தமிழகத்தில் அரசு மற்றும் நகராட்சி, மாநகராட்சியை சேர்ந்த 100 உயர்நிலை
பள்ளிகள், மேல் நிலைபள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு தேவையான 900
முதுகலை ஆசிரியர்கள் டி.ஆர்.பி., மூலம் விரைவில்தேர்வு செய்யப்பட
உள்ளனர்.தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளில் அரசு, மாநகராட்சி, நகராட்சி
உயர்நிலை பள்ளிகள் 300, மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இதில்,
ஆங்கிலம், கணிதம், இயற்பியல், உயிரியல், வேதியியல் பாடங்களுக்கு முதுகலை
ஆசிரியர் பணியிடங்கள் புதிதாக தோற்று விக்கப்பட்டன. தற்போது, இதனுடன்
தமிழ், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல் பாடங்களுக்கும் கூடுதலாக முதுகலை
ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது.
Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- court case
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- MNISTER ANNOUNCEMENT
- model questionpap 5
- new books 2019 pdf all std term-1
- NEW BOOKS ONLINE
- New Education policy
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- PAY ROLL
- pedagogy
- PENTION
- procedings
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRANSFER-2019
- TRB
- UGC
- university news
- website
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ
WHAT IS NEW? DOWNLOAD LINKS
B.Ed., மாணவர் சேர்க்கை தகுதிச் சான்றுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கான தகுதிச் சான்று பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கல்லூரிகளின் கோரிக்கையை ஏற்று, பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை (செப்.24)
நடைபெற்ற ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் வழங்கப்படும் பி.எட்.
படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளரக் கலந்தாய்வை
பல்கலைக்கழகம் முதல்முறையாக நடத்தி வருகிறது.
தொகுப்பூதிய காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி 5 வழக்குகள் பதிவு
2004 முதல் 2006 வரை தொகுப்பூதிய காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளையில் 5 வழக்குகள் பதிவு
தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்கக்கோரி க.பரமத்தி ஒன்றிய ஆசிரியர்கள் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் வழக்கு தொடரப்பட்டு அரசு தரப்புக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. வழக்கு எண்கள் விவரம்.
wp.15724, wp.15725, wp.15726, wp.15727, wp.15728,
தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்கக்கோரி க.பரமத்தி ஒன்றிய ஆசிரியர்கள் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் வழக்கு தொடரப்பட்டு அரசு தரப்புக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. வழக்கு எண்கள் விவரம்.
wp.15724, wp.15725, wp.15726, wp.15727, wp.15728,
சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட பள்ளிகளில் தமிழ் கட்டாயம்: அரசு புதிய உத்தரவு
சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., சர்வதேசப் பள்ளிகள் என தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் தமிழை கட்டாயப் பாடமாகக் கற்பிக்க வேண்டும் என தமிழக அரசு புதிதாக உத்தரவிட்டுள்ளது.
வரும் கல்வியாண்டிலிருந்து (2015-16) இதை படிப்படியாக பத்தாம் வகுப்பு வரை அமல்படுத்த வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தமிழ் கற்றல் சட்டம், 2006-ன் படி, நர்சரி, பிரைமரி, மேல்நிலைப் பள்ளிகளில் தமிழைக் கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
வரும் கல்வியாண்டிலிருந்து (2015-16) இதை படிப்படியாக பத்தாம் வகுப்பு வரை அமல்படுத்த வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தமிழ் கற்றல் சட்டம், 2006-ன் படி, நர்சரி, பிரைமரி, மேல்நிலைப் பள்ளிகளில் தமிழைக் கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
20 ஆண்டுகள் பணி நிறைவுக்கு முன்பேதொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக இருந்து பட்டதாரி ஆசிரியராகவோ அல்லது நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகவோபதவிஉயர்வு பெற்றதன் காரணமாக 5400 தர ஊதியம் பெற முடியாமல் உள்ள நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கவனத்திற்கு
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் 10 ஆண்டுகள் முடித்து தேர்வுநிலை ஊதியம் (6500-200-10500)பெறாமல் அதற்கு முன்பாகவே பதவிஉயர்வில் பட்டதாரி ஆசிரியராகவோ,அல்லது நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகவோ பதவி உயர்வில் சென்றதனால் புதிய ஊதியக்குழுவின் அடிப்படையில் ஒரு நபர் குழுவின் பரிந்துரையின் பேரில் அரசானை 23-ன்படி தர ஊதியம் 5400 பெற முடியாமல் தர்போது 4700 மற்றும் 4600 தர ஊதியம் பெற்று வரும் ஆசிரியர்கள் கவனத்திற்கு
,
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி. இவர்களுக்காக பதை உயர்வு பெறாமல் கீழ்நிலைப்பதவியிலேயே தொடர்ந்திருந்தால் தற்போதைய ஊதியத்தைவிட அதிகம் பெறும் ஊதியத்தை தற்போது பெறும் வகையிலான விதி எண் 4(3) யிணை உடன் அமுல்படுத்தி பாதிக்கப்பட்ட ஆசிர் களின் ஊதியத்தை நிர்ணயம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டி தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுக்கு மனு அளித்துள்ளது,
இம்மனு மீது 15 தினங்களுக்குள் முடிவு வரவில்லை எனில் உயர் நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடுக்க இயக்கம் முடிவாற்றியுள்ளது.
அதற்கு முன்னர்
அவ்வாறு பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் விதி எண் 4(3)ணை உடன் அமுல்படுத்தி ஊதியத்தை நிர்ணயம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டி பள்ளிக்கல்விச்செயலர்,மற்றும்
தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோருக்கு விண்ணப்பம் முறையாக துறை ரீதியாக
அனுப்புதல் வேண்டும்
அவ்வாறு அனுப்ப வேண்டிய படிவம் இங்கே வெளியிடப்படுகிறது.வேண்டுவோர் தர விரக்கம் செய்து கொள்ளவும் இவ்விண்ணப்பத்தினை உதவித்தொடக்கக்கல்வி அலுவலரிடம் குறை தீர்நாளில் அளித்திடவும்
- 1. இணைப்பில் கண்ட படிவத்தை தரவிறக்கம் செய்து அதில் விடுபட்ட இடங்களை பூர்த்தி செய்துகொள்ளவும்,(தட்டச்சு செய்து அனுப்புதல்
அக்.,2 காந்தி ஜெயந்தி: மத்திய அரசு ஊழியர்களுக்கும் விடுமுறை இல்லை
'மகாத்மா காந்தி பிறந்த நாளான, அக்., 2ம் தேதி, மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும், தங்களின் அலுவலகங்களுக்கு வர வேண்டும். மத்திய அரசின், 'துாய்மையான இந்தியா' என்ற, இயக்கம் தொடர்பான உறுதிமொழிகளை, மேற்கொள்ள வேண்டும்' என, உத்தரவிடப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும்சுதந்திர தினத்தன்று உரை நிகழ்த்திய, பிரதமர் நரேந்திர மோடி, 'துாய்மையான இந்தியா என்ற இயக்கம், மகாத்மா காந்தி பிறந்த தினமான, அக்., 2ம் தேதி, நாடு முழுவதும் துவக்கப்படும்' என, அறிவித்தார்.அதன்படி, அக்., 2ம் தேதி முதல், ஐந்தாண்டுகளுக்கு, துாய்மையான இந்தியா திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
நாடு முழுவதும்சுதந்திர தினத்தன்று உரை நிகழ்த்திய, பிரதமர் நரேந்திர மோடி, 'துாய்மையான இந்தியா என்ற இயக்கம், மகாத்மா காந்தி பிறந்த தினமான, அக்., 2ம் தேதி, நாடு முழுவதும் துவக்கப்படும்' என, அறிவித்தார்.அதன்படி, அக்., 2ம் தேதி முதல், ஐந்தாண்டுகளுக்கு, துாய்மையான இந்தியா திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
34 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் திட்டமில்லை: உச்ச நீதிமன்றத்தில் யுஜிசி தகவல்
தமிழகத்தில் உள்ள ஆறு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உள்பட மொத்தம் 34 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் திட்டமில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) வியாழக்கிழமை தெரிவித்தது.
