Labels

rp

Blogging Tips 2017

மதிப்புமிகு அய்யா செ மு அவர்களின் இடைநிலையாசிரியர் பணிநிரவல் பற்றிய பதிவு

இடைநிலை ஆசிரியர்கள் பணிநிரவல் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களை அய்யா செ மு அவர்கள் இன்று காலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு,சென்ற ஆண்டு
ஆகஸ்ட் 2017 ல் மாணவர்களின் பதிவும் வருகையும் கணக்கில் கொண்டு பணியிடக்குறைப்பு என கணக்கிட்டு இருந்தாலும் 2018 சூன் 15 அன்று பள்ளியில் ் போதிய பதிவும் வருகையும் கூடுதலாக இருந்தால் இடைநிலை ஆசிரியர்களை பணிநிரவல் செய்யத் தேவையில்லை
என கோரினார்.
அவ்வாறே செய்யக்கூறி CEO க்களுக்கு கூறியுள்ள்ளதாகவும்
.இது குறித்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் வழியாக மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலரிடம் ஆதாரத்துடன் தலைமை ஆசிரியர்கள் நிரூபித்துக் காட்டினால் போதுமானதாகும் என்று தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் உறுதியாக தெரிவித்துள்ளார். மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கக் கூடாது என்று பொது நோக்குடன் ஏற்றுக்கொள்ள முன்வராத முதன்மை கல்வி அலுவலர்கள் மறுப்பார்களேயானால் அது தொடர்பாக உடன் தொடர்பு கொண்டால் இயக்குநர் அவர்களிடம் உடனே தொடர்பு கொண்டு சரிசெய்யப்படும் என்றும் உறுதி அளித்தார்.
எனவே கோரிக்கை வைத்தும் ஏற்க்கபாடாத நிலை குறித்து உடன் தெரிவித்தால் தன் இயக்குநர் அவர்களிடம் தெரிவித்து தீர்க்கப்படும் என செ .மு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

தகவல்.
கே.பி ரக்‌ஷித்
மாநில பொருளாளர்.

1999 பணி நியமன ஆசிரியர்கள் பதவி உயர்வு செல்லுதல் அல்லது சிறப்பு நிலை பெறுதல் குறித்த ஊதிய வேறுபாடுகள்.

selvaraj speech at hunger strike chennai on 11/06/18

EMIS பதிவுகள் 15/07/2017 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.பின்னர் புதிய பதிவுகள் பதிய இயலாது

ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் மற்றும் ஆசிரியர் பயிற்சிகள் ஆகியவற்றை கருத்தில்கொண்டு, முதல் வகுப்பு மற்றும் பிற வகுப்புகள் புதிய பதிவை மேற்கொள்ளும் வசதி 15.07.2018 தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. 16.07.2018 முதல் புதிய பதிவுகள் மேற்கொள்ளும் வசதி நிறுத்தப்படும்.
-பள்ளிக்கல்வி செயலர்

*👆கொளத்தூர் வட்டாரக் கல்வி அலுவலகம் மாற்றம் தொடர்பான CEO செயல்முறைகள்*

JACTO- GEO உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி செ.மு அவர்களின் பேட்டி


அங்கன்வாடியில் ஆங்கில வழி வகுப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன்

அங்கன்வாடி மையங்களில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு எழுப் பிய கேள்விகளுக்கு பதிலளித்து அமைச்சர் கூறிய தாவது:


 இந்தாண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு வழங்கும் 14 வகையான இலவசப் பொருட் கள் குறித்த விழிப்புணர்வு துண் டுப் பிரசுரங்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. தமிழகத்தில் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு 5,600 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங் கில வழி கல்விக்காகத்தான் தனியார் பள்ளிகளை பொதுமக்கள் நாடுகின்றனர்.


எனவே, சமூக நலத்துறையுடன் இணைந்து தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் உள்ள 4 லட்சத்து 30 ஆயிரம் குழந்தைகளுக்கு ஆங்கில வழிக் கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இவ்வாறு அமைச்சர் பதிலளித்தார்.

DSE PROCEEDINGS- ரம்ஜான் விடுமுறை காரணமாக 16.06.2018 அன்று நடைபெற இருந்த முதுகலை ஆசிரியர்கள்/தொழிற்கல்வி ஆசிரியர்கள் கலந்தாய்வு 17.06.2018 ஞாயிறு அன்று நடைபெறும்-செயல்முறைகள்

*தொடக்கக் கல்வித்துறைக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு தேதி 16 ஜூன் சனிக்கிழமைக்கு பதில் 17 ஜூன் ஞாயிறு நடைபெறும் வகையில் செய்யப்பட்டுள்ளது*

தமிழ்நாடு மேல்நிலைக் கல்வி - பொது மாறுதல் - மாவட்ட* *முதன்மைக் கல்வி அலுவலகங்கள்* *நே.மு.உ/உ.தி.உ./* *சு.சூ.அ/ப.து.ஆ/-* *போன்ற பணி* *நிலையில் உள்ளவர்கள்* - *ஒரே* *இடத்தில்* *மூன்றாண்டு* *பணிக்காலம் முடித்தவர்கள்* - *இணையதளத்தில் மாறுதல் கோரும்* *விண்ணப்பம் உடன் பதிவு* *செய்தல்-சார்பு.*

அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் வெளியிடப்பட்ட ஊதிய உயர்வும்,உண்மையில் உயர்த்தப்பட்ட ஊதிய உயர்வும் எவ்வளவு? ஒப்பீட்டுப்பட்டியல் ஜாக்டோ ஜியோ வெளியீடு

ஜாக்டோ ஜியோ உண்ணாநிலை போரட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொறுப்பாளர்கள் பங்கேற்பு

ஜாக்டோ ஜியோ காலவரையற்ற உண்ணாவிரதம் தொடக்கம்

மாற்றுத்திறனாளி ஊழியர்கள் தினமும் 15 நிமிடம் முன்னதாக செல்ல அரசு அனுமதி அளித்து உத்திரவு


அரசாணை 118 பள்ளிக்கல்வி-மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு- மொழிப்பாடங்களில் உள்ள இரண்டு தாள்களை ஒரே தாள்களாக தேர்வெழுத அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது*
web stats

web stats