தங்களது பள்ளிகளில் சென்ற ஆண்டு கல்வி உதவித்தொகை விண்ணப்பித்து உதவித்தொகை பெற்று இருக்கும் மாணவர்கள்.....🌹🌹
இந்த ஆண்டு வேறு பள்ளிக்கு சென்று இருப்பார்கள்....🍊🍊
உயர்கல்வி பயில..அந்த மாணவர்களை அவர்களுடைய login id password பயன்படுத்தி அவர்களுடைய விண்ணப்பத்தை withdraw option தேர்வு செய்து அவர்களின் பழைய எண்ணை தங்கள் பள்ளியில் இருந்து நீக்கிவிட வேண்டும்...🍑🍑
withdraw செய்யும்போது reason கேட்கும் அதில் ...... apply for fresh entry due to existing school course completed . என பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும்....🎄🎄
இவ்வாறு செய்தால் மட்டுமே உங்களது பள்ளியில் புதுப்பித்தல் மாணவர்கள் விபரம் சரியாக இருக்கும்.....🌿🌿
எனவே பள்ளிகளை கல்வி நிலை முடித்து வேறு உயர் கல்விக்கு சென்ற மாணவர்களின் விண்ணப்ப எண்ணை பயன்படுத்தி உடன் withdraw செய்யவும்....🌺🌺
நன்றி தகவலுக்காக...🌻🌻
மேலும் ஒரு மாணவருக்கு கல்வி உதவித்தொகைக்காக சிறுபான்மை இணையதளத்தில் பெற புதியதாக விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்....🍎🍎
1).ஆதார் எண்,
2) தேசிய வங்கி ஒன்றில் சம்பந்தப்பட்ட மாணவரின் பெற்றோருடன் இணைத்து துவக்கப்பட்டுள்ள ஒரு வங்கி கணக்கு எண்,
3) IFsc code(வங்கி புத்தகத்தில் இருக்கும்
4) பெற்றோரின் மொபைல் எண்....
(முதல்முறை விண்ணப்பிக்கும்போது otp password வரும் அதற்காக....💐💐
முடிந்த வரை புதியதாய் விண்ணப்பிக்கும்போது அந்த mobile no அருகில் வைத்துக்கொண்டு விண்ணப்பித்தல் நலம்)
5). மாணவரின் சென்ற ஆண்டு பெற்ற மதிப்பெண் சதவீதம் (குறைந்தது 75 சதவீதத்திற்கு மேல் பதிவு செய்யுங்கள்.)
6) மாணவரின் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும்.....👏👏
இவ்வளவு தான் தேவை....🍊🍊
இந்த விபரங்கள் இருந்தால் அந்த மாணவருக்கு புதியதாக பதிவு செய்யலாம்...🍒🍒
குறிப்பாக மாணவரின் ஆதார் எண் அல்லது.வங்கி கணக்கு எண் வைத்து எளிதாக ஆரம்பித்து விடலாம்.
No comments:
Post a comment