Labels

rp

Blogging Tips 2017

தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் பணியிட நிர்ணயம் மற்றும் ஆய்வு செய்தல் குறித்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

IFHMRS ல் GPF ADVANCE மற்றும் pf ballance upload செய்வது எவ்வாறு???

G.O.Ms.No.14 Dt: January 27, 2020 -Provident Fund – General Provident Fund (Tamil Nadu) – Rate of interest for the financial year 2019-2020– With effect from 01.01.2020 to 31.03.2020 is 7.9% - Orders – Issued.

G.O Ms No.21 Dt: February 10, 2020 -FUNDAMENTAL RULES - Unavailed Joining Time - Credit into Earned Leave Account - Amendment to Instruction 15 under FR 106 - Orders - Issued.

பள்ளிக்கல்வித்துறை சார்பில். பிப்ரவரி 11-ம் தேதி வெளியிட்டுள்ள அரசாணையில், செப்டம்பர் 13-ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையில் 2019-20 கல்வியாண்டில் இருந்து 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்திட வெளியிடப்பட்ட அரசாணை தற்போது ரத்து செய்யப்படுவதாகவும், மேலும் ஏற்கனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்தாம் எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து -அரசணை வெளியீடு

பள்ளிக்கல்வித்துறை சார்பில். பிப்ரவரி 11-ம் தேதி வெளியிட்டுள்ள அரசாணையில், செப்டம்பர் 13-ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையில் 2019-20 கல்வியாண்டில் இருந்து 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்திட வெளியிடப்பட்ட அரசாணை தற்போது ரத்து செய்யப்படுவதாகவும், மேலும் ஏற்கனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொறுப்பாளர்கள் மாநில தலைவர் அய்யா செ.மு அவர்கள் தலைமையில் பள்ளிக்கல்வி துறை ஆணையாளர் அவர்களை சந்தித்து கோரிக்கை குறித்து விளக்கிய பொழுது


மாநில தகவல் விவர தொகுப்பு மைய DATA CENTRE இணை இயக்குனர் திருமதி சத்யா அவர்களை சந்தித்து CPS MISSING CREDITS தொடர்பாக கோரிக்கை

மாநில தகவல் விவர தொகுப்பு மைய    DATA CENTRE இணை இயக்குனர் திருமதி சத்யா அவர்களை சந்தித்து CPS MISSING CREDITS தகவல்கள் மிக அதிகமாக தொடக்கப் பள்ளிமற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் கணக்கில் உள்ளது என்றும் அதனை உடனடியாக போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது இந்நிகழ்வின்போது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் ரக்‌ஷித் மாநில துணை பொதுச்செயலாளர்கள் பொன் நாகேஷ் மற்றும் திரு  சாந்தகுமார் , மாநில இளைஞரணி செயலாளர் திரு நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கை வைத்தனர் உடனடியாக தீர்வு காண்பதாக உறுதி அளித்துள்ளார்.

அமெரிக்கா வாழ் தமிழர் மற்றும் அமெரிக்காவின் பிரபல ரேடியாலஜி பேராசிரியர் திரு.பெரியண்ணன் குப்புசாமி அவர்களை அய்யா தலைமையில் சென்னை லீ மெரீடியன் ஹோட்டலில் சந்தித்த போது... அவர்கள் அமெரிக்காவில் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் நூல் வெளியிட்டவர் ஆவார்


ஊதிய முரண்பாடு களைய அமைக்கப்பட்ட நீதி அரசர் கமிட்டியின் முன்பு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொறுப்பாளர்கள் ஐயா செ மு அவர்கள் தலைமையில் சந்தித்த நிகழ்வு


தொடக்க கல்வி இயக்குனர்அவர்களுடன் தமிழ்நாடு ஆசிரியர்கூட்டணி மாநில பொறுப்பாளர்கள் சந்திப்பு


தொடக்க கல்வி இயக்குனர் சந்திப்பு .கோரிக்கை விபரம் : 1999 யில் பணியேற்ற இ.நி.ஆசிரியர்களுக்கு இந்த வருடம் முதல் ஊதிய உயர்வு கிடையாது என்ற நிலையை மாற்ற வேண்டும் , , பதவி உயர்வு பெறுபவருக்கு ஊதிய குறைவை களைதல் , பின் அனுமதி , பதவி உயர்வு கலந்தாய்வு 31.12.2019 முன் ஏற்பட்ட காலி பணியிடத்திற்கு , போன்ற தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் பல்வேறு பிரச்சினை பற்றி விவாதிக்கபட்டது.

