வானில் ஒரு அதிசயம் - இம்மாதம் முழுவதும் வானில் ஜொலிக்க இருக்கும் லவ்ஜாய் வால் நட்சத்திரம்!!--லவ்ஜாய் எனப்படும் வால் நட்சத்திரம் ஒன்று மரகத பச்சைக் கலரில் வானத்தில் வடக்கு திசையில் தோன்றியுள்ளது. இந்த வால் நட்சத்திரம் இன்று இரவு பூமிக்கு மிக அருகில் இருக்கும் என்றும், இதனை இந்த மாதம் முழுவதும் பார்க்கலாம்
Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- court case
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- MNISTER ANNOUNCEMENT
- model questionpap 5
- new books 2019 pdf all std term-1
- NEW BOOKS ONLINE
- New Education policy
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- PAY ROLL
- pedagogy
- PENTION
- procedings
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRANSFER-2019
- TRB
- UGC
- university news
- website
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ

WHAT IS NEW? DOWNLOAD LINKS
திருவள்ளுவர் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து அரசு பள்ளிகளிலும் கட்டுரை போட்டி:
திருவள்ளுவர் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து அரசு பள்ளிகளிலும் கட்டுரை போட்டி: ஸ்மிருதி இரானி--புதுடெல்லி: திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு குறித்த கட்டுரை போட்டிகள் நாடுமுழுவதும் நடத்த திட்டமிட்டுள்ளதாக மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். திருவள்ளுவரின் பிறந்த
அஞ்சல் வழி மூலம் பி எட் வகுப்புகள் இனி இருக்காது?
பி.எட்,எம்.எட் ஆகிய படிப்புகளுக்கான காலஅளவு ஒருவருடத்தில் இருந்து இரண்டு வருடமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. +2 தேர்ச்சி பெற்றவர்கள் இளங்கலை படிப்புடன் பி.எட் படிப்பையும் சேர்த்து நான்கு ஆண்டுகளுக்கு படிக்ககூடிய வகையில், ஒருங்கிணைந்த பாடத்திட்ட முறையை நடப்பாண்டில் தொடங்க உள்ளதாக, மத்திய பள்ளி கல்வித்துறை செயலகம் தெரிவித்துள்ளது.
பி.எட் பயில்பவர்கள் குறைந்தபட்சம் 20 வாரங்களாவது மா
பி.எட் பயில்பவர்கள் குறைந்தபட்சம் 20 வாரங்களாவது மா
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் டெல்லி பிரதிநிதிகள் மாநாடு-ஏப்ரல்-2015-மாநாட்டு வரவேற்பு குழு தலைவராக செயல்பட வேண்டி நமது பொதுச்செயலர் அவர்களால் எழுதப்பட்ட கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்து.தமிழ்த்தாயின் தவப்புதல்வன் பாராளுமன்ற உறுப்பினர்தருண் விஜய் அவர்களின் கடிதம்,மேலும் திருவள்ளுவர் திருப்பயணத்தில் கலந்துகொள்ள அழைப்பு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பொங்கல் பரிசு; தமிழக அரசு அறிவிப்பு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பொங்கல் பரிசு தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஏ மற்றும் பி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.1000/-மும், சி மற்றும் டி பிரிவினருக்கு ரூ.3000/- வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏ மற்றும் பி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.1000/-மும், சி மற்றும் டி பிரிவினருக்கு ரூ.3000/- வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு கம்ப்யூட்டர் அறிவு கட்டாயம்: 50 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு உத்தரவு
'அரசுத் துறைகளில், 50 வயதிற்கு உட்பட்ட, 'சி' பிரிவு ஊழியர்கள் அனைவரும்,
கம்ப்யூட்டர் கல்வி கற்பது அவசியம்' என, கர்நாடக அரசு உத்தரவிட்டு உள்ளது.