மேலும், அடிப்படை வசதிகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வு தொடர்பாக தமிழகத்தில் உள்ள மேலும் நான்கு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உள்பட ஏழு கல்வி நிலையங்களும் முறைப்படி மனு தாக்கல் செய்து, அவற்றின் வாதத்தை வெள்ளிக்கிழமை முன்வைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது
மேலும், அடிப்படை வசதிகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வு தொடர்பாக தமிழகத்தில் உள்ள மேலும் நான்கு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உள்பட ஏழு கல்வி நிலையங்களும் முறைப்படி மனு தாக்கல் செய்து, அவற்றின் வாதத்தை வெள்ளிக்கிழமை முன்வைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது
100 உயர்நிலைப்பள்ளிகள் தரம் உயர்வு 1000 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை; முதன்மை செயலாளர் சபிதா
அரசு முதன்மை செயலாளர் சபிதா வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த 3 ஆண்டுகளில் 300 அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. தரம் உயர்த்தப்படும் ஒவ்வொரு பள்ளிக்கும் ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய 5 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்பட்டன. இந்த நிலையை மாற்றி கூடுதலாக தமிழ், வரலாறு, பொருளாதரம், வணிகவியல் பாடங்களை சேர்த்து 9 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
ஓய்வு ஆசிரியர்களை சோதிக்கும் 'தணிக்கை தடை'
அனைவருக்கும் கல்வித் திட்டத்தில்
(எஸ்.எஸ்.ஏ.,) ஓய்வு பெற்ற மேற்பார்வையாளர்களுக்கு விதிக்கப்பட்ட தணிக்கை
தடையால், பணப்பலன் பெறாமல் தவிக்கின்றனர். பணிக் காலத்தில் பெற்ற சிறப்பு
சம்பளத்தை திரும்ப செலுத்த வேண்டும் என்ற உத்தரவால் கலக்கத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஆறாவது சம்பள
கமிஷனில், பள்ளிக் கல்வியின் ஒரே நிலையிலான உயர்நிலை பள்ளி
தலைமையாசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் பதவிகளுக்கு இடையே சம்பள முரண்பாடு
ஏற்பட்டது. இதை களைய முந்தைய தி.மு.க., ஆட்சியில் 'ஒரு நபர் கமிஷன்'
அமைத்து ஆய்வு செய்யப்பட்டது. இக்கமிஷன் பரிந்துரைப்படி
டிஇடி வெயிட்டேஜ் விவகாரம் முடிவுக்கு வந்தது ஆசிரியர்களுக்கு பணி உத்தரவு
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த மாதம் சான்று சரிபார்ப்பு
நடத்தப்பட்டு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து, கடந்த
1ம் தேதி முதல் 5ம் தேதி வரை பணி நியமன கவுன்சலிங் நடந்தது. இதற்கிடையே,
வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை எதிர்த்து மதுரை உயர்நீதி மன்ற கிளையில்
பட்டதாரிகள் சிலர் வழக்கு தொடர்ந்து தடை கேட்டனர்.
12 ஆயிரம் ஆசிரியர்கள் இன்று பணியில் சேருகின்றனர்
பள்ளிக் கல்வித் துறைக்குத் தேர்வு பெற்ற 10
ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கக் கல்வித்
துறைக்குத் தேர்வு பெற்ற 1,649 இடைநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 12
ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை (செப்.26) பணியில்
சேருகின்றனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 72
ஆயிரம் பேரிலிருந்து தகுதிகாண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) மதிப்பெண் முறையின்
மூலம் பட்டதாரி ஆசிரியர்கள் 10,698 பேரும், இடைநிலை ஆசிரியர்கள் 1,649
பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பணி நியமனக் கலந்தாய்வு
செப்டம்பர் 1 முதல் 5-ஆம் தேதி வரை நடைபெற்றது.
புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை இன்றே பணியில் சேர கல்வித்துறை உத்தரவு
புதிய ஆசிரியர்கள் பணியில் சேர, சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளை வழங்கிய இடைக்கால உத்தரவு, நேற்று முன்தினம் விலக்கிக்கொள்ளப்பட்ட நிலையில், புதிய ஆசிரியர்களுக்கு, நேற்று, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் அனைவரும், இன்றே பணியில் சேர வேண்டும் என, கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில், 12,700 புதிய ஆசிரியரைநியமனம் செய்வதற்கானகலந்தாய்வு, ஆகஸ்ட் இறுதி யில் துவங்கி, செப்., முதல் வாரம் வரை நடந்தது.
விண்வெளித்துறையில் இந்திய வரலாற்றுச் சாதனையை அறிந்த சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் தொடர்ந்து 5 நிமிடம் கைதட்டி பாராட்டு தெரிவித்தனர்.
தேவகோட்டை -செப்-விண்வெளித்துறையில் இந்திய வரலாற்றுச்
சாதனையை அறிந்த சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் தொடர்ந்து 5 நிமிடம் கைதட்டி பாராட்டு தெரிவித்தனர்.
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற வழிபாட்டுக் கூட்டதில் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் மங்கள்யான் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றதற்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சாதனையை அறிந்த சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் தொடர்ந்து 5 நிமிடம் கைதட்டி பாராட்டு தெரிவித்தனர்.
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற வழிபாட்டுக் கூட்டதில் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் மங்கள்யான் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றதற்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
TET: மதிப்பெண் தளர்வு படி பணிநியமனம் செய்யப்பட்டவர்களை பணி நீக்கம் செய்ய கூடாது: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கு 5 சதவீத வெயிட்டேஜ் மதிப்பெண் தளர்வு வழங்கி தமிழக அரசு உத்தவிட்டது. மாற்றுத்திறனாளி
மற்றும் இடஓதுக்கீட்டு பிரிவிலும் இந்த 5 சதவீத வெயிட்டேஜ் மதிப்பெண்
தளர்வு வழங்கப்பட்டது.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழக அரசு பிறப்பித்த 5 சதவீத
வெயிட்டேஜ் மதிப்பெண் தளர்வு அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் பல்வேறு தரப்பின் கோரிக்கையால் மதிப்பெண் தளர்வு என்பதை ஏற்க
முடியாது. ஆசிரியர் தகுதி தேர்வுக்கு பின் மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டது
சரியல்லல. தகுதி தேர்வை போட்டி தேர்வு போல் நடத்துவதை ஏற்க இயலாது, மதிப்பெண் தளர்வு படி பணிநியமனம் செய்யப்பட்டவர்களை பணி நீக்கம் செய்ய கூடாது என்றும், நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
விரைவில் நீதிமன்ற உத்தரவு நமது வலைதளத்தில் பதிவேற்றப்படும்.
