rp

Blogging Tips 2017

நுழைவு தேர்வுகளுக்கு தனி ஆணையம்?

'இன்ஜினியரிங் மற்றும் மருத்துவபடிப்புகளுக்கானநுழைவுத்தேர்வுகளை நடத்த, தனிஆணையம் அமைக்கலாம்' என,மத்திய அரசுக்கு, சி.பி.எஸ்.இ.,ஆலோசனை தெரிவித்து

உள்ளது. உயர் கல்வி நிறுவனமான,ஐ.ஐ.டி.,யில், இன்ஜி., படிப்பில் சேர,ஜே.இ.இ., என்ற, ஒருங்கிணைந்தநுழைவுத்தேர்வு, மருத்துவபடிப்புகளுக்கான, 'நீட்' தேர்வு,பேராசிரியர் பணிக்கான,யு.ஜி.சி.,யின், 'நெட்' தேர்வு உட்பட, பலதேர்வுகளை சி.பி.எஸ்.இ.,நடத்துகிறது.

'இது, கூடுதல் பணிச்சுமையாகஉள்ளதால், நுழைவுத்தேர்வுகளைநடத்த, தனி ஆணையம்ஏற்படுத்தலாம்' என, மத்திய அரசுக்கு,சி.பி.எஸ்.இ., ஆலோசனைதெரிவித்து, கடிதம் அனுப்பி உள்ளது.எனவே, நுழைவுத்தேர்வுகளை நடத்த,அடுத்த ஆண்டில், தனி ஆணையம்அமைக்கப்படலாம் என,எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சாயத்து தேர்தல் - நகராட்சி,மாவட்ட,ஒன்றிய இட ஒதுக்கீடு ஆணைகள்

RESERVATION OF WARDS FOR MUNICIPALITIES UNDER THE TAMIL NADU DISTRICT MUNICIPALITIES ACT
No. 217 , FRIDAY, SEPTEMBER 16, 2016

RESERVATION OF OFFICES OF THE CHAIRMEN OF DISTRICT PANCHAYATS FOR THE PERSONS BELONGING TO THE SCHEDULED CASTES AND SCHEDULED TRIBES AND FOR WOMEN UNDER THE TAMIL NADU PANCHAYATS ACT, 1994.
No. 209- CHENNAI, FRIDAY, SEPTEMBER 16, 2016

RESERVATION OF SEATS IN DISTRICT PANCHAYATS FOR THE PERSONS BELONGING TO THE SCHEDULED CASTES AND SCHEDULED TRIBES AND FOR WOMEN UNDER THE TAMIL NADU PANCHAYATS ACT, 1994.

No. 210 CHENNAI, FRIDAY, SEPTEMBER 16, 2016

கணித ஆசிரியர்களுக்கான பயனுள்ள* links..

https://youtu.be/IA4EbwcRntE
SUBTRACTION

https://youtu.be/BVPD3pHfEZE
பின்னம் அறிமுகம் - FRACTION INTRODUCTION

https://youtu.be/ztWJdsczzwQ
FRACTION 2

https://youtu.be/_kmmHxS2O0I
ADDITION

https://youtu.be/d3zLOOQ47pA

வாக்குச்சாவடியில் ஏழு அலுவலர்களை நியமிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சீட்டுக்கள் பயன்படுத்தும் வாக்குச்சாவடியில் ஏழு அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தவிர்த்து ஊராட்சி, ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வாக்குச்சீட்டு முறை அமல்படுத்தப்பட உள்ளது.

இதனை பயன்படுத்தப்படும் வாக்குச்சாவடிகளில் ஒரு தலைமை அலுவலர் மற்றும் 6 பேரை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தர விட்டுள்ளது. அதன்படி அடையாளம் காணும் அலுவலர், விரலில் மை வைக்கும் அலுவலர், ஊராட்சி தலைவருக்கான வாக்குச்சீட்டு வழங்கும் அலுவலர், ஒன்றிய கவுன்சிலருக்கான வாக்குச்சீட்டு வழங்கும் அலுவலர், மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கான வாக்குச்சீட்டு வழங்கும் அலுவலர், வாக்குப்பெட்டி பொறுப்பாளர் என ஆறுபேர் நியமிக்கப்பட உள்ளனர்.

