ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை இயக்குனர் கவிதா ராமு வெளியிட்டுள்ள அரசாணை : அத்தியாவசியமான துறைகளில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பணிகளில் ஈடுபடும் ஊழி யர்களுக்கு கொரோனா வைரஸ் மூலம் பாதிப்படைய நேர்ந்தால் இலவசமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம்
மேலும் அவர்களுக்கு கருணைத்தொகையாக ₹2 லட்சம் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது . இந்த பணியில் அங்கன்வாடி ஊழியர்கள் பணிபுரிவதால் , யாரேனும் இந் நோய் மூலம் பாதிப்படைய நேர்ந்தால் இலவசமாக மருத் துவமனையில் சிகிச்சை பெறவும் , கருணைத் தொகையாக ₹2 லட்சம் வழங்கப்படும் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது