Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- court case
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- MNISTER ANNOUNCEMENT
- model questionpap 5
- new books 2019 pdf all std term-1
- NEW BOOKS ONLINE
- New Education policy
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- PAY ROLL
- pedagogy
- PENTION
- procedings
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRANSFER-2019
- TRB
- UGC
- university news
- website
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ
WHAT IS NEW? DOWNLOAD LINKS
ஆசிரியர்களின் வருகையை தெரிவிக்கும் திட்டம் விரைவில் மாநிலமெங்கும்!
"கல்விசார் மேலாண்மை தகவல் முறைமை திட்டத்தின்
கீழ், 5.63 லட்சம் ஆசிரியர்களின் விவரம் இம்மாத இறுதிக்குள் இணையதளத்தில்
பதிவேற்றம் செய்யப்படும்" என பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன்
தெரிவித்து உள்ளார்.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் பாடப்புத்தகங் -களுடன் ஒப்பிட்டுப் பார்த்து, தவறான கேள்வி மற்றும் பதில்களுக்கு உரிய மதிப்பெண்களை நீதிபதி நேரடியாக வழங்கினார்
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுநிலை
பட்டதாரி ஆசிரியர் பணித்தேர்வில் கேட்கப்பட்ட தவறான கேள்விகளுக்கு உரிய
மதிப் பெண்ணை ஐகோர்ட் கிளை நேரடியாக வழங்கியது. மதுரைகருப்பாயூரணியை
சேர்ந்த ராமச்சந்திரன்,ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: நான்
எம்.காம்,எம்.பில்,பிஎட் முடித்துள்ளேன்.
1,743 பேரின் இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் கேள்விக்குறியா?
தமிழக அரசு 2010-11-ம் ஆண்டுக்கான 1743
ஆசிரியர்களின் பணியிடங்களைத் தோற்றுவித்து 3.6.2010-ம் தேதி அரசாணை (எண் 153) வெளியிட்டது.
இதில் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்பட
வேண்டியவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி 2011 டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.ஒரு மாத காலத்திலே இந்த பணியிடங்கள் நிரப்பப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பும் வெளியிட்டது. ஆனால் சான்றிதழ் சரிபார்ப்பில்
ஆசிரியர்களின் பணியிடங்களைத் தோற்றுவித்து 3.6.2010-ம் தேதி அரசாணை (எண் 153) வெளியிட்டது.
இதில் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்பட
வேண்டியவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி 2011 டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.ஒரு மாத காலத்திலே இந்த பணியிடங்கள் நிரப்பப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பும் வெளியிட்டது. ஆனால் சான்றிதழ் சரிபார்ப்பில்
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 19 ஆயிரம் பேர் பெண்கள்-தேர்வில் இரண்டு தாள்களிலும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே மாநில அளவில் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். நீலகிரி கடைசி இடத்தைப் பெற்றுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் ஈரோடு, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 2 பெண்கள் 126 மதிப்பெண் எடுத்து முதலிடம் பெற்றுள்ளனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிடப்பட்டன. இதில் தேர்ச்சி பெற மொத்தம் 150 மதிப்பெண்ணுக்கு 90 மதிப்பெண் (60 சதவீதம்) எடுக்க வேண்டும்
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிடப்பட்டன. இதில் தேர்ச்சி பெற மொத்தம் 150 மதிப்பெண்ணுக்கு 90 மதிப்பெண் (60 சதவீதம்) எடுக்க வேண்டும்
147 டி.டி. கல்லூரி மாணவர்களுக்கு அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள்
திருவள்ளூர் மாவட்டம் குன்னவலம் டி.டி. மருத்துவக் கல்லூரியில் 2010-11-ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த 150 மாணவர்களில், 147 மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர வியாழக்கிழமை (நவ.7) அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது.
