Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- court case
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- MNISTER ANNOUNCEMENT
- model questionpap 5
- new books 2019 pdf all std term-1
- NEW BOOKS ONLINE
- New Education policy
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- PAY ROLL
- pedagogy
- PENTION
- procedings
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRANSFER-2019
- TRB
- UGC
- university news
- website
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ
WHAT IS NEW? DOWNLOAD LINKS
குறள் அறிவோம்
திருக்குறள் | Download |
திருக்குறள்(in English) | Download |
திருக்குறள் பதவுரை | Download |
திருக்குறள் பயன் | Download |
திருக்குறள் (Tamil to English) | Download |
திருக்குறள் தெளிவுரை | Download |
திருக்குறள்ளிருந்து திருமந்திரம் வரை | Download |
திருக்குறளின் விளக்கம் | Download |
திருக்குறள் - ப்ரிமேலழகர் | Download |
நூறு குறள் | Download |
திருக்குறள் விரிவுரை – 1 | Download |
திருக்குறள் விரிவுரை - 2 | Download |
source
http://www.tamilnavarasam.com/tamil-navarasam-thirukikural.aspx
வாக்காளர் பெயர் சேர்ப்பு: ஜன. 31, பிப். 6-ல் சிறப்பு முகாம்
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், வருகிற ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 6 ஆம் தேதி ஆகிய இருநாள்கள் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.இதுதொடர்பாக தமிழகத தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லகானி வெளியிட்ட செய்தி குறிப்பு:
ஒரு வாரத்திற்குள் பாஸ்போட் பெற்றுக்கொள்ளும் புதிய நடைமுறை
ஆதார் அட்டை உள்ளிட்ட 4 ஆவணங்களை சமர்பித்தால் விண்ணபித்த ஒரு வாரத்திற்குள் பாஸ்போட் பெற்றுக்கொள்ளும் புதிய நடைமுறையை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து மத்திய வெளியுறவுத் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தமது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில்
'சி.பி.எஸ்.இ., பள்ளிக்கு தமிழக அரசு கல்வி கட்டணம் நிர்ணயிக்க முடியாது'
துடில்லி: 'தமிழக அரசின், பள்ளி கல்விக் கட்டண ஒழுங்குமுறை சட்டம், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு பொருந்தாது என்பதால், அவை, தங்களுக்கு ஏற்ற கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம்' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
'தமிழக அரசின் பள்ளி கல்விக் கட்டண ஒழுங்குமுறை சட்டம், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கும் பொருந்தும்' என, சென்னை ஐகோர்ட், தீர்ப்பு வழங்கியிருந்தது.இதை எதிர்த்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஒவ்வொரு பள்ளியிலும் குழந்தைகளை...கவனமா கையாளுங்க! ஆசிரியர்கள், நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்
திருப்பூர் : "பள்ளிகளில், குழந்தைகளை கவனமாக கையாள வேண்டும்; பள்ளிதோறும், ஆலோசனை கமிட்டி ஏற்படுத்த வேண்டும்' என, திருப்பூரில் நடந்த, மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களின் அவசர ஆலோசனை கூட்டத்தில், அறிவுறுத்தப்பட்டது.
நேற்று முன்தினம், திருப்பூர் கதிரவன் மெட்ரிக் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு மாணவன் ஸ்ரீசிவராமை, ஆறாம் வகுப்பு மாணவன் கல்லால் தாக்கி கொலை செய்தான். இச்சம்பவத்தை அடுத்து, பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு குறித்த அவசர ஆலோசனை கூட்டம்,
ஒரே நேரத்தில் இரட்டை டிகிரிக்கு யு.ஜி.சி., தடை
இனி, ஒரே நேரத்தில், இரண்டு பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க வேண்டாம்' என, கல்லுாரிகளுக்கு பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி., எச்சரிக்கை விடுத்துள்ளது.