அரசு நிர்வாகத்திலுள்ள துறைகள், கம்ப்யூட்டர் மயமாகி வருகின்றன. இதனால், 'சி' குரூப் ஊழியர்களில், 50 வயதுக்குட்பட்டவர்கள், கண்டிப்பாக கம்ப்யூட்டர் கல்வி கற்க வேண்டும் என, கடந்த 2ம் தேதி, அரசு உத்தரவிட்டு உள்ளது.
800 ஊழியர்கள்:
தற்போது, சட்டசபையில், 800 ஊழியர்கள் உள்ளனர். இவர்களில், 200 பேர், 'சி' குரூப் ஊழியர்கள். இவர்களில், 20 பேர் அடங்கிய குழுக்கள் வீதம், ஒவ்வொரு குழுவினருக்கும், 5ம் தேதியிலிருந்து, கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது. அரசுக்கு சொந்தமான, கர்நாடக மாநில எலக்ட்ரானிக் வளர்ச்சித் துறை (கியோனிக்ஸ்)

இடைநிலை ஆசிரியர் பணிநியமனம் மீது ஐகோர்ட் தீர்ப்பு
திரு.ஜோசப் உட்பட 5 பேர் தொடர்ந்த வழக்கில் பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் நியமனம் உள்ளதாக மனு. இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனத்தில் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்யும் 10ஏ என்ற விதி செல்லாது விளம்பரங்கள் மூலம் ஆசிரியர்களை நியமனம் செய்யலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேல்நிலைக் கல்விக்கு எந்தப் பாடத்திட்டம்? - மாணவர்களிடையே குழப்பம்
பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத் திட்டத்திற்கு அரசு இன்னும் ஒப்புதல் அளிக்காததால், வரும் கல்வி ஆண்டில் எந்த பாடத்திட்டம் பின்பற்றப்படும் என்ற குழப்பம், மாணவர்களிடம் ஏற்பட்டுள்ளது.
உங்கள் குழந்தை ஆங்கில வழி கல்வி பயின்றால் நீங்கள் முதியோர் இல்லத்தில் சேருவது உறுதி
உங்கள் குழந்தை ஆங்கிலம் பேசுகிறது என, பெருமைப்பட வேண்டாம். ஆங்கில வழி கல்வி பயிலும் குழந்தை கள் எதிர்காலத்தில், உங்களை நடுத்தெருவில் விட்டுச் சென்று விடுவர் அல்லது முதியோர் இல்லத்தில் தள்ளிவிட்டு விடுவர்' என, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் கல்விப் பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் ஈசியாக பான் கார்ட் பெற வேண்டுமா?

ஸ்ரீரங்கம் தொகுதி தேர்தல் தேதி அடுத்த வாரம் வெளியாகும்?
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதைத் தொடர்ந்து ஜெயலலிதா முதல்-அமைச்சர் பதவியை இழந்தார். அவர் வகித்து வந்த ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியும் காலியாக இருக்கிறது.
பாடம் நடத்தாமல் அரட்டை அடித்த ஆசிரியர் 'சஸ்பெண்ட்': கடலூர் சி.இ.ஓ., அதிரடி உத்தரவு
பள்ளிக்கு வந்தும், பாடம் நடத்தாமல் பொழுதை ஓட்டிய பட்டதாரி ஆசிரியரை, 'சஸ்பெண்ட்' செய்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,) உத்தரவிட்டார்.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி,திருவண்ணாமலை. மாவட்டக்கிளையின் முன்னாள் மாவட்ட த்தலைவர் மற்றும் பணிநிறைவு பெற்ற தலைமை ஆசிரியர். திரு.கோ.சின்னராஜ்அவர்கள் இயற்கை எய்தினார்
வருந்துகிறோம்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி,திருவண்ணாமலை. மாவட்டக்கிளையின் முன்னாள்
மாவட்ட த்தலைவர் மற்றும் பணிநிறைவு பெற்ற தலைமை ஆசிரியர்.
திரு.கோ.சின்னராஜ்அவர்கள் நேற்றிரவு இயற்கை எய்தினார் அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு ஆழ்ந்தஇரங்கல்களை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பாக பொதுச்செயலர் திரு,செ.முத்துசாமி தெரிவித்துள்ளார்,.
இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு-மேலும் ஓர் ஆய்வுப்பட்டியல் புதிய ஊதியக்குழு அமுலாக்கத்தினால் ஏற்பட்டுள்ள மாதாந்திர இழப்பு பாரீர்
முதல் பட்டியல் (Aமுதல் J வரை)
01.06.2006-ல் பணிநியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர் ஊதியக்குழு அறிக்கையின் படி அவரது அடிப்படை ஊதியம் {(4500*1.86)=8370+2800GP} எனக்கணக்கிட்டுள்ளோம்
இரண்டாம் பட்டியல் (K முதல்R வரை)
01.06.2006-ல் பணிநியமனம் பெற்ற இடைநிலை
ஆசிரியர்
ஊதியக்குழு அறிக்கையின் படி அவரது அடிப்படை ஊதியம் PAY BOND 2 (5200+2800GP} எனக்கணக்கிட்டுள்ளோம் .
வித்தியாசம் கணக்கீடு (s)
MBBS | தரமான மருத்துவர்களை உருவாக்கும் வகையில் எம்பிபிஎஸ் வினாத்தாள் முறையில் மருத்துவ பல்கலைக்கழகம் அதிரடி மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.
தரமான மருத்துவர்களை உருவாக்கும் வகையில் எம்பிபிஎஸ் வினாத்தாள் முறையில் மருத்துவ பல்கலைக்கழகம் அதிரடி மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. அதன்படி மருத்துவ மாணவர்கள் அனைத்து பாடங்களையும் ஆழமாக படிக்கும் வகையில் புதிய கேள்வித்தாள்
வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்கள் குறிப்பிட்ட மதிப்பெண்ணுக்கு "தியரி" தேர்வையும் குறிப்பிட்ட மதிப்பெண்ணுக்கு செய்முறைத்தேர்வு மற்றும் வாய்மொழித்தேர்வை எதிர் கொள்ள வேண்டும். தேர்ச்சி பெற வேண்டுமானால் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் எடுக்க வேண்டும். இதுவரை பின்பற்றப்பட்டு வந்த கேள்வித்தாள்முறை

அனைத்து வாக்காளர்களுக்கும் பிளாஸ்டிக் வண்ண அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.
அனைத்து வாக்காளர்களுக்கும் பிளாஸ்டிக் வண்ண அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார். திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா
வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மக்கள் தொகைக் கணக்கெடுப் பின் படி, பெரும்பாலும் 18 வயது பூர்த்தியானவர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்து விட்டோம். இந்த முறை ஒரு இடத்துக்கு அதிகமான இடங்களில் இடம் பெற்றுள்ளவர்களை நீக்க, 2 விதமான திட்டங்களை மேற்கொண்டோம்.

சென்னை புத்தகக் காட்சியை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் 9-ம் தேதி இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தொடங்கி வைக்கிறார்.
