Labels

rp

Blogging Tips 2017

3 ஆண்டுகள்ஒரே பள்ளியில் பணி முடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளரத்தி பணிமாறுதல் கலந்தாய்வு நடத்தலாம் - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

 3.10.209 சென்னை உயர்நீதிமன்றத்தில்  ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு சம்பந்தமான வழக்கில்  உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பதவி உயர்வு மற்றும் பணிநிரவலில் சென்றவர்களுக்கு 3 ஆண்டுகள்ஒரே பள்ளியில் பணி முடித்திருக்க வேண்டும்  என்ற நிபந்தனையை தளரத்தி பணிமாறுதல் கலந்தாய்வு நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பணிமாறுதல் கலந்தாய்வுக்கு இனி தடைகள் ஏதும் இல்லை என்பதையும்,இதற்கான அரசாணை விரைவில் வெளியாகும்.

5மற்றும் 8 ஆமவகுப்பு பொதுத்தேர்வு -முப்பருவ தேர்வு முறை ரத்து -அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு செய்யபடும்

1முதல் 8 ஆம் வகுப்புவரை கற்பிக்கும் அனைத்துப் பாட ஆசிரியர்களுக்கும் NISHTHA எனப்படும் புதிய கற்றல் பொருளில் பயிற்சியளிக்கப்படவுள்ளது.

1முதல் 8 ஆம் வகுப்புவரை கற்பிக்கும் அனைத்துப் பாட ஆசிரியர்களுக்கும் NISHTHA எனப்படும் புதிய கற்றல் பொருளில் பயிற்சியளிக்கப்படவுள்ளது.

🌻இப்பயிற்சி  5 நாள்கள் வழங்கப்படவுள்ளது.

🌻இந்தப் பயிற்சியிலிருந்து எந்த ஆசிரியருக்கும் விலக்களிக்கமுடியாது.

🌻தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் இடைநிலையாசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்துகொள்ளவேண்டும் என்று மாநில திட்ட இயக்குநரகம் அறிவுறுத்தல்

🌻 14 10 2019 ல் பயிற்சி தொடங்குகிறது.

EMIS- NEWS- Staff details - பிரிவில் புதியதாக Teachers children's details சேர்க்கப்பட்டுள்ளது.

EMIS- NEWS- Staff details - பிரிவில் புதியதாக  Teachers children's details சேர்க்கப்பட்டுள்ளது.

💁‍♂  அனைத்து அரசு தொடக்க / நடுநிலை / உயர் நிலை / மேல்நிலைப் பள்ளிகள் Teachers children's details  update செய்ய வேண்டும்.

பதிவேற்றம் செய்யும் முறை

🤳  Emis website சென்று login செய்து dashboard ல் Staff details ஐ Click செய்து அதில்  கடைசியாக வரும் Teachers children's details ஐ கிளிக் செய்து  staff list காட்டும் பெயருக்கு நேராக உங்கள் பிள்ளைகளில் யாராவது தற்போது அரசு பள்ளியில் படிக்கிறார்களா? என்று இருக்கும். பிறகு edit option சென்றால் yes / No / Not Applicable என்று வரும். இதில் yes ஐ select செய்தால் 3  குழந்தைகளுக்கு EMIS number கேட்கும். எத்தனை குழந்தை படிக்கிறார்களோ? அவர்களுக்கு மட்டும் EMIS number கொடுத்து Save செய்து கொள்ளவும்.

💁‍♂ தங்கள் குழந்தைகள் அரசுப் பள்ளியில் படிக்கவில்லை என்றால் No வை select செய்து கொள்ளவும். திருமணம் ஆகாதவர்கள் not applicable ஐ select செய்து கொள்ளவும்.

💁‍♂ இதே மாதிரி ஒவ்வொரு ஆசிரியருக்கும் update செய்யவும்.

தொடக்கக்கல்வி இயக்குனர் திரு சேதுராமவர்மா அவர்களைதமிழ் நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்


தொடக்கக்கல்வி இயக்குனர்  திரு சேதுராமவர்மா அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் செல்வராஜ் ,மாநில பொருளாளர் கே.பி.ரக்‌ஷித், மாநில தலைவர் பொறுப்பு சாமிநாதன்,மாநில இளைஞரணி செயலாளர் நாகராஜ் ஆகியோர் இன்று சந்தித்து புதிதாக பொறுப்பேற்றுள்ளமைக்கு தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். மேலும் நீண்டநாளாக நிலுவையிலுள்ள கல்வி பின்னேற்பு அனுமதி ஆணையை விரைந்து வழங்க அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்,ஆசிரியர்களின் தேர்வு நிலை சிறப்பு நிலை  வழங்கும் இஅதிகாரத்தை மீண்டும் வட்டார கல்வி அலுவலருக்கு வழங்க அரசுக்கு பரிந்துரைக்குமாறு கேட்டு கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது .

மேலும் இயக்க தனிநபர் சார்ந்த பிரச்சினைகள் இயக்குனர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.தீர்வு கான கேட்டுக்கொள்ளப்பட்டது

30-09-2019அன்று மெட்ரிக் பள்ளி இயக்குனர் அய்யா திரு.கருப்புசாமி அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொறுப்பாளர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நிகழ்வு


ஒரு அரசு அலுவலர் உடல்நிலை சரியல்லாத காரணத்தால் VRS பெற்று கொண்டால் அவரது மகன் அல்லது மகள் ஒருவருக்கு கருனை அடிப்படையில் அரசு வேலை வழங்கும்.. அரசாணை..

மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி வழங்கி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

TNPSC- துறைத்தேர்வுகள் -டிசம்பர் 2019 அறிவிப்பு- விண்ணப்பிக்க கடைசி நாள் 30.10.2019

NMMS NOTIFICATION & OFFLINE APPLICATION PUBLISHED -2019-EXAM DATE 01/12/2019

2019-20 ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் விவரம், தற்போது அச்சிடும் பணியில் இருப்பதாக பள்ளிக் கல்வி இயக்குநர் முதலமைச்சரின் தனிப்பிரிவு கோரிக்கைக்கு பதில்!

CBDT extends the date for linking PAN & Aadhaar from 30th September, 2019 to 31st December, 2019. Notification issued on 28.09.2019

அரசாணை எண் :165 பள்ளிக்கல்வி துறை நாள் : 17.09.2019 நீதிமன்றத்தின் நிறுத்திவைப்பு உத்தரவு..


தமிழகத்தில் 6 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் வருகின்றன.

மத்திய அரசு ஊழியர்களுக்கு, வீட்டு வாடகைப்படி, அடிப்படை ஊதியத்தில் 8% வழங்க பரிந்துரை!


web stats

web stats