விரைவில் நீதிமன்ற உத்தரவு நமது வலைதளத்தில் பதிவேற்றப்படும்.
TET 5% மதிப்பெண் தளர்வு அரசாணையை ரத்து செய்து உத்தரவு - உயர் நீதிமன்ற கிளை கூறியுள்ளது
ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு அரசாணையை ரத்து செய்து உத்தரவு; ஆசிரியர் தகுதித் தேர்வு முடிந்த பின் சலுகை வழங்கியது சரியில்லை என்று உயர் நீதிமன்ற கிளை கூறியுள்ளது
ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு அரசாணை இரத்து செய்து மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிடப்பட்டது. பல்வேறு தரப்பு கோரிக்கையால் மதிப்பெண் தளர்வு எனபது
ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு அரசாணை இரத்து செய்து மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிடப்பட்டது. பல்வேறு தரப்பு கோரிக்கையால் மதிப்பெண் தளர்வு எனபது
7th pay commission HIGHLIGHTS- 7 வது ஊதியக்குழுமுக்கிய ஷரத்துக்கள்
7th pay commission
HIGHLIGHTS OF THE DRAFT MEMORANDUM TO BE SUBMITTED BY THE NC/JCM STAFF SIDE TO 7TH CPC
BY J.R.BHOSALE TREASURER AIRF
The Preliminary Discussion held between AIRF/JCM on 28-05-2014, JCM NC
has submitted Interim Memorandum on interim relief and Merger of DA.
1. Pay scales are calculated on the basis of pay drawn pay in
pay band + GP + 100% DA by employee as on 01-01-2014.
2. 7th CPC report should be implemented w.e.f. 01-01-2014.
3. Scrap New Pension Scheme and cover all employees under Old Pension
and Family Pension Scheme.
4. JCM has proposed minimum wage for MTS (Skilled) Rs.26,000 p.m.
5. Ratio of minimum and maximum wage should be 1:8.
6. General formula for determination of pay scale based on minimum
living wage demanded for MTS is pay in PB+GP x 3.7.
7. Annual rate of increment @ 5% of the pay.
8. Fixation of pay on promotion = 2 increments and difference of pay between
present and promotional posts (minimum Rs.3000).
9. The pay structure demanded is as under:-
Exiting Proposed (in Rs.)
PB-1, GP Rs.1800 26,000
PB-1, GP Rs.1900]
PB-1, GP Rs.2000] 33, 000
PB-1, GP Rs. 2400]
PB-1, GP Rs.2800] 46,000
PB-2, GP Rs.4200 56,000
PB-2, GP Rs.4600]
PB-2, GP Rs.4800] 74,000
PB-2, GP Rs.5400 78,000
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 80 இடங்களை காலியாக வைக்க கோர்ட் உத்தரவு
தமிழக அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்குச் சேர ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத வேண்டும். இந்த தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் மார்க் எடுத்தால் வெற்றி என்ற நிலைமை இருந்தது. இதற்குப் பதிலாக வெயிட்டேஜ் என்ற முறையை பயன்படுத்தி ஆசிரியர்கள் தேர்வு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதன் அடிப்படையில் ஆசிரியர்கள் பணி நியமனமும் நடைபெற்று வருகிறது.
Epayroll User Manual
தமிழ் நாட்டில் தற்போது வரை உள்ள சம்பள பட்டியல் சமர்பிப்பு முறை (இ.சி.எஸ்) விரைவில் ஆன்லைன் வழியாக நடைபெற உள்ளது.
இப்புதிய Online Epayroll முறையில் ஒவ்வொரு சம்பளம் வழங்கும்
அலுவலருக்கும் 2 பாஸ்வேர்ட்கள் வழங்கப்படும். இதன்படி சம்பளபட்டியலை
தயாரிக்கும் இளநிலை உதவியாளருக்கு ஒரு பாஸ்வேர்டும், அதனை சரிபார்த்து
ஒப்புதல் வழங்கி கருவூலத்தில் சமர்பிக்க Pay Drawing Officer க்கு ஒரு
பாஸ்வேர்ட்டும் வழங்கப்படும். இதன் மூலம் சம்பள பட்டியலை ஆன்லைனில்
சமர்பித்துவிட்டு, எம்.டி.சி மற்றும் இதர சிறப்பு ஆவணங்களை மட்டும் (சம்பள
பட்டியலுடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்) கருவூலத்தில் சமர்பிக்க வேண்டியதாக
இருக்கும். இப்புதிய முறை தற்போது ஊரக வளர்ச்சித்துறையில்
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஓரிரு மாதங்களில் கல்வித்துறை உட்பட
இதர துறைகளிலும் அமல்படுத்தப்பட உள்ளது. எனவே இது குறித்து விழிப்புணர்வினை
ஏற்படுத்த ePayroll User Manual வழங்கியுள்ளது.
அமைச்சர், எம்எல்ஏக்கள் பரிந்துரைத்த பள்ளிக் காவலர்கள் பணி நியமனம் ரத்து
அமைச்சர், எம்எல்ஏ-க்களின் பரிந்துரை மீதான 6 பள்ளிக் காவலர்கள் நியமனத்தை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்தது. மேலும், லஞ்ச ஒழிப்பு காவல் துறைக் கண்காணிப்பாளர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் 2012-ஆம் ஆண்டு பள்ளிக் காவலர்கள் மற்றும் துப்புரவு ஊழியர்களை நியமித்ததில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரிக்கக் கோரும் மனுவை நீதிபதி எஸ்.நாகமுத்து விசாரித்து வந்தார்.
இந்த வழக்கில், தொழில் துறை முதன்மை செயலர் சி.வி.சங்கர் விசாரணை நடத்த கடந்த ஆண்டு உத்தரவிடப்பட்டது. அவர், அண்மையில் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதில், பணிகளுக்கு பரிந்துரை அளிக்கப்பட்டிருந்த போதும், தகுதி அடிப்படையில் தான் நியமனங்கள் நடைபெற்றுள்ளன எனக் குறிப்பிட்டிருந்தார்.
மதுரை மாவட்டத்தில் 2012-ஆம் ஆண்டு பள்ளிக் காவலர்கள் மற்றும் துப்புரவு ஊழியர்களை நியமித்ததில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரிக்கக் கோரும் மனுவை நீதிபதி எஸ்.நாகமுத்து விசாரித்து வந்தார்.
இந்த வழக்கில், தொழில் துறை முதன்மை செயலர் சி.வி.சங்கர் விசாரணை நடத்த கடந்த ஆண்டு உத்தரவிடப்பட்டது. அவர், அண்மையில் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதில், பணிகளுக்கு பரிந்துரை அளிக்கப்பட்டிருந்த போதும், தகுதி அடிப்படையில் தான் நியமனங்கள் நடைபெற்றுள்ளன எனக் குறிப்பிட்டிருந்தார்.