பட்டா மாறுதல் எளிமையாகிறது! பதிவு முடிந்ததும் தானாக பெயர்மாற்றம்!!


முதன்மை கல்வி அலுவலர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு ஆணை - 11-02-2020


5-ஆம் வகுப்பு மூன்றாம் பருவம் அனைத்து கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள்.

5-ஆம் வகுப்பு மூன்றாம் பருவம் அனைத்து கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள். இதனை சேமித்து வைத்துக்கொள்ளவும். இதன்பிறகு தயாரிக்கும் அனைத்து கற்றல் துணைக்கருவிகளும் இதில் தானாக வந்துவிடும். இதற்கு முன் தயாரித்த அனைத்தும் இதில் இருக்கும். எந்த துணைக்கருவி வேண்டுமோ அதை க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதனை ஓபன் செய்ய Play store ல் google document or wps office applicationஐ பதிவிறக்கம் செய்து கொள்ளவும். விரைவில் பிறவகுப்பு கற்பித்தல் கருவிகளின் தொகுப்பு பதிவிடப்படும். தேடும் நேரம் குறையும். தேவைப்படும் நேரத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
குறிப்பு.
அடுத்து தயாரித்து பதிவிடும் கற்றல் கருவிகள் தானாக இதில் வந்துவிடும்.

Click here to download

ஞா.செல்வகுமார்
ஊ.ஒ.தொ.பள்ளி
திருப்புட்குழி.

மொரிஷியஸ் தீவின் முன்னாள் கல்வி அமைச்சரும் UNESCO இயக்குநர்களில் ஒருவருமான மதிப்புமிகு டாக்டர் ஆர்.ஆறுமுகம் பரசுராமன் அவர்களுடன் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி யின் மாநிலத் தலைவர் ஐயா செ.முத்துசாமி சந்திப்பு

நாளை 10 2 2020 அன்று மாலை 5.30 மணிக்கு நாமக்கல் நகரில் சனு ஹோட்டலில் தாய்த்தமிழ்ப் பள்ளி என்னும் விழா தமிழ்மொழி ஆர்வலர்களால் நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக மொரிஷியஸ் தீவின் முன்னாள் கல்வி அமைச்சரும் UNESCO இயக்குநர்களில் ஒருவருமான மதிப்புமிகு டாக்டர் ஆர்.ஆறுமுகம் பரசுராமன் அவர்கள் இன்று வருகை தந்தார். அவரை வரவேற்கும் விதமாக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி யின் சார்பில் மாநிலத் தலைவர் ஐயா செ.மு பொதுச் செயலாளர் செல்வராஜு நாமக்கல் நகர செயலாளர் ஜெயச்சந்திரன் நாமக்கல் வட்டார செயலாளர் பெரியசாமி ஆகியோர் அவரை சந்தித்து உரையாடிய போது..... இந்நிகழ்வில் நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலர் திரு.எம்.ஏ.உதயக்குமார் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
டாக்டர் ஆர் ஆறுமுகம் பரசுராமன் மொரிசியஸ் தீவில் தொடர்ந்து இருபது வருடங்கள் நான்கு முறை கல்வி அமைச்சராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவரது பூர்வீகம் சேலம் மாவட்டம் ஆகும்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி செயற்குழு மற்றும் பொதுக்குழு அழைப்பிதழ்


PTA -விதி முறைகள்

சேமிப்புக்கான வட்டி விகிதம் குறைகிறது!!

பாரத ஸ்டேட் வங்கி ( எஸ்பிஐ ) மற்றும் மூன்று பொதுத் துறை வங்கிகளில் சேமிப்பு மற் றும் கடன்கள் மீதான வட்டி குறைக்கப்பட்டுள்ளது . ரிசர்வ் வங்கி சமீபத்திய நிதிக் கொள் கையில் வங்கிகளுக்கு அளிக் கும் கடன் மீதான வட்டியைக் குறைத்தது .
அதாவது இந்த வட்டி காலத்தை ஓராண்டு வரை யாக நீடித்துள்ளது . இதனால் வங்கிகளும் தங்களிடம் பொது மக்கள் சேமிக்கும் நிரந்தர சேமிப்புகளுக்கான வட்டியைக் குறைத்துள்ளன . வழங்கும் கட னுக்கானவட்டியும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.எஸ்பிஐ நிரந்தர சேமிப்புக்கான வட்டியை 6 சதவீதமாக
நிர்ணயித்துள்ளது . கடனுக்கான வட்டி 7 . 90 % லிருந்து 7 . 85 % ஆக குறைக்கப்பட்டுள்ளது . ரிசர்வ் வங்கி ஒரு லட்சம் கோடியை வங்கிகளுக்கு கடன் வழங்குவதற்காக ஒதுக்கியுள்ளது . இந்தக் கடனுக்கான வட்டி விகிதம் ஓராண்டுக்கு மாறா மலிருக்கும்.

