Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- court case
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- MNISTER ANNOUNCEMENT
- model questionpap 5
- new books 2019 pdf all std term-1
- NEW BOOKS ONLINE
- New Education policy
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- PAY ROLL
- pedagogy
- PENTION
- procedings
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRANSFER-2019
- TRB
- UGC
- university news
- website
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ
WHAT IS NEW? DOWNLOAD LINKS
🔥2018-19 கல்வி ஆண்டில் ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி/ மாநகராட்சி/ அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு - கால அட்டவணை*
🔥 *தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி.....
*💥ஆசிரியர் பொதுமாறுதல் விண்ணப்பங்களை வட்டார கல்வி அலுவலகத்தில் ஒப்படைத்தல் - 01.06.2018 முதல் 07.06.2018.*
*💥ஆசிரியர்களின் பொது மாறுதல் விண்ணப்பங்களை வட்டார கல்வி அலுவலர் இணையதளத்தில் பதிவு செய்தல் - 04.06.2018 முதல் 07.06.2018.*
*💥இணையத்தில் பதிவு செய்த விண்ணப்பங்களை சரிபார்த்து ஆசிரியர்கள் கையொப்பமிடுதல் - 08.06.2018.*
*💥ஆசிரியர்களின் பொது மாறுதல் விண்ணப்பங்களை வட்டார கல்வி அலுவலர்கள் சரிபார்த்து மாவட்ட கல்வி அலுவலர்/ முதன்மைக்கல்வி அலுவலரிடம் சமர்பித்தல் - 09.06.2018.*
*💥வட்டார கல்வி அலுவலர்களின் பொது மாறுதல் கலந்தாய்வு - 11.06.2018 முற்பகல்.*
*💥நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து வட்டார கல்வி அலுவலராக பணி மாறுதல் கலந்தாய்வு - 11.06.2018 பிற்பகல்.*
*💥நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - 12.06.2018 முற்பகல்.*
*💥நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு - 12.06.2018 பிற்பகல்.*
*💥பட்டதாரி ஆசிரியருக்கான பணி நிரவல் கலந்தாய்வு - 13.06.2018 முற்பகல்.*
*💥பட்டதாரி ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்) - 13.06.2018 முற்பகல்.*
*💥பட்டதாரி ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு - 13.06.2018 பிற்பகல்.*
*💥பட்டதாரி ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்) - 14.06.2018 முற்பகல்.*
*💥பட்டதாரி ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்) - 14.06.2018 பிற்பகல்.*
*💥தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - 16.06.2018 முற்பகல்.*
*💥தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு - 16.06.2018 பிற்பகல்.*
*💥இடைநிலை ஆசிரியருக்கான பணி நிரவல் கலந்தாய்வு - 18.06.2018.*
*💥இடைநிலை ஆசிரியருக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்) - 19.06.2018 முற்பகல்.*
*💥இடைநிலை ஆசிரியருக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்) - 19.06.2018 பிற்பகல்.*
*💥இடைநிலை ஆசிரியருக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்) - 19.06.2018 பிற்பகல்.*
*💥பட்டதாரி ஆசிரியருக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) - 20.06.2018.*
*💥இடைநிலை ஆசிரியருக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) - 21.06.2018.*
மீன்வளப் பல்கலைக்கழகத்துக்கு ஜெ.பெயர்!

ஜூலை முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் Biometric Attendance - ELCOT அறிவிப்பு

*2018-19 கல்வியாண்டு கல்விசெயல் பாடுகள்*: ( tentative)
🔹SABL இல்லை.
🔹படிநிலை (Ladder) இல்லை
🔹அடைவுத்திறன் அட்டவணை இல்லை.
🔹1 முதல் 3 வகுப்புகள் PILOT METHOD.
🔹4 முதல் 5 வகுப்புகள் SALM METHOD.
🔹ஈராசிரியர் பள்ளிகள் 1 -3 வகுப்புகள் -ஒருவர் 4-5 வகுப்புகள்-ஒருவர்
🔹மூன்றாசிரியர் பள்ளிகள் 1-2 வகுப்புகள் ஒருவர் 3-4 வகுப்புகள் ஒருவர் 5 ம் வகுப்பு ஒருவர். 3ம் வகுப்பில் மட்டும் எண்ணிக்கை அதிகமாக இருப்பின் - ஒருவர் 4-5 வகுப்பில் ஒருவரும் எடுக்கலாம்.