சென்னை புத்தகக் காட்சியை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் 9-ம் தேதி இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தொடங்கி வைக்கிறார். இதுதொடர்பாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பகத்தார்
கூட்டமைப்பின் தலைவர் மீனாட்சி மோகனசுந்தரம், சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: எங்களது கூட்டமைப்பின் சார்பில் 38-வது சென்னை புத்தகக் காட்சி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் 9-ம் தேதி மாலை தொடங்குகிறது. காட்சியை இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தொடங்கி வைக்கிறார். ஜனவரி 21 வரை 13 நாட்களுக்கு காட்சி நடக்கிறது. வார நாட்களில் மதியம் 2 முதல் இரவு

அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கான இடஒதுக்கீடு சலுகையை கோரும்போது, தமிழில் பயின்றதற்கான தனிச்சான்றிதழ் வழங்க வேண்டியதில்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கான இடஒதுக்கீடு சலுகையை கோரும்போது, தமிழில் பயின்றதற்கான தனிச்சான்றிதழ் வழங்க வேண்டியதில்லை என உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டது. திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பாளைய புரத்தைச் சேர்ந்த எம்.மல்லிகா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நான் தமிழ் வழியில் எம்ஏ, பிஎட் முடித்து,
உத்தரவிட்டது. திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பாளைய புரத்தைச் சேர்ந்த எம்.மல்லிகா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நான் தமிழ் வழியில் எம்ஏ, பிஎட் முடித்து,
அனைவருக்கும் கல்வி இயக்க தொடர் பயிற்சியால் திணறல்! ஈராசிரியர் பள்ளிகளில் கற்றல் பணி பாதிப்பு
அனைவருக்கும் கல்வி இயக்க தொடர் பயிற்சியால், தொடக்க பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் பணியில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அனைவருக்கும் கல்வி இயக்கம் கடந்த 2000-த்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கல்வி தரத்தினை மேம்படுத்த தொடங்கப்பட்டது.
செயல்வழி கற்றல் இதன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு, இன்றளவும் செயல்பாட்டில் உள்ளது. தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளி, மேலாண்மை குழு பயிற்சி, ஆங்கில வாசிப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி, அறிவியல் செய்முறை பயிற்சி, மாணவர்களை கையாளும் பயிற்சி உட்பட பல்வேறு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

2012-13-ல் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பதிவிறக்கம் செய்யாதவர்களின் சான்றிதழ்கள் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கப்பட உள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2012-13-ல் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் பங்கு பெற்று தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, தேர்வர்கள் பதிவு இறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டனர்.
பள்ளி நாட்களில் பல்கலை தொலைநிலைத் தேர்வுகள்: ஆசிரியர்கள் குற்றச்சாட்டு
மதுரையில் பல்கலைகளின் தொலைநிலைத் தேர்வுகள் பள்ளி நாட்களில் நடத்தப்படுவதால், வழக்கமான வகுப்புகள் நடத்துவதில் சிரமம் ஏற்படுவதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மதுரை காமராஜ், சிதம்பரம் அண்ணாமலை, காரைக்குடி அழகப்பா, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் உட்பட பல்கலைகளின் தொலைநிலை கல்வி இயக்ககம் சார்பில் ஆண்டுதோறும் பருவமுறை தேர்வுகள் ஏப்.,/மே மற்றும் அக்., மாதங்களிலும், அல்பருவமுறை தேர்வுகள் ஜூன் மற்றும் டிச., மாதங்களிலும் நடக்கின்றன.

மாநிலங்களிடம் உதவி கோருகிறது மத்திய அரசு
பிரதமர் மோடி அறிவித்த, மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த, மாநில அரசுகளிடம், மத்திய அரசு உதவி கோரியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு, மாணவர்களின் திறனை அதிகரிக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, செயல்படுத்தி வருகிறது. அதன்படி, தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு,
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு, மாணவர்களின் திறனை அதிகரிக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, செயல்படுத்தி வருகிறது. அதன்படி, தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு,
எந்த பள்ளிகளிலும் ஏப்ரல் 4–ந்தேதிக்கு முன்பாக மாணவர் சேர்க்கை கூடாது மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு இயக்குனரகம் உத்தரவு
எந்த பள்ளிகளிலும் ஏப்ரல் 4–ந்தேதிக்கு முன்பாக மாணவர் சேர்க்கை கூடாது
என்றும் அவ்வாறு மாணவர்களை சேர்த்தால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை
எடுக்கப்படும் என்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன் பள்ளிகள்
இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது
ஆண்டு முழுவதும் எந்த நாளுக்கு என்ன விஷேஷம் அறிவோம்
நன்றி-TRS TRICHY
SOME IMPORTANT DAYS&DATES IMPORTANT DAYS WE SHOULD KNOW
JANUARY
*Jan 1-Global Family Day.
*Jan 12-Youth's Day.
*Jan 15-Army Day.