வகுப்பறையில் விஷ மருந்து சாப்பிட்ட 7 மாணவியர்
மதுரை அருகே வகுப்பறையில் விஷ மருந்தை சாப்பிட்டு மயங்கிய 7 மாணவியருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மதுரை அருகே உள்ளது பொய்கைக்கரைப்பட்டி. இங்குள்ள கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சிவனேசுவரி, செல்வி, ஜெயந்தி, ஒய்யம்மாள், ஜெகதீஸ்வரி, வினிதா, யாழி ஆகியோர் 7 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் கிராமத்தில் உள்ள கலைக் குழுவிலும் இடம் பெற்றுள்ளனர்
மதுரை அருகே உள்ளது பொய்கைக்கரைப்பட்டி. இங்குள்ள கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சிவனேசுவரி, செல்வி, ஜெயந்தி, ஒய்யம்மாள், ஜெகதீஸ்வரி, வினிதா, யாழி ஆகியோர் 7 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் கிராமத்தில் உள்ள கலைக் குழுவிலும் இடம் பெற்றுள்ளனர்
ஆசிரியர் தகுதித் தேர்வு: இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் வருகிறது மாற்றம்
ஆசிரியர்
தகுதித் தேர்வுக்குப் பிறகு மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் இடைநிலை
ஆசிரியர்களின் பணி நியமனம் செய்யும் முறை இந்த ஆண்டு மாறலாம் எனத்
தெரிகிறது.
உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பாக நீண்ட நாள்களாக
நிலுவையில் இருந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ள நிலையில், மாநிலப் பதிவு
மூப்புக்குப் பதிலாக வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் இடைநிலை ஆசிரியர்களை
நியமனம் செய்யலாமா என அரசு பரிசீலித்து வருகிறது.
ஆசிரியர் தகுதித்தேர்வில் 2ம் இடம் தோல்வியை கண்டு துவளாத திண்டுக்கல் மாணவி சாதனை

"மங்கள்யான்' செயற்கைகோள் திட்ட இயக்குநர்,விஞ்ஞானி,- நெல்லையை சேர்ந்த கிராமத்து தலைமையாசிரியர் மகன்
திருநெல்வேலி:செவ்வாய்க் கிரகத்தை ஆராய, விண்ணில் ஏவப்பட்டுள்ள "மங்கள்யான்' செயற்கைகோள் பணியின், திட்ட இயக்குநராக நெல்லையை சேர்ந்த விஞ்ஞானி சுப்பையா அருணன் பணியாற்றியுள்ளது, சொந்த ஊர் மக்களுக்கு பெருமையாக உள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நேற்றுமுன்தினம் விண்ணில் ஏவப்பட்ட "மங்கள்யான்' செயற்கைகோள் தயாரிப்பில்
பள்ளிகளில் கேள்விக்குறியாகும் மாணவர்களின் தமிழ் வாசிப்புதிறன்
தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களின் தமிழ் வாசிப்புத் திறன் மிகவும் மோசமாக உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் நிலை
குறித்து எஸ்.எஸ்.ஏ., அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதில், சேலம்,
திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், சென்னை ஆகிய மாவட்டங்களில் ஒன்று
முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் தமிழ் வாசிப்புத் திறன் மிக
மோசமாக உள்ளது தெரிய வந்துள்ளது
ஆசிரியர் தகுதித்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் பட்டியல் வெளியீடு
முதல் தாள் (இடைநிலை ஆசிரியர் தேர்வு)
1. சி. இராஜம்மாள் - ஈரோடு மாவட்டம் - 126 மதிப்பெண் - முதல் இடம்
2. பி. சத்யா - திண்டுக்கல் மாவட்டம் - 122 மதிப்பெண் - இரண்டாவது இடம்
ஆர்.இராமசந்திரன் - விழுப்புரம் மாவட்டம் - 122 மதிப்பெண்
(ஒரே மதிப்பெண் இருந்தால், பிறந்த தேதி அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும்)
இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர் தேர்வு)
1. ஆர். வினுஷா - தூத்துக்குடி மாவட்டம் - 126 மதிப்பெண் - முதல் இடம்
2. பி. இராஜகாளீஸ்வரி - இராமநாதபுரம் மாவட்டம் - 123 மதிப்பெண் - இரண்டாவது இடம்
3. வி. மேகலா - காஞ்சிபுரம் மாவட்டம் - 122 மதிப்பெண் - மூன்றாவது இடம்
சி. குருமூர்த்தி - ஈரோடு மாவட்டம் - 122 மதிப்பெண் - மூன்றாவது இடம்
பி. அன்பரசி - திருவண்ணாமலை மாவட்டம் - 122 மதிப்பெண் - மூன்றாவது இடம்
தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு 2 வாரத்தில் சான்றிதழ் சரிபார்க்கப்படும்
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியாகி உள்ளன.
