Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- court case
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- MNISTER ANNOUNCEMENT
- model questionpap 5
- new books 2019 pdf all std term-1
- NEW BOOKS ONLINE
- New Education policy
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- PAY ROLL
- pedagogy
- PENTION
- procedings
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRANSFER-2019
- TRB
- UGC
- university news
- website
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ
WHAT IS NEW? DOWNLOAD LINKS
உன்னால் முடியும் தம்பி தம்பி-பாடலுக்கு ஓர் படக்கோர்வை பார்த்து ரசியுங்கள்
கருத்துகள் கமெண்ட்ஸ் பாக்ஸில் பதிவிடலாம்
இன்றைய இடைநிலை ஆசிரியரின் பணிகள்...
1. செயல்வழிக் கற்றல்
2. எளிய செயல்வழிக் கற்றல்
3. எளிய படைப்பாற்றல் கல்வி
4. படைப்பாற்றல் கல்வி
5. தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டுக் கல்வி
6. பாடக்குறிப்பு
7. பாடத்திட்டம்
8. தினசரி வருகை
9. மாணவர் சுய வருகை
10. தினசரி வருகை சுருக்கம்
11. மாதாந்திர வருகை சுருக்கம்
12. காலநிலை அட்டவனை
13. ஆரோக்கிய சக்கரம்
14. அடைவுத்திறன் பட்டியல்
15. வளரறி மதிப்பீடு அ
16. வளரறி மதிப்பீடு ஆ
17. தொகுத்தறி மதிப்பீடு

பிளஸ் 2 கணிதத் தேர்வில் "சதமடிக்கும்' மாணவர்களின் எண்ணிக்கை சரியும்!
கணித
வினாத்தாளில் 47-வது கேள்வியில் இடம் மாறி பிழையுடன் இடம் பெற்றுள்ள
கேள்வி (வட்டமிட்டுள்ள பகுதி). (வலது) பாடப்புத்தகத்தில் சரியாக இடம்
பெற்றுள்ள அதே கேள்வி. இந்த இடமாற்றத்தால் அந்த எழுத்துக்களின் மதிப்பும்
மாறியதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்
.
பிளஸ் 2 கணிதத் தேர்வு வினாத்தாள் கடினமாக
இருந்ததாலும், 6 மதிப்பெண் வினா உள்பட 3 வினாக்களில் எழுத்துப் பிழைகள்
இருந்ததாலும், இந்தாண்டு 100-க்கு 100 மதிப்பெண் பெறும் மாணவர்களின்
எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
ஓட்டுச்சாவடி வெப்-கேமரா பணியில் மாணவர்கள்: ரூ.700 ஊதியம் வழங்க தேர்தல் கமிஷன் உத்தரவு
லோக்சபா தேர்தலின்போது, பதட்டமான
ஓட்டுச்சாவடிகளில், வெப்-?கமரா இயக்கும் பணிக்காக, இன்ஜி., கல்லூரி
மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கு, 700 ரூபாய் சிறப்பு
ஊதியம் வழங்கவும், தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
லோக்சபா தொகுதிவாரியாக, ஓட்டுச்சாவடிகளின்
எண்ணிக்கையில், 3ல்1பங்கு, பதட்டமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு,
வெப்-?கமரா பொருத்தி, ஓட்டுப்பதிவை கண்காணிக்க, தேர்தல் கமிஷன்
திட்டமிட்டுள்ளது. இதை இயக்க, இன்ஜி.,கல்லூரி மாணவர்களை தேர்வு
செய்யும்படி, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
பெண் வாக்குப்பதிவு அலுவலர்கள், வீடுகளில் இருந்து 2 மணி நேரத்தில் வாக்குச்சாவடிக்கு செல்லும் வகையில் அவர்களுக்கு வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்படும்: தேர்தல் ஆணையம்
மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நேரம் இரண்டு
மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை
அறிவித்துள்ளது. வழக்கமாக காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு
நடைபெறும். நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலின் போது வாக்குப்பதிவு நேரம் 2
மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 7 மணி முதல் மாலை 6 மணி
வரை வாக்களிக்கலாம்.
பெண் வாக்குப்பதிவு அலுவலர்கள்
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பெண்
வாக்குப்பதிவு அலுவ லர்கள் வாக்குப்பதிவுக்கு முன் தினமே சென்று விட
வேண்டும் என விதிமுறைகள் இருந்தன. இதையும் தேர்தல் ஆணையம் மாற்றி
அமைத்துள்ளது. பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்து 2 மணி நேரத்தில்
வாக்குச்சாவடிக்கு செல்லும் வகையில் அவர்களுக்கு வாக்குச்சாவடிகள்
ஒதுக்கப்படும்.