DEE - பள்ளிகளில் காய்கறித் தோட்டம் அமைத்திட வழிமுறைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு

புதிய பள்ளிக்கல்வி முதன்மை செயலர் திரு.தீரஜ்குமார் இ.ஆ.ப, அவர்கள்... (2001 முதல் 2004 வரை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இருந்தவர்)

Image may contain: 1 person, smiling

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் தீடீரென மாற்றம்


*பள்ளிக் கல்வித் துறை நாட்காட்டி வெளியீடு - பள்ளி வேலை நாட்கள் - 213 உள்ளூர் விடுமுறை நாட்கள் - 03 மொத்த வேலை நாட்கள் - 210.* *மாணவர்களுக்கு கடைசி வேலை நாள் -


பயோமெட்ரிக் வருகைப்பதிவு கணக்கீட்டின் படிதான் இனி சம்பளமா

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலகம் ஏற்படுத்த அரசாணை வெளியீடு!


5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்தது தமிழக அரசு

PGTRB பணிநியமன கலந்தாய்வு தேதி அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டப் பிடித்தம் - பிடித்தம் செய்த தொகை - வருமான வரி பிரிவு 80CCD ( 1 ) , 80CCD ( 2 ) , 80CCD ( IB ) - இன்கீழ் காண்பிப்பது குறித்து தெளிவுரை

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உட்பட 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழக பள்ளிக்கல்வித்துறைச் செயலர் உட்பட 4 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் பிறப்பித்துள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றமும் அவர்கள் முன்பு வகித்த பதவியும்:

1. பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பதவி வகித்த பிரதீப் யாதவ் மாற்றப்பட்டு, கைத்தறி மற்றும் காதி துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2. தமிழ்நாடு போக்குவரத்துக் கழக முதன்மைச் செயலர் சந்திரமோகன் மாற்றப்பட்டு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்
.
3. வெளிநாட்டு வேலை வாய்ப்புத் துறை நிறுவனத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தர்மேந்திர பிரதாப் யாதவ் மாற்றப்பட்டு போக்குவரத்து கழக முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் .

4.இளைஞர் மற்றும் விளையாட்டு வளர்ச்சித் துறை மற்றும் எரிசக்தித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் மாற்றப்பட்டு பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் . இவர் இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையையும் கூடுதலாக கவனிப்பார்.
இவ்வாறு தலைமைச் செயலரின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளதாரருக்கு பலன் தருமா வருமான வரி குறைப்பு?

வரி விதிப்பு-பழைய விதிப்பு முறையே லாபகரமானது, புதிய வரி விதிப்புமுறை கவர்ச்சி ஆனால் ஏமாற்று வேலை

Election duty payment sanction order. One Month Basic Pay - Maximum of Rs.24500.


ARO duty payment sanction order. One Month Basic Pay - Maximum of Rs.24500.

CLICK HERE TO DOWNLOAD

ஆசிரியர்களுக்கான பணி சூழலும்,பாதுகாப்பும் - சிறப்பு கட்டுரை!!


சாதி, மதம் அற்றவர் எனச் சான்றிதழ் பெறுவது எப்படி?

