Labels

rp

Blogging Tips 2017

முதல்வர் அவ்ர்களிடம் கடந்த ஜூன் 8 ஆம்தேதி வைத்த கோரிக்கை யான தமிழ்நாடு அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் ((NHIS) கொரோனாதொற்று க்கான சிகிச்சையும் சேர்த்து அறிவித்ததோடு மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து அரசாணை வெளியிட்டுள்ளமைக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தனது நெஞ்சார்ந்த நன்றி

G.O 279 -DATE-24.06.2020-அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சை சேர்ப்பு ஜூன் 30ஆம் தேதியோடு நிறைவடையும் காப்பீடு கொரோனா காரணமாக மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு - தமிழக அரசு

Personal and Administrative Reforms Department Year : 2020 G.O Ms.No.67 Dt: June 11, 2020 -Tamil Nadu Government Servants Conduct Rules, 1973 - Exemption from obtaining No Objection Certificate to perform Jerusalem Pilgrimage through Government Schemes - Amendment to Rule 24-A of the Tamil Nadu Government Servants Conduct Rules, 1973 - Orders - Issued.

G.O Ms.No. 280 Dt: June 24, 2020 NHIS – COVID 19 – Inclusion of New Packages for treatment of Critical and Non-Critical care for COVID 19 positive cases covered under New Health Insurance Scheme for Employees and Pensioners – Payment to the private hospitals – Fixation of ceiling rates – Orders - Issued

G.O Ms.No. 281 Dt: June 24, 2020 NHIS – COVID 19 – Inclusion of New Packages for treatment of Critical and Non-Critical care for COVID 19 positive cases covered under New Health Insurance Scheme for Pensioners and Family Pensioners – Payment to the private hospitals – Fixation of ceiling rates – Sanction of fund - Orders - Issued