போலீஸ் தொந்தரவு இனி இருக்காது: சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கு உதவலாம் - மத்திய அரசு புதிய உத்தரவு
சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்பவர்களுக்கு இனி போலீஸ் தொந்தரவு இருக்காது. அதற்கான பல புதிய உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
சாலை விபத்துகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை, அருகில் உள்ளவர்கள் காப்பாற்றவே நினைக்கின்றனர்.
மார்ச் 2016, மேல்நிலைத் பொதுத் தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை ஆன்-லைனில் 30.01.2016 முதல் 01.02.2016 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
மார்ச் 2016, மேல்நிலைத் பொதுத் தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை ஆன்-லைனில் 30.01.2016 முதல் 01.02.2016 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
ஆன்லைன் ரெயில் டிக்கெட்: இனிமேல் ஒரு மாதத்திற்கு 6 முறைதான் பதிவு செய்ய முடியும்
ரெயில்களில் பயணம் செய்ய வேண்டுமென்றால் முதலில் ரெயில்நிலையம் சென்று நீண்ட வரிசையில் கால்கடுக்க நின்று டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும்.
மத்திய அரசு வெளியிட்ட முதல் 20 'ஸ்மார்ட் சிட்டி' பட்டியலில் சென்னை, கோவை
சென்னை, கோவை உட்பட ஸ்மார்ட் சிட்டிகளாக மாற்றப்படவுள்ள முதல் 20 நகரங்களின் பெயர்களை மத்திய அரசு இன்று (வியாழக்கிழமை) அறிவித்தது
.
மத்திய அரசு வெளியிட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள நகரங்கள்
சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் அரசுப் பள்ளி மாணவி சாதனை
அறிவியல் ஒலிம்பியாட் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில், எட்டு வயது அரசுப் பள்ளி மாணவி கார்த்திகா, ஒன்பதாவது இடத்தைப் பிடித்திருக்கிறார்.

உலகம் முழுக்க இருந்து பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான மாணவர்களில் கார்த்திகாவும் ஒருவர். தரமணியில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில் மூன்றாவது படிக்கிறார் கார்த்திகா.
ஐ.இ.எஸ்., ஆக கனவு காணுங்கள்!
இந்தியா பொருளாதார வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களை தீட்டுவதில், நீங்கள் பங்கேற்கவும், பொருளாதாரம் சார்ந்த துறைகளில் ஓர் உயரிய பொறுப்பை வகிக்கவும் உங்களுக்கு ஆசை இருக்குமானால் அல்லது பொருளாதாரத்தில் அதீத ஆர்வம் இருக்குமேயானால், நீங்கள் ஐ.இ.எஸ்., ஆக கனவு காணலாம்!
உலகளவில் பொருளாதார வளர்ச்சியை கண்காணித்து, அவற்றை மதிப்பீடு செய்து, நம் நாட்டில் உள்ள அத்தியாவசிய பொருள்களின் விலைகளை நிர்ணயம் செய்வதிலிருந்து, பல பொருளாதார சீர்திருத்தங்களை கையாள்வதில் ஐ.இ.எஸ்., அதிகாரிகளின் பங்கு மிகவும் முக்கியமானது.
வெள்ளத்தில் இழந்த கல்விச்சான்றிதழ் நகல்கள் விநியோகம்: பள்ளி கல்வித்துறை
வெள்ளத்தில் மாணவர்கள் இழந்த கல்விச்சான்றிதழ் நகல்களை, விண்ணப்பித்த இடங்களிலேயே 27.01.2016 முதல் பெற்றுக் கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அறிவித்துள்ளார்.