Jan 23-Birth Anniversary of Netaji Subhash Chandra Bose.
*Jan 26-Republic Day.
*Jan 26-International Customs Day.
*Jan 28-Birth anniversary of Lala Lajpat Rai.
*Jan 28-Data Protection Day.

நலத்திட்ட உதவிகள் கிடைக்க பள்ளிகளில் சிறப்பு பணியாளரை நியமிக்க வேண்டும்: தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை
அரசு நலத்திட்ட உதவிகள் மாணவர்களுக்கு உரிய காலத்தில் கிடைக்க வசதியாக
ஒவ்வொரு பள்ளியிலும் சிறப்பு பணியாளரை நியமிக்க வேண்டும் என்று தமிழக
அரசுக்கு தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு
உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தின்புதிய
மாநில அலுவலகம் சென்னை தாம்பரத்தை அடுத்த ஊரப்பாக் கத்தில்
கட்டப்பட்டுள்ளது. புதிய கட்டிடத்தின் திறப்புவிழா, கோரிக்கை மாநாடு, கல்விக் கருத்தரங்கம் ஆகிய முப்பெரும் விழா ஊரப்பாக்கத்தில் நடை பெற்றது.
அழிந்துபோன சிம்கார்ட் தகவல்களை மீட்டெடுக்க இலவச மென்பொருள்
சிம்கார்டிலிருந்து தவறுதலாக அழிக்கப்பட்ட தகவல்களை மீட்டெடுக்க
பல்வேறு வகையான மென்பொருள் உள்ளன. அவற்றை SIM Card Data Recovery
மென்பொருட்கள் என்போம். இப்பதிவில் நான் அறிந்துகொண்ட சிம் டேட்டா ரெகவர்
மென்பொருட்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளேன்.
GSM மொபைல் போன்களில்
போன் மெமரி மட்டுமல்லாமல், சிம்கார்டிலும் தகவல்களை சேமிக்க முடியும்
என்பது உங்களுக்குத் தெரியும். சிம்கார்டில் சேமிக்கக்கூடிய தகவல்கள்:
1. Call History
2. Phone Book Numbers
3. SMS
இதுபோன்ற தகவல்களை தேவையில்லை என அழித்திருப்பீர்கள். அல்லது தவறுதலாக அழிக்கப்பட்டிருக்கும்.
2. Phone Book Numbers
3. SMS
இதுபோன்ற தகவல்களை தேவையில்லை என அழித்திருப்பீர்கள். அல்லது தவறுதலாக அழிக்கப்பட்டிருக்கும்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஆண்டு ஊதிய உயர்வு: தமிழக அரசு புதிய உத்தரவு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு கிடைப்பதில் புதிய
உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. ஆண்டு ஊதிய உயர்வு பெறத் தகுதியான
நாளுக்கு முந்தைய தினம் ஓய்வு பெற்றாலும் அவர்களுக்கு அந்த ஊதிய உயர்வை
அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
தமிழக அரசு ஊழியர்கள்,
ஆசிரியர்களுக்கு அவர்கள் பணியில் இணைந்த நாளைக் கணக்கிட்டு, ஆண்டு ஊதிய
உயர்வு 3 சதவீதம் அளவுக்கு (அடிப்படை ஊதியம்- தர ஊதியம் ஆகியவற்றை
கணக்கிட்டு) அளிக்கப்படுகிறது. ஜனவரி 1,
ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 என நான்கு காலாண்டுகளாகப் பிரிக்கப்பட்டு
இந்த ஊதிய உயர்வு கொடுக்கப்படுகிறது
இணையதளம் மூலம் குழந்தைகளின் ஓவிய திறமையை வளர்க்கலாம்
குழந்தைகளுக்கு ஓவியங்கள் வரைவது என்றால் அலாதி பிரியம். தற்போதைய நவீன
காலத்தில் குழந்தைகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ் மூலம் தான் பாடமே
எடுக்கப்படுகிறது.
