1) 14 .03.20 மாலை-நாமக்கல். 2)15.03.20-காலை சேலம்மாவட்டம்-தாரமங்கலம்.
3) 15.03.20-மாலை 3.30. அரூர் (தர்மபுரி மாவட்டம்).
4) 16.03.20-ஊத்தங்கரை சந்திரசேகர் சந்திப்பு.
5) 17,18&19 03.20 சென்னை பணிகள்.
6 )20&21.03.20 நாமக்கல்.
7) 22.03.20 காலை 10-மணி. பெருந்துறை-ஈரோடு மாவட்டம்.
8) பிற்பகல்-அவிநாசி-(திருப்பூர்&கோவை மாவட்டங்கள் இணைந்து).
9) 25.03.20-காலை 10-மணி. முசிறி (திருச்சிமாவட்டம்).
10) 27.03.20 மாலை-பெரியகுளம்(தேனிமாட்டம்).
11). 28.003.20 மாலை 5 மணி தக்கலை(குமரி மாவட்டம்).
12) 29 03.20 ஞாயிறு காலை 10-மணி. இளையான்குடி (சிவகங்கை மாவட்டம்). 13)29.03.20-மாலை4.00மணி. மதுரை.
மேலேகண்டகூட்டங்களில் மாநிலத்தலைவர் செ. மு. மற்றும் மாநிலப்பொறுப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
மாநில தலைவர் தெரிவித்துள்ள கூடுதல் தகவல்கள்..
1. கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் நேரத்தினை மாவட்ட செயலாளர்கள் மூலம் உறுதி செய்தி கொண்டு திரளான ஆசிரியர்களை பங்கேற்க செய்ய அனைத்து பொறுப்பாளர்களும் முயற்சி செய்து கலந்து கொள்ளவும்.
2. 2019 உறுப்பினர் சந்தாக்களை முடித்து மாநில பங்கிட்டு தொகையினை செலுத்த கேட்டு கொள்ளப்படுகிறது, உடன் ஒவ்வொரு பொறுப்பாளரும் குறைந்தது ஐந்து பேரணி சந்தாக்களை கொண்டு வருமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்
3. மேலும் இக்கூட்டங்களில் ஆசிரியர்கள் தங்கள் குறைகளை மாநில பொறுப்பாளர்களிடம் நேரடியாக கூறி அதற்கு உண்டான தீர்வுக்கான ஆலோசனை கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்படுகிறது.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி..மாநில அமைப்பு.

No comments:
Post a Comment