சாதி மதம் அற்றவர் எனச் சான்றிதழ் பெறுவதற்கென அரசாங்கத்தில் தனி வழிமுறைகள் எதுவும் கிடையாது . வழக்கமாக சாதிச் சான்றிதழ் பெறுவது போலத்தான் சான்றிதழ் பெறமுடியும் .
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் , `` சாதி மதம் அற்றவர் சான்றிதழ் வாங்குவது எப்படி ? அதை அரசுத்துறை சார்ந்த விண்ணப்பங்களில் குறிப்பிடலாமா ?" என்ற கேள்வியை எழுப்பியிருந்தார் வாசகர் சூர்யபிரகாஷ் . அந்தக் கேள்வியின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது . சாதி , மத ஒழிப்பு குறித்த உரையாடல்கள் எழும்போதெல்லாம் , ` சாதிச் சான்றிதழ்களில் சாதியற்றவர்களாகக் குறிப்பிட்டாலே சாதி ஒழியும் ' என்ற கருத்தும் முன்வைக்கப்படும் '. ஆனால் , அது சரியான தீர்வு அல்ல . மக்களின் மனமாற்றமே முழுமையான தீர்வாக அமையும் என்றும் சிலர் கருதினாலும் , சாதி , மத அடையாளமற்றவர்களாகப் பதிவு செய்வதைப் பலரும் வரவேற்கவே செய்கிறார்கள் .

DEE PROCEEDINGS-தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் PTA& SMC மூலம் ரூ 7500 தொகுப்பூதியத்தில் தற்காலிக பணிநியமனம் செய்து கொள்ள இயக்குநர் செயல்முறை வெளியீடு

கருணை அடிப்படையில் அரசு பணி புதிய விதிமுறைகள் வெளியீடு!!

DSE - பள்ளிக்கல்வி - ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டவர்கள் ஓய்வு பெற அனுமதிப்பது அறிவுரைகள் வழங்கி பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு - Dt : 30 . 01 . 2020

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் , சென்னை - 6

ந . க . எண் . 73726 / 01 / 182 / 2018 நாள் 30 01 . 2020 . பள்ளிக்கல்வி - ஒழுங்கு நடவடிக்கை -

தமிழ்நாடு குடிமைப்பணி ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு விதிகளின் கீழ் மேற்கொள்ளப்படும் ஒழுங்கு நடவடிக்கைகள் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்வர்கள் ஓய்வு பெற அனுமதிப்பது அறிவுரைகள் வழங்குதல் சார்பு தமிழ்நாடு குடிமைப்பணி ( ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு ) விதிகளின் கீழ் மேற்கொள்ளப்படும் ஒழுங்கு நடவடிக்கைகள் சார்ந்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களின் கவனம் ஈர்க்கலாகிறது.

 " தமிழ்நாடு குடிமைப்பணிகள் ( ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் நேர்வுகளில் , உரிய விதிகளைப் பின்பற்றி உரிய காலத்திற்குள் குற்றதோட் ரெdauetoBOL . Com குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை நாடர்க்கூடிய அளவில் புகார் நிலுவையில் உள்ள பணியாளர்கள் / அலுவலர்களை ஓய்வு பெற அனுமதிக்கும் போது அவர்கள் மீது நிலுவையிலுள்ள ஒழுங்கு நடவடிக்கை விசாரணை அறிக்கை புகார் ஆகியவற்றில் குற்றச்சாட்டின் தன்மையினை ஆராய்ந்து ஓய்வு பெற அனுமதிப்பதற்கான ஆணையினை வழங்க வேண்டும் " என அனைத்து ஆய்வு அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது .

பெறுநர்
 அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் நகல் 1 . அரசு முதன்மைச் செயலர் , பளிக்கல்வித்துறை , தலைமைச் செயலகம் , சென்னை - 9 . அவர்கட்கு தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது . 2 . அனைத்து இணை இயக்குநர்கள் , பள்ளிக்கல்வி இயக்ககம் , சென்னை - 6 3 . அனைத்து மாவட்டக்கல்வி அலுவர்கள்.

Std -5, question bank book -Tamil and English medium

Click here Std -5, question bank book -Tamil medium

Click here Std -5, question bank book -English medium


ஐந்தாம் வகுப்பிற்கான தமிழ் ஆங்கிலம் கணக்கு ஆகிய பாடங்களுக்கு5 மாதிரி வினாத்தாள்கள் கொடுக்கப்பட்டுள்ளன இதனை பயிற்சி செய்தால் மாணவர் தேர்வு எழுதும் திறன் பெறுவர்

மறைந்த மதுரைப்பெரியவர் கோ ராமசாமி அவர்களுக்கு ஹார்விபட்டி இல்லத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் இரங்கல் கூட்டம்-அழைப்பு


தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் செ மு அவர்களின் பயணத்திட்டம்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில் நிர்வாகிகள் சென்னை இயக்குனரகத்தில் இயக்குனர்களை சந்தித்த நிகழ்வுதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி திருப்பூர் மாவட்ட செயலாளர் திரு க.இராஜேந்திரன் அவர்களின் அன்பு புதல்வி இரா.கீர்த்தனா திருமணவிழாவில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில மாவட்ட பொறுப்பாளர்கள்கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய நிகழ்வு

