Labels

rp

Blogging Tips 2017

5,8 - வகுப்பு பொது தேர்வு - அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய மாணவர் படிவம்

PF account slip - பதிவிறக்கம் செய்ய புதிய நடைமுறை!ஏற்கனவே பதிவுசெய்த மொபைல் எண் பயன்பாட்டில் இல்லை எனில் என்ன செய்ய வேண்டும்

இனிமேல் ஆசிரியர்கள் தங்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கு தாள்( PF account slip) பதிவிறக்கம் (download) செய்ய GPF இணையதள முகவரிக்கு சென்று தங்களின் PF எண், மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்த பின்னர் PF இணைய தளத்தில் பதிவு செய்த தங்களின் மொபைல் எண்ணிற்கு Message ஆக வரும் OTP எண்ணை பதிவு செய்தால் மட்டுமே PF account slip பதிவிறக்கம் (download) செய்யவும், இதர விவரங்களை பார்வையிடவும் முடியும்.

ஏற்கனவே பதிவுசெய்த மொபைல் எண் பயன்பாட்டில் இல்லை எனில் என்ன செய்ய வேண்டும்aggpf.tn@nic.in  என்ற மெயில் முகவரிக்கு தங்களின்  
 PF No,
SUFFIX,
DATE OF BIRTH
ALREADY REGISTERED MOBILE NO
NOWTO BE UPDATED MOBILE NO-


ஆகிய விவரங்களை குறிப்பிட்டு

புதிய எண்ணை அப்டேட் செய்ய சொல்லி கோரிக்கையை மெயில் மூலம் அனுப்பினால் 10 தினங்களுக்குள் மாற்றம் செய்வார்கள் அதன் பின்னரே வருங்கால வைப்பு நிதி கணக்கு தாள்( PF account slip) பதிவிறக்கம் (download) செய்ய இயலும்

DGE-Directorate of Government Examinations - E.S.L.C APR.2020 - Private Candidates - Instructions and Time Table

DGE-பொதுத்தேர்வு எழுதும் 5-8 வகுப்பு மாணவர்களின் விவரங்களை அனுப்ப தேர்வுத்துறை உத்தரவு.

EMIS - IMPORTANT NEWS -EMIS site works in the Below links. Kindly refer and pass to schools.

அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் தன்னிச்சையாக ஆசிரியர்களை நியமிக்க அதிகாரம் இல்லை - சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

G.O.Ms.No.3, Dated 6th January 2020-Pongal Festival, 2020 – Grant of Pongal Prize to ‘C’ and ‘D’ Group Pensioners / All Family Pensioners - Orders - Issued.

முன்னுரிமை சான்றிதழ் வைத்திருப்பவர்கள் ஆசிரியர் வேலையில் ஒதுக்கீடு கேட்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பொதுப்பயன்பாட்டுக்காக அரசு நிலத்தை கையகப்படுத்தும்போது நிலத்தின் உரிமையாளர் அதற்காக வேலை வாய்ப்பில் ஒதுக்கீடு கோர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
   


சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னையை சேர்ந்த ஆர்.அப்துல்காதர் தாக்கல் செய்த மனுவில், ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆசிரியர் தேர்வாணையம் சமீபத்தில் அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. இதில் முன்னுரிமைக்கான ஒதுக்கீடு எதுவும் குறிப்பிடப்படவில்லை. கடந்த 1978 டிசம்பர் 18ம் தேதியிட்ட அரசாணையில், பொதுப் பயனுக்காக அரசு நிலம் கையகப்படுத்தும்போது நிலத்தின் உரிமையாளருக்கு வேலை வாய்ப்பில் ஒதுக்கீடு தரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு அனைத்து துறைகளின் வேலைவாய்ப்பிலும் தரப்படுகிறது.

தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் விளையாட்டுப்போட்டிகள் நடத்த உத்தரவு - Director Proceedings

G.O.NO:477 - பள்ளிக்கல்வித்துறையின் மீது தொடுக்கப்படும் வழக்குகளை எதிர்கொள்ள பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையில் உயர்மட்டக் குழு அமைப்பு!!

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு!!

FINANCE [ Allowances ] DEPARTMENT

பொங்கல் போனஸ் அறிவிப்பு அரசாணை எண்: 2 நாள்:6.1.2020
C & D பிரிவு மட்டும் - ₹3000


  Download - Pongal Bonus GO...( pdf )
G . O . Ms . No . 2 , Dated 6th January 2020 .
( Vihari , Margazhi - 21 , Thiruvalluvar Aandu 2050 ) ABSTRACT BONUS = Payment of Ad - hoc Bonus and Special Ad - hoc Bonus for the Accounting Year 2018 - 2019 - Sanction - Orders - Issued .

சம்பளத்துடன் கூடிய மருத்துவ விடுப்புக்கு ஈட்டிய விடுப்பு கணக்கீடு செய்வது குறித்த விளக்கம்:

பொங்கல் போனஸ் யாருக்கு கிடைக்கும்? C மற்றும் D பிரிவு அரசு ஊழியர்கள் சம்பள விகிதம்!!

 1 Government Servants in Posts having Pay Levels from 25 to 32 Drawing the Pay of
Rs.  59, 300 - Rs.  1, 87, 700 to
 Rs.  1, 28, 900 - Rs.  2, 25, 000;

GROUP 'B' - |  13 to 24 Drawing The Pay of Rs.  35, 900 - Rs.  1, 13, 500 to
Rs.  57, 700 - Rs.  1, 82, 400;

GROUP 'C' -

Drawing from 2 to 12 pay levels with posts in Government Servants
Rs.  15, 900 - Rs.  50, 400 to
Rs.  35, 600 - Rs.  1, 12, 800;

GROUP 'D' -

Drawing a Level of Payment with Government Servants in Posts
Rs.  15, 700 - Rs.  50, 000.  ".

பொதுத்தேர்வு எழுதும் 5-8 வகுப்பு மாணவர்களின் விவரங்களை அனுப்ப தேர்வுத்துறை உத்தரவு

தமிழகத்தில் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை அனுப்ப தேர்வுத்துறை உத்தரவு.
மாவட்ட முதன்மை மற்றும் அனைத்து கல்வி அலுவலர்களுக்கு இந்த அறிவிப்பை பள்ளிக்கல்விதுறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசுசாரா பள்ளிகளில் தற்போது வரை 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு மட்டும் பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், தமிழக அரசு 5 மற்றும் 8 வகுப்புகளுக்கும் இனி பொதுத்தேர்வு என்ற அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பால் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் எல்லோரும் இந்த தேர்வானது மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பொதுத்தேர்வு மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தவே நடத்தப்படுவதாகவும், இது குறித்து மாணவர்களோ அவர்களின் பெற்றோர்களோ அச்சம் அடைய தேவையில்லை என்று தெரிவித்தார்.
இந்நிலையில் பள்ளிகளில் பயிலும் 5ம் மற்றும் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்திருந்த பள்ளிக்கல்வித்துறையின் தற்போது அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.அதன்படி மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர்களுக்கு இந்த உத்தரவினை அறிவித்து கெடு வித்துள்ளது.அந்த கெடுவில் பொதுத்தேர்வு எழுதும் 5 வகுப்பு மற்றும் 8 வகுப்பு மாணவர்களின் விவரங்களை வருகின்ற 10 தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் 5 மற்றும் 8 வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

1 to 5 term 3 Syllabus pdf

1 TO 5th Standard - Term 3 - New Book Learning Outcomes Sheet - Download pdf file