🔹 1 முதல் 3 வகுப்புகள் வாரந்தோறும் பாடக்குறிப்புகள் எழுத வேண்டும். (Pilot Method)
🔹9.30 முதல் 11.00 மணி வரை முதல் பாடவேளை
🔹11.10 முதல் 12.40 மணி வரை இரண்டாம் பாடவேளை
🔹1.15 முதல் 1.50 மணி வரை கல்வி இணைசெயல்பாடுகள்
🔹2.00மணி முதல் 3.20 மணி வரை மூன்றாம் பாடவேளை
🔹3.30 மணி முதல் 4.10 வரை யோகா,Phonetics CD பயன்பாடு.
🔹 ஒவ்வொரு பாடத்திற்கும் துணைக்கருவி கள் கட்டாயம்.
🔹4 முதல் 5 வகுப்புகள் SALM முறைப்படி பாடக்குறிப்புகள் வாரந்தோறும் எழுத வேண்டும்.
🔹CCE சார்ந்த அனைத்து மதிப்பீடுகளும் உண்டு.( FA(a) , FA(b),SA )
*குரூப் 1 தேர்வு எழுதுபவர்களுக்கான வயது உச்ச வரம்பு அதிரிப்பு: தமிழக முதல்வர்*
அரசுப்பணியாளர் தேர்வு வாரியத்தால் (TNPSC) நடத்தப்படும் குரூப் 1, 1 ஏ 1பி தேர்வு எழுதும் Sc St MBc, BC ஆகியோருக்கான வயது வரம்பு 35 லிருத்து 37 ஆக உயர்வு.
இதர பிரிவினருக்கு 30 முதல்வர் 110 அறிவிப்பு
அரசுப்பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும்
குரூப் 1, 1 ஏ 1பி தேர்வு எழுதும் Sc St MBc, BC ஆகியோருக்கான வயது வரம்பு 35 லிருத்து 37 ஆக உயர்வு.
இதர பிரிவினருக்கு 30 வயதிலிருந்து 32 வயதாக உயர்த்தி அறிவிப்பு.
🙏17.02.1988 முதல் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மேட்டூரை இருப்பாக கொண்டு இயங்கி வரும் கொளத்தூர் உதவி தொடக்கக் அலுவலத்தை, ஒன்றிய தலைமையிடமான கொளத்தூருக்கு மாற்ற ஆணை-தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி
🙏17.02.1988 முதல் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மேட்டூரை இருப்பாக கொண்டு இயங்கி வரும் கொளத்தூர் உதவி தொடக்கக் அலுவலத்தை, ஒன்றிய தலைமையிடமான கொளத்தூருக்கு மாற்ற ஆணை வழங்கிய *மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குனர் ** அவர்களுக்கும் பரிந்துரை செய்த *மதிப்புமிகு இணை தொடக்கக் கல்வி இயக்குனர் (நிர்வாகம்)* அவர்களுக்கும், *சேலம் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்* அவர்களுக்கும் *கொளத்தூர் உதவி/கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர்கள்* அவர்களுக்கும் முழு முயற்சி எடுத்து ஆணை பெற்று வழங்கிய *மாண்புமிகு மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.செம்மலை* அவர்கள் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் * *திரு.செ.முத்துசாமி (முன்னாள் மேலவை உறுப்பினர்)* அவர்களுக்கும் *நன்றி! நன்றி! நன்றி!* இப்படிக்கு 🙏 *கொளத்தூர் ஒன்றிய ஆசிரியர்கள்* 🙏
31-05-2018 இன்று ஒரு நபர் குழு தலைவர் மதிப்புமிகு.சித்திக் அவர்களிடம் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் செ.மு அவர்கள் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய பாதிப்புகள் விளக்கமாக எடுத்துக் கூறி நமது இயக்கம் சார்பான கோரிக்கைகளை வழங்கினார். உடன் மாநில பொதுச் செயலாளர் திரு.க.செல்வராஜு மற்றும் அய்யாவின் தனிச்செயலர் இரா.வெங்கடேசன்.
