Labels

rp

Blogging Tips 2017

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி -17வது மாநில மாநாடு- மலர் வெளியீட்டுக்கு- மாநில ,மாவட்ட, வட்டார,,இயக்க முன்னாள் ,பொறுப்பாளர்கள் இந்நாள் உறுப்பினர்கள் -கட்டுரை கவிதை,மடல்.இயக்க வரலாற்று நிகழ்வுகள் அனுப்ப கோரப்படுகிறது

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் 17வது மாநில மாநாடு மற்றும் இளைஞரணி மாநாடு வரும் ஜூன்.11 அன்று திருச்சியில் செயிண்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. அமாநாட்டில் மாநாடு மலர் வெளியிட திட்டமிட்டு அதற்கான பணிகள்நடைபெற்று வருகின்றன.
மாநாட்டு மலரில் இடம் பெறும் வண்ணம் மாநில ,மாவட்ட, வட்டார, முன்னாள் இந்நாள்,பொறுப்பாளர்கள் ,மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் தமது-கட்டுரை கவிதை,மடல்.இயக்க வரலாற்று நிகழ்வுகள்   ஆகியவற்றை தமது புகைப்படம் ,முகவரி கைபேசி  எண் ஆகியவற்றுடன் உடன் நாமக்கல் முகவரிக்கு அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. வட்டார மாவட்ட பொறுப்பாளர்கள் ஆசிரிய உறுப்பினர்களை அணுகி உடன் அனுப்பி வைக்க தக்க நடவடிக்கை எடுக்க கோரப்படுகிறது/மேலும் மாநாட்டு மலருக்கான் விளப்பரங்கள் பெற்று அனுப்பிவைக்க கோரப்படுகிறது

1 comment:

  1. சிறந்த கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி இதை போன்ற தகவல்களை தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள் Tamil News

    ReplyDelete