பி.எப்., தொகை கணக்கு வைக்காதது கிரிமினல் குற்றம்: அதிகாரி எச்சரிக்கை
'பி.எப்., தொகையை, முறையாக கணக்கு வைக்காமல் இருப்பது, கிரிமினல் குற்றம்,'' என, பி.எப்., கோவை மண்டல உதவி கமிஷனர் ரவிதேஜாகுமார் ரெட்டி எச்சரித்து உள்ளார். ஊட்டியில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
இடம் பெயரும் தொழிலாளர்களுக்கு, 'யு.ஏ.என்.,' எனப்படும்,
TNPSC GROUP IIA TENTATIVE ANSWERS KEY DT:24.01.2016
TENTATIVE ANSWER KEYS
Sl.No.
|
Subject Name
|
POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES EXAMINATION–II (NON-INTERVIEW POSTS) (GROUP-II A SERVICES)
(Dates of Examination:24.01.2016 FN)
| |
1 | |
2 | |
3 | |
|
'செட்' தேர்வு அவகாசம் தேர்வர்கள் அதிருப்தி
பிப்ரவரி மாதம் நடக்கவுள்ள, 'செட்' தேர்வுக்கு, குறுகிய கால அவகாசமே இருப்பதால், தேர்வர்கள் அதிருப்தியில் உள்ளனர். கல்லுாரிகளில், உதவிப் பேராசிரியர் பணி தகுதித்தேர்வான, 'செட்' தேர்வு, மாநில அரசு சார்பில் நடத்தப்படுகிறது. பாரதிதாசன், பாரதியார் உட்பட பல பல்கலைகள், மூன்றாண்டுகளுக்குஒரு முறை தேர்வு நடத்துகின்றன.
மார்ச் மாதத்திற்குள் பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண் : கல்வி இயக்குனரகம் முடிவு!
நாடு முழுவதும் சிறுவர் முதல் பெரியோர்
வரை அனைவருக்கும் ஆதார் எண்
கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆதார்
புகைப்படம் எடுப்பதற்காக சிறப்பு மையங்கள்
திறக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் 2016 மே
ஆதார், ரேஷன் கார்டுகளின் எண்கள் மக்கள்தொகை பதிவேட்டில் இணைப்பு பணி: 10 மாவட்டங்களில் தொடங்கின
அரசின் திட்டங்கள் உண்மையான பயனாளிகளை சென்றடையும் வகையில் மக்கள் தொகை பதிவேட்டில் ஆதார், ரேஷன் கார்டு, கைபேசி எண்களை இணைக்கும் பணி 10 மாவட்டங்களில் தொடங் கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகம் சார்பில், தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் (என்பிஆர்) பொதுமக்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
கல்விச் சூழலின் அவலம்!
எச்சரிக்கை-பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எழுதிய விடைகள் அனைத்தையும் கோடிட்டு அடித்துவிட்டால் ????
எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்2,பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எழுதிய விடைகள் அனைத்தையும் கோடிட்டு அடித்துவிட்டால் அடுத்து வரும் இரு தேர்வுகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்படும் என தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தரா தேவி தகவல் தெரிவித்துள்ளார்.
முயல், ஆமை கதையின் லேட்டஸ்ட் வெர்ஷன்.!

முயலும் ஆமையும் ஓட்டப் பந்தயம் வைக்கின்றன. முயல் வேகமாக ஓடினாலும், வழியில் தூங்கிவிட, ஆமை மெதுவாகச் சென்றாலும் தூங்கும் முயலைத் தாண்டிச் சென்று பந்தயத்தில் ஜெயித்துவிடுகிறது.

நீதி: தலைக்கனம் கூடாது. வேகத்தைவிட, நிதானம் முக்கியம் ஜெயிக்க!
வெயிட்... இனிதான் கதையே ஆரம்பம்!
தமிழக அரசு ஊதியம் பெறும் அனைத்து அரசுப்பணியாளர் மற்றும் ஆசிரியர்களின் கவனத்திற்கு
Epayroll.tn.gov.in எனும் இணையதளத்திற்குள் சென்றால் இந்த இணையதளத்திற்குள் தான் அரசு பணியாளர்களின் சம்பளத்தின் முழுவிவரங்களும் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த இணையதளத்தின் விவரங்கள் மூலம் தான் அரசு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றது.
பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை: தேர்வுத்துறை அதிரடி உத்தரவு
பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வு அறைக்குள் செல்போன் கொண்டு செல்லத்தடை விதித்து தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
வான்வெளியில் அரிதாக ஒரே நேரத்தில் ஐந்து கிரகங்கள்: பிப்.20 வரை வெறும் கண்களால் பார்க்கலாம்
சந்திரன், செவ்வாய், புதன், வெள்ளி, சனி ஆகிய ஐந்து கிரகங்களையும் இந்தியாவில் வசிப்பவர்கள் வரும் பிப்ரவரி மாதம் 20-ம் தேதிவரை தொலைநோக்கிகளின் உதவி இல்லாமல் வெறும் கண்களால் பார்க்கலாம் என வான்வெளியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வெகு அரிதாக ஏற்படும் இந்த நிகழ்வானது, ஜனவரி 20-ம் தேதியில் இருந்து சூரிய உதயத்துக்கு முன்னதாக வானில் காணப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. பனிமூட்டத்தின் காரணமாக இவற்றில் புதன் கிரகம் மட்டும் சற்று மந்தமாக காணப்படும்.
டி.இ.ஓ.,க்கள் பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு
தமிழகத்தில் பதவி உயர்வு மூலம் பணியேற்ற மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான (டி.இ.ஓ.,க்கள்) நிர்வாக பயிற்சி வகுப்புகளை கல்வித்துறை நேற்று ஒத்திவைத்தது.
ஆசிரியர்கள் போராட்டத்தால் வகுப்புகள் முடங்கும் அபாயம்
ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக் குழுவான, 'ஜாக்டோ' பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளது. அதனால், ஒரு வாரம் வரை வகுப்புகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஆசிரியர் சங்க கூட்டுக் குழுவான ஜாக்டோ சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,
”பத்ம ஸ்ரீ” வ்iருது பெறும் விஞ்சாணி டாக்டர்.மயில்சாமி அண்ணாத்துரை அவர்களுக்கு வாழ்த்துக்கள்
பத்ம ஸ்ரீ விருதுபெறும் மயில்சாமி அண்ணாத்துரை அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் அதன் பொதுசெயலர் திருமிகு செ.முத்துசாமி Ex.MLC அவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறார்.
ஓர் ஆசிரியரின் மகனான அவரின் பணி மேலும் வெற்றியுடன் சிறக்கவும்தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்
10ம் வகுப்பு பொதுத் தேர்வு தமிழ் பாடத்திற்கு 'டாட்டா'
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், பிற மொழியை தாய் மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கு, தமிழ் மொழி தேர்வு எழுத விலக்கு அளிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக பள்ளிகளில், தமிழ் மொழியை கட்டாயமாக்கி, 2006ல் சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி, 2006ல், 1ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு, அடுத்த அடுத்த ஆண்டுகளிலும் தமிழ் மொழி பாடம் கட்டாயம் ஆக்கப்பட்டது.
Pensioners accounts not to have more than 14 transactions in a Year
Reserve Bank Of India
RBI/2015-16/294
DGBA.GAD.No.2278/31.12.010/2015-16
January 21,2016
The Chairman & Managing Director/
The Chief Executive Officer
All Agency Banks
The Chief Executive Officer
All Agency Banks
Dear Sir/Madam
Payment of Agency Commission on pension accounts
பள்ளிகளில் முன்னாள் ராணுவத்தினருக்கு பணி?
பள்ளிகளில் உடற்பயிற்சி அளிப்பது, தேசத்துக்காக தியாகம் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பணிகளில் முன்னாள் ராணுவத்தினரை ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
பாடங்களை முடிக்க முடியாமல் ஆசிரியர்கள் திணறல்!
