இப்போதுள்ள தமிழகம் உருவாக்கப்பட்டதன் அறுபத்தி ஒன்றாம் ஆண்டு நிறைவு நாளின்று . ஆம்.. சுதந்திரம் வாங்கி எட்டாண்டுகள் வரை தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களை உள்ளடக்கி “மெட்ராஸ் பிரசிடென்சி’யாகத்தான் செயல்பட்டு வந்தது. 1956ம் ஆண்டு நவ., முதல் தேதி மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் அமலாக்கப்பட்டு, மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களின் பிரிப்புக்குப் பின் இன்றைய மெட்ராஸ் ஸ்டேட் உருவானது. தொடக்கத்தில் மெட்ராஸ் ஸ்டேட், கேரளா ஸ்டேட், மைசூர் ஸ்டேட், நிஜாம் ஸ்டேட் என்ற பெயரில் அழைக்கப்பட்டன. பின்னர்தான் தற்போதைய பெயர்கள் இடப்பட்டன. 1968ல் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்டது.
Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- court case
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- MNISTER ANNOUNCEMENT
- model questionpap 5
- new books 2019 pdf all std term-1
- NEW BOOKS ONLINE
- New Education policy
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- PAY ROLL
- pedagogy
- PENTION
- procedings
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRANSFER-2019
- TRB
- UGC
- university news
- website
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ
WHAT IS NEW? DOWNLOAD LINKS
பள்ளிக்கல்வி செயலருடன் நமது இயக்கப்பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து சங்க பிரதிநிதிகள் சந்திப்பு
சென்னை தலைமைச் செயலகத்தில் 30.10.2019 இன்று ஆசிரியர் இயக்கங்களின் சார்பில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களை சந்தித்தார்கள். போராட்டத்தில் பங்கேற்று 17 B குற்றச்சாட்டுகளின் காரணமாக பதவி உயர்வு பெற இயலாமல் பாதிக்கப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களைக் கைவிட்டு பதவி உயர்வு வாய்ப்பளித்திட கேட்டுக் கொண்டார்கள். விரைவு நடவடிக்கை மேற்கொள்வதாக முதன்மைச் செயலாளர் உறுதியளித்தார். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நமது பொதுச்செயலாளர் திரு.செல்வராஜ் மற்றும் மாநில தலைவர் (பொ) திரு க.சாமிநாதன் ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றனர்
Subscribe to:
Posts (Atom)