Labels

rp

Blogging Tips 2017

ஐந்தாம் வகுப்பு மூன்றாம் பருவத்திற்கு கங்கா Guide (ஆங்கில வழி)

GANGA GUIDE - ஐந்தாம் வகுப்பு மூன்றாம் பருவத்திற்கு கங்கா Guide (தமிழ் வழி)

புதிய ஊதிய குறை தீர்க்கும் குழுவின் ஆய்வு வரம்புகள் வெளியீடு.

அனைத்து வகை பள்ளிகளிலும் "பள்ளி பாதுகாப்பு உறுதி மொழி " – பள்ளி வளாகத்தில் ஓவியமாக வரைய உத்தரவு - Proceedings - Drawing Pledge Attached


ஆசிரியர்கள்/ மாணவர்கள் எண்ணிக்கை 31-08-2019 அன்றைய நிலவரப்படி பணியிட நிர்ணயம் மற்றும் ஆய்வு செய்தல் Director Proceedings

தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான உடற்கல்வி கையேடு

PINDICS -ONLINE ENTRY DATE EXTENDED- DIR

Pariksha Pe Charcha-2020- எனும் நிகழ்ச்சியில் பாரதப் பிரதமருடன் தேர்வு பற்றிய கலந்துரையாடலில் - கலந்து கொள்ள -மாணவர்களுக்கு கட்டுரை போட்டி நடத்துதல்

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் -ஆசிரியர்கள் தகுதித் தேர்வு தேர்ச்சியின்றி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் சார்ந்த விபரம் கோருதல் -


TN-EMIS APP UPDATE 0.0.15-New features-Message-Help content updated -Bug fixes and Feature Improvements


உங்களின் புதிய வார்டு, புதிய பாகம் எண், புதிய வரிசை எண், வாக்குச்சாவடி எங்குள்ளது தெரிந்துகொள்ள வேண்டுமா?

உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் தெரிந்திருந்தால் கீழுள்ள லிங்கை பயன்படுத்தி தற்பொழுது உள்ள உங்களின் புதிய வார்டு, புதிய பாகம் எண், புதிய வரிசை எண், வாக்குச்சாவடி எங்குள்ளது உட்பட அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் இதை பயன்படுத்தி கொள்ளலாம்.


http://www.tnsec.tn.nic.in/tn_election/find_your_polling_station.php

ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆயத்த பணிகள்

அனைத்து வட்டார கல்வி அலுவலர்களுக்கும் முக்கிய தகவல்

ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆயத்த பணிகள் தொடர்பாக முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் அறிவுரைப்படி கீழ்க்கண்ட பணிகள் முடிக்கப்பட்டு தயாராக வைத்திருக்குமாறு அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

1. ஐந்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தேர்வு மையங்களை அந்தந்த குறுவளமைய தலைமை ஆசிரியருடன் ஒருங்கிணைந்து தேர்வு மையங்கள் தேர்வு செய்ய வேண்டும்

2. ஐந்தாம் வகுப்பில் பத்துக்கு அதிகமாக மாணவர்கள் உள்ள பள்ளிகள் அந்தப் பள்ளியிலேயே தேர்வு எழுதலாம்.

3. 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளில் அருகில் உள்ள ஒரு கிலோ மீட்டருக்குள் உள்ள பள்ளியுடன் ஒன்றிணைத்து தேர்வு மையம் அமைக்கலாம்.

உள்ளாட்சி தேர்தல் பணியாளர்களுக்கான ஊதிய அட்டவணை!

அரையாண்டு தேர்வு விடைத்தாள் சரியாக திருத்தாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை பள்ளிக் கல்வி துறை உத்தரவு

அரையாண்டு தேர்வு விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாத ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
விடைத்தாள்களை திருத்தும் போது ஆசிரியர்கள் கவனமுடனும், சரியான முறையிலும் மதிப்பீடு செய்ய வேண்டும் என அறிவுரை கூறப்பட்டுள்ளது. மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களை மற்ற ஆசிரியர்களை கொண்டு மறுகூட்டலுக்கு உட்படுத்த வேண்டும்

5th Public Exam - Model Question Paper

5-வகுப்பு பொதுத் தேர்வுக்கு தயார் செய்யப்பட்ட கற்றல்விளைவுகள் அடிப்படையிலான மாதிரி வினாத்தாள்கள், பருவம்-2, அனைத்து பாடங்கள்( தமிழ் & ஆங்கில பிரிவு)