Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- court case
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- MNISTER ANNOUNCEMENT
- model questionpap 5
- new books 2019 pdf all std term-1
- NEW BOOKS ONLINE
- New Education policy
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- PAY ROLL
- pedagogy
- PENTION
- procedings
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRANSFER-2019
- TRB
- UGC
- university news
- website
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ

WHAT IS NEW? DOWNLOAD LINKS
பதவி உயர்விலும் வஞ்சிக்கப்பட்டுள்ள இடைநிலைஆசிரியர்கள்...
பதவி உயர்வு பெறும் போது ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு பதவி உயர்வுக்கு உண்டான Levelல்next higherpayல் ஊதிய நிர்ணயம் செய்யப்படும்..அப்போது ஊதியஉயர்வோடு Next higher payல் சற்று கூடுதலான ஊதி

யமும் கிடைக்கும்...ஆனால் இ.ஆக்கு மட்டும் ஊதிய உயர்வை தாண்டி த.ஆ 4500 Levelல்next higher pay ல் 1 ரூபாய் கூட கூடுதலாக வழங்கப்படவில்லை....36200 தொடங்கி65500 வரை Level 2800ல்உள்ளதைப் போலவேLevel4500லும் உள்ளது..துல்லியமாக ஒரு ஊதிய உயர்வு மட்டுமே.த. ஆவாக பதவி உயர்வு பெறும் இ.ஆக்கு வழங்கப்பட்டுள்ளது

இலட்சமாக உயர்த்தி மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. அதை தமிழக அரசும் தற்சமயம் நடைமுறைப்படுத்தி உள்ளது
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBC) சான்றிதழ் பெறுவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.8 இலட்சமாக உயர்த்தி மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. அதை தமிழக அரசும் தற்சமயம் நடைமுறைப்படுத்தி உள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மத்திய அரசு பணி வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க இச்சான்றிதழ் தேவையாக உள்ளது.
ரூ.8 இலட்சத்திற்கு மேல் ஆண்டுவருமானம் உடையோர் வசதிபடைத்தோர் அதாவது பாலேடு அடுக்கினர் (Creamy Layer) என வகைபடுத்தப்படுவதால் அவர்களுக்கு இந்த இட ஒதுக்கீடும், சான்றிதழும் பெற இயலாது. அதே சமயம் சம்பள வருமானம் மற்றும் விவசாய வருமானம் இதில் சேர்த்து கணக்கிடக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாக்டோ-ஜியோ வழக்கு தொடர்பாக தமிழ் இந்து நாளிதழில் வெளிவந்துள்ள செய்தி தவறானது.
💥நமது வழக்கு தொடர்பாக
இதுவரை மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களின்் பரிசீலனயில் உள்ளதே தவிர எந்த இறுதி முடிவும் எடுக்கவில்லை.
💥ஜாக்டோ ஜியோ வழக்கை மீண்டும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணை செய்ய எந்த ஆணையும் பிறப்பிக்கவில்லை.
புதிய ஊதியம் நிர்ணயம் செய்கையில் ஆசிரியர்கள் விருப்பம் ( options )கவனிக்க வேண்டியவைகள் நான்கு:
1. 01.01.2016 இல்விருப்பம் தெரிவித்து ஊதியத்தை நிர்ணயம் செய்வது.
2.ஆண்டு ஊதிய உயர்வு நாளில் நிர்ணயம் செய்வது .உதாரணமாகஒர்
ஆசிரியரது ஆண்டு ஊதிய உயர்வு நாள் ஏப்ரல் அல்லது ஜூலைஅக்டோபர் எனில் அவர் தனது புதிய ஊதிய நிர்ணயத்தை ஏப்ரல்ஜூலை அல்லது அக்டோபர் மாதத்தில் புதிய ஊதியத்தை நிர்ணயம்செய்ய விருப்பம் தெரிவிக்க முடியும்.
3. 01.01.2016 க்குபதிலாக, தேர்வு நிலை ,சிறப்பு நிலை பெற்ற நாளில்கூட விருப்பம் தெரிவித்து ஊதியத்தை நிர்ணயம் செய்துகொள்ளலாம்.

