click here to visit the web...................
ஓய்வூதியதாரர்கள் அரசின் இந்த வலைதளத்தில் முதன்முதலில் தங்களை பதிவு செய்து பாஸ்வேர்டு உருவாக்கிக் கொண்டு பின்னர் தங்கள் பென்ஷன் எண் மற்றும் பாஸ்வேர்டை கொண்டு உள்நுழைந்து தங்களுக்கு மாதாந்திர பென்ஷன், பிடித்த விவரங்கள் மேலும் தங்களின் கடன் பெற்று இருந்தால் அதன் விவரம், 80 வயதுக்கு மேல் கூடுதல் பென்ஷன் வழங்கப்பட்ட விவரங்கள் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம் எங்கும் செல்லாமல் தங்களுக்கு பென்ஷன் எவ்வளவு வருகிறது என இருந்த இடத்தில் இருந்து பார்த்துக் கொள்ள வசதியாக இந்த வலைத்தளம் பயன்படும் வகையில் அரசால் வெளியிடப்பட்டுள்ளது ஓய்வூதியதாரர் பயன்பெற கேட்டுக்கொள்கின்றோம்
No comments:
Post a Comment