பட்டாம்பூச்சி முதுகில் பாறாங்கல் சுமையா? - முனைவர் மணி கணேசன்

ஆட்டைக் கடித்து மாட்டைப் கடித்து கடைசியில் மனிதனைக் கடித்த கதையாக இருக்கிறது 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அறிவிப்பு. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் வரைவில் ஒரு பகுதியாக ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு அவசியம் எனும் பரிந்துரை ஆகும். இன்றளவும் அவ்வரைவு சட்டமாக்கப்படவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

இந்நிலையில் இந்திய ஒன்றியத்தில் உள்ள மாநிலங்களில் மத்தியில் ஆளும் கட்சியின் ஆட்சி நடைபெறும் மாநிலங்கள் கூட மாநில அரசியல் நிலவரங்களையும் மக்களின் மனநிலையையும் கருத்தில் கொண்டு மெல்ல வேறுவழியின்றி நிறைவேற்ற முன்வருவது கண்கூடு. அதேவேளையில் தமிழக அரசு முந்திக்கொண்டு முதலாவதாக எதைப்பற்றியும் யோசிக்காமல் பொதுமக்கள், அரசு ஊழியர்கள்,  ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகள் விரோத தீங்கு விளைவிக்கும் திட்டங்களை உடனடியாக நிறைவேற்றத் துடிப்பதென்பது புரியாத புதிர் ஆகும்.

DSE PROCEEDINGS-பள்ளிகளில் கொண்டாடிய இளைஞர் எழுச்சி நாள் தொடர்பாக அறிக்கை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

தொடக்கக்கல்வி இயக்குநர் தலைமையில் நடைபெற்ற BEO/DEO ஆய்வுக்கூட்டம் - விவரம் வெளியீடு!!

DSE PROCEEDINGS-திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு படிப்புதவித் தொகை நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.


SPD PROCEEDINGS-ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - TNVN - Observation app புதிய செயலி அறிமுகம் சார்ந்து ஆசிரியப் பயிற்றுநர்களுக்கு பயிற்சி அளித்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள்


DSE PROCEEDINGS-பள்ளிக் கல்வித் துறை - அரசு/அரசு உதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவி முறையிலான வருகைப் பதிவேடு முறைமை (AEBAS - Aadhaar Enabled Biometric Attendance System)அமல்படுத்தப்பட்டது -22/01/2020 அன்று ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவி முறையில் வருகை பதிவுசெய்யப்படாத பள்ளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுதல்- சார்ந்து

கூட்டுறவு சிக்கன கடன் சங்கத்தில் கடன் பெறும் போது குழுகாப்பீடு கட்டாயமில்லை.... விருப்பத்தின் பேரில் செய்துகொள்ள உத்தரவு

5th Std Public Model Question

5,8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - தேர்வு மையம் அமைத்தல் , தேர்வுக் கட்டணம் வசூல் , விடைத்தாள் மதிப்பீட்டு பணி , மதிப்பெண் பதிவேடு தொடர்பான தெளிவுரைகள் வெளியீடு

தொடக்கக் கல்வி-26.01.2020 ஞாயிறு அன்று அரசுஅலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் குடியரசு தினவிழா கொண்டாடுதல்-சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


உதவி தலைமை ஆசிரியர் பதவி station seniority அடிப்படையில் கொடுக்கப்பட வேண்டும்... RTI

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1,706 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ரத்து: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1, 706 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ரத்து செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் 10 மற்றும் 9 வகுப்புகளில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், 6 முதல் 8 வரையிலான வகுப்புகளில் 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், தொடக்க நிலையிலுள்ள 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் பணியிடம் உருவாக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

ஆனால், தமிழகம் முழுவதுமுள்ள பல அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனால், குறைவான மாணவர் எண்ணிக்கை உள்ள பள்ளிகளில், மாணவர் ஆசிரியர் விகிதாசாரத்திற்கு தொடர்பில்லாத வகையில் அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் பணிபுரிந்து வருவதும் பள்ளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் இல்லாமல் உபரியாக உள்ள காலிப் பணியிடங்களின் விவரங்களை அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.

G.O.(Rt.).No.25 Dt: January 20, 2020 DEDUCTION OF TAX AT SOURCE