பதவி உயர்வு பெறும் தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய முறையில் சம்பளம் நிர்ணயம்: நிதிக் குழு பரிந்துரை
பதவி உயர்வு பெறும் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்களுக்கு சம்பள விகிதம், புதிய முறையில் மாற்றியமைக்கப்படுகிறது. இதற்கான அரசாணையை நிதித்துறையின் சம்பள பிரிவு வெளியிட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்குப்பின் பதவி உயர்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு சம்பள விகிதத்தை நிர்ணயிக்க புதிய குழு ஒன்றை தமிழக அரசு நிர்ணயித்தது. அந்தக் குழு ‘பே மேட்ரிக்ஸ்’ முறைப்படி 2 விதமாக சம்பளத்தை நிர்ணயம் செய்யும் முறையை பரிந்துரை செய்துள்ளது.
ஜாக்டோ-ஜியோ நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எங்கு வரும் ??எப்போது வரும்???
ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் இன்று (23.10.2017) வரும் என்று நேற்று வரை எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துரதிஷ்டவசமாக தள்ளிபோனது*.
*இந்நிலையில் வழக்கினை விசாரித்த நீதிபதிகளான மதிப்புமிகு சசிதரன் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ளார். ( உயர் நீதிமன்ற விதிப்படி மூன்று மாதத்திற்கு ஒருமுறை நீதிபதிகள் இடமாறுதல்) மற்றும் நீதியரசர் திரு. சுவாமிநாதன் அவர்கள் தற்போதும் மதுரை உயர்நீதிமன்றத்தில் இருக்கிறார்.
*மதுரை உயர்நீதிமன்ற கிளையில் உள்ள வழக்கினை சென்னை உயர்நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்டுவிட்டது. நீதியரசர் திரு.ஜி.ஆர்.சவாமி நாதன் சென்னை நீதிமன்றத்திற்கு வரும் தேதி தெரிந்தவுடன் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் அநேகமாக இந்த வார இறுதிக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் உள்ள ஜாக்டோ ஜியோவின் மூத்த வழக்கறிஞர் அவர்கள் வழக்கை விரைந்து கொண்டு வர தீவிர முயற்சி செய்து வருகிறார்கள்
NEW PAY REVISION EXCELL CALCULATER-EASY AND SPEEDY
CLICK HERE TO DOWNLOAD
சிறப்பம்சம்
1.முதல் பக்கத்தில் (PAY MATRIX)- தகவல்கள் தரும்போது தானகவே ஊதிய நிர்ணய படிவம் (APPENDEX)தயாராகிவிடும்
2. INCENTIVE,INCERMENT ,SPL GR, SLE GR,ஆகியவற்றை தனித்தனியாக தேர்ந்தெடுக்கவும்
3 தேதிகள் தர தனிப்பெட்டி உள்ளன
4.அடுட்ர்த்த ஊதிய உயர்வுநாள் 01/04/02018 எனில் அதனை04/01/2018 என உள்ளிடவும்

DEPARTMENTAL EXAM DEC 2017 - NEW SYLLABUS PAPERS LIST FOR TEACHERS
TNPSC: DEC-2017 துறை தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்க்கப் பட்டுள்ளன*
விளம்பர எண்: 480 விளம்பர நாள்:23.9.17
இடைநிலை ஆசிரியர்கள்
1. 065- Tamil Nadu School Education Department Administrative Test – Paper - I -
Higher Secondary / Secondary / Teacher Training and Special School
2. 072-Tamil Nadu School Education Department Administrative Test – Paper - II - Elementary / Middle and Special Schools
3. 124 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
4.152-The Account Test for Executive Officers
5.172 - The Tamil Nadu Government Office Manual Test

Subscribe to:
Posts (Atom)