rp

Blogging Tips 2017

26-11-2018 அன்று அரசாணை எரிப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு 17(B) ஒழுங்கு நடவடிக்கை - CEO செயல்முறைகள்

SPD - Mobile Attendance App - ஆசிரியர்கள் வருகை பதிவை கண்காணிக்க CEO, DEO, DC - களுக்கு இயக்குநர் உத்தரவு

ஜாக்டோ - ஜியோவினர் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்!


JACTTO GEO அறிக்கை வெளியீடு-திட்டமிட்டபடி வரும் 4 ஆம் தேதி வேலை நிறுத்தம் ஜாக்டோ ஜியோ அறிவிப்பு


பள்ளிக்கல்வி அதிகாரிகளுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு நடைமுறைகள் கேலிக்கூத்தாக உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
நாகையை சேர்ந்த மாற்றுத்திறனாளி தலைமை ஆசிரியை தாமரைச்செல்வியை அருகிலுள்ள பள்ளிக்கு மாற்ற ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தவறினால் பள்ளிக்கல்வி அதிகாரிகளுக்கு ரூ.10000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

பள்ளிக்கல்வி அதிகாரிகளுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு நடைமுறைகள் கேலிக்கூத்தாக உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
நாகையை சேர்ந்த மாற்றுத்திறனாளி தலைமை ஆசிரியை தாமரைச்செல்வியை அருகிலுள்ள பள்ளிக்கு மாற்ற ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தவறினால் பள்ளிக்கல்வி அதிகாரிகளுக்கு ரூ.10000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

EMIS SERVER IS UNDER MAINTAIN CE

*4 ஆண்டு பி.எட்., படிப்பு அறிமுகம் பிளஸ் 2 முடித்ததும் சேரலாம்.*

பி.எட்., படிப்பில், வரும் கல்வி ஆண்டு முதல், நான்கு ஆண்டு படிப்புகள் அறிமுகமாகின்றன. இந்த படிப்பை நடத்த, வரும், 3ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என, கல்லுாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.நாடு முழுவதும், தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் வழியாக, பி.எட்., - எம்.எட்., உள்ளிட்ட கல்வியியல் படிப்புகள் நடத்தப்படுகின்றன.

தமிழகத்தில், ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில், பி.எட்., படிப்புகள் நடத்தப்படுகின்றன. இதில், பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புக்கு, இரண்டு ஆண்டு கால வகுப்பு நடத்தப்படுகிறது.இந்நிலையில், பிளஸ் 2 படித்து முடித்ததும், பி.எட்., சேரும் வகையில், புதிய திட்டத்தை, தேசிய கல்வியியல் கவுன்சில் அறிவித்துள்ளது. அதன்படி, பிளஸ் 2 முடித்த மாணவர்கள், நேரடியாக இளநிலை பட்டம் மற்றும் பி.எட்., இரண்டையும் சேர்த்து படிக்கும் வகையில், நான்கு ஆண்டு, பி.எட்., படிப்பு, வரும் கல்வி ஆண்டில் அறிமுகமாகிறது.இதுகுறித்து, ஆசிரியர் கல்வியியல் பல்கலை துணை வேந்தர், தங்கசாமி அளித்த பேட்டி:

பள்ளிப் படிப்பை முடித்ததும், ஆசிரியர் படிப்பை மேற்கொள்ளும் வகையில், நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த, பி.எட்., படிப்பு, வரும் கல்வி ஆண்டில் அறிமுகமாகிறது. இந்த படிப்பை நடத்த விரும்பும் கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள், டிச., 3 முதல், 31க்குள், தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலுக்கு, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பல்கலையிலும், கல்லுாரியிலும், இயற்பியல், மெக்கானிக்கல், தமிழ், ஆங்கிலம், தத்துவவியல் என, பல்வேறு துறைகள் இருப்பது போன்று, கல்வியியல் படிப்புக்கும், தனி துறை உருவாக்கப்படும்.

இதற்கும், தேசிய கல்வியியல் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.தமிழக அரசின் சார்பில், கல்வியியல் பல்கலையின், ஐந்து உறுப்பு கல்லுாரிகள் திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், விழுப்புரம் - மருதுார் மற்றும் சேலம் - எடப்பாடியில், இரண்டு கல்லுாரிகள், விரைவில் திறக்கப்பட உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.

பெற்றோர் - ஆசிரியர் கூட்டம் - பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நடத்துதல்

*🔵காலம்*
*✅நவம்பர் 2018 முதல் ஏப்ரல் 2019 வரை*

*🔴ஒவ்வொரு மாதத்தின் கடைசி வெள்ளி(விடுமுறையெனில் அதற்கு முன் வரும் பணி நாளில்)*
➖➖➖➖➖➖➖➖➖➖➖

*👏செலவீன ஒதுக்கீடு*
*மாதம் ஒன்றுக்கு ரூ.100 வீதம் மொத்தம் ரூ.600/- ஒதுக்கீடு*

*⚡சிற்றுண்டிக்காக*
*⚡கற்றல் சார்ந்த நிகழ்வுகளுக்கு Print out படிவம் எடுக்க*
*✍Bills and Vouchers முறையான பராமரிப்பு செய்தல் வேண்டும்*
➖➖➖➖➖➖➖➖➖➖➖