இணையதளங்கள் பயன்பாடு
வேலை நிறுத்தப்போராட்டத்தில் கலந்த கொண்ட ஆசிரியர்களுக்கு ஒரு நாள் ஊதியப் பிடித்தம் செய்ய பிறப்பித்த உத்தரவு வாபஸ்
தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்கள், மத்திய அரசு
ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல் மற்றும் 7அம்சக் கோரிக்கைகளை
வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொண்டனர். இதையடுத்து
இதில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு ஒரு நாள் ஊதியப் பிடித்தம் செய்ய
உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி
நிலவியது.
இது குறித்து நமது பொதுச்செயலர் திருமிகு முத்துசாமி தொடக்கக்கல்வித்துறையில் மாணவர்களுக்குண்டான வேலைநாட்கள் 220 ஐ குறையாதவண்ணம் ஆசிரியர்கள் வேலை செய்வதால் சம்பளபிடித்தம் கூடாது என வலியுறுத்தி வந்தார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் டிஎன்பிஎஸ்சி-யை கட்டுப்படுத்தாது -TRB-நியமனங்களுக்குத் தடை
நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் சட்டபூர்வ
அமைப்பான டி.என்.பி.எஸ்.சி.யை கட்டுப்படுத்தாது. எனவே, பணி நியமனம்
தொடர்பான பணிகளை மேற்கொள்ள அதற்கு தடை இல்லை என்று தமிழக தேர்தல் உயர்
அதிகாரி தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல்
ஆணையம் கடந்த 5-ம் தேதி வெளியிட்டது. அன்றே நாடு முழுவதும் தேர்தல் நடத்தை
விதிகள் அமலுக்கு வந்து விட்டன. மத்திய, மாநில அரசுகள் புதிய அறிவிப்புகளை
வெளியிடவும் அரசு நலத் திட்டங்களை தொடரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆட்சிப் பொறுப்பிலுள்ள தலைவர்களின் படங்கள், கட்சி சின்னங்கள் ஆகியவற்றை
அரசு சம்பந்தப்பட்ட பொருட்களில் இருந்து அப்புறப்படுத்த தேர்தல் ஆணையம்
நடவடிக்கை எடுத்துள்ளது.
93 ஆண்டுகளுக்கு பிறகு திடீர் மாற்றம் : பாரதியார் நினைவு தினம் இனி செப்.12ல் அனுசரிப்பு
பாரதியாரின் நினைவு நாள் 93 ஆண்டுகளுக்கு பிறகு செப்டம்பர் 11 லிருந்து செப்டம்பர் 12க்கு மாற்றப்பட்டுள்ளது.
தேசியகவி பாரதி 1882ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பிறந்தார். தனது பாடல் வரிகளால் தமிழக மக்களை தட்டி எழுப்பிய பாரதி சென்னை திருவல்லிக்கேணியில் 1921ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி அதிகாலை 1.30மணிக்கு இறந்தார். அன்றிலிருந்து இன்று வரை பாரதியாரின் நினைவு தினம் தமிழகம் முழுவதும் செப். 11ம் தேதி அனுசரிக்கப்பட்டது. பாரதியார் இறந்து சுமார் 93 வருடங்கள் கடந்து விட்ட நிலையில், அரசு தற்போது அவரது நினைவு தினத்தை செப்டம்பர் 12ம் தேதி அனுசரிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

பேங்க் லாக்கரில் உங்கள் பணம், நகை safe னு நினைக்குறீர்களா?
திடீரென்று வங்கி தீ பிடித்ததோ, கொள்ளை நடந்தோ உங்கள் லாக்கரில் உள்ள பணம், நகை பறி போனால் இழப்பீடு எதுவும் பெற முடியாது. இந்த விதி முறை நம்மில் பல பேருக்குத் தெரியாது. அதனால் லாக்கரில் ரொக்கம் வைப்பதை விட, சேமிப்புக் கணக்கில் போட்டு வைப்பது தான் சிறந்தது.
4 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பில் சேர்ந்தால் இளங்கலை பட்டம் மற்றும் பி.எட். பட்டத்தை ஒருசேர பெற்றுவிடலாம்!!!
இளங்கலை பட்டப் படிப்புடன் கூடிய
பி.எட். படிப்பு திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் புதிதாக
அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்த 4 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பில் சேர்ந்தால் இளங்கலை
பட்டம் மற்றும்
பி.எட். பட்டத்தை ஒருசேர பெற்றுவிடலாம்.
கலை, அறிவியல் கல்லூரிகளில் படிப்பவர்கள் ஆசிரியர் பணியில் சேர
விரும்பினால் பட்டப் படிப்பை முடித்துவிட்டு அதன்பிறகு கல்வியியல் கல்லூரியில்
பி.எட். படிப்பில் சேருவார்கள். அதற்கு தனியே விண்ணப்பித்து இடம் கிடைக்குமா என்று
தேடிஅலைய வேண்டும்.
உங்களுடைய இந்த ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது?