முதல் தாள் தேர்வு எழுதிய 2 லட்சத்து 62 ஆயிரத்து 187 பேரில் 12 ஆயிரத்து 596 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இரண்டாம் தாள் தேர்வை 4 லட்சத்து 311 பேர்
எழுதினர். இதில் 14,496 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இரண்டு தாள்களையும்
எழுதிய 6 லட்சத்து 62 ஆயிரத்து 498 பேரில் 27 ஆயிரத்து 92 பேர் தேர்ச்சி
பெற்றுள்ளனர்.
அரசு துவக்க பள்ளிகள் மற்றும் நடுநிலை
பள்ளிகளில் பணியாற்ற தேவைப்படும் ஆசிரியர்கள் 15,000 மட்டுமே. ஆனால் 27
ஆயிரம் பேர் தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
இந்தியக் கல்வியின் அடுத்த சீரழிவு!அதுதான் அரசு-தனியார் கூட்டுப் பங்கேற்பில் செயல்படுத்தப்படவுள்ள (பிபிபி) பள்ளிக்கூடத் திட்டம்

ஆங்கிலத்தைத் திணிக்க வேண்டாம் -தமிழ் ஆர்வலர்கள் வேண்டுகோள்
“அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழி வகுப்புக்களைத் தொடங்குவதால், இன்னும் 5 ஆண்டுகளில் தமிழ்வழிக்கல்விக்குப் பெரும் ஆபத்து வரும். ஆகவே, தனியார் பள்ளிகள் உட்பட அனைத்துத் தொடக்கப் பள்ளிகளிலும் தமிழ்ப் பயிற்றுமொழிக்கு ஆவன செய்க” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கே.பாலகிருஷ்ணன் சட்டமன்றத்தில் பேசியதற்குக் கல்வி அமைச்சர் பழனியப்பன் தந்துள்ள தகவல்கள் சரியானதல்ல.
அரசு சேவைகளைப் பெற மக்கள் அலைய வேண்டாம்: அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெறுவதற்கான மையங்கள் தமிழக அரசு தீவிர நடவடிக்கை
அரசின் அனைத்து சேவைகளையும் ஒரே
இடத்தில் பெறுவதற்கான பொது சேவை மையங்களை உருவாக்குவதற்கான தீவிர முயற்சிகளை
தமிழக
அரசு மேற்கொண்டு வருகிறது.
அமைச்சர் அறிவிப்பு
தமிழக சட்டசபையில் பட்ஜெட்
கூட்டத்தொடரின் போது சட்டசபையில் கடந்த ஏப்ரலில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்
அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், தமிழகத்தில்
செல்போனை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே அரசு சேவை
தகவல்களை செல்போன் வழியாக வழங்குவதற்கு அவசியம் ஏற்பட்டது.