*☘நோக்கம்☘*

*✅கற்றல் அடைவு*
*✅Periodical Assessment அடைவு*
*✅SLAS/NAS தேர்வு*
*✅கல்வி மற்றும் கல்வி இணை செயல்பாடுகள் சார்ந்த கருப்பொருளுடன் கலந்துரையாடல்*

*மேலும்*

*✅கழிப்பறை சுத்தம்*
*✅பள்ளி வளாகத் தூய்மை*
*✅கட்டிட உறுதித் தன்மை*
*✅சுற்றுச்சுவர் குறித்து விவாதித்தல்*
➖➖➖➖➖➖➖➖➖➖➖

*❌ஒவ்வொரு மாதமும் முன் மாதம் நடைபெற்ற கூட்ட குறிப்பிற்கு தீர்வு காணப்பட்டுள்ளதா என்பதை ஆய்து தீர்வு கண்டு பின் அந்த மாத நிகழ்வுகளை மேற்கொள்ளல் வேண்டும்.*
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*நவம்பர் 2018, முதல் கூட்டம்*

3⃣0⃣.1⃣1⃣.2⃣0⃣1⃣8⃣

*வெள்ளி*
*அன்று நடத்தப்பட வேண்டும்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

பெற்றோர் - ஆசிரியர் கூட்டம் - பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நடத்துதல்


FLASH NEWS: ஜாக்டோ ஜியோ வுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அமைச்சர்கள் யார்?யார்? அரசு அறிவிப்பு.

தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ  டிசம்பர் 4 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்திருந்தது இந்நிலையில் நாளை மதியம் 2 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோ வின் 20 ஒருங்கிணைப்பாளர்களை தமிழக அரசின் 3 மூத்த அமைச்சர்களான

1.மாண்புமிகு கல்வியமைச்சர் செங்கோட்டையன்

2.மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்

3.மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் R.B.உதயகுமார்

ஆகியோர் முன்னிலையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு ஜாக்டோ ஜியோ வுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

Flash news. NMMS Exam post postponed to 15 DEC 18NMMS தேர்வுகள் கஜா புயல் காரணமாக 15.12.18 அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது

FLASH NEWS:ஜாக்டோ ஜியோ வை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு . செ முத்துசாமி Ex MLC

தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ  டிசம்பர் 4 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்தது தெரிந்ததே இந்நிலையில் நாளை மதியம் 2 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோ வின் 20 ஒருங்கிணைப்பாளர்களை தமிழக அரசின் 3 மூத்த அமைச்சர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்து வர்  என தமிழக அரசு ஜாக்டோ ஜியோவுக்கு அழைப்பு விடுத்துள்ளது

*SPD செயல்முறைகள்* *15 மாணவர்களுக்கு குறைவாக உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு பள்ளி மானியமாக ₹ 12,500 அனுமதித்து ஆணை*

கஜா புயலால் பிளஸ்2 சான்றிதழை இழந்த மாணவர்களுக்கு தற்காலிக சான்றிதழ் வழங்கப்படும் : பள்ளிக்கல்வித்துறை

கஜா புயலால் பிளஸ்2 சான்றிதழை இழந்த மாணவர்களுக்கு தற்காலிக சான்றிதழ் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நீட் தேர்வு உள்ளிட்ட முக்கிய தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க பிளஸ்2 சான்றிதழ் முக்கியம் என்பதால், புயலால் பாதித்த டெல்டா மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

DEE PROCEEDINGS-அரசு / நகராட்சி/ ஊராட்சி ஒன்றிய / நிதியுதவிப் பள்ளி தொடக்கக் கல்வி அனைத்து வகை ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல துறை அனுமதி கோரும் கருத்ததுருக்கள் - சார்ந்து!!

டிசம்பர் மாத நாட்காட்டி-2018

ஓர் அரசுப்பணியாளர் பணியிலிருந்து ஓய்வு பெறும் விளிம்பில் இருக்கும் போது பதவி உயர்வு பெறும் நிலையில்,அவரது கீழ் பதவியின் வழக்கமான ஊதிய உயர்வு நாள், ஓய்வு பெறும் நாளுக்கு மறு நாளாக இருப்பின் ,FR 26(A)ன்படி ஊதிய நிர்ணயம் செய்வதற்கு re-option கொடுக்கலாம் என்பதற்கான அரசாணை!!

3 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு..



கஜா புயல் நிவாரணம் அரசு ஊழியர் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் தொடர்பான Go 159 date 26-11-2018

1 மற்றும் இரண்டாம் வகுப்புக்கு EVS பாடம் கிடையாது - NCERT Instructions

⚪தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும்பயிற்சி குழுவின் அறிவுரை - மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கை
◻1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு மொழிப்பாடம் மற்றும் கணிதம் பாடங்களை தவிர வேறு எதையும் எழுத சொல்லக்கூடாது.
◻3 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மொழிப்பாடம், சுற்றுச்சூழல் மற்றும் கணிதம் தவிர வேறு எதையும் எழுத சொல்லக்கூடாது.
◻1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு பாடம் கொடுக்கக்கூடாது.
◻மாணவர்களை கூடுதல் புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை எடுத்து வர சொல்லக்கூடாது.

web stats

web stats