புதிய கல்வி கொள்கை 7 நாள் மட்டுமே அவகாசம்

மத்திய அரசின், புதிய கல்வி கொள்கை குறித்த கருத்துக்களை அனுப்ப, ஒரு வாரம் மட்டுமே அவகாசம் உள்ளது. கடந்த, 1968ல் உருவாக்கப்பட்ட கல்வி கொள்கைக்கு பதிலாக, மத்திய அரசு, புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.

50 இடங்களில் அம்மா வைஃபை மண்டலம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

தமிழகத்தில் 50 இடங்களில் கம்பியில்லாத இணைய வசதி (வைஃபை) ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும், அரசு சேவைகளை செல்லிடப்பேசி செயலிகள் மூலம் பெறுவதற்கான புதிய திட்டத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

*ஓய்வூதியத்தை வழக்காடிப் பெற்றிட இயலுமா?*

நாடு முழுவதும் நிலுவையில் உள்ள குடிமையியல் & குற்றவியல் வழக்குகள் *2.7 கோடி*
📮10 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள வழக்குகள் *20 லட்சம்*
📮5 - 10 ஆண்டுகள் நிலுவை - *35 லட்சம்*

CRC NEWS:​Primary CRC 15.10.16​​ | Upper primary 22.10.16​|Topic : ​கையெழுத்து மற்றும் ஓவியத் திறன் மேம்படுத்துதல்​

அரசாணை.எண்..234 நிதித்துறை...நாள் 01-06-2009 ஆல் ஊதிய முரண்பாடு ஏற்பட்டால் அடிப்படை விதி 4 (3) ஐ பயன்படுத்தி ஊதிய முரண்பாட்டை தீர்க்கலாம். சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு W.P.No.31084/2015

புத்தகப் பையால் ஆபத்து: சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை

'மாணவர்கள் தோளில் தொங்கும்படி, புத்தகப் பைகளை கொண்டு சென்றால், முதுகு பகுதியில் பாதிப்பு ஏற்படும்' என, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக, சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள அறிவுரை:

தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை

பள்ளி மாணவர்களுக்கு, 'டெங்கு, சிக் குன் குனியா' போன்ற காய்ச்சல்கள் வராமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கை

சிறப்பு குழுகள் பள்ளிகளை ஆய்வு செய்யும் போது பார்வையிடும் பதிவேடுகள்


School Surprise visit Format
(சிறப்பு குழுகள் பள்ளிகளை ஆய்வு செய்யும் போது பார்வையிடும் பதிவேடுகள் பற்றி அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்வோம்

Team visit Form

Directorate of Government Examinations - HSE September 2016 - Private Candidates - Hall Ticket Download - Information

பள்ளிகளுக்கு2ம் பருவ பாடப் புத்தகம் அக்.3ல் வழங்க வேண்டும்: கல்வித்துறை உத்தரவு

கடந்த 5 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித்துறை அடைந்துள்ள வளர்ச்சி குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. சென்னை கல்லூரிச் சாலையில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக கட்டிடத்தில் நடந்த இந்த ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர். பள்ளிக் கல்வி செயலாளர் சபீதா தலைமை தாங்கினார். பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்க கல்வி இயக்குநர், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநர், தேர்வுத்துறை இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் கலந்து கொண்டனர். 

டிசம்பர்-2016 துறை தேர்வுகள் அறிவிப்பு வெளியீடு : ஒரு நினைவூட்டல்.

பட்டதாாி மற்றும் முதுகலை பட்டதாாி ஆசிரியர்கள்
1.Account test for Executive officer
(or)
2.Account test for Subordinate off part-I
மற்றும்
3.Tamil Nadu Office Manual

இடைநிலை ஆசிாியா்கள் மேற்கண்டவற்றுடன்

4) Deputy Ins Part-1
5) Deputy Ins Part-II
6) Educational Statistics
ஆகிய தேர்வுகள் எழுதவேண்டும்.