20 நாளில் நடவடிக்கை இல்லையெனில் புகார் தெரிவிக்கலாம்: பி.எப்., ஆணையர்
பி.எப்., தொகை முதிர்வு மற்றும் கடன் கோரும் விண்ணப்பங்கள் மீது, 20 நாட்களில், நடவடிக்கை எடுக்காவிட்டால், புகார் தெரிவிக்கலாம், என, பி.எப்., ஆணையர் பிரசாத் கூறியுள்ளார். இது குறித்து, அவர்
அனைவர் வாழ்வில் காணும் சில முக்கிய நிகழ்வுகள்
1. வணங்கத்தகுந்தவர்கள் - தாயும், தந்தையும்
2. வந்தால் போகாதது - புகழ், பழி
3. போனால் வராதது - மானம்,உயிர்
4. தானாக வருவது - இளமை,முதுமை
5. நம்முடன் வருவது - புண்ணியம்,பாவம்,
6. அடக்க முடியாதது - ஆசை, துக்கம்
7. தவிர்க்க முடியாதது - பசி, தாகம்
8. நம்மால் பிரிக்க முடியாதது -பந்தம், பாசம்
9. அழிவை தருவது - பொறாமை,கோபம்
2. வந்தால் போகாதது - புகழ், பழி
3. போனால் வராதது - மானம்,உயிர்
4. தானாக வருவது - இளமை,முதுமை
5. நம்முடன் வருவது - புண்ணியம்,பாவம்,
6. அடக்க முடியாதது - ஆசை, துக்கம்
7. தவிர்க்க முடியாதது - பசி, தாகம்
8. நம்மால் பிரிக்க முடியாதது -பந்தம், பாசம்
9. அழிவை தருவது - பொறாமை,கோபம்
புதிய நியமனத்திற்கு முன் பணிமாறுதல்: எதிர்பார்ப்பில் 7,000 ஆசிரியர்கள்
'ஆசிரியர்
தகுதி தேர்வான டி.இ.டி., நியமனத்திற்கு முன், மாவட்ட பணிமாறுதல்
கலந்தாய்வை நடத்த வேண்டும்' என, 7000 இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள்
எதிர்பார்க்கின்றனர்.
மாநில பதிவு மூப்புப்படி, 2009ம் ஆண்டில்,
7,000 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு, 2013 வரை, பணி
மாறுதல் கலந்தாய்வு வாய்ப்பு அளிக்கவில்லை. அரசுக்கு பல முறை மனுக்கள்
அனுப்பியும் நடவடிக்கை இல்லை. "இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம்'
சார்பில் பணிமாறுதல் கோரி,
ஆசிரியர் நியமனத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது எப்படி? மற்றும் எளIய முறையில் கட் ஆப் கணக்கிட Excel கோப்புடன் இதோ
TET Weightage Easy Calculation Excel File
1.CLICK HERETO DOWNLOAD-TET WEIGHTAGE CALCULATION
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 60 சதவீத மதிப்பெண் (150–க்கு 90 மதிப்பெண்) எடுக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்நியமனத்தைப் பொருத்தவரையில், ஆசிரியர் நியமனம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு வழக்கில் தீர்ப்பு வரும்வரை தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு, தகுதி தேர்வு மதிப்பெண், பிளஸ்–2 மதிப்பெண், பட்டப் படிப்பு மற்றும் பி.எட். மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் நியமனம் நடைபெறும். தகுதித்தேர்வுக்கு 60 மதிப்பெண்ணும், பிளஸ்–2 தேர்வுக்கு 15 மதிப்பெண்ணும், பட்டப் படிப்புக்கு 15
ஆசிரியர் தகுதித் தேர்வில் 4.09% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்
தமிழகத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 17 மற்றும் 18
ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. இதில் முதல் தாளை
17ஆம் தேதி சுமார் 2,62,187ம், இரண்டாம் தாளை 18ஆம் தேதி 4,00,311ம் பேரும்
எழுதினர்.
இன்று வெளிடப்பட்ட தேர்வு முடிவுகளின் சுமார் 4.09% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது மேலும் விவரங்கள் எதிர்பார்க்கபடுகிறது.
ஏவுகணையில் இருந்து பிரிந்து புவி வட்டப் பாதையில் இணைந்தது மங்கள்யான் -இந்திய விஞ்சானிகள் சாதனை.-நமக்கு பெருமிதம்
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி
மையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை மதியம் விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட்டில்
இருந்து பிரிந்து புவி வட்டப் பாதையில் இணைந்தது மங்கள்யான் செயற்கைக்
கோள்.
இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில்
இருந்தவாறு, ராக்கெட்டின் பாதையை கண்காணித்து வந்த விஞ்ஞானிகள், மங்கள்யான்
புவி வட்டப் பாதையில் இணைந்ததைப் பார்த்ததும் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை
வெளிப்படுத்தினர்.
தமிழில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த நடவடிக்கை: ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கஏற்பாடு.
டலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்தமிழ்,
ஆங்கிலம், கணக்கு பாடங்களில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைந்து
வருவதைத் தடுக்கும் வகையில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் தமிழ், ஆங்கிலம், கணக்கு பாடங்களில் தேர்ச்சி சதவீதம் குறைந்து வருவதாக பள்ளி கல்வித்துறைக்குப் புகார்கள் வந்தது. தமிழ், ஆங்கில மொழியைச் சரியாக உச்சரிக்க
வருவதைத் தடுக்கும் வகையில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் தமிழ், ஆங்கிலம், கணக்கு பாடங்களில் தேர்ச்சி சதவீதம் குறைந்து வருவதாக பள்ளி கல்வித்துறைக்குப் புகார்கள் வந்தது. தமிழ், ஆங்கில மொழியைச் சரியாக உச்சரிக்க
ஆசிரியர் தகுதித்தேர்வு( TET_2013) முடிவு கள் வெளியிடப்பட்டன.
தமிழகத்தில் கடந்த ஆகஸ்டு 2013-ல் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு வெளியிட்டுள்ளது. மதிப்பெண் பட்டியல்
ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தின் அலுவலக அறிவிப்பு பலகையில் தேர்வு முடிவுகள் ஒட்டப்பட்டுள்ளன.இணையதளத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு இன்று நள்ளிரவு வெளியாகிறது.ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்.
FOR PAPER 1 RESULT CLICK HERE
கண்டு கொள்ளப்படாத சுப்ரீம் கோர்ட் உத்தரவு குடிநீர், கழிப்பறை வசதி இல்லாத பள்ளிகள்
பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து மனித உரிமை கல்வி திட்ட இயக்குனர் மணிக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: குடிநீர், கழிவறை, வகுப்பறை, சுற்றுசுவர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத பகுதிகளில் 6 மாதத்திற்குள் அவற்றை ஏற்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒரு ஆண்டுக்கு பின்னரும் அடிப்படை வசதிகள் இல்லாமல் மாணவ, மாணவிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மனித உரிமை கல்வி திட்ட இயக்குனர் மணிக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: குடிநீர், கழிவறை, வகுப்பறை, சுற்றுசுவர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத பகுதிகளில் 6 மாதத்திற்குள் அவற்றை ஏற்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒரு ஆண்டுக்கு பின்னரும் அடிப்படை வசதிகள் இல்லாமல் மாணவ, மாணவிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள்: தமிழக அரசு புதிய உத்தரவு
அரசுத்
துறைகளில் கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை வரன்முறைப்படுத்துவதற்காக
சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்களின் எண்ணிக்கையை குறைத்து தமிழக அரசு
உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவையடுத்து கருணை அடிப்படையிலான பணி
நியமன நடைமுறைகள் எளிமையாகின்றன. மேலும், வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட
தாற்காலிக வேலைகளை நிரந்தரமாக்கும் பணிகள் இனி விரைந்து மேற்கொள்ளப்படும்.