புதிய பாடநூல்கள் (1,6,9,11) இணையத்தில் கிடைக்கின்றன
ரூ.3 லட்சம் லஞ்சம்: ஏ.இ.இ.ஓ., கைது
30.05.2018 புதன்கிழமை அன்று நடைபெற்ற ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
இவ்வாண்டு 200 பள்ளிகள் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்
தமிழகத்தில் தற்போது நடத்தப்பட்ட ஆய்வில் 854 பள்ளிகளில் குறைந்த அளவு மாணவர்கள் இருக்கின்றனர். அதனால் அந்த பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அங்கன்வாடியில் உள்ள 4.35 லட்சம் மழலைகளுக்கு உரிய ஆங்கில பயிற்சி அளித்து அரசுப் பள்ளியில் சேர்க்க அரசு பரிசீலித்து வருகிறது
சென்னையில் புதிய ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை கட்டிடம் கட்டப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவைப் போற்றும் வகையில் அவரின் பெரிலேயே, டிபிஐ வளாகத்தில் 1 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.39 கோடியே 90 லட்சம் செலவில் ஒருங்கிணைந்த கல்வித்துறைக்கான கட்டிடம் கட்டப்படும்
புதுமைப்பள்ளி, கனவு ஆசிரியர் விருதுக்கு நிதி ஒதுக்கீடு - அமைச்சர் செங்கோட்டையன்
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.1 லட்சமும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 2 லட்சமும் வழங்கப்படும். 192 ஆசிரியர்களுக்கு 10,000 வீதம் 19.2 லட்சம் செலவில் பாராட்டுச் சான்றிதழுடன் கூடிய கனவு ஆசிரியர் விருது வழங்கப்படவுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்விப் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்த காமராசர் விருது வழங்கப்பட உள்ளது. மாவட்டத்திற்கு 30 மாணவர்கள் என மொத்தம் 960 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு 145.3 லட்சம் செலவில் விருது வழங்கப்பட உள்ளது
கோடை, 'விடுமுறை ' முடிந்தது நாளை பள்ளிகள் திறப்பு
பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காதது ஏன்? - கல்வித்துறை அமைச்சர் விளக்கம்
அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்க திட்டம் : செங்கோட்டையன் தகவல்
*ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2018-19-ற்கான நெறிமுறைகள் அடங்கிய பள்ளிக் கல்வித்துறை அரசாணை எண் 403-ல் தொடக்கக் கல்வித்துறை சார்ந்து வகுக்கப்பட்டுள்ள புதிய நெறிமுறைகளை இங்கு காண்போம்!*
👍 *ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2018-19-ற்கான நெறிமுறைகள் அடங்கிய பள்ளிக் கல்வித்துறை அரசாணை எண் 403-ல் தொடக்கக் கல்வித்துறை சார்ந்து வகுக்கப்பட்டுள்ள புதிய நெறிமுறைகளை இங்கு காண்போம்!*
👍 *4 நிலைகளில் மாறுதல் நடைபெறும்*
👍 *ஒன்றியத்திற்குள்*
👍 *(புதிய) கல்வி மாவட்டத்திற்குள்*
👍 *மாவட்டத்திற்குள் (கல்வி மாவட்டங்களிடையே)*
👍 *மாவட்டம் விட்டு மாவட்டம்.*
👍 *மாறுதல் வழங்கும் அதிகாரம்*
👍 *ஒன்றியம் & கல்வி மாவட்டத்திற்குள் : மாவட்டக் கல்வி அலுவலர்.*
👍 *மாவட்டத்திற்குள் : முதன்மைக்கல்வி அலுவலர்.*
👍 *மாவட்டம் விட்டு மாவட்டம் : இயக்குநர்.*
👍 *சிறப்பு முன்னுரிமையில் பகுப்பு*
👍 *50% & அதற்கு மேலுள்ள மாற்றுத்திறனாளி (IV)*
👍 *50%-க்கு கீழுள்ள மாற்றுத்திறனாளி (VII)*
👍 *1.6.18-ல் 5 வருடங்களுக்கு மேல் ஆசிரியராகவுள்ள இராணவவீரர் மனைவி (V)*
👍 *5 வருடங்களுக்குக் கீழ் ஆசிரியராகவுள்ள இராணவவீரர் மனைவி (VIII)*
👍 *1.6.18-ல் ஒரே பள்ளியில் குறைந்தது* *5 ஆண்டுகள் / அதற்கும்மேல்* *பணிபுரிந்தோர் (X)*
👍 *பிற முக்கிய கூறுகள்*
👍 *1.6.2017-க்கு முன் தற்போது பணிபுரியும் பள்ளியில் பணியேற்றிருக்க வேண்டும்.*