1.இன்ஷூரன்ஸ் பாலிசி!
யாரை அணுகுவது..?
பாலிசியை விநியோகம் செய்த கிளையை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின்
யாரை அணுகுவது..?
பாலிசியை விநியோகம் செய்த கிளையை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின்
தனியார் கல்லூரி செவிலியர்களுக்கும் அரசுப் பணி வழங்கும் அரசாணை செல்லும்: உறுதி செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு
தனியார் செவிலியர் கல்லூரிகளில் படித்தவர்களுக்கும் அரசுப் பணி வழங்கும் தமிழக அரசின் ஆணை செல்லும் என்று உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும், தமிழக அரசு ஆணை செல்லும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் நீதிமன்றம் புதன்கிழமை (மார்ச் 12) தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் செவிலியர் கல்லூரிகளில் படித்தவர்களை அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பணிக்கு பரிசீலிக்கலாம் என கடந்த 2012-ஆம் ஆண்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, அரசு செவிலியர் கல்லூரிகளில் படித்தவர்கள் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லாது என்று உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து, தமிழக அரசு மற்றும் தனியார் செவிலியர் கல்லூரி மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர், அரசு பிறப்பித்த ஆணை செல்லும் என்றும், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும் உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கருப்பசாமி மற்றும் சிலர் மனுத் தாக்கல் செய்தனர். மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:
அரசு செவிலியர் கல்லூரியில் படித்த 1,861 பேர், அரசு மருத்துவமனையில் செவிலியர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு கடந்த 2011-ஆம் ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் இரண்டு கட்டமாக நடைபெற்றன.
முதல்கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் கலந்துக் கொண்ட 969 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மீதமுள்ள 892 பேருக்கு பணி நியமன உத்தரவு பிறப்பிக்கும் நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.
அதனால் 892 பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்படவில்லை.
இந்நிலையில், அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் செவிலியர் கல்லூரிகளில் படித்தவர்களையும், அரசு மருத்துவமனை செவிலியர் பணிக்கு தகுதித் தேர்வு நடத்தி தேர்வு செய்யலாம் என்று கடந்த 2012-ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இதனால், அந்த 892 பேருக்கு பணி கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, அரசு பிறப்பித்த இந்த அரசாணை செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மறு ஆய்வு மனு, நீதிபதிகள் என்.பால் வசந்தகுமார், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,
ஓட்டுப்பதிவுக்கு கூடுதலாக 2 மணி நேரம், தேர்தல் கமிஷன் முடிவு: காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை ஓட்டுப்பதிவு
ஓட்டுப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
ஆலோசனை
பாராளுமன்ற தேர்தல், அடுத்த மாதம் 7–ந்தேதி தொடங்கி, மே 12–ந்தேதிவரை 9 கட்டங்களாக நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை
டி.என்.பி.எஸ்.சி., தலைவர் மீது அவமதிப்பு: அரசிடம் விளக்கம் கேட்க உத்தரவு
வி.ஏ.ஓ., பணி நியமனத்தில் ஏற்கனவே தேர்வில்
தேர்ச்சி பெற்று காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு வாய்ப்பு
வழங்கவில்லை என டி.என்.பி.எஸ்.சி., தலைவருக்கு எதிரான அவமதிப்பு வழக்கில்
அரசுத் தரப்பில்
குரூப்-1 தேர்வை நடத்துவதில் சிக்கல்
லோக்சபா தேர்தலால், தமிழகத்தில்,
டி.என்.பி.எஸ்.சி., "குரூப்- 1" தேர்வை நடத்துவதில், சிக்கல்
ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்., 24ல் லோக்சபா தேர்தலுக்கான, ஓட்டுப்பதிவு
நடக்கிறது. ஏப்., 26ல் குரூப்-1 தேர்வு நடக்க உள்ளது.
தேர்தல் பணிகளை
கண்காணிப்பதற்காக, அமைக்கப்பட்ட குழுக்களில், வருவாய்த்துறை பணியாளர்கள்,
ஏராளமானோர் இடம்பெற்றுள்ளனர். ஓட்டுப்பதிவு முடிந்தாலும், ஏப்., 28 வரை
தேர்தல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
ஓட்டுப்பதிவு ஜூன் இறுதியில் பி.இ., கலந்தாய்வு: அண்ணா பல்கலை.,
"பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வில், இந்த
ஆண்டு எவ்வித மாற்றமும் இல்லை. ஜூன் இறுதியில் கலந்தாய்வை துவக்கி ஜூலை மாத
இறுதிக்குள் முடிக்கப்படும்" என சென்னை அண்ணா பல்கலை துணைவேந்தர்,
ராஜாராம் தெரிவித்தார்.
