10. 3. 2020 இக்கு பின்னர் அனைத்து துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு (ஆசிரியர்களுக்கு அல்ல) வழங்கப்பட்டு வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் ரத்து செய்யப்படுகிறது. எனினும் அரசாணை வெளியிடப்பட்ட தேதிக்கு முன்னர் உயர்கல்வி பெற்றுள்ள, ஆனால் ஊக்க ஊதியம் வழங்கப்படாத நபர்களுக்கு சம்பந்தப்பட்ட துறை தனியே ஆய்வுசெய்து நிதித்துறையின் இசை வினை பெற்றபிறகு ஊக்க ஊதியத்தை அனுமதிக்கலாம்.
CLICK HERE TO DOWN LOAD
No comments:
Post a comment