Labels

rp

Blogging Tips 2017

மறைந்த மதுரைப்பெரியவர் கோ ராமசாமி அவர்களுக்கு ஹார்விபட்டி இல்லத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் இரங்கல் கூட்டம்-அழைப்பு


தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் செ மு அவர்களின் பயணத்திட்டம்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில் நிர்வாகிகள் சென்னை இயக்குனரகத்தில் இயக்குனர்களை சந்தித்த நிகழ்வு











தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி திருப்பூர் மாவட்ட செயலாளர் திரு க.இராஜேந்திரன் அவர்களின் அன்பு புதல்வி இரா.கீர்த்தனா திருமணவிழாவில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில மாவட்ட பொறுப்பாளர்கள்கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய நிகழ்வு

பட்டாம்பூச்சி முதுகில் பாறாங்கல் சுமையா? - முனைவர் மணி கணேசன்

ஆட்டைக் கடித்து மாட்டைப் கடித்து கடைசியில் மனிதனைக் கடித்த கதையாக இருக்கிறது 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அறிவிப்பு. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் வரைவில் ஒரு பகுதியாக ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு அவசியம் எனும் பரிந்துரை ஆகும். இன்றளவும் அவ்வரைவு சட்டமாக்கப்படவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

இந்நிலையில் இந்திய ஒன்றியத்தில் உள்ள மாநிலங்களில் மத்தியில் ஆளும் கட்சியின் ஆட்சி நடைபெறும் மாநிலங்கள் கூட மாநில அரசியல் நிலவரங்களையும் மக்களின் மனநிலையையும் கருத்தில் கொண்டு மெல்ல வேறுவழியின்றி நிறைவேற்ற முன்வருவது கண்கூடு. அதேவேளையில் தமிழக அரசு முந்திக்கொண்டு முதலாவதாக எதைப்பற்றியும் யோசிக்காமல் பொதுமக்கள், அரசு ஊழியர்கள்,  ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகள் விரோத தீங்கு விளைவிக்கும் திட்டங்களை உடனடியாக நிறைவேற்றத் துடிப்பதென்பது புரியாத புதிர் ஆகும்.

DSE PROCEEDINGS-பள்ளிகளில் கொண்டாடிய இளைஞர் எழுச்சி நாள் தொடர்பாக அறிக்கை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

தொடக்கக்கல்வி இயக்குநர் தலைமையில் நடைபெற்ற BEO/DEO ஆய்வுக்கூட்டம் - விவரம் வெளியீடு!!

DSE PROCEEDINGS-திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு படிப்புதவித் தொகை நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.


SPD PROCEEDINGS-ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - TNVN - Observation app புதிய செயலி அறிமுகம் சார்ந்து ஆசிரியப் பயிற்றுநர்களுக்கு பயிற்சி அளித்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள்


DSE PROCEEDINGS-பள்ளிக் கல்வித் துறை - அரசு/அரசு உதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவி முறையிலான வருகைப் பதிவேடு முறைமை (AEBAS - Aadhaar Enabled Biometric Attendance System)அமல்படுத்தப்பட்டது -22/01/2020 அன்று ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவி முறையில் வருகை பதிவுசெய்யப்படாத பள்ளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுதல்- சார்ந்து

கூட்டுறவு சிக்கன கடன் சங்கத்தில் கடன் பெறும் போது குழுகாப்பீடு கட்டாயமில்லை.... விருப்பத்தின் பேரில் செய்துகொள்ள உத்தரவு