பிளஸ் 2 தேர்வு இறுதிக்
கட்டத்தை எட்டிக் கொண்டிருக்கும் நிலையில், பொறியியல் சேர்க்கைக்கான
ஏற்பாடுகளை அண்ணா பல்கலை, மும்முரமாக MADRAS HIGH COURT : 13.03.14 விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்.
GROUPING MATTERS
~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~
1.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.25
SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED06.02.2014 (REG. TET RELAXATION
OF 5% MARKS IN VARIOUS
COMMUNITIES)~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
போராட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம்
தொடக்க கல்வி ஆசிரியர் சங்கங்கள் நடத்திய,
அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின், சம்பளம்
பிடித்தம் செய்ய, தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. தொடக்கப்
பள்ளி ஆசிரியர் கூட்டணி, தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு
நடவடிக்கை குழுவினர் (டிட்டோஜாக்), கடந்த, பிப்., 26 மற்றும் மார்ச் 6ம்
தேதிகளில்,
2012-இல் நடைபெற்ற குரூப் 2 தேர்வு மதிப்பெண் விவரம்: இணையதளத்தில் வெளியிட உத்தரவு
குரூப் 2 எழுத்துத் தேர்வு மதிப்பெண் விவரங்களை
டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் நான்கு வாரத்துக்குள் இணையதளத்தில் வெளியிட
வேண்டும் என்று சென்னைஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏ.கோபிகிருஷ்ணன்
என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில்
மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது.
மனுவில் கோபிகிருஷ்ணன் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
(டி.என்.பி.எஸ்.சி.) 2012 நவம்பர் 4-ஆம் தேதி குரூப் 2 எழுத்துத் தேர்வை
நடத்தியது. இதற்கான விடைகளை
நன்றி!!!!! நன்றி!!!! நன்றி!!!!
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் திருமிகு.செ.முத்துசாமி Ex.,M.L.C
அவர்களின் பிறந்த நாளன்று ஐயா அவர்களுக்கு நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் முகநூல்
வழியாகவும் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து நல் உள்ளங்கள் மற்றும் அரசு, கல்வித்துறை
உயர் அலுவலர்கள் அனைவருக்கும், தமிழ்நாடு
இனி தொடக்க பள்ளி ஆசிரியர்கள் பாஸ்போர்ட் எடுக்க, துறையின் தடையில்லா சான்று பெற இயக்குநர் அலுவலகத்துக்கு அலைய வேண்டாம் : அரசாணை 140 P & AR DEPARTMENT நாள்: 21.11.2013 – ஐ தொடக்க கல்வி துறையில் உடனே நடைமுறைப்படுத்த இயக்குநர் நடவடிக்கை. நமது கோரிக்கையின் மீது இயக்குநரின் துரித நடவடிக்கைக்கு நமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் திருமிகு.செ.முத்துசாமி Ex.,M.L.C நன்றி தெரிவித்தார்.
தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த
துறை சார்பில் கடந்த 21.11.2013 நாளிட்ட அரசாணை எண்:140 ன் படி, தமிழக அரசு ஊழியர்கள்
வெளிநாடு செல்ல ஏதுவாக கடவுசீட்டு (பாஸ்போர்ட்) பெற துறையின் தடையில்லா சான்று துறைத்தலைவரால்
பெறப்பட வேண்டும் என்ற விதியினை தளர்த்தி தமிழக அரசின் “B” “C” மற்றும் “D” ஊழியர்கள்
மாயமாகும் விமானங்களை பின்தொடரும் மர்மங்கள்
கோலாலம்பூர் - பெய்ஜிங் விமான விபத்தைப் பற்றி இப்போது எல்லோரும்
பேசுகிறோம். விமானம் புறப்பட்டபோது வானிலை நன்றாகவே இருந்தது. கடல்
மட்டத்துக்கு மேலே 35,000 அடி உயரத்தில் விமானம் பறந்துகொண்டிருந்தது.
விமானத்தில் நெருக்கடி ஏதும் இருந்ததற்கான அடையாளம் தரைக் கட்டுப்பாட்டு
கோபுரங்களுக்கு வரவில்லை. விமானியும் ரேடியோ மூலம் அவசரச் செய்தி எதையும்
சொல்லவில்லை. விமானம்
முதுகலை ஆசிரியர் தேர்வு , CHALLENGING KEY ANSWERS சார்பான வழக்குகள்அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன
முதுகலை ஆசிரியர் தேர்வு , CHALLENGING KEY ANSWERS சார்பான வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.11.03.14 விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர்தேர்வு சார்பான வழக்குகள் அனைத்தும்
ஏப்ரல் முதல் துறைமுகங்களை பள்ளி மாணவர்கள் பார்வையிடலாம்
ஏப்ரல் மாதம் முதல் துறைமுகங்களை பள்ளி
மாணவர்கள் பார்வையிடலாம் என, கடந்த மாதம் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்
தெரிவித்தார். இதையடுத்து தற்போது அதற்கான பணிகளை சென்னை துறைமுக நிர்வாகம்
எடுத்து வருகிறது.
