Labels

rp

Blogging Tips 2017

5 மாணவர் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் கிடையாது; 100 பள்ளிகளில் பணியிடம் காலி

அரசு ஆரம்ப பள்ளிகளில 5 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளில், இனிமேல் தலைமை ஆசிரியர் பணியிடம் இல்லை' என்ற அரசின் வாய்மொழி உத்தரவால், நுாறு பள்ளிகளில் இடம் காலி செய்யப்பட்டுள்ளதாக, .தமிழக அரசு துவக்கப் பள்ளிகளில் ஐந்து மாணவர்களுக்கு குறைவாக உள்ளவற்றில் தலைமை ஆசிரியர் பணியிடத்தை காலி செய்து, அந்த தலைமை ஆசிரியர்களுக்கு மாற்று இடம் கடந்த இரண்டு நாட்களாக ஒதுக்கப்பட்டு வருகிறது.நுாறு பணியிடம் காலி: திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்துார் ரெங்ககவுண்டன்புதுார், வடமதுரை ராஜக்காபட்டி ஆகிய 2 துவக்கப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடம் ரத்தாகியுள்ளது.

2020 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் பணி தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்த உத்தேச தேர்வு கால அட்டவணை எப்போது வெளியிடப்படும்?

Recruitment Board எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் 2020 ஆண்டுக்கான தேர்வு அட்டவணை (TRB Calendar 2020) தயாரித்து வருகிறது. வரும் 2020 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் பணி தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்த உத்தேச தேர்வு கால அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த அட்டவணை டிசம்பர் மாதத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிரியர் பணிக்கு தயாராகி வருவோர், இதை கவனத்தில் கொண்டு, அதற்கு ஏற்ப தயாராகும்படி அறிவுறுத்தப்படுகினறனர்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லாக் காலணிகளுக்கு பதிலாக கால் ஏந்திகள் (Shoes) மற்றும் காலூறைகள் (Socks) வழங்க அரசாணை வெளியீடு.

Nmms hall ticket released today take print out using multiple reports and select nmms hall ticket then take print out or download

5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு எதிரான வழக்கு

ஐந்து மற்றும் எட்டாவது வகுப்பிற்கு பொதுத் தேர்வு நடத்தும் அரசாணைக்கு எதிரான வழக்கில், 'தன்னார்வலர்களுடன் விவாதித்து, ஆலோசனைகளை தமிழக அரசிடம் மனுதாரர் அளித்து நிவாரணம் தேடலாம்,' என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது.

பட்டுக்கோட்டை பொன்னவராயன் கோட்டை ஆசிரியர் (ஓய்வு) ராஜேந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனு:

தமிழகத்தில் 2019-20 கல்வியாண்டு முதல் துவக்க கல்வியில் ஐந்து மற்றும் எட்டாவது வகுப்பிற்கு பொதுத் தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை செப்.,13 ல் அரசாணை பிறப்பித்தது. இதனால் மாணவர்கள் இடைநிற்றல் அதிகரிக்கும். மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். பதிலாக கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் கற்பித்தல் திறனை மேம்படுத்த வேண்டும். முதல் வகுப்பு முதல் எட்டாவது வகுப்பு வரை போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அரசாணை பிறப்பிக்கும் முன் கல்வியாளர் குழு அமைத்து விவாதிக்கவில்லை.

தொடக்க ,நடுநிலைப் பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதுடன் பள்ளிகளில் பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் - கலவி அமைச்சர்

விலையில்லா மடிக்கணினி அப்பணியிடத்திற்கானதே தவிர முதுகலை ஆசிரியர்களானவை அல்ல

G.O Ms.No.173 Dt: November 11, 2019 Fundamental Rules - Amendments to FR 22-B based on the Tamil Nadu Revised Pay Rules, 2017 - Orders - Issued.

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, மூன்று பாடங்களுக்கு மட்டுமே, பொதுத்தேர்வு - பள்ளி கல்வித் துறை அறிவிப்பு

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, மூன்று பாடங்களுக்கு மட்டுமே, பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது.
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, எட்டாம் வகுப்பு வரை, மாணவர்கள் அனைவரும், 'ஆல் பாஸ்' செய்யப்படுகின்றனர். இந்த சட்டத்தை பயன்படுத்தி, பல மாநிலங்களில், எட்டாம் வகுப்பு வரை, எந்த தேர்வும் நடத்துவதில்லை.தேர்வு இல்லை என்பதால், பாடங்களையும் சரியாக நடத்துவதில்லை.

CPS- கால நீட்டிப்பிலே காலம் தள்ளும் வல்லுனர் குழு - அரசு ஊழியர்கள் டென்ஷன்

PENSION – Contributory Pension Scheme (Tamil Nadu) – Rate of interest for the financial year 2019-2020 – With effect from 01-10-2019 to 31-12-2019 – Orders – Issued.

அனைத்து அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்குதல் குறித்து இணை இயக்குனரின் செயல்முறைகள்

தொடக்கக் கல்வித் துறைக்கான கலந்தாய்வு இன்று முதல்

கலந்தாய்வு இன்று முதல்...

*18.11.2019- முற்பகல் பட்டதாரி ஆசிரியர் மாறுதல் மாவட்டத்திற்குள்...*

*18.11.2019- பிற்பகல் வட்டாரக்கல்வி அலுவலர் மாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டம்..*

*19.11.2019- முற்பகல் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் மாறுதல்...*

*19.11.2019- பிற்பகல் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு...*

*20.11.2019- முற்பகல் இடைநிலை ஆசிரியர் மாறுதல் ஒன்றியத்திற்குள்...*

*20.11.2019- இடைநிலை ஆசிரியர் மாறுதல் ஒன்றியம் விட்டு ஒன்றியம் வருவாய் மாவட்டத்திற்குள்...*

*21.11.2019 - பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் மாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டம்...*

TRANSFER COUNSELLING- பணி விடுவிப்பு சான்றிதழ் மற்றும் பணியில் சேர்ந்த அறிக்கை

G.O.Ms.No.361 Dt: November 08, 2019 Download Icon PENSION – Contributory Pension Scheme (Tamil Nadu) – Rate of interest for the financial year 2019-2020 – With effect from 01/10/2019 to 31/12/2019 – Orders – Issued.

பயோமேட்ரிக் இயந்திரங்களின் இயக்கக் குறைபாடு குறித்த கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில்

கிராமப்புற பள்ளிகளில் உள்ள பயோமெட்ரிக் சாதனங்களுக்கான இணைய சேவை வேகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். 
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர்கள் கே.சி. கருப்பணன், செங்கோட்டையன் ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பயோமேட்ரிக் இயந்திரங்களுக்கான இணைய மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.

DSE PROCEEDINGS - Teachers Transfer 2019 - Revised Counseling Schedule Published