அனைத்து வகுப்பறையிலும் சுவர் வரைபடம் கட்டாயம்
’வரலாறு, புவியியல் பாடங்களை, பள்ளிக் குழந்தைகள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், ஒவ்வொரு வகுப்பறையிலும், சுவர் வரைபடங்கள் (வால் மேப்) கட்டாயம் தொங்கவிடப்பட வேண்டும்’ என, பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளிப் பாடத்திட்டத்தில், பத்தாம் வகுப்பு வரை, சமூக அறிவியல் பாடம் முக்கிய இடத்தை வகிக்கிறது. மேல்நிலை கல்வியிலும், பிளஸ் -1, பிளஸ்- 2 வகுப்பில், குறிப்பிட்ட பிரிவுகளுக்கு மட்டும் வரலாறு, புவியியல் பாடங்கள் உண்டு. இதில், மன்னர்களின் ஆட்சி எல்லைப் பகுதி, முக்கிய அமைவிடங்கள், அரசியல், நிலப்பரப்பு, கடல்கள், ஆறுகள், தட்பவெப்ப நிலை, விவசாயம், பயிர்கள் போன்றவை குறித்து, எளிதாக அறிந்துகொள்ள வரைபடங்கள் பெரிதும் உதவும்
பள்ளிப் பாடத்திட்டத்தில், பத்தாம் வகுப்பு வரை, சமூக அறிவியல் பாடம் முக்கிய இடத்தை வகிக்கிறது. மேல்நிலை கல்வியிலும், பிளஸ் -1, பிளஸ்- 2 வகுப்பில், குறிப்பிட்ட பிரிவுகளுக்கு மட்டும் வரலாறு, புவியியல் பாடங்கள் உண்டு. இதில், மன்னர்களின் ஆட்சி எல்லைப் பகுதி, முக்கிய அமைவிடங்கள், அரசியல், நிலப்பரப்பு, கடல்கள், ஆறுகள், தட்பவெப்ப நிலை, விவசாயம், பயிர்கள் போன்றவை குறித்து, எளிதாக அறிந்துகொள்ள வரைபடங்கள் பெரிதும் உதவும்
வருங்கால வைப்பு நிதி (PF) சந்தாதாரர்கள் வங்கிக் கணக்கு அளிப்பது கட்டாயம்
வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் நிரந்தரப் பொதுக் கணக்கு எண்ணைப் பெற வங்கிக் கணக்கு எண் அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மண்டலத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் நிலிண்டு மிஸ்ரா வெளியிட்டுள்ள செய்தி:
வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்) சந்தாரர்கள் நிரந்தரப் பொதுக் கணக்கு எண்ணைப் பெற வங்கி கணக்கு எண்ணை, "ஐஎஃப்எஸ்சி' குறியீட்டுடன் அளிக்க வேண்டும்.
வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்) சந்தாரர்கள் நிரந்தரப் பொதுக் கணக்கு எண்ணைப் பெற வங்கி கணக்கு எண்ணை, "ஐஎஃப்எஸ்சி' குறியீட்டுடன் அளிக்க வேண்டும்.
இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமன ஆணையைப் பெற்று உடனடியாக பணியில் சேருமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது!
இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராகதேர்வானோருக்கு பணிநியமன ஆணை இன்று பிற்பகல் முதல்வழங்கப்படுகிறது.
கடந்த செப்டம்பர் 1ஆம்தேதி முதல் 5 ஆம்தேதி வரை இடைநிலை ஆசிரியர் மற்றும்பட்டதாரி ஆசிரியர்களுக்கானபணி நியமன கலந்தாய்வு நடைபெற்றது.
இதில் பங்கேற்று பணியிடம்தேர்வு செய்தவர்களுக்கு இன்று (25ஆம் தேதி) பிற்பகல் முதல்பணி நியமனஆணை வழங்கப்படுகிறது.
இந்த பணி ஆணையை சம்பந்தப்பட்டகலந்தாய்வு மையங்களில்பெற்றுக்கொள்ளலாம்.
இதையடுத்து,இடைநிலை மற்றும்பட்டதாரி ஆசிரியர்கள்பணி நியமன ஆணையைப்பெற்று உடனடியாக பணியில் சேருமாறு பள்ளிக்கல்வித்துறை
அறிவுறுத்தியுள்ளது.
கடந்த செப்டம்பர் 1ஆம்தேதி முதல் 5 ஆம்தேதி வரை இடைநிலை ஆசிரியர் மற்றும்பட்டதாரி ஆசிரியர்களுக்கானபணி நியமன கலந்தாய்வு நடைபெற்றது.
இதில் பங்கேற்று பணியிடம்தேர்வு செய்தவர்களுக்கு இன்று (25ஆம் தேதி) பிற்பகல் முதல்பணி நியமனஆணை வழங்கப்படுகிறது.
இந்த பணி ஆணையை சம்பந்தப்பட்டகலந்தாய்வு மையங்களில்பெற்றுக்கொள்ளலாம்.
இதையடுத்து,இடைநிலை மற்றும்பட்டதாரி ஆசிரியர்கள்பணி நியமன ஆணையைப்பெற்று உடனடியாக பணியில் சேருமாறு பள்ளிக்கல்வித்துறை
அறிவுறுத்தியுள்ளது.
TET: இன்று பிற்பகல் முதல் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களில் நியமன ஆணை பெற்றுக்கொள்ளலாம்
ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வில் கலந்துகொண்ட ஆசிரியர்கள், இன்று பிற்பகல்
முதல் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட
தொடக்கக் கல்வி அலுவலகங்களில் நியமன ஆணை பெற்றுக்கொள்ளலாம்
TET பணிநியமன ஆணை உடனடியாக பெற்றுக்கொள்ள உத்தரவு.
ஆசிரியர் கலந்தாய்வில் கலந்து கொண்டு தனக்கு விருப்பப்பட்ட பள்ளியை
தேர்ந்தெடுத்தவர்கள் கலந்தாய்வின் போது தாங்கள் கலந்து கொண்ட முதன்மை
கல்வி அலுவலகத்திலிருந்து பணி நியமன ஆணையைப் பெற்றுக் கொள்ளலாம் என்று
அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகியுள்ளது.
ஜெயா நியூஸ்
100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்திய பள்ளிகளின் பட்டியல் வெளியீடு
100 அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலைப்
பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 29 மாவட்டங்களில்
உள்ள பள்ளிகளை தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
*அரியலூரில் 3,
*கோவையில் 2,
*கடலூரில் 2,
மங்கள்யான் "ஹீரோ'க்கள்
கடந்த நவ., 5ல், பி.எஸ்.எல்.வி., சி25 ராக்கெட்டில் வைத்து ஏவப்பட்ட
மங்கள்யான் - விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையை
அடைந்தது. இது இந்தியா செவ்வாய்க்கு அனுப்பிய முதல் விண்கலம். முதல்
முயற்சியிலேயே வெற்றி பெற்ற உலகின் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா
பெற்றுள்ளது. இந்த வெற்றிக்குப் பின்புலமாக இருந்தவர்கள் யார் தெரியுமா:
ராதாகிருஷ்ணன்
இஸ்ரோ தலைவர் மற்றும் இந்திய விண்வெளி துறையின் செயலராக இருக்கிறார். இஸ்ரோவின் அனைத்து விதமான திட்டங்கள்,
ராதாகிருஷ்ணன்
இஸ்ரோ தலைவர் மற்றும் இந்திய விண்வெளி துறையின் செயலராக இருக்கிறார். இஸ்ரோவின் அனைத்து விதமான திட்டங்கள்,
செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையில் மங்கள்யான்: இந்தியாவின் வெற்றிகரமான சாதனை
இந்தியாவின் "பட்ஜெட்"விண்கலமான மங்கள்யான், இன்று செவ்வாய் கிரகத்தின்
சுற்றுப் பாதையில்நுழைந்தது. காலை 7.41மணிக்கு செவ்வாய் கிரக சுற்றுப்
பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.கடந்த 2013ல் செப்.,5ல் துவங்கிய 325 நாள்
பயணம் நிறைவடைந்து செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் மங்கள்யான்
வெற்றிகரமாக நுழைந்து பல புதிய சாதனைகளையும் அது படைக்கும்.
செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் மங்கள்யான் விண்கலத்தை நிலை நிறுத்த திரவ இயந்திரம் தொடர்ந்து 24 நிமிடங்கள் இயக்கப்பட்டது. நேற்றைய சோதனையின் மூலம் இரண்டு விஷயங்களை இஸ்ரோ சாதித்துள்ளது. அதாவது என்ஜினும், விண்கலமும் சரியாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். 2வது மங்கள்யான் விண்கலத்தை செவ்வாயின் சுற்றுப் பாதைக்கு வெகு அருகே கொண்டு செல்ல முடிந்துள்ளது.பெரிய ராக்கெட் மோட்டார் தவிர, எட்டு சிறிய ரக திரஸ்டர்களும் மங்கள்யானுடன் இணைக்கப்பட்டுள்ளன. பெரிய ராக்கெட் மோட்டார் செயல்படாமல் போனால், இந்த திரஸ்டர்களை இயக்கி அதன் உதவியுடன், செவ்வாய் கிரக சுற்றுப் பாதையில் மங்கள்யானை விஞ்ஞானிகள் நிலை நிறுத்த ஏற்பாடு செய்துள்ளனர்.செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் மங்கள்யான் நிலை நிறுத்தப்படுவதால் அதன் குறைந்தபட்ச தூரமானது செவ்வாயிலிருந்து 423 கிலோமீட்டர் உயரமாக இருக்கும்
செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் மங்கள்யான் விண்கலத்தை நிலை நிறுத்த திரவ இயந்திரம் தொடர்ந்து 24 நிமிடங்கள் இயக்கப்பட்டது. நேற்றைய சோதனையின் மூலம் இரண்டு விஷயங்களை இஸ்ரோ சாதித்துள்ளது. அதாவது என்ஜினும், விண்கலமும் சரியாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். 2வது மங்கள்யான் விண்கலத்தை செவ்வாயின் சுற்றுப் பாதைக்கு வெகு அருகே கொண்டு செல்ல முடிந்துள்ளது.பெரிய ராக்கெட் மோட்டார் தவிர, எட்டு சிறிய ரக திரஸ்டர்களும் மங்கள்யானுடன் இணைக்கப்பட்டுள்ளன. பெரிய ராக்கெட் மோட்டார் செயல்படாமல் போனால், இந்த திரஸ்டர்களை இயக்கி அதன் உதவியுடன், செவ்வாய் கிரக சுற்றுப் பாதையில் மங்கள்யானை விஞ்ஞானிகள் நிலை நிறுத்த ஏற்பாடு செய்துள்ளனர்.செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் மங்கள்யான் நிலை நிறுத்தப்படுவதால் அதன் குறைந்தபட்ச தூரமானது செவ்வாயிலிருந்து 423 கிலோமீட்டர் உயரமாக இருக்கும்
இப்படியும் ஒரு கொடுமை பள்ளி துப்புரவாளர்களுக்கு சம்பளம் வெறும் ரூ.100: இந்த காலத்தில் இப்படியும் ஒரு கொடுமை: முதல்வர் தலையிட்டால் தீர்வு கிடைக்கும்
அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில், 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு, மாதத்திற்கு வெறும், 100 ரூபாய் மட்டுமே, தமிழக அரசு சம்பளம் வழங்கி வருகிறது. 'கடைநிலை ஊழியர்களின் பிரச்னையை, தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது' என, துப்புரவு பணியாளர்கள் கூறுகின்றனர்.
கிரிக்கெட் வெற்றியை விட ஆயிரம் மடங்கு உயர்ந்த வெற்றி : மோடியின் உணர்ச்சி மிக்க பேச்சு
இஸ்ரோ விஞ்ஞானிகளால் செவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம், செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டிருப்பது இந்திய அணி கிரிக்கெட்டில் பெறும் வெற்றியை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தது என்று பிரதமர் மோடி உணர்ச்சி பொங்க பேசினார்.
இஸ்ரோ சென்று விஞ்ஞானிகளை நேரில் வாழ்த்திய பிரதமர், அப்போது மங்கள்யான் திட்டம் வெற்றி பெற்ற அந்த மகிழ்ச்சியான தருணத்தில் விஞ்ஞானிகள் மத்தியில் பேசினார்.
அரசு ஊழியர்களுக்கு புதிய முறையில் சம்பளம்: இந்த மாதம் முதல் அமலாகிறது
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் மின்னணு முறையில் பட்டுவாடா செய்யப்பட்டாலும், சம்பள பட்டியல் தயாரிப்பது, பணம் பெற்று வழங்கும் அதிகாரிகள் அனுமதி வழங்குவது, கருவூலங்களில் சமர்ப்பிப்பது உள் ளிட்ட நடைமுறைகள் இன்னும் காகித வடிவில்தான் நடக்கிறது. இதை நவீனப் படுத்தும் வகையில், வலைதள பட்டியல் மென்பொருள் (Centralised Employees Data Base) முறையில் சம்பளம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு ரூ.167.45 கோடி ஒதுக்கியது.
முதற்கட்டமாக அரசு பணியாளர் பற்றிய அனைத்து விவரங்களும் அடங்கிய ஒருமித்த தரவுத்தளம் (Web Payroll) ஏற் படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி, வேளாண்மைத்துறை ஆகிய 3 துறைகளைச் சார்ந்த ஊழியர்களுக்கும் முதற்கட்டமாக வலைதள மென்பொருள் முறையில் செப்டம்பர் மாத சம்பள பட்டியலை தயாரித்து அனுப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.
முதற்கட்டமாக அரசு பணியாளர் பற்றிய அனைத்து விவரங்களும் அடங்கிய ஒருமித்த தரவுத்தளம் (Web Payroll) ஏற் படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி, வேளாண்மைத்துறை ஆகிய 3 துறைகளைச் சார்ந்த ஊழியர்களுக்கும் முதற்கட்டமாக வலைதள மென்பொருள் முறையில் செப்டம்பர் மாத சம்பள பட்டியலை தயாரித்து அனுப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.
அழகப்பா பல்கலையில் 2 ஆண்டு பி.எட் பட்டப் படிப்பு துவக்கம்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக்கல்வி மூலம் 2 ஆண்டு பி.எட் பட்டப் படிப்புக்கான துவக்க விழா நடைபெற்றது.
விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்புக்குழுத் தலைவர் பேராசிரியர் சோம.கலியமூர்த்தி தலைமை வகித்துப் பேசுகையில், 2 பி.எட் பட்டப் படிப்பு பெங்களூரில் உள்ள தேசிய ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தின் அனுமதியுடன் நடத்தப்படுகிறது.
தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், நுண் உயிரியல், உயிர் நுட்பவியல், சூழ்நிலையியல், வரலாறு, புவியியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் 500 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த பி.எட் படிப்பில் சேர்ந்துள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் முதலில் தாங்கள் ஆசிரியர்கள் என்ற எண்ணத்தைக் கைவிட்டு மாணவர்களாக தங்களைக் கருதினால் மட்டுமே முழுமையாகப் பாடத்தை கற்க முடியும் என்றார்.
விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்புக்குழுத் தலைவர் பேராசிரியர் சோம.கலியமூர்த்தி தலைமை வகித்துப் பேசுகையில், 2 பி.எட் பட்டப் படிப்பு பெங்களூரில் உள்ள தேசிய ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தின் அனுமதியுடன் நடத்தப்படுகிறது.
தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், நுண் உயிரியல், உயிர் நுட்பவியல், சூழ்நிலையியல், வரலாறு, புவியியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் 500 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அலுவலக பணிகளில் ஆசிரியரை ஈடுப்படுத்தக்கூடாது; சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் (ஆசிரியர்களை) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும். உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் ஆசிரியர்களை பல்வேறு பணிகள் செய்ய பயன்படுத்துகிறார்கள். அதில் சம்பள பட்டியல் தயாரிக்கும் பணிகளில் (ECS) ஈடுப்படுத்துவதால் ஆசிரியர் கற்பித்தல் பணி பாதித்து மாணவர்கள் தேர்ச்சியிலும் பாதிப்பு ஏற்படுகிறது. தமிழகம் முழுவதும் இதே நிலை உள்ளது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் உளூந்தூர்பேட்டை வட்டாரத்தில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தை சுட்டிக்காட்டி வழக்கு தொடரப்பட்டது
வங்கிகளுக்கு 6 நாள் தொடர் விடுமுறை? பல ஆயிரம் கோடி ரூபாய் வணிகம் முடங்கும் அபாயம்
வங்கிகளுக்கு, ஆறு நாள் தொடர் விடுமுறை
வருவதால், விழாக்கால வணிகம் மற்றும் மாத ஊதியம் பெறுவோருக்கு, பெரும்
பாதிப்பு ஏற்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் பல லட்சம்
காசோலைகளை பணமாக்குவதில், பெரும் சிக்கல் ஏற்பட்டு, பல ஆயிரம் கோடி ரூபாய்
வணிகமும் முடங்கும் என, பொதுமக்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.
எத்தனை நாள் விடுமுறை:
வரும் 30ம் தேதி முதல், அக்., 5ம் தேதி வரை, வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது.
செப்., 30, அக்., 1ம் தேதி வங்கிகளின் அரையாண்டு கணக்குகளை முடிக்கும் பணி; பண பரிவர்த்தனை இருக்காது.
அக்., 2ம் தேதி காந்தி ஜெயந்தி விடுமுறை.
அக்., 3ம் தேதி தசரா விடுமுறை.
அக்., 4ம் தேதி சனிக்கிழமை; வங்கிகள் அரை நாள் தான் இயங்கும்.
அக்., 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, வார விடுமுறை.
அக்., 6ம் தேதி பக்ரீத் விடுமுறை.
FLASH NEWS : இந்திய மாபெரும் சாதனை-தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி இந்திய விஞ்சானிகளை பாராட்டுகிறது
தன் முதல் முயற்சியில் செவ்வாய் கிரக சுற்று வட்ட பாதையில் மங்கள்யான் நிலை
நிறுத்தும் பணி வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது - பிரதமர் நேரில் வெற்றி
பாராட்டு
Trust Exam 2014 Hall Ticket Published.
28-09-2014 (ஞாயிற்றுக் கிழமை) அன்று நடைபெறவுள்ள ஊரக திறனாய்வுத் தேர்விற்கு மாணவர்களின் தேர்வு நுழைவுச் சீட்டினை உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு ஊரக திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பித்த தலைமை ஆசிரியர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஐகோர்ட்டுக்கு தசரா விடுமுறை அறிவிப்பு.
ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் பொன்.கலையரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது:-
தசரா பண்டிகையை முன்னிட்டு 26-ந் தேதி முதல் அக்டோபர் 5-ந் தேதி வரை ஐகோர்ட்டுக்கு விடுமுறை விடப்படுகிறது.
தசரா பண்டிகையை முன்னிட்டு 26-ந் தேதி முதல் அக்டோபர் 5-ந் தேதி வரை ஐகோர்ட்டுக்கு விடுமுறை விடப்படுகிறது.
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்பவர்கள், தகவல் கோரும் காரணத்தை கூற தேவை இல்லை
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்பவர்கள், அந்த தகவல்
எந்த காரணத்துக்காக கேட்கப்படுகிறது என்பதை தெரிவிக்க வேண்டும் என்ற
தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து மாற்றி அமைத்து தீர்ப்பு
வழங்கியுள்ளது.
புதுச்சேரியை சேர்ந்த பி.பாரதி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்
கீழ் கேட்ட தகவல்களை வழங்கும்படி சென்னை ஐகோர்ட்டு நிர்வாகப் பதிவாளருக்கு
மத்திய தகவல் உரிமை ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை
ஐகோர்ட்டில், நிர்வாகப்பதிவாளர் வி.விஜயன் வழக்கு தொடர்ந்தார்.
தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்....
தொகுப்பூதியத்தில் நியமனம் பெற்று 01.06.2006 முதல் பணிவரன்முறைப்படுத்தப்பட்ட இடைநிலை,பட்டதாரி ஆசிரியர்கள் கவனத்திற்கு
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி,தொகுப்பூதியத்தில் நியமனம் பெற்று 01.06.2006 முதல் பணிவரன்முறைப்படுத்தப்பட்ட இடைநிலைமற்றும்பட்டதாரி ஆசிரியர்கள் ,அவர்கள் பணியேற்ற நாள் முதல் பணிக்காலம் கணக்கிட்டு தேர்வுநிலை,பெற்றுத்தர முயற்சிசெய்து வருகிறது. தேவைப்பட்டால் நீதிமன்றம் செல்ல நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அதற்குமுன்னர் அவ்வாறு நியமனம் பெற்ற ஆசிரியர்கள் தொகுப்பூதிய காலத்தினை தேர்வு நிலை வழங்க கணக்கில் கொள்ளுமாறு பள்ளிக்கல்விச்செயலர்,மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோருக்கு விண்ணப்பம் முறையாக துறை ரீதியாக அனுப்புதல் வேண்டும்
அவ்வாறு அனுப்ப வேண்டிய படிவம் இங்கே வெளியிடப்படுகிறது.வேண்டுவோர் தர விரக்கம் செய்து கொள்ளவும்
- 1. இணைப்பில் கண்ட படிவத்தை தரவிறக்கம் செய்து அதில் விடுபட்ட இடங்களை பூர்த்தி செய்துகொள்ளவும்,(தட்டச்சு செய்து அனுப்புதல் வேண்டும்)
செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதைக்குள் மங்கல்யான் செல்வதை நேரடியாக (live telecast) காண
நாளை காலை 6.45 மணிக்கு இந்தியாவின் மங்கள்யான் ராக்கெட் செவ்வாய்
கிரகத்தின் சுற்றுப்பாதைக்குள் செல்வதை நேரடியாக இந்த இணையதளத்தில்
காணுங்கள்..
