Sunday, 12 October 2014

TET : 5% மதிப்பெண் தளர்வு தமிழக அரசு மேல்முறையீடு செய்கிறது. முதலமைச்சர் தனிப்பிரிவு மூலம் பெற்ற தகவல்.

ஆசிரியர் தகுதி தேர்வு 2013 தேர்வில் 60% தேர்ச்சி மதிப்பென்னாக வைத்திருந்தது பிறகு இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5% மதிப்பெண் தளர்வு கொடுத்தது அதன் மூலம் பலர் ஆசிரியர்களாக பனிநியமனம் பெற்றனர் பிறகு மதுரை உயர்நீதி மன்ற கிளை 5% மதிப்பெண் தளர்வுக்கு வழிவகை செய்யும் GO 25 அரசானையை ரத்து செய்தது.
இதனை தமிழக அரசு சென்னை உயர் நீதி மன்றத்தில் இது வரை எந்த மேல்முறையீடும் செய்யாமல் இருந்தது இது குறித்து மதுரையை சேர்ந்த ஜெகன் என்பவர் தமிழக அரசிக்கு முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு ஒன்றை அளித்தார்.

அதில் நான் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியுள்ளேன். தமிழக முதல்வர் அறிவித்த 5% மதிப்பெண் தளர்வு மூலம் வெற்றி பெற்றேன் இதன் மூலம் நான் அரசு உதவி பெறும் பள்ளியில் சேரலாம் என இருந்த நேரத்தில் மதுரை உயர் நீதிமன்ற கிளை இந்த அரசானையை ரத்து செய்தது இதனால் என் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அரசானை ரத்து செய்ததை மேல் முறையிடு தமிழக அரசு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்
தமிழக அரசு அளித்த பதில்
Reply given vide Govt Lr.No.32942/TRB/14-1, dt 9.10.2014. The order of the Honble Madurai Bench of Madras High Court, dated 25.09.2014 has not yet been received by the Government. After the receipt of the order, the Government will take necessary steps on the feasibility of filing an appeal in the above case மேல் முறையீடு செய்யப்படும் என பதில் அளித்துள்ளது.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats