Labels

rp

Blogging Tips 2017

இன்றைய 27-03-2022 தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் திருவண்ணாமலை மாவட்ட கிளை செயற்குழு கூட்டம்-நிகழ்வு

 





சென்னையில் டிட்டோஜேக் கூட்டம் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கூடியது. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பங்கேற்பு

   23-03-2022 இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட இயக்கங்களில் விபரம். இடமிருந்து வலம்... 1) திரு.இராபின்சன்- தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் மன்றம். 2)  திரு.சேகர்- தொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர் சங்கம் 3) திரு.செ.முத்துசாமி, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி 4) திரு.இரங்கராஜன், தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி. 5) திரு.வின்சண்ட் பால்ராஜ், தமிழக ஆசிரியர் கூட்டணி. 6) திரு.தாஸ், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி      .டிட்டோஜேக் கூட்டத்தில்  தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி ஆசிரியர்களின் இயக்கங்களின் முன்னோடி, நான்காம் தலைமுறை ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் பெறவும் இடைநிலையாசிரியர்களுக்கு ஊதியமுரண்பாடுகளுடன் நிர்ணயிக்கப்பட்டுள்ளது 5200+2800 ஊதியவிகிதத்தை சமவேலைக்கு சம ஊதியம் உரிமை கோட்பாட்டின் படி மத்திய அரசுக்கு இணையாக மாற்றவும் டிட்டோஜாக் தலைவர்களை ஒருங்கிணைத்து கோரிக்கைகள் நிறைவேற 86வது வயதிலும் உழைக்கும் எங்களின் வாழும் தெய்வமே! உம்மை வணங்குகிறோம் .



TETOJAC-உயர்மட்ட பொறுப்பாளர்கள் கல்வி அமைச்சர் அவர்களை சந்தித்து கோரிக்கை குறித்து விளக்கிய நிகழ்வு







 

23-03-2022 அன்று கூடிய டிட்டோஜாக் கூட்ட தீர்மானங்கள்

 click here to download

கையூட்டு பெற்ற ஒசூர் மாவட்ட கல்வி அலுவலக அமைச்சு பணியாளர் தற்காலிக பணி நீக்கம் -வரவேற்பு

 

மார்ச் 28,29 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிட்டு இருக்கும் அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்திற்கு தார்மீக ஆதரவை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி அளிக்கும் அதேவேளையில் , நேரடியாக பங்கேற்பதில்லை என முடிவாற்றுகிறது

 


TNTF-மாநிலத்தேர்தல் சுற்றறிக்கை-2

 




web stats

web stats