C.P.S-கணக்குத்தாள்கள்-2009-10-முதல் 2012-2013 வரை தயார்-விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்ப்பு
உராட்சிஒன்றிய /நிதியுதவி/நகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் C.P.S-கணக்குத்தாள்கள்-2009-10-முதல் 2012-2013 வரை மாவட்ட கருவூல அலுவலர் அவர்களுக்கும் ,சென்னை தொடக்கக்கல்வி இயக்ககத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளன
விரைவில் சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் பெற்று சம்மந்தப்பட்ட பணியாளர்களுக்கு வழங்கப்படும்-
CLICK HERE TO VIEW DATA CENTER COMMISSIONER LETTER TO DEE
விரைவில் சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் பெற்று சம்மந்தப்பட்ட பணியாளர்களுக்கு வழங்கப்படும்-
CLICK HERE TO VIEW DATA CENTER COMMISSIONER LETTER TO DEE
மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கு : சுப்ரீம் கோர்ட் இடைக்காலத்தடை
மக்கள் நலப்பணியாளர்களுக்கு பணி வழங்கக்கோரிய உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு, சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டனர்.
TET வழக்குகள் :டெல்லி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யமுடிவு
TET வழக்குகள் :டெல்லி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யமுடிவு முடிவெடுத்துள்ளனர்..
ஆசிரியர் தேர்வு வாரியம் பின்பற்றும் 'வெயிட்டேஜ்' முறையை ரத்து செய்ய கோரி பலர்வழக்கு தொடர்ந்தனர். அதேபோல, ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினர்களுக்கு 5 சதவீதம் மதிப்பெண்சலுகை அளித்து தமிழக அரசுபிறப்பித்த உத்தரவை எதிர்த்தும் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணி நியமணம் பெற்றவர்கள் போக மீதமுள்ள 10000 பேருக்கு முன்னுரிமை கொடுத்து பணி நியமணம் செய்ய வேண்டும்-டெல்லி சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு...
டெல்லி உச்சநீதிமன்றத்தில் 2010 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணி நியமணம் பெற்றவர்கள் போக மீதமுள்ள 10000 பேருக்கு முன்னுரிமை கொடுத்து பணி நியமனம் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
TNTET - ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு (22.9.2014) - JUDGEMENT COPY
ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. 5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
CLICK HERE TO VIEW MADRAS HIGHCOURT JUDGEMENT COPY
வழக்கு விசாரணையின் போது சென்னை ஐகோர்ட்டு, ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது. 45- க்கும் மேற்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்யப்பட்டது.நிபந்தனைகளை ஏற்று தகுதித்தேர்வு எழுதிவிட்டு தற்போது எதிர்ப்பதை ஏற்க முடியாது என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.சேலம் மாவட்டம் பெத்தநாய்க்கன்பாளையம் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வட்டாரப்பொறுப்பாளர்கள் தேர்வு
சேலம்
மாவட்டம் பெத்தநாய்க்கன்பாளையம் வட்டார தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் வட்டரக்கிளைத்
தேர்தலை 20.09.2014 அன்று சேலம் மாவட்டசெயலர்
தே.கார்த்திகேயன் அவர்கள் தேர்தல் ஆனையாளராக முன்னின்று நடத்தினார்.இத்தேர்தலுக்கு
மாநில அமைப்புச்செயலாளர் வே தியாகராஜன் அவர்கள் முன்னிலை வகித்தார் . இந்நிகழ்வில்
வட்டாரத்தலைவராக-சு.பாலமுருகன் த.ஆ,அவர்களும்,
வட்டாரச்செயலராக
தி துரையரசன்,த.ஆ அவர்களும், வட்டாரப் பொருளாளராக சீ.வெங்கடாசலம் த.ஆ அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
TET வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய கோரிய தொடரப்பட்ட 45க்கும் மேற்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது
சென்னை தகுதித்தேர்வு நடத்தி ஆசிரியர்களை நியமிப்பதில், வெயிட்டேஜ் முறையை ரத்துசெய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
கடந்த 2013ம் ஆண்டு TNTET தகுதித்தேர்வு எழுதிய பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான, அரசுப் பணிக்கென தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. தேவைக்கும் அதிகமான ஆசிரியர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதால், அவர்களை பணி நியமனம் செய்ய, அவர்கள் பள்ளி அரசுத் தேர்வுகள் மற்றும் பட்டப் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களோடு,
கடந்த 2013ம் ஆண்டு TNTET தகுதித்தேர்வு எழுதிய பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான, அரசுப் பணிக்கென தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. தேவைக்கும் அதிகமான ஆசிரியர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதால், அவர்களை பணி நியமனம் செய்ய, அவர்கள் பள்ளி அரசுத் தேர்வுகள் மற்றும் பட்டப் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களோடு,
முக்கிய பல்கலைக்கழகங்களை தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்
IGNOU-04522370733
Annamalali-04144238796
Alagappa-04565226001
TNOU-04424306600
Barathiyar-04222422222
Annamalali-04144238796
Alagappa-04565226001
TNOU-04424306600
Barathiyar-04222422222
அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள்.
1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.
3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!
5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
பிளஸ் 2 தேர்வில் மீண்டும் ‘ஜம்ப்ளிங்’ வினா முறை: காப்பி அடிப்பதை தடுக்க நடவடிக்கை
மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் பிளஸ் 2 தேர்வில் மீண்டும் ‘ஜம்ப்ளிங்’ வினா முறையை கொண்டுவர அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.
பிளஸ் 2 தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல்,தாவரவியல், விலங்கியல், கணிதம் ஆகிய 6 பாடங் களுக்கான தேர்வில் ஒரு மதிப் பெண் வினாக்கள் இடம்பெறும். கணித பாடத்தில் 40 ஒரு மதிப்பெண் வினாக்களும், மற்ற 5 பாடங்களில் தலா 30 வினாக்களும் கேட்கப்படும்.
இந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயரியவிருதுகள் !!
• இந்தியாவின் மிக உயர்ந்த விருது ‘பாரத ரத்னா’
• 1 கோடி பரிசுத்தொகை கொண்ட விருது – காந்தி அமைதி விருது
• அமைதிக்கான மிக உயர்ந்த விருது – அசோக் சக்ரா விருது
• மிக உயர்ந்த இலக்கிய விருது – பாரதீய ஞானபீட விருது
• மிக உயர்ந்த சர்வதேச நட்புறவு விருது – நேரு சமாதான விருது
• மிக உயர்ந்த பத்திரிகையாளர் விருது – பி.டி.கோயங்கா விருது
• 1 கோடி பரிசுத்தொகை கொண்ட விருது – காந்தி அமைதி விருது
• அமைதிக்கான மிக உயர்ந்த விருது – அசோக் சக்ரா விருது
• மிக உயர்ந்த இலக்கிய விருது – பாரதீய ஞானபீட விருது
• மிக உயர்ந்த சர்வதேச நட்புறவு விருது – நேரு சமாதான விருது
• மிக உயர்ந்த பத்திரிகையாளர் விருது – பி.டி.கோயங்கா விருது
PHd., M.Phil கல்வி கட்டணம் ஆராய்ச்சி படிப்பு மாணவர்கள் அதிர்ச்சி!!