கனமழையால் பாதிக்கப்பட்ட கடலுார் மாவட்டத்தில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாடங்களை முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளிக்கு வரும்படி அழைத்தும் பெரும்பாலான அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகை தராததால், ஆசியர்கள் பாடங்களை முடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்
'பள்ளிகள் ஹோம் ஒர்க் கோ - எஜுகேஷன் கூடாது'
புதுடில்லி: புதிய கல்விக் கொள்கையை உருவாக்க, தேவையான ஆலோசனைகளை அளிக்கும்படி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு, பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பு விடுத்தது.ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் கல்விப் பிரிவான வித்யா பாரதி, பல்வேறு ஆலோசனைகள் அளித்துள்ளது;
ஜன 27 முதல் கல்வி நகல் சான்றிதழ்
சென்னை: மழை வெள்ளத்தில் கல்விச்சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு வரும் 27 முதல் கல்வி நகல் சான்றிதழ்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, கல்வி நகல் சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 27 ம்தேதி முதல் நகல்களை பெற்றுக்கொள்ளலாம். ஒப்புகைசீட்டு பெற்ற முகாம்களிலேயே இந்த நகல்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
'பேஸ்புக்' விமர்சனம்:ஆசிரியர் 'சஸ்பெண்ட்'
தர்மபுரி:தர்மபுரி மாவட்டம், முள்ளுவாடி அரசு துவக்கப் பள்ளியில், ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் மூர்த்தி, 34. இவர், முதல்வர் ஜெயலலிதா, தர்மபுரி கலெக்டர் விவேகானந்தன், சி.இ.ஓ., மகேஸ்வரி ஆகியோர் குறித்து, பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப்பில், அநாகரிகமான வார்த்தைகளால் விமர்சனம் செய்து, தகவல்களை பரப்பி உள்ளார்.இதையடுத்து, மூர்த்தியை சஸ்பெண்ட் செய்து, டி.இ.இ.ஓ., ராஜசேகரன் உத்தரவிட்டார்.
சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமனம் எப்போது? விரக்தியுடன் காத்திருக்கும் 1 லட்சம் பேர்
தமிழகத்தில் சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமனம், அரசின் அறிவிப்போடு நின்றுபோனது. இதனால், ஒரு லட்சம் பட்டதாரி ஆசிரியர்கள் விரக்தி அடைந்துள்ளனர். ஆசிரியர் பட்டய பயிற்சி மற்றும் முதுகலை பட்டய பயிற்சி முடித்தவர்களுக்கு, கடந்த, 2011ம் ஆண்டுக்கு முன், தமிழகத்தில், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில், பணி நியமனம் வழங்கப்பட்டு வந்தது.பின், மத்திய அரசு உத்தரவுப்படி,
வேலைக்கு தகுதியில்லாத இன்ஜினியர்கள் ஆய்வில் அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் உள்ள இன்ஜினியரிங் பட்டதாரிகளில், 80 சதவீதம் பேர், திறமை குறைவானவர்களாக உள்ளதாகவும், அதனால், அவர்களை பணியில்அமர்த்த முடியாத நிலை உள்ளதாகவும், ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் ஆண்டுதோறும், லட்சக்கணக்கான பொறியியல் மாணவர்கள், படிப்பை முடித்து, வேலை தேடிச் செல்கின்றனர். ஆனால், 'அவர்களிடம் வேலை செய்வதற்கு தேவையான போதிய திறமை இல்லை' என, கார்ப்பரேட் நிறுவனங்கள் குறை கூறுகின்றன.கடந்த, 2015ல், 650 பொறியியல் கல்லுாரிகளில் பயின்று பட்டம் பெற்ற, 1.50 லட்சம் மாணவர்களிடம், தனியார் அமைப்பு ஆய்வு நடத்தியது;
எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்திருத்தம் இன்று முதல் அமலுக்கு வருகிறது
எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினருக்கு எதிரான கொடுமைகளுக்கான தண்டனைகளை கடுமையாக்க வகை செய்யும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்திருத்தம்இன்று முதல் அமலுக்கு வருகிறது.
வன்கொடுமை தடுப்புச் சட்டத் திருத்த மசோதாவானது கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4-ம்தேதி
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு விரைவில் அட்டவணை
சென்னை:'ஆண்டு தேர்வு அட்டவணை ஒரு வாரத்தில் வெளியாகும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள, 1947, 'குரூப் 2 - ஏ' இடங்களுக்கான தேர்வு, தமிழகம் முழுவதும், 2,087 மையங்களில் நேற்று நடந்தது.
சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமனம் எப்போது? விரக்தியுடன் காத்திருக்கும் 1 லட்சம் பேர்
வேலுார்:தமிழகத்தில் சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமனம், அரசின் அறிவிப்போடு நின்றுபோனது. இதனால், ஒரு லட்சம் பட்டதாரி ஆசிரியர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.
'ஆல் பாஸ்' திட்டம் மாநிலங்களுக்கு கெடு
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின், 'ஆல் பாஸ்' திட்டத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்த அறிக்கையை, ஒரு மாதத்திற்குள் அனுப்பும்படி, மாநிலங்களுக்கு, மத்திய அரசு கெடு விதித்துள்ளது.
கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 14 வயது வரையிலான மாணவர்களை, எந்த வகுப்பிலும், 'பெயில்' ஆக்காமல், அடுத்த வகுப்புக்கு, 'பாஸ்' செய்ய வேண்டும். பெரும்பாலான மாநிலங்களில்,
jan-30-முதல் ஆசிரியர்கள் தொடர் மறியல்
வரும் ஜனவரி 30-ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு ஆசிரியர்கள் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஜேக்டோ அறிவித்துள்ளது.
கோவை தாமஸ் கிளப்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஜேக்டோ மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
தமிழகம் முழுவதும்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் : ஜன 31, பிப்.7ல் நடக்கிறது
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வரும் 31ம் தேதி மற்றும் பிப். 7ம்தேதி சிறப்பு முகாம்கள் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டசபைக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. முதல் கட்டமாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அலுவலர் ராஜேஷ் லக்கானி ஆலோசனை நடத்தினார்.
மாணவர் சேர்க்கை 44.8 சதவீதமாக உயர்வு: உயர்கல்வியில் தமிழகம் முதலிடம்
உயர் கல்வியில் இந்தியாவிலே தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக பேரவையில் முதல்வர் ஜெய லலிதா பெருமிதத்துடன் தெரி வித்தார்.
பேரவையில் நேற்று ஆளு நரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் பேசியதாவது:
வடகிழக்கு பருவமழையின் போது கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு பெருமழை பொழிந்ததால் பாதிப்புகள் அதிக மாக இருந்தன. பல்வேறு துறை களைச் சேர்ந்த 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட் டோருக்கு உரிய நிவாரணம் வழங்கப்படுகிறது. குடிசை வீடு களில் வசித்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரில் இதுவரை 2,313 பேருக்கு குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
CPS இல் மேலும் ஒரு வழக்கு வெற்றி
திண்டுக்கல் மாவட்டம் தென்னம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியையாக CPS இல் பணியாற்றி ஓய்வு பெற்று 3 ஆண்டுகளாகியும் எவ்விதமான ஓய்வூதியமும் வழங்கப்படவில்லை.
எனவே., ஓய்வூதியம் வழங்கும்படி கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் 22.01.2016 ல் ஓய்வூதிய தொகையினை வழங்க நீதிபதி ஹரிபரந்தாமன் உத்தரவு.
திண்டுக்கல் எங்கெல்ஸ்
சென்னை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலருடன் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொறுப்பாளர்கள் சந்திப்பு
சென்னை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் திரு.ஜோஸ்வா ஜான்சன் அவர்களை மரியாதை நிமித்தமாக, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் தலைமை நிலைய செயலாளர் திரு.க.சாந்தகுமார், சென்னை மாவட்ட செயலாளர் மற்றும் பொறுப்பாளர்கள் சந்திந்து புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் 2016ம் ஆண்டுக்கான நாட்காட்டி, டைரி ஆகியவை வழங்கினர்.

ஆன்லைனில் நுழைவுத் தேர்வு திட்டம் ; கர்நாடகா அரசு மும்முரம்
பெங்களூரூ: கர்நாடக மாநிலத்தில் ஆண்டுதோறும் நடக்கும் பொது நுழைவுத்தேர்வு, மருத்துவம், இன்ஜினியரிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த திட்டமிட்டுள்ளது .
