
மத்திய அரசின் மாதிரி பள்ளிகள் திட்டத்துக்கு முந்தைய திமுக அரசுதான் ஒப்புதல் அளித்தது. தற்போது, அரசியல் ஆதாயத்திற்காக அத்திட்டத்தை கருணாநிதி எதிர்க்கிறார்,' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மாதிரி பள்ளிகள் விவகாரத்தில், தமிழகத்திற்கு பயன் அளிக்க கூடிய வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment