Labels

rp

Blogging Tips 2017

பள்ளிக்கல்வி இயக்கக வளகத்தில் புதியதாக கட்டப்பட்ட டாக்டர் எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாக்கட்டிடம் 19-09-2020 காலை கானொளிக்காட்சி மூலம் முதல்வர் திறப்பு 

அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவக்கல்லூரிகளில் ஏழரை சதவீதம் உள் ஒதுக்கீடு அளித்து சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவினை வரவேற்று , தமிழக அரசுக்கும் சட்டசபைக்கும் வாழ்த்துகளை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தெரிவித்துக்கொள்கிறது


 

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக இணையதளவழி வகுப்புகள் (Online class) 21-09-2020 முதல் 25-09-2020 வரை நிறுத்தி வைத்தல் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அரசு ஆணை வெளியீடு.

கொரோனா (Covid-19) தொற்றின் காரணமாக, சிக்கன நடவடிக்கையாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த இடமாறுதல் விதிகளில் மனமொத்த மாறுதல் விருப்ப மாறுதல் மற்றும் நிர்வாக மாறுதல் ஆகியவற்றை செய்வதற்கு துறை அதிகாரிகளுக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு பணியாளர்கள் மற்றும் சீர்திருத்தத் துறை செயலாளர் கடிதம்..

அனைத்து வகைப் பள்ளிகளிலும் விலையில்லா பாடநூல்கள் வழங்குதல், மாற்றுச் சான்றிதழ் வழங்குதல் மற்றும் மாணவர் சேர்க்கை ஆகிய நிகழ்வுகளில் சமூக இடைவெளியைக் கண்டிப்பாக பின்பற்றுதல் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்._*

அரசாணை எண் 37- பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்த அவி -IV துறை -நாள்- 10.03.2020 வெளியிட்ட அரசாணை ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை அளித்த பதில் - நாள்:15.09.2020.


 

அரசு ஊழியர்களின் பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், தேர்வு நிலை, சிறப்பு நிலை விபரங்களை பணிப் பதிவேட்டில் பதிவு செய்வது போதுமானது. ஆணைகளின் நகல்கள் பராமரிக்க வேண்டிய அவசியமில்லை - முதலமைச்சர் தனிப்பிரிவு பதில்


 

தமிழ்நாடு அரசு துறைகளின் கீழ் செயல்படும் எல்லாக் குறைதீர்ப்பு அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, குறைகளுக்கு விரைந்து தீர்வு காண "முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை திட்டம்"

 


பள்ளிக்கல்வித்துறையில் TNPSC மூலமாக தேர்வானவர்களுக்கான கலந்தாய்வு அறிவிப்பு.

 IMG_20200914_182528

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய முடிவு!

 6 மாத காலத்துக்குப் பின் மீண்டும் பள்ளிகளை திறக்கும் தேதியை முடிவு செய்வது தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. சூழல் சரியாகாததால், பள்ளிகளைத் திறப்பது தள்ளிப்போய்க் கொண்டிருக்கும்  நிலையில், ஆன்லைன் மூலம் தொடர்ந்து வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, வரும் 21-ம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறந்து பாடம் எடுக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது.

மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் மீண்டும் பள்ளிகளை எப்போது திறப்பது? என்பது குறித்து முடிவெடுக்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ் குமார், ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், இயக்குநர்கள் கண்ணப்பன், உஷா ராணி, பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆலோசனையில், பள்ளிகளைத் திறக்கும் தேதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை இறுதி செய்திருப்பதாகவும், தேதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை முதலமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. முதலமைச்சரின் ஒப்புதல் கிடைத்த உடன், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

CPS திட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு பணிக்கொடை வழங்க அரசாணை மற்றும் விதிகள் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை-RTI -பதில் கடிதம்.*நாள் 9.9.2020

 

தொடக்கக்கல்வித்துறை இடைநிலை ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பின்போது ரூ-2000 தனி ஊதியம் கணக்கில் எடுத்துக்கொள்ள் வேண்டுமா -முதலமைச்சர் தனிப்பிரிவு மூலம் தொடக்க்கக்கல்வி இயக்குனரின் பதில்


 

கடந்த 2019 ஜனவரி மாதம் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளை வரும் சட்டமன்றக்கூட்டத்தொடரிலேயே ரத்துசெய்து அறிவிப்பு வெளியிட முதல்வருக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணிகோரிக்கை

ஜெயங்கொண்டம், புலியகுளம், தரகம்பட்டி, வானூர், ஸ்ரீவில்லிபுத்தூர், (சோளிங்கர்) ஜம்புகுளம், குத்தாலம் ஆகிய இடங்களில் புதிதாக தொடங்கப்பட உள்ள அரசு கலை கல்லூரிகளுக்கு இடம் தேர்வு செய்தல் மற்றும் இவ்வாண்டில் தொடங்க உள்ள பாடப் பிரிவுகள் குறித்து கல்லூரி கல்வி இயக்குனர் கடிதம்...

 >>> Click here to download கல்லூரி கல்வி இயக்குனர் கடிதம்...

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் புதிதாக செயல்பட உள்ள கல்லூரிகளின் மாவட்டங்கள்.!

 

தமிழகத்தில் அக்டோபர் 5 ம் தேதி பள்ளிகள் திறப்பு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை -கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

 

தமிழகத்தில் 71 B.Ed. கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து -List avail

 தமிழகத்தில் 71 B.Ed. கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அதில் மாணவர்கள் யாரும் சேர வேண்டாம்.*

*மீறினால் பல்கலைக்கழகம் பொறுப்பேற்காது.*

*- தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்

பள்ளிக்கல்வியில் பாட அளவு 40% குறைப்பு - நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல்

 

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய நிர்ணயம் தொடர்பாக ஊதிய குறைதீர் ஆணையத்தின் கடிதம்(நமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர்(பொ) திரு சு ம.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம்)


 


web stats

web stats