அரசு உதவி பள்ளிகளில் 3,000 உபரி ஆசிரியர்கள்

அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில், 3,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர்.தமிழகத்தில் உள்ள, 45 ஆயிரம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், 31 ஆயிரம் பள்ளிகள், அரசின் கட்டுப்பாட்டில் செயல்படு கின்றன; 6,500 பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள்; மற்றவை தனியார் பள்ளிகள்.இதில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டும், 11.50 லட்சம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்களுக்கு, 36 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர்.

பிறந்த குழந்தைக்கும் இனி ஆதார் அட்டை!

SSA:தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் விவரங்களை Online பதிவேற்றம் செய்தல் -சார்பு கிருஷ்ணகிரி மாவட்ட CEO அவர்களின் செயல்முறைகள்.நாள் 20/09/2016

ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் தஞ்சை, மதுரை, வேலூர், சேலம் நகரங்கள் சேர்ப்பு !

மூன்றாவது கட்ட ஸ்மார்ட் சிட்டி பட்டியலுக்கு தஞ்சை, மதுரை, வேலூர், சேலம் உள்ளிட்ட நான்கு நகரங்கள் தமிழகத்திலிருந்து தேர்வாகியுள்ளன.

பிரதமர் மோடி நாடு முழுவதும் ‘100 ஸ்மார்ட் சிட்டி’க்களை உருவாக்க திட்டமிட்டுள்ளார். நாடு முழுவதுமிருந்துஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நகரங்களில் உலகத்தரத்திற்கு இணையான உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும். இதற்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

டெங்கு, பன்றி காய்ச்சல் போன்ற தொற்றுநோய்கள் - பள்ளி வளாகங்களில் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் !

7வது சம்பள கமிஷனில் 'கிராஜுவிட்டி' இரட்டிப்பு.. 10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு..!

7வது சம்பள கமிஷனின் பரிந்துறைப்படி தொழிலாளர் கிராஜுவிட்டி ரூ.10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ரூபாயாக அரசு உயர்த்தியுள்ளது. இது அரசு ஊழியர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியாகும்.இது நாம் இந்த கிராஜுவிட்டி மூலம் பெற இருக்கும் தொகையை எங்கு முதலீடு செய்து என்பதைப் பார்க்கும் முன்பு கிராஜுவிட்டி என்றால் என்ன? என்று பார்ப்போம்.கிராஜுவிட்டி என்றால் ஊழியர்கள் ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய சேவையைப் பாராட்டும் வகையில் அந்நிறுவனத்தால் பணி ஓய்வின் போது அளிப்பதாகும்.

தனியார் பள்ளிகள் மீது எடுத்த நடவடிக்கைகளுடன் பள்ளிகல்வித்துறை செயலர் நேரில் ஆஜர் ஆக – உயர்நீதிமன்ற உத்தரவு!

வசதிகள் இல்லாத தனியார் பள்ளிகள் – உயர்நீதிமன்ற உத்தரவு!

தமிழகத்தில் உள்ள நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் போதிய நிலம் இல்லாத 746 பள்ளிகள் மீதான நடவடிக்கையைத் தீர்மானிக்க தமிழக அரசு அமைத்த குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கூடுதல் கால அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது.

"நீட்' மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை: நிகர்நிலைப் பல்கலை.களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் வெளிப்படைத் தன்மையை கடைப்பிடிக்கும் வகையில், "நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே இப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட
வேண்டும் என நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.

சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பி.எட்.பயில்வது குறித்து RTI - மூலமாக பெறப்பட்ட தகவல்.. 


Minorities Welfare Department - Announcement of New Schemes by the Honble Chief Minister

எலக்ட்ரானிக் சிப்' பொருத்தியஏ.டி.எம்., கார்டு: ரிசர்வ் வங்கி கெடு

பாதுகாப்பு அம்சம் உள்ள, 'எலக்ட்ரானிக் சிப்' பொருத்திய, 'ஏ.டி.எம்., கார்டு' வழங்குவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க, ரிசர்வ் வங்கி மறுத்து விட்டது. 

