Labels

rp

Blogging Tips 2017

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை ஜூன் மாத இறுதிக்கு பிறகு அறிவிக்கலாம் என முடிவு..

Image

Clarification on GO (Ms) No 51 dated 07.05. 2020

GO (Ms) No 51 dated 07.05. 2020 ன் படி  31.5.2020 அன்று (58 வயது) superannuation பெறக்கூடிய முறையான நியமனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 58ல் இருந்து 59 வயது வரை ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பு செய்துள்ளது. 31.05.2020 அன்றும் அதற்கு பிறகும் ஓய்வு பெறுகிறவர்கள் 59 வயது வரை பணிபுரியலாம்.*

ஏற்கனவே பணி நீட்டிப்பில் உள்ளவர்களுக்கு இது பொருந்தாது.

பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அரசாணை எண் 51 நாள் 7.5.20

G.O 51 -date -07.05.2020 - Age of superannuation of government servants, Teachers ,etc - increased to 59 years order's issued


Congratulate the Honorable Chief Minister of Kerala


Free webinar on Microsoft Excel Skills

 


 CLICK HERE TO REGISTER NAME

பள்ளிகளில் உள்ள அனைத்து உணவு பொருட்களையும் பயன்படுத்தும் வகையில் வைக்க உத்தரவு- சென்னை மாநகராட்சி சத்துணவு துறை..

மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பதவி உயர்வு /பணியிட மாறுதல் மூலம் பூர்த்தி செய்தல் - தற்காலிக பெயர்ப் பட்டியல் தயாரித்தல் மற்றும் கூடுதல் விபரங்கள் கோருதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

மாற்றுத் திறன் அரசு ஊழியர்களுக்கு 17.05.2020 வரை பணிவிலக்கு நீட்டிப்பு - அரசு உத்தரவு!