இது குறித்து கர்நாடக மாநில தேர்வு துறை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பி.எப்., வட்டி 9 சதவீதம்?
இ.பி.எப்.ஓ., எனப்படும், வருங்கால வைப்பு நிதி அமைப்பு, நடப்பு, 2015 - 16ம் நிதியாண்டில், பி.எப்., முதலீடுகளுக்கு, 9 சதவீத வட்டி வழங்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இ.பி.எப்.ஓ., அறக்கட்டளை நிர்வாகியும், பாரதிய தொழிலாளர் சங்க செயலருமான பானுசுரே, டில்லியில், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: இ.பி.எப்.ஓ.,வின் நிதித் தணிக்கை மற்றும் முதலீட்டுக்குழு கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில், நடப்பு நிதியாண்டில்,
28.01.16 தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.
தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு 28.01.16 அன்று தஞ்சாவூர் மாவட்டத்தின் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
சத்துணவு சாப்பிடும் குழந்தைகள்கணக்கெடுக்க அரசு உத்தரவு
பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகள் விவரத்தை சேகரித்து அனுப்புமாறு, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நடப்பு, 2015- - 16ம் கல்வியாண்டில் அரசு பள்ளி கள், அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சி பள்ளிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியர் விவரத்தை சேகரித்து அனுப்ப, தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
குறுஞ்செய்தியில் வாக்காளர் எண்ணைப் பதிவு செய்யுங்கள்
செல்லிடப்பேசி குறுஞ்செய்தி மூலமாக வாக்காளர் எண்ணைப் பதிவு செய்தால், வாக்குச் சாவடி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அவ்வப்போது அனுப்பப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார். இதுகுறித்து, சனிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:-
இந்தியத் தேர்தல் ஆணையம் தனது நிறுவன நாளான ஜனவரி 25-ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கொண்டாட உள்ளது. இந்த ஆண்டின் மையநோக்கு, "ஆர்வமான பங்களிப்புடன் தேர்தல் நடைமுறைகளில் பங்கேற்றல்' என்பதாகும்.
இன்ஜி., படிக்க புதிய திறன் தேர்வு;மத்திய அரசு அடுத்த அதிரடி
தேசிய அளவில், ஐ.ஐ.டி., போன்ற கல்வி நிறுவனங்களில் சேர, அடுத்த ஆண்டு முதல், புதிதாக தேசிய திறன் தகுதி தேர்வு அமலாக உள்ளது.தமிழகத்தில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அண்ணா பல்கலைக்குட்பட்ட இன்ஜி., கல்லுாரிகள் மற்றும் சில நிகர்நிலை பல்கலைகளில் சேர, நுழைவுத்தேர்வு எழுத வேண்டியதில்லை. ஆனால், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான. ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., - ஐ.எம்.எஸ்., - ஐ.ஐ.ஐ.டி.,- என்.ஐ.டி., போன்றவற்றில் சேர, ஜே.இ.இ., எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவு தேர்வு எழுத வேண்டும்.
வெளிநாடு செல்ல அனுமதி அவசியம்:தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு
'அரசு பள்ளி ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல, இயக்குனரின் அனுமதியை பெற வேண்டும்' என, தொடக்கக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் பாஸ்போர்ட் பெறவும், புதுப்பிக்கவும் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு விண்ணப்பங்களை அனுப்பும் முன், தகவல் படிவத்தை நிரப்பி, உயர் அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிக்கல்
பகுதிநேர பணியிடத்தை குறைக்கும் நடவடிக்கையில், கல்வித்துறை இறங்கியுள்ளதால், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஓவியம், இசை, தையல், தொழிற்கல்வி, கம்ப்யூட்டர் பயிற்சி கற்றுத்தர, 16 ஆயிரத்து, 549 பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள், 2012ல் நியமிக்கப்பட்டனர்.
Subscribe to:
Posts (Atom)