இந்தியாவில் மும்பை,
கொல்கத்தா, சென்னை, உள்ளிட்ட 12 பெரிய துறைமுகங்கள் உள்ளன. பாதுகாப்பு
காரணத்திற்காகவும், வேறு சில 10-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு இன்று மார்ச் 11 முதல் ஹால்டிக்கெட்
பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்கள் இன்று (மார்ச் 11) முதல், அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்திலிருந்து ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பத்தாம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 26 முதல் ஏப்ரல் 9 ஆம் தேதி வரை
அரசு அதிகாரிகள் அரசியல் கட்சியினருடன் தொடர்பு வைத்திருக்கக்கூடாது
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகள்
அரசியல் கட்சியினருடன் தொடர்பு வைத்திருக்கக்கூடாது என்று சேலத்தில் நேற்று
நடந்த ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் மகரபூஷணம் எச்சரிக்கை விடுத்தார்.
ஆய்வு கூட்டம்
சேலம் பாராளுமன்ற தொகுதி தேர்தலுக்கான
முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. வாக்குச்சாவடிக்கு
தேவையான அடிப்படை வசதிகள், பதட்டமான வாக்குச்சாவடி எவை? போலீஸ் பாதுகாப்பு,
ஆசிரியர் தகுதித்தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்குவதை எதிர்த்து வழக்கு: பள்ளிக்கல்வித்துறைக்கு நோட்டீஸ்
பிளஸ்–2, பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்
அடிப்படையில் ஆசிரியர் தகுதித்தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்குவதை
எதிர்த்து தொடர்ந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பதில் அளிக்க
மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தகுதித்தேர்வு
மதுரை மாவட்டம் பாலமேட்டை சேர்ந்தவர் கண்ணன். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–
தேர்தலை முன்னிட்டு தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு ஏப்ரல் 23, 24, 25ம் தேதி விடுமுறை
தேர்தலை முன்னிட்டு தொடக்க நடுநிலைப்
பள்ளிகளின் வேலை நாட்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடக்க
கல்வித்துறை நேற்று அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை
அனுப்பியுள்ளது.தொடக்க கல்வித்துறை இயக்குநர் இளங்கோவன் நேற்று வெளியிட்ட
சுற்றறிக்கை: நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 24ம் தேதி நடக்கிறது.
2014-15ம் கல்வியாண்டிற்குத் தேவையான இலவச பாட புத்தகங்கள்: ஜூன் மாதம் மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு
கடலூர் மாவட்டத்தில், இயங்கும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு 2014-15ம் கல்வியாண்டிற்குத் தேவையான இலவச பாட புத்தகங்கள் படிப்படியாக வந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல், பிளஸ் 2 வரை, பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் இலவச பாடபுத்தங்கள் தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2014-2015ம் கல்வியாண்டிற்கு தேவையான புத்தகங்கள் சென்னை, சிவகாசி, ஹைதராபாத் என, பல்வேறு இடங்களில், அச்சிடப்பட்டு அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு முடிவு ரிலீஸ்: தமிழகத்தை சேர்ந்த 260 பேர் தேர்வாகினர்
ஐ.ஏ.எஸ்., மற்றும், ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, உயர் பதவிகளுக்காக, கடந்த ஆண்டு, டிசம்பரில் நடத்தப்பட்ட, மெயின் தேர்வு முடிவை, யு.பி.எஸ்.சி., நேற்றிரவு வெளியிட்டது. தமிழகத்தில், 914 பேர், மெயின் தேர்வை எழுதியதில், 260 பேர், நேர்முகத் தேர்வுக்கு, தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல்நிலை, மெயின் மற்றும் நேர்முகத் தேர்வு என, மூன்று கட்டங்களாக, ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., தேர்வுகள் நடத்தப்படுகின்றன. கடந்த ஆண்டு, மே மாதம் நடந்த, முதல் நிலை தேர்வை, நாடு முழுவதும், ஆறு லட்சம் பேர் எழுதினர். இதில் இருந்து, 12 ஆயிரம் பேர், மெயின் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்த தேர்வு, கடந்த டிசம்பரில் நடந்தது. இதன் முடிவு, தீதீதீ.தணீண்ஞி.ஞ்ணிதி.டிண என்ற,
இந்தியா முழுமைக்கும் வாக்காளர் பட்டியலில் உள்ள உங்கள் பெயரை சரிபார்க்கலாம் வாங்க
Link to Electors search on CEO website
State Name
|
State Name
|
|
தமிழகத்தில் 15 ஆயிரம் பள்ளிகளில் திறந்தவெளியில் சமையல்: பணியாளர்கள் அதிருப்தி
தமிழகத்தில் 15 ஆயிரம் பள்ளிகளில், முற்றிலும், சத்துணவு கூடங்கள் இல்லாமல் திறந்த வெளியில் மாணவர்களுக்கான மதிய உணவை தயாரிக்கும் அவலநிலையில் பள்ளி சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
கடந்த 1982-83ம் ஆண்டில் தமிழகத்தில் பள்ளி மதிய உணவு திட்டத்தை மேம்படுத்தி, சத்துணவு திட்டம் துவங்கப்பட்டது. மாநிலம் முழுவதும் , தற்போது ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் 61 லட்சம் மாணவர்கள் பயனாளிகளாக உள்ளனர்.