மாவட்டக்கல்வி அலுவலர் பதவியை இழிவுபடுத்திய மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உயர்நிலை தலைமை ஆசிரியர்கள் கண்டனம்
மாவட்டக்கல்வி அலுவலர் பதவியை இழிவுபடுத்திய
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி தலைமை
ஆசிரியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை
ஆசிரியர்கள் சங்க மாவட்டப்பொதுக்குழுகூட்டம் தலைவர் பால்தாஸ் தலைமையில்
நடைபெற்றது. மாவட்டக்கல்வி அலுவலர்கள் மாரி மீனாள்(மதுரை), தனபால்(மேலூர்),
தருமர்(உசிலம்பட்டி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் சட்டச்செயலாளர்
சின்னப்பாண்டி, பிரச்சார செயலாளர் செந்தில்குமார் தீர்மானங்களை வாசிக்க,
ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது
மின்னல் ஸ்கொயர் ரூட் (square root)
குறிப்பு : 25ல் முடியும் எண்களுக்கு மட்டும் இந்த உத்தி பயன்படும்
பெரிய எண்களை 9ஆல் வகுத்தல்
பெரிய எண்களை 9ஆல் வகுத்தல்
221013 / 9 = ?









221013 / 9 = ?
எப்பவுமே இடது பக்க முதல் எண்ணை அப்படியே எழுத வேண்டும்.
மாதந்தோறும் 1 முதல் 4 வகுப்புகளில் நடைபெறும் எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக்கற்றல் முறையையும் (SABL) மற்றும் 6 முதல் 8 வகுப்புகள் வரை நடைபெறும் படைப்பாற்றல் கற்றல் முறையையும் (ALM) ஆசிரிய பயிற்றுனர்கள் பார்வையிட்டு (A,B,C,D) என தரமிட்டு வட்டார மற்றும் மாவட்ட அளவில் பராமரிக்க மாநில திட்ட இயக்ககம் உத்தரவு.
புதுச்சேரி மற்றும்கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை.
புதுச்சேரி மற்றும்கடலூர் மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக நாளை(5/11/13) பள்ளிகளுக்கு விடுமுறையை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இன்டர்நெட் யூஸ் பண்றீங்களா? அப்போ கண்டிப்பா இதையும் செய்யுங்க.(.thanks to http://www.tholilnutpam.com)
இன்டர்நெட் யூஸ் பண்ணாதவங்களே இப்போ இருக்க முடியாதுங்க... எந்த
நேரத்திலும் சோசியல் நெட்வொர்க்கிங் சைட்ல இருந்துட்டே இருக்கிற நண்பர்கள்
அதிகம்.
அதே மாதிரி ஜிமெயில் யூஸ் பன்றவங்க நிறைய பேர்..
உலகத்தில் 90 சதவிகிதம் பேர் ஜிமெயில் யூஸ் பண்றாங்கன்னு ஒரு அறிக்கை சொல்லுதுங்க...
கூகிள் தளம் பிரபலமானதுக்கு இந்த ஜிமெயில் சேவையும் ஒரு காரணம்
புதுச்சேரி மற்றும்கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை.
புதுச்சேரி மற்றும்கடலூர் மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக நாளை (5/11/13)பள்ளிகளுக்கு விடுமுறையை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஒரு ஆப்பிள் ஒரு பீட்ரூட் ஒரு காரட்
A + B + C ….. ஒரு ஆப்பிள் ஒரு பீட்ரூட் ஒரு காரட்மூன்
மூன்றையும்எடுத்து நன்கு கழுவி துடைத்து

பள்ளிக் கல்வியின் மீதுபாயும் மூன்று தாக்குதல்கள்
மாதிரிப் பள்ளிகள் திட்டம் என்ற பெயரில் ஒரு
மாதிரியான அத்துமீறலுக்கு வழிசெய்கிறது மத்திய அரசு. அனைத்துக்
குழந்தைகளின் ஏற்றத்தாழ்வற்ற கல்வி உரிமையைக் கொச் சைப்படுத்தி, தனியார்
நிறுவனங்கள் மக்கள் பணத்தை விழுங்க உதவும் கல்வி உரிமைச் சட்டம் என்பதாக
ஒன்றைக் கொண்டுவந்தது.
"ஸ்பெஷல் பீஸ்' என்னாச்சு... தலைமையாசிரியர்கள் தவிப்புக்கு இன்று முடிவு
மாணவர்களுக்கான சிறப்புக் கட்டணம் (ஸ்பெஷல்
பீஸ்) இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாததால், மதுரையில் இன்று நடக்கும் கல்வி
அதிகாரிகள் கூட்டத்தில், தலைமையாசிரியர்கள் இப்பிரச்னையை எழுப்ப
திட்டமிட்டுள்ளனர்.
EMIS & SMART CARD திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் பயன்கள்:
1.மாணவர்களின் விவரத்தை கல்வித்துறை அதிகாரிகள் எங்கிருந்தாலும் உடனடியாக அறியலாம்.
2. மாணவன் பள்ளியில் பயிலும் விவரம் மற்றும் இடைநிற்றல் விவரம் 100% தெளிவாக அறியலாம்.
மத்திய அரசு மாதிரி பள்ளி திட்டம் தமிழக அரசு ஏற்று நடத்த கல்வியாளர்கள் வலியுறுத்தல்
நாடு முழுவதும் 2500 தேசிய மாதிரி பள்ளிகளை தொடங்க மத்திய அரசு முடிவு
செய்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 356 பள்ளிகள் தனியார் பங்களிப்புடன்
தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையான
கட்டமைப்பு மற்றும் கல்வித்தரத்துடன் கூடிய இத்தகைய பள்ளிகளை தனியார்
துறையினருடன் இணைந்து தொடங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது
கல்வியாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட மாணவர் விவரங்களில் மாணவர்களின் ஆதார் அட்டையிலுள்ள EID/UID எண்ணினை உட்கொணர்தல்~தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறை.
அன்புமிக்க ஆசிரிய பெருமக்களே! மாணவர்களின் ஆதார் அட்டை எண்ணை EMIS இல் உள்ளீடு செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் ஆதார் அட்டை நகலினை பெற்று உள்ளீடு செய்யுங்கள். ஆதார் அட்டை நகலினை பள்ளியில் வைத்துக் கொள்ளுங்கள்
.பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்காண
"அறிவுசார் பூங்கா" திட்டம் அமலுக்கு வருவது கேள்விக்குறி.
சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில், கல்வித்துறை அலுவலகங்கள் அனைத்தையும்
ஒருங்கிணைத்து, புதிதாக கட்ட இருந்த "அறிவுசார் பூங்கா" திட்டம் அமலுக்கு
வருமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது
தொடக்க கல்வி நிர்வாகம் ,முழுவதும் கணினி மயமாக்க வேண்டும் -ஆசிரியர்குரல் வேண்டுகோள்
தமிழகத்தில் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள்,தொடக்க கல்வி இயக்குனர் தலைமையில்
நடந்து வருகிறது.மாவட்டத்தில் மாவட்ட
தொடக்க கல்வி அலுவலர்,அவருக்கு கீழ் ஒன்றியங்களில் உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களில் 2 உதவி
தொடக்க கல்வி அலுவலர்கள் ,மாவட்டத்திற்கு அறிவியல், நர்சரி உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் நிர்வாகம் செய்கின்றனர்.
பூமியை போன்ற புதிய கிரகம் ‘கெப்ளர் -78பி’ கண்டுபிடிப்பு.
பூமியை போன்றதொரு புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் நாசா
‘யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை’ செவ்வக கட்டத்தில் ‘நோடா’ பட்டன்
தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள், அதை பதிவு செய்வதற்காக, வாக்குப்பதிவு இயந்திரத்தில் செவ்வக வடிவ கட்டத்தில் ‘நோடா’(NOTA) பட்டன் சேர்க்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மாணவர்கள் எண்ணிக்கை எவ்வளவு குறைவாக இருந்தாலும் கன்னட வழி கல்வி பள்ளிகள் மூடப்படாது-முதல்–மந்திரி சித்தராமையா பேச்சு!
