நேற்றைய தினம் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் திரு
.செ. முத்துசாமிExMLC அவர்கள் வைத்த கோரிக்கையின் படியே இன்றைய தினம் பத்தாம் வகுப்பு தேர்வை முற்றாக ரத்து செய்து அவர்களின் அரையாண்டு மற்றும் காலாண்டுத்தேர்வு மதிப்பெண்களைக் கொண்டு அவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவித்துள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது ..நாம் என்ன கோரிக்கை வைத்தோமோ அதனையே தமிழக அரசு ஏற்று உள்ளதை நினைத்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பெருமை கொள்கிறது
No comments:
Post a Comment