தமிழகத்தில் 43 ஆயிரத்து 787 பள்ளி சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில், சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் என்ற பிரிவுகளில் 1.60 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 32 ஆண்டுகளாக, சத்துணவு மையங்கள் மேம்படுத்தப்படாமல் உள்ளன.
மேலும், 15 ஆயிரம் பள்ளிகளில் சத்துணவு கூடங்கள் இல்லாமல், மாணவர்களுக்கான மதிய உணவு திறந்தவெளியில் சமைக்கப்படுகிறது. இதனால், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி பள்ளி சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் சங்க மாநிலத்தலைவர் விஜயபாண்டியன் கூறியதாவது:சத்துணவு ஊழியர்களுக்கு பணிநிரந்தரம், பதவிஉயர்வு, ஓய்வூதியம், சம்பள உயர்வு எதுவும் கிடையாது. தேர்தல் அறிவிப்பில், எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அறிவித்து மூன்று ஆண்டுகள் ஆகியும், இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. 30 ஆயிரம் பணியாளர்கள் இடம் காலியாக உள்ளது.

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கடும் அதிருப்தி.....
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் அரசின் மீது கடும் அதிருப்தியில் இருப்பது
காவல்துறை ஆராயச்சி மேம்பாட்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் வெட்ட
வெளிச்சமாகியுள்ளது தமிழ்நாட்டில் இதுவரை நடந்த போராட்டங்களில் 2720
போராட்டங்கள் அரசுக்கு எதிராக நடந்துள்ளது எனும் போது அவர்களின் அதிருப்தி
வெளிப்பட்டுள்ளது உண்மை .
காரணம்....கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அப்போதைய தி.மு.க.அரசால் கண்டுகொள்ளப்படாத ஊதிய முரண்பாடு பிரச்சனைகள் புதிய ஓய்வூதிய திட்டம் பணி இட மாறுதலில் ஏற்பட்ட குளறுபடிகளை தான் ஆட்சிக்கு வந்தால் தீர்த்து வைக்கப்படும் என்று இன்றைய முதல்வர் தந்த வாக்குறுதிகள் அரசு ஊழியர்களுக்கு பெரும் ஆறுதலாக அமைந்தது ஆனால் இதுவரை ஊதியக்குழு முரண்பாடுகள் தீர்க்கப்படவில்லை.குறிப்பாக கடுமையாக ஊதியக்குழுவால் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பல கட்டப் போராட்டங்களை நடத்தியும் பலனில்லை என்பதால் அவர்கள் மாற்று சிந்தனையில் உள்ளதாக தெரியவருகிறது

பிளஸ் 2 இயற்பியல் தேர்வு: ஏராளமானோர் 200-க்கு 200 மதிப்பெண் பெற வாய்ப்பு
பிளஸ் 2 தேர்வில் இயற்பியல் பாடத்தின் வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததால் ஏராளமான மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண் பெற வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தாண்டுதான் வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததாகவும் அவர்கள் கூறினர்.
பிளஸ் 2-வில் முக்கியப் பாடங்களு
பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தாண்டுதான் வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததாகவும் அவர்கள் கூறினர்.
பிளஸ் 2-வில் முக்கியப் பாடங்களு
படிப்பதற்கு வயது தடையில்லை: பிளஸ் 2 தேர்வெழுதிய தந்தையும் மகளும்!
நாகை மாவட்டம், சீர்காழியில் திங்கள்கிழமை நடைபெற்ற பிளஸ் 2 தேர்வை தந்தையும் மகளும் வெவ்வேறு மையங்களில் எழுதிய சுவாரஸ்யமான நிகழ்வு நடைபெற்றது.
சீர்காழி வட்டம், வேட்டங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கு. மாரிமுத்து (40). சாலைப் பணியாளர்.
ஒன்பதாம் வகுப்பில் தோல்வியடைந்ததால் மேற்கொண்டு படிப்பை தொடராமல் விட்டுவிட்டார்.
இந்நிலையில், மாரிமுத்துவுக்கு மேற்படிப்பு படிக்க ஆசை. இதுகுறித்து தனது மூத்த மகள் சுபஸ்ரீதேவியிடம் தெரிவித்தார்.
சுபஸ்ரீதேவியும் தனது தந்தை தனித்தேர்வராக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உதவி செய்தார்.