 வாடிக்கையாளர்களுக்கு, 'மேக்னடிக் ஸ்டிரைப்' என்ற, காந்தப் பட்டையுடன் கூடிய, ஏ.டி.எம்., கார்டுகளை, வங்கிகள் வினியோகித்துள்ளன. வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு கருதியும், 'கிரெடிட்' மற்றும், 'டெபிட் கார்டு' மோசடிகளை தடுப்பதற்காகவும், அந்த கார்டுகளுக்கு பதிலாக, சிறிய, 'எலக்ட்ரானிக் சிப்' பொருத்தப்பட்ட, பாதுகாப்பான கார்டுகளை, வங்கிகள் வழங்க வேண்டும் என, 2015 மே மாதத்தில், ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.

பாடப்புத்தகங்களை நகல் எடுப்பது தவறல்ல: உயர்நீதிமன்றம்!

டெல்லி உயர்நீதிமன்றம், சர்வதேச புத்தகப் பதிப்பாளர்கள் தொடுத்த வழக்கினை தள்ளுபடி செய்திருக்கிறது. நகல் எடுக்கப்பட்ட புத்தகங்களை விற்பனை செய்வதற்கு எதிராக தொடுக்கப்பட்ட இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது, இந்திய காப்புரிமை சட்டத்தின் மேல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது

ஆதார் எண் இன்றி பதிவு செய்வது எப்படி? 'கெடு' விதிப்பால் ஆசிரியர்கள் அதிருப்தி

பள்ளிகளில், ஆதார் முகாமே இன்னும் முடிவடையாத நிலையில், 'நாளைக்குள் மாணவர்களின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்' என, பள்ளிக்கல்வித் துறை, கெடு விதித்துள்ளது, ஆசிரியர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. 

பாதி விடுதலை தலைமை ஆசிரியர்களுக்கு மீதி விடுதலை எப்போ?

பள்ளி மாணவர்களுக்கு எரிசக்தி விழிப்புணர்வு ஓவிய போட்டி : தொடக்க கல்வி இயக்குநர் தகவல்.

தொடக்க கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

இந்திய தேசிய எரிசக்தி மேலாண்மை இயக்குநரகம் சார்பில் எரிசக்தியை சேமிப்பதில் தேசிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பள்ளிகள் அளவிலான ஓவிய போட்டி, 4, 5 மற்றும் 6ம் வகுப்புக்கு ‘ஏ’ என்ற பிரிவிலும், 7, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘பி’ என்ற பிரிவிலும் நடத்தப்பட வேண்டும். ‘ஏ’ பிரிவில் ‘ஒரு வாட் மின்சாரத்தை சேமித்து அதிக மின்சாரத்தை சேமிப்போம்’, ‘வாருங்கள் நாம் ஒருங்கிணைந்து மின்சாரத்தை சேமிப்போம், முன்னேற்றத்தின் பங்குதாரர்கள் ஆவோம்’.

பழங்குடியினர் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பயோமெட்ரிக் கருவிகள் மூலம் வருகை பதிவு முறை அறிமுகம்.

பழங்குடியினர் பள்ளி மற்றும் விடுதிகளில் பயோ மெட்ரிக் கருவிகளை கொண்டு வருகை பதிவுமுறை அறிமுகப்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆதார் எண் இல்லாவிட்டாலும் கல்வி உதவித்தொகை உண்டு

'ஆதார் எண் இல்லாவிட்டாலும், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.மத்திய, மாநில அரசுகளின் சார்பில், ஒன்றாம் வகுப்பு முதல், ஆராய்ச்சி படிப்பு வரை, மாணவர்களுக்கு உதவித்தொகை திட்டங்கள், பல அரசு துறைகள் மூலம் செயல்படுத்தப்படுகின்றன. பள்ளிகள் மூலம், கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

web stats

web stats