ஆகஸ்ட் சுதந்திர தினத்தன்று கொடி ஏற்றும்போது கொடி கீழிருந்து மேலே கயிற்றால் இழுத்து பிறகு கட்டப்பட்டுள்ள கொடி திறக்கப்பட்டு பறக்கவிடப்படும் அன்றைய தினத்திற்கு மரியாதை செய்யும் விதமாக செய்யப்படும் இந்த நிகழ்வுக்கு "கொடியேற்றம்" அதாவது Flag hoisting என்றழைக்கபடுகிறது.,
இருபத்து ஆறு ஜனவரி மாதம் குடியரசு தினத்தன்று
கொடி கம்பத்தின் உச்சியிலே கட்டப்பட்டு இருக்கும். அந்த முடிச்சு அவிழ்க்கப்பட்டு அதாவது கொடி திறக்கப்பட்டு பறக்கவிடப்படும் இதை கொடியை பறக்கவிடுதல் அதாவது flag unfurling என்பார்கள்..
*#இரண்டாவது வித்தியாசம்......*
சுதந்திரம் கிடைத்தபோது அரசியல் சட்டம் அமுலுக்கு வரவில்லை. அப்பொழுது பிரதமர் தான் நாட்டில் முதல் மனிதராக political head கருதப்பட்டார். குடியரசு தலைவர் ஒரு constitutional monarchy, அவர் அப்போது பதவி பிரமாணம் எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் சுதந்திர தினத்தில் பிரதமர் கொடி ஏற்றுகிறார். குடியரசு தலைவர் மாலையில் ரேடியோ தொலைக்காட்சி மூலமாக உரையாற்றுவார்..
குடியரசு தினத்தன்று அரசியல் சட்டம் அமுலுக்கு வந்தபடியால் அரசியல் சட்டத்தின் தலைவர் மற்றும் பாதுகாவலர் என்ற முறையில் குடியரசு தலைவர் கொடியை பறக்கவிடுவார்..
*# மூன்றாம் வித்தியாசம்.......*
சுதந்திர தினத்தன்று டில்லி செங்கோட்டையில் கொடி ஏற்றபடுகிறது
குடியரசு தினத்தன்று டில்லி ராஜ் பாத்தில் கொடி பறக்கவிடப்படுகிறது.......
அறிவியல் ஆசிரியர் விருது - ரூ.25 ஆயிரம் பரிசு - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் சிறந்த அறிவியல் ஆசிரியர்களை கண்டறியவும், ஊக்கப்படுத்தவும்,
அதன் வாயிலாக மாணவர்களை எதிர்காலத்தில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி அறிவியலாளர்களாக உயர்த்தவும் அறிவியல் நகரம் சார்பில் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது வழங்கப்படஉள்ளது.விருது பெறும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் ₹25 ஆயிரம், பட்டயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
Subscribe to:
Posts (Atom)