தொடக்கக் கல்வித் துறை பள்ளிகளுக்கு மே 1-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை
மக்களவைத் தேர்தலையொட்டி தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வழக்கமாக இந்தப் பள்ளிகளுக்கான தேர்வுகள் ஏப்ரல் கடைசி வாரத்தில் நடைபெறும். ஆனால், மக்களவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் ஏப்ரல் 24 -ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுவதால், தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து ஏப்ரல் 23, 24, 25 ஆகிய தேதிகளில் இந்தப் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தொடக்கக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இந்தத் துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் 5 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான மூன்றாம் பருவத் தேர்வுகள் ஏப்ரல் 21, 22, 26, 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 முதல் 4-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் செயல்வழிக் கற்றல் முறை அமலில் உள்ளதால் அவர்கள் இந்தத் தேர்வை எழுத மாட்டார்கள் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கான 220 நாள்கள் வேலை நாள்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தப் பள்ளிகளுக்கு வாக்குப்பதிவுக்கு முன்னதாக விடுமுறை வழங்குவதில் பிரச்னை இருந்தது.
வாக்குப் பதிவையொட்டி 3 நாள்களுக்கு விடுமுறை விடப்படுவதால், அதற்குப் பதிலாக மார்ச் 22, ஏப்ரல் 5, 26 ஆகிய நாள்களில் பள்ளிகள் செயல்பட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நான்கு புதிய வாயுக்களால் ஓசோன் படலம் பாதிப்பு:ஆய்வில் தகவல்
நான்கு புதிய வாயுக்கள் ஓசோனை பாதித்து வருவதாக . கிழக்கு
அங்கோலியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில்
அறியப்பட்டுள்ளது.பூமியின் பாதுகாப்பு அடுக்கான ஓசோன் படலம் இன்று பல்வேறு
வாயுக்களால் பாதித்து கொண்டே வருகிறது.
புற்றுநோயை காப்பாற்ற ஒசோன் முக்கிய பங்கு:கடல் மட்டத்திலிருந்து 20 கி.மீ., முதல் 50 கி.மீ., வரை உள்ள அடுக்கு வாயு மண்டலத்தில் தான் ஓசோன் உள்ளது.புறஊதாக்கதிர் பாதிப்பை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த புறஊதாக்கதிர் மனிதர்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய ஆபத்தனாவை.

10-ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள்: இன்று முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்
பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்கள் செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) முதல், அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்திலிருந்து ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி 21ல் தொடக்கம்
பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வரும் 21ம் தேதி முதல் தொடங்க
உள்ளது. இந்த பணியில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பிளஸ் 2
தேர்வுகள் கடந்த 3ம் தேதி தொடங்கியது. வரும் 25ம் தேதி முடிகிறது. 8
லட்சத்து 50 ஆயிரம் மாணவ மாணவியர் எழுதுகின்றனர். மருத்துவம், பொறியியல்
படிப்புக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளும் அறிவியல் மற்றும் கணக்கு
பாடங்களின் தேர்வுகள் 20ம் தேதியுடன் முடிகின்றன. எனவே விடைத்தாள்
திருத்தும் பணியை 21ம் தேதியில் இருந்து தொடங்க தேர்வுத் துறை
திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 67 திருத்தும் மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 4 மையங்களில் திருத்துகின்றனர். 21 மற்றும்
22ம் தேதிகளில் தலைமை தேர்வாளர்கள், தனி அலுவலர்கள் மொழிப்பாடத் தேர்வு
விடைத்தாள்களை திருத்த தொடங்குகின்றனர். அதைத் தொடர்ந்து உதவி தேர்வாளர்கள்
24ம் தேதி திருத்துகின்றனர்.
DEE-TERM- III -TENTATIVE Exam dates , Election leave , Compensation saturdays -
தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து தொடக்க
நடுநிலைப் பள்ளிகளும் ஏப்ரல் 30 வரை நடைபெறும் என உறுதி படுத்தப்படாத
தகவல்கள் தெரிவிக்கின்றன.
DEE-TERM- III Exam dates: APRIL
DEE-TERM- III Exam dates: APRIL
21,22,26,28,29.
Last working day april 30.
Election leave
April 23,24,25
Compensation saturdays
March 22,
april 5,26.
DUTY OF D.E.E.O & A.E.E.O
DISTRICT ELEMENTARY EDUCATIONAL OFFICERS(D.E.E.O.)
1. Annual inspection and periodical visits to Assistant Educational Officers
Office.
2. Authority to appoint teachers of all categories to Panchayat and Municipal
Schools.
3. Posting and transfer of Panchayat and Municipal School teachers.
4. Appellate authority for pay anomalies.
5. Authority to institute disciplinary proceedings for prolonged leave or
3. Posting and transfer of Panchayat and Municipal School teachers.
4. Appellate authority for pay anomalies.
5. Authority to institute disciplinary proceedings for prolonged leave or
unauthorized absence of teachers of Panchayat and Municipal Schools.