👍 *1.6.2017-ற்குப் பின் தன் இணையை இழந்த ஆசிரியர்களுக்கு சிறப்பு நிகழ்வாக மாறுதல் வழங்கலாம்.*
👍 *மாறுதல் பெறுவோர் இனி குறைந்தது 3 ஆண்டுகள் அதே பள்ளியில் பணியாற்ற வேண்டும்.*
👍 *2017-18-ல் பணிநிரவல் செய்யப்பட்டோருக்கு அனுமதி உண்டு.*
👍 *2018-19 முதல் முன்னுரிமை விபரம் மாறுதல் ஆணையில் இடம் பெறும்.*
👍 *இணையர் உரிமை (SPOUSE) (XI) கோருவோர் தமது இணை பணியாற்றும் மாவட்டத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.*
👍 *மலைச் சுழற்சி நடைபெற வேண்டும்.*
👍 *அலகு விட்டு அலகு இல்லை.*
👍 *மாநிலச் சராசரிக்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் உள்ள மாவட்டங்களில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு மாறுதல் வழங்குவதைத் தவிர்ப்பதோடு, மாறுதல் & பதவி உயர்வில் வெளிமாவட்டங்களில் இருந்து அம்மாவட்டங்களுக்கு நிரப்புதல் வேண்டும்.*
👍 *ஈராசிரியர் பள்ளிகளில் புதிய ஆசிரியர் நியமனம் செய்யப்படும் வரை பணிவிடுவிப்பு இல்லை.*
👍 *வழக்கத்திற்கான மாற்றம்*
👍 *நிர்வாக மாறுதலானது கலந்தாய்விற்கு முன்னரோ பின்னரோ எப்பொழுது வேண்டுமானாலும் வழங்கப்படலாம்.*
இன்றைய கல்வித்துறை செய்திகள் சில
🌷 *மொழி பாடத் தேர்வுக்கு இனி ஒரே தாள்!*
🌷 *அரசு பள்ளிகளில் LKG, UKG வகுப்பு களில் துவக்க நடவடிக்கை*
🌷 *பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு தேதிகள் இயக்குனர் அவர்களால் பின்னர் அளிக்கப்படும்*
*#*🔥🔥👉FLASH NEWS* *🔥👉பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி/ மாநகராட்சிதொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள்-அரசு / நகராட்சி/மாநகராட்சி உயர்நிலை மறறும்மேல்நிலைப் பள்ளிகள் 2018-19 ஆம் கல்வியாண்டில் கடைபிடிக்க வேண்டியநெறிமுறைகள் - அரசாணை வெளியீடு* *👉G.O.NO.403 Dt 29.05.2018*
CLICK HERE to download
கல்வித்துறை அலுவலக பணியாளர்கள் பதவி உயர்வு முன்னுரிமைப்பட்டியல் வெளியீடு
கோடை விடுமுறை முடிகிறது : ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு
இனி பள்ளிப் பார்வைகள் கீழ்காணும் அடிப்படையில்தான் இருந்திடல் வேண்டும்
வரித்துறை, 'கிடுக்கிப்பிடி' : பதிவாளர்கள் திணறல்
கல்வித்துறையில் 7 ஆயிரம் அலைபேசி இணைப்புகள் மீண்டும் தனியாருக்கே !!!
52 புதிய கல்வி மாவட்டங்கள் உதயமாகின்றன!!
மே 30ஆம் தேதி காலை 9 மணிக்கு பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன
http://www.tnresults.nic.in
https://dge1.tn.nic.in
https://dge1.tn.nic.in
இல் தேர்வு முடிவுகள் வெளியீடு
திருவண்ணாமலை மாவட்டம் நிர்வாக காரணங்களுக்காக ஐந்து கல்வி மாவட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது. அதற்குட்டப்பட்ட ஒன்றியங்கள்
திருவண்ணாமலை,
துரிஞ்சாபுரம்,
கீழ்பென்னாத்தூர்
.
2.செங்கம் கல்வி மாவட்டம்
செங்கம்,
புதுப்பாளையம்,
தண்டராம்பட்டு
3. போளுர் கல்வி மாவட்டம்
போளூர்,
சேத்துபட்டு,
கலசபாக்கம்,
ஜவ்வாதுமலை
4. ஆரணி கல்வி மாவட்டம்
ஆரணி,
மேற்கு ஆரணி,
பெரணமல்லூர்,
தெள்ளார்
5. செய்யாறு கல்வி மாவட்டம்
செய்யாறு,
வந்தவாசி,
அனகாவூர்,
வெம்பாக்கம் ஒன்றியங்கள்.
தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்ட 10ம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் விடைத்தாள் மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.
10ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் நாளை முதல் மே 31ம் தேதி வரை மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.