கன்னட வழி கல்வி
கன்னட வழி கல்விக்கு முக்கியத்துவம் மற்றும் 1–ம் வகுப்பு முதல் ஆங்கில கல்வி ஆகியவற்றில் ஆட்சேபனை இல்லை என்பது அரசின் முடிவு. கன்னட வழியில் படிப்பவர்கள் சாதனையாளர்களாக உருவாகிறார்கள். அதேபோல் 1–ம் வகுப்பு முதல் ஆங்கில கல்வி அளிக்கவும் அரசு ஒத்துழைப்பு அளிக்கும்.
மொழி மற்றும் மொழி வழி கல்வி ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசம் குறித்து அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. மாநிலத்தில் ஒவ்வொருவரும் தாங்கள் எந்த அளவுக்கு கன்னடர் என்ற உணர்வுடன் வாழ்கிறோம் என்பதை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கன்னடர்கள் கொடை குணம் மிக்கவர்கள். கர்நாடகத்துக்கு வந்து வசிக்கின்றவர்கள் யாரானாலும் அவர்கள் இங்கு கன்னடம் கற்றுக்கொள்ள வேண்டும். கன்னடம் பேச வேண்டும்
கன்னட வழி கல்விக்கு முக்கியத்துவம் மற்றும் 1–ம் வகுப்பு முதல் ஆங்கில கல்வி ஆகியவற்றில் ஆட்சேபனை இல்லை என்பது அரசின் முடிவு. கன்னட வழியில் படிப்பவர்கள் சாதனையாளர்களாக உருவாகிறார்கள். அதேபோல் 1–ம் வகுப்பு முதல் ஆங்கில கல்வி அளிக்கவும் அரசு ஒத்துழைப்பு அளிக்கும்.
மொழி மற்றும் மொழி வழி கல்வி ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசம் குறித்து அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. மாநிலத்தில் ஒவ்வொருவரும் தாங்கள் எந்த அளவுக்கு கன்னடர் என்ற உணர்வுடன் வாழ்கிறோம் என்பதை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கன்னடர்கள் கொடை குணம் மிக்கவர்கள். கர்நாடகத்துக்கு வந்து வசிக்கின்றவர்கள் யாரானாலும் அவர்கள் இங்கு கன்னடம் கற்றுக்கொள்ள வேண்டும். கன்னடம் பேச வேண்டும்
ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு: வங்கிதான் பொறுப்பா? நாம் என்ன செய்ய வேண்டும்..?
ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது அதில் ஒன்றிரண்டு கள்ள நோட்டு வந்துவிட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் கிழித்துப் போட்டுவிட்டு, சும்மா இருந்து விடுகிறார்கள். இதனால் நஷ்டம் நமக்குத்தான்.
அப்படி இல்லாமல் ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு வந்தால் நாம் என்ன செய்யவேண்டும்? யாரை அணுகவேண்டும்?
தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) செயல்பாடுகள் தொடர்பாக "ஆவணப்படங்கள்' தயாரிக்க அரசு முடிவு செய்துள்ளது. முதல் முயற்சியாக, மதுரை மாவட்டத்தில் இதற்கான பணி துவங்கியுள்ளது.
தமிழகத்தில் இத்திட்டம் 2002ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது. இதில் ஒரு பிரிவான உள்ளடங்கிய கல்வித் திட்டத்தின் கீழ் அரசு பகல்நேர மையங்கள், ஆதார மையங்கள் என ஒவ்வொரு ஒன்றியங்களிலும் உள்ளன. இவற்றில், காது கேளாத, மனவளர்ச்சி குன்றிய, கை, கால் செயலிழந்த, மூளை முடக்கு வாதத்தால் பாதித்த, ஆட்டிசம் மற்றும் கற்றலின் குறைபாடால் பாதித்தவர்கள் என எட்டு வகை பாதிப்புடைய ஒன்று முதல் 18 வயது வøரான இயலாக் குழந்தைகள் படிக்கின்றனர். இவர்களுக்கு, உடலை தூய்மையாக பராமரிப்பது, உடைகள் அணிதல்,
Subscribe to:
Posts (Atom)