Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- court case
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- MNISTER ANNOUNCEMENT
- model questionpap 5
- new books 2019 pdf all std term-1
- NEW BOOKS ONLINE
- New Education policy
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- PAY ROLL
- pedagogy
- PENTION
- procedings
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRANSFER-2019
- TRB
- UGC
- university news
- website
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ

WHAT IS NEW? DOWNLOAD LINKS
Directorate of Minorities Welfare- Pre-Matric, Post-Matric and Merit cum Means based Scholarship Advertisements.Last date for submission of online application www.scholarships.gov.in for Postmatric Scholarship by the students Fresh and Renewal- 30th September 2018
Pre-Matric Scholarships
Advertisement : Pre Matric Scholarship to Minority Students for the year 2018-19 
Post-Matric Scholarships
Advertisement : Post Matric Scholarship to Minority Students for the year 2018-19 
Merit cum Means based Scholarships
Advertisement : Merit Cum Means based Scholarship to Minority Students for the year 2018-19
Advertisement : Pre Matric Scholarship to Minority Students for the year 2018-19 
Post-Matric Scholarships
Advertisement : Post Matric Scholarship to Minority Students for the year 2018-19 
Merit cum Means based Scholarships
Advertisement : Merit Cum Means based Scholarship to Minority Students for the year 2018-19
அரசாணை (நிலை) எண். 73 Dt: April 17, 2018 -தொடக்கக்கல்வி – மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு – தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஒன்றியம், கும்பகோணம் நகராட்சிக்குட்பட்ட யானையடி தொடக்கப் பள்ளியை “பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் நினைவுப் பள்ளி” என பெயர் மாற்றம் செய்து நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்துதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 110 Dt: May 31, 2018-பள்ளிக் கல்வி – நிர்வாக சீரமைப்பு – பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு புதிய மாவட்டக் கல்வி அலுவலகங்கள் செயல்பட ஆணை வெளியிடப்பட்டது – திருத்தம் வெளியிடப்படுகிறது.
அரசியல் கட்சிகளின் தொடர்பு உடையவர்களுக்கு, நல்லாசிரியர் விருது கிடையாது என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசியல் கட்சிகளின் தொடர்பு உடையவர்களுக்கு, நல்லாசிரியர் விருது கிடையாது என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்திய முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்., 5, ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், சிறந்த ஆசிரியர்களுக்கு, மத்திய அரசின் சார்பில் விருது தரப்படுகிறது. தமிழக அரசும் தனியாக, டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில், நல்லாசிரியர் விருது வழங்கி வருகிறது.
மாவட்டங்களில் கல்வித்துறை இணை இயக்குனர்கள் அலுவலகம்
கல்வித்துறையில் மாவட்டங்களை ஒருங்கிணைத்து இணை இயக்குனர்,மண்டல இணை இயக்குனர் அலுவலங்கள் அமைக்கப்பட உள்ளது.பள்ளி கல்வித் துறை சார்பில், புதிய கல்வி மாவட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசின் நலத்திட்டங்கள் சரியான முறையில் செயல்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய, 20 இணை இயக்குனர்கள், 'நோடல் ஆபீசர்ஸ்' ஆக நியமிக்கப்பட்டுள்ளனர்.
GO Ms. No. 73 Dt: June 11, 2018 -தமிழ்நாடு அரசு அலுவலக நடைமுறை நூல் - அரசு அலுவலகங்களில் பெறப்படும் மனுக்கள் - குறைதீர் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான நடைமுறைகள் - அறிவுறுத்தங்கள் வெளியிடப்பட்டது - அலுவலக நடைமுறை நூலில், அத்தியாயம் 22, பத்தி 167 பிரிவு (ii) -க்கு திருத்தங்கள் - ஆணை வெளியிடப்படுகிறது
பணியாளர் (ம) நிருவாகச் சீர்திருத்தத் துறை Year : 2018 GO Ms. No. 73 Dt: June 11, 2018 Download Icon 782KBதமிழ்நாடு அரசு அலுவலக நடைமுறை நூல் - அரசு அலுவலகங்களில் பெறப்படும் மனுக்கள் - குறைதீர் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான நடைமுறைகள் - அறிவுறுத்தங்கள் வெளியிடப்பட்டது - அலுவலக நடைமுறை நூலில், அத்தியாயம் 22, பத்தி 167 பிரிவு (ii) -க்கு திருத்தங்கள் - ஆணை வெளியிடப்படுகிறது
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வு 02.08.2018 (வியாழக் கிழமை) அன்று நடைபெறும்?
உயர்நிலைப் பள்ளிதலைமையாசிரியர் முன்னுரிமைபட்டியல் (Panel) இல்
சிறு சிறு correction சரி செய்துகொண்டு இருப்பதால் இன்று இரவுவெளியிடுவதில் தாமதம்ஏற்பட்டுள்ளது.
நாளை காலை 11 மணிக்குவெளியிட 100% வாய்ப்பு. வருகிற02/08/2018 (வியாழக் கிழமை) அன்றுகலந்தாய்வு நடக்க இருப்பதாகதகவல்.
சிறு சிறு correction சரி செய்துகொண்டு இருப்பதால் இன்று இரவுவெளியிடுவதில் தாமதம்ஏற்பட்டுள்ளது.
நாளை காலை 11 மணிக்குவெளியிட 100% வாய்ப்பு. வருகிற02/08/2018 (வியாழக் கிழமை) அன்றுகலந்தாய்வு நடக்க இருப்பதாகதகவல்.
திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு எதிராக 01.08.2018 அன்று ஜாக்டோ-ஜியோ சார்பாக மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம், தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக மாநில ஜேக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.
தற்போதைய தமிழக சூழ்நிலையை கருத்தில் கொண்டு, திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு எதிராக 01.08.2018 அன்று ஜாக்டோ-ஜியோ சார்பாக மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம், தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக மாநில ஜேக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, 04.08.2018 அன்று, சென்னையில் நடைபெறும் ஜேக்டோ-ஜியோவின் மாநில உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, 04.08.2018 அன்று, சென்னையில் நடைபெறும் ஜேக்டோ-ஜியோவின் மாநில உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
கணினி ஆசிரியர் கல்வி தகுதியில் மாற்றம் : விரைவில் புதிய விதிகள் அறிவிப்பு
அரசு பள்ளிகளில், கணினி ஆசிரியர்களை நியமிப்பதற்கான, கல்வித் தகுதியை மாற்ற, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
புதிய விதிமுறைப்படி, அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, விரைவில் கணினி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில், 6,000 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 2,000 கணினி ஆசிரியர்கள், பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிகின்றனர். இருப்பினும், பல மாவட்டங்களில், கணினி அறிவியல் பாடம் நடத்த, ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.
Subscribe to:
Posts (Atom)