6. Authority to issue voluntary and compulsary retirement and invalidation of
teachers.
7. Evaluation of certification of pupils from other States for Std. I to VIII.
8. Authority to issue permission to admit students on private study.
9. Conduct of common examination for Std.VIII.
10. Authority to institute disciplinary proceedings under rule 17 (a) and 17 (b)

in respect of Panchayat and Municipal Middle school Headmasters.
11. Authority to Institute disciplinary proceedings under 17(b) in respect of
Panchayat and Municipal teachers of all categories of Primary School.
12. Review of the monthly diary and return of visits of the Assistant Educational
Officers and sanction of T.A.Bills.
பத்தாம் வகுப்பு தேர்வு நேரத்தில் மாற்றமா?; ஆசிரியர்களும், மாணவர்களும் குழப்பம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நேர மாற்றம்
குறித்து தெளிவான அறிவிப்பு இல்லாததால் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்து வருகிறது. வரும் 25ம் தேதியுடன்
இத்தேர்வு முடிவடைகிறது. மறுநாள் 26ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு
துவங்குகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் 79
தேர்வு மையங்களில் 29,622 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். பிளஸ் 2
தேர்வில் விடைத்தாள் முகப்பில் "டாப் சிலிப்" பிளஸ் 2: முக்கியப் பாடங்களுக்கான தேர்வுகள் இன்று தொடக்கம்
பி.இ., எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட படிப்புகளில்
சேருவதற்கான பிளஸ் 2 முக்கியப் பாடத் தேர்வுகள் திங்கள்கிழமை (மார்ச் 10)
தொடங்குகின்றன.
பிளஸ் 2 இயற்பியல் பாடத் தேர்வு திங்கள்கிழமை நடைபெறுகிறது. அதன்பிறகு, கணிதப் பாடத்துக்கான தேர்வு மார்ச் 14-ஆம் தேதியும், வேதியியல் பாடத்துக்கான தேர்வு மார்ச் 17-ஆம் தேதியும், உயிரியல் பாடத்துக்கான தேர்வு மார்ச் 20-ஆம் தேதியும் நடைபெறுகிறது.

மாணவர்களின் ஆதார் எண்ணை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு
கல்வி தகவல் மேலாண்மை முறையில் மாணவர்களின் ஆதார் எண்ணை பெற்று இனி
இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யவேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குநர்
ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.பள்ளி கல்வித்துறை சார்பில் கல்வி
தகவல் மேலாண்மை திட்டம் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதில் மாணவர்
விபரங்கள் சேகரிக்கப்பட்டு அவை ஆதார் எண்ணுடன் சேர்த்து ஆன்லைனில்
பதிவேற்றம் செய்யப்படுகிறது. ஆனால் பல மாவட்டங்களில் ஆதார் எண் பதிவேற்றம்
செய்யப்படும் பணி மிகவும் மந்தமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது
முதல் மனைவி இருக்கும்போதே மற்றொரு பெண்ணுடன் வாழ்ந்த அரசு ஊழியருக்கு கட்டாய ஓய்வு சரி: ஐகோர்ட்டு உத்தரவு
திருவாரூர் அரசு போக்குவரத்து கழகத்தில் அலுவலக உதவியாளராக வெங்கன் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி முதல் மனைவி இருக்கும்போதே, அவருக்கு தெரியாமல் 2–ம் திருமணம் செய்துகொண்டார். அதுபற்றி தெரிய வந்ததும், துறை அதிகாரியிடம் முதல் மனைவி புகார் கொடுத்தார். புகாரின் முகாந்திரம் இருந்ததைத் தொடர்ந்து, நன்னடத்தை விதிகளின்படி, வெங்கனுக்கு போக்குவரத்துத்துறை செயலாளர் கட்டாய ஓய்வு அளித்து உத்தாவிட்டார்.
போட்டோவுடன் அடையாள அட்டை : அரசு பணியாளர்களுக்கு உத்தரவு
"அனைத்து அரசு பணியாளர்களும், கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும்' என, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள, 32 மாவட்டங்களை, பள்ளிக்கல்வித்துறை சார்பில், 64 கல்வி மாவட்டங்களாக பிரித்துள்ளனர்.
தமிழகத்தில், அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என மொத்தம், 36,813 பள்ளிகளும், 8,395 நிதியுதவி பள்ளிகளும், 11,365 சுயநிதி பள்ளி என மொத்தம், 56,573 பள்ளி உள்ளன. இந்த பள்ளிகளில், கல்வி பயிலும், 1.35 கோடி மாணவர்களுக்கு, 56,000 ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் வரும், அனைத்து துறையினரு

Subscribe to:
Posts (Atom)