தற்போது குழந்தைகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை
விடப்பட்டுள்ளது. இந்த நாட்களில் குழந்தைகளுக்கு படம் வரையவும், வண்ணங்களை
பிரித்தறிந்து கொள்ளவும் ஓவியப் புத்தகங்கள் வாங்கிக் கொடுப்போம்
போக்குவரத்து தொழிலாளர்கள் வழியில் அரசு ஊழியர்களும் தயார்:விரைவில் 'ஸ்டிரைக்' அறிவிப்பு? தமிழக அரசுக்கு அடுத்த சவால்
ஆர்ப்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம் மூலம் அரசின் கவனத்தை ஈர்க்கலாம்
என, முயற்சித்த அரசுத் துறை ஊழியர் சங்கங்கள், விரைவில், வேலைநிறுத்த
போராட்ட அறிவிப்பை வெளியிட முடிவு செய்துள்ளன.
கல்வித்துறையில் போராட்டம்: தேர்வுப்பணியில் சிக்கல்
பதவி உயர்வில் பாரபட்சம் இருப்பதாகக் கூறி கல்வித்துறை பணியாளர்கள் போராட்டம் நடத்த முடிவுசெய்துள்ளதால் தேர்வு பணிகள் பாதிக்கும்.
பள்ளிக் கல்வித்துறையில் 8 ஆயிரம் அமைச்சு பணியாளர்கள் உள்ளனர். புதிய பள்ளிகள் அதிகளவில் துவங்கப்பட்டபோதும் அலுவலக பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஒருசிலருக்கு மட்டுமே பதவி உயர்வு கிடைக்கிறது

திறன் மிகுந்த ஆசிரியர்களை உருவாக்க புதிய திட்டம்: மத்திய அரசு துவக்கியது
பள்ளி, கல்லூரிகளுக்கு தேவைப்படும் திறன் மிகுந்த ஆசிரியர்களை
உருவாக்க, மதன் மோகன் மாளவியா தேசிய ஆசிரியர்கள், கற்பித்தல் திட்டத்தை
மத்திய அரசு துவக்கி உள்ளது. இத்திட்டத்திற்கு, 12வது ஐந்தாண்டு
திட்டத்தில், 900 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
மாணவர்கள், வகுப்புக்கு சரியாக வருவதில்லை; 100% இலக்கை எட்டுவது சந்தேகம்
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்திய அரையாண்டு தேர்வில்,
தமிழ் பாடத்திலேயே 10 முதல் 20 மாணவர்கள் வரை, தேர்ச்சி பெறாதது,
ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது; நுாறு சதவீத இலக்கை
எட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ரூ.6,000 கோடி கடன் சுமையை சமாளிக்க பஸ் கட்டணத்தை உயர்த்த முடிவு?
ஆண்டுக்கு, 800 கோடி ரூபாய் வருவாய் இழப்பு; ஊழியர்களுக்கு வழங்க
வேண்டிய நிலுவைத் தொகை, 4,000 கோடி ரூபாய்; போக்குவரத்து வளர்ச்சி நிதி
நிறுவனத்துக்கு, 1,465 கோடி ரூபாய் கடன் நிலுவைத் தொகை என, 6,000 கோடி
ரூபாய்க்கு மேல் கடன் சுமையில் போக்குவரத்து கழகங்கள் தவிக்கின்றன.கழகங்களை
நஷ்டத்தில் இருந்து மீட்டெடுக்க, பஸ் கட்டணத்தை உயர்த்தாமல் என்ன வழியை
பின்பற்றுவது என்பது தெரியாமல், அரசுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனால், ஒரு கி.மீ.,க்கு, நான்கு ரூபாய்
வருவாய் இழப்பு ஏற்படுகிறது. நாள் ஒன்றுக்கு, ஒரு கோடி கி.மீ., தூரத்திற்கு
பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஒரு கி.மீ.,க்கு, நான்கு ரூபாய் இழப்பு என்ற
கணக்கின்படி,
Subscribe to:
Posts (Atom)