அதேபோல அமைச்சர் காலை 9 மணிக்கெல்லாம்
ஷார்ப்பாக அலுவலகம் வந்துள்ளார். ஆனால் நேராக தனது அறைக்கு செல்லாமல்,
அதிகாரிகள் அறைகளுக்கு விசிட் அடித்துள்ளார்.
கிளம்புங்கப்பா முதலில்.. இந்த ஊழியர்களை
எச்சரித்த அமைச்சர், "இன்று நீங்கள் யாரும் வேலை செய்ய வேண்டாம். ஒரு நாள்
விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டுக்கு போங்கள். நாளை பார்த்துக்கொள்ளலாம்"
என்று கோபத்துடன் கூறி திருப்பியனுப்பி விட்டார். இதனால் தொங்கிய
முகத்தோடு, அரசு ஊழியர்கள் வீட்டுக்கு கிளம்பி சென்றனர்.
No comments:
Post a comment