ஆய்வுப் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் இரு மடங்கு உயர்ந்துள்ளதால், ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி என்பது எட்டா கனியாக மாறிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பல்கலைகள் உடனடியாக கல்வி கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில், சென்னை பல்கலை, பாரதியார், பாரதிதாசன், மதுரை காமராஜர் பல்கலை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, பெரியார் பல்கலை உட்பட, 20 பல்கலைகள் உள்ளன. இப்பல்கலைகளின் கீழ் அரசு, அரசு உதவிபெறும் கல்லுாரிகள், தனியார் கல்லுாரிகள் என ஆயிரக்கணக்கான கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன.பல்கலைகளில் தவிர, அதன்கீழ் இயங்கும் கல்லுாரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை
மகாத்மா காந்தி மதுரையில் அரை ஆடைக்கு மாறிய நாள் - செப்-22
தமிழகத்தின் கலாசார தலைநகர் மதுரை
என்றால் மிகையாகாது. மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான நகரங்கள்
இன்று அழிந்து விட்டாலும், அழியாத புகழ் கொண்டதாக மதுரை விளங்குகிறது.
கீழ்திசை நாடுகளின் 'ஏதென்ஸ் நகரம்' என மதுரைக்கு பெயர் உண்டு.
இந்திய விடுதலை போராட்ட வரலாற்றுடனும், தேசத்தந்தை மகாத்மா
காந்தியின் வாழ்க்கையுடனும் பிரிக்க முடியாத தொடர்பை மதுரை கொண்டுள்ளது.
1915 ஜன., 9ல் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவில் காலடி எடுத்து
வைத்தது முதல் 1948 ஜன., 30 கோட்சேயால் சுடப்பட்டு, ரத்தம் சிந்தி இறந்தது
வரை நாட்டின் மூலை முடுக்கெல்லாம் குறுக்கும் நெடுக்குமாக
காந்திஜி பல முறை பயணித்திருக்கிறார்.
காந்திஜி பல முறை பயணித்திருக்கிறார்.
GPF கணக்கு எண் இல்லை, நகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல்
தமிழகத்தில், நகராட்சி பள்ளி
ஆசிரியர்களுக்கான ஜி.பி.எப்., கணக்கு எண்கள் வழங்கப்படாததால், அவர்கள்
சம்பளம் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
நகராட்சிகளின் கீழ் 65 துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில்
650க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, டீச்சர்ஸ்
பிராவிடண்ட் பண்ட் (டி.பி.எப்.,) பிடித்தம் செய்யப்படுகிறது. இப்பள்ளிகள்
தரம் உயர்த்தப்பட்டு, ஆசிரியர்கள் தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில்,
அரசு உயர்நிலை பள்ளிகளுக்கு பணிமாற்றம் செய்யப்படுகின்றனர்.
அப்போது, அவர்களுக்கு ஜி.பி.எப்., கணக்கு துவங்கி, சம்பளத்தில் பணம்
பிடித்தம் செய்ய வேண்டும்.இவ்வாறு, நகராட்சி பள்ளிகளில் இருந்து அரசு
உயர்நிலைப் பள்ளிகளுக்கு பணிமாற்றம் பெற்ற ஆசிரியர்களுக்கு கடந்த நான்கு
ஆண்டுகளாக ஜி.பி.எப்., கணக்கு எண்கள் துவங்கப்படவில்லை. இதுகுறித்து மாநில
கணக்காயர் அலுவலகத்திற்கு எழுதி கேட்டால், அரசுப்பள்ளி என குறிப்பிட்டால்
தான் 'ஜி.பி.எப்., கணக்கு எண்' துவக்க முடியும், என தெரிவித்துத்துள்ளது.
புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து !
புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது. இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர். இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். .
கறிவேப்பிலை சாப்பிட்டு வந்தால்
சளி: நீங்கள் சளி தொல்லையால் அதிகம் அவதிபடுபவரா? கறிவேப்பிலை சாப்பிட்டு வந்தால் சளி குறையும்.
கண் பார்வை: பார்வையில் பிரச்சனை உள்ளவர்கள் நாம் உண்ணும் உணவில் சேர்த்திருக்கும் கருவேப்பிலையை தூக்கி எறியாமல் உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
கிராமப்புற அரசு பள்ளியில் ஆங்கில உரையாடல்: தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் முயற்சி
மெட்ரிக் பள்ளிக்கு இணையாக, கிராமப்புற அரசு பள்ளி மாணவ, மாணவியர்,
வகுப்பறையில் ஆங்கிலத்தில் மட்டுமே உரையாடல் மேற்கொண்டு வருகின்றனர்.ஈரோடு
மாவட்டம், நஞ்சை ஊத்துக்குளி பஞ்.,- சாமிநாதபுரம் புதூரில் யூனியன் நடுநிலை
பள்ளி செயல்படுகிறது. 260 பேர் பயில்கின்றனர். கிராமப்புற பள்ளி என்பதால்,
பெரும்பாலும் விவசாய கூலிகள், தொழிலாளர்களின் குழந்தைகளே, இங்கு
படிக்கின்றனர்.
புதியதாக பணியில் சேர இருக்கும் ஆசிரியர்கள் கிழ்க்கண்டவற்றை தயார்படுத்தி கொள்ளுங்கள்.
1.STATE BANK OF INDIA வங்கியில் கணக்கு தொடங்குங்கள்.
2.PAN Card க்கு apply செய்யுங்கள்.
3.Service Record book வாங்குங்கள்.
4.Medical Fitness Certificate வாங்குங்கள்.
2.PAN Card க்கு apply செய்யுங்கள்.
3.Service Record book வாங்குங்கள்.
4.Medical Fitness Certificate வாங்குங்கள்.
5. சான்றிதழ்களின் உண்மை தன்மை(DEGREE CERTIFICATE GENUINENESS)
பின் உங்களுடைய பள்ளியின் இருப்பிடத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
தனியாக வேறு மாவட்டத்தில் தங்குபவர்கள் உங்கள் மாவட்ட
நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளுங்கள்.
தரம் உயர்த்தப்படும் உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளின் பட்டியலை தாமதமின்றி வெளியிட வலியுறுத்தல்
தமிழகத்தில் 2014-2015-ம் ஆண்டில் தரம் உயர்த்தப்படும் 50 உயர்நிலைப் பள்ளிகள், 100 மேல்நிலைப் பள்ளிகளின் பட்டியலை தாமதமின்றி வெளியிட வேண்டுமென தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் அச்சங்கத்தின் தலைவர் கு. திராவிடச்செல்வம் தலைமையில் மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த சிறுமி கேட்கும் கேள்விகளுக்கு அரசு அதிகாரிகளின் பதில் என்ன...
தமிழக அரசு பள்ளியின் இன்றைய அவல நிலை" -அரங்கையே அதிர வைக்கும் சிறுமியின் அதிரடி பேச்சு..!
அரசு பள்ளிகளின் அவலத்தை சுட்டிகாட்டி அடுக்கடுக்காக அத்தனை கேள்விகள். அரங்கையே அதிர வைக்கும் அதிரடி பேச்சு.பார்க்கத்தவராதீர்கள்..!
இந்த சிறுமி கேட்கும் கேள்விகளுக்கு அரசு அதிகாரிகளின் பதில் என்ன..
click here to see the video
அரசு பள்ளிகளின் அவலத்தை சுட்டிகாட்டி அடுக்கடுக்காக அத்தனை கேள்விகள். அரங்கையே அதிர வைக்கும் அதிரடி பேச்சு.பார்க்கத்தவராதீர்கள்..!
இந்த சிறுமி கேட்கும் கேள்விகளுக்கு அரசு அதிகாரிகளின் பதில் என்ன..
click here to see the video
Subscribe to:
Posts (Atom)