Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- court case
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- MNISTER ANNOUNCEMENT
- model questionpap 5
- new books 2019 pdf all std term-1
- NEW BOOKS ONLINE
- New Education policy
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- PAY ROLL
- pedagogy
- PENTION
- procedings
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRANSFER-2019
- TRB
- UGC
- university news
- website
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ
WHAT IS NEW? DOWNLOAD LINKS
'ஆதார்' அட்டை எளிதில் கையாள வந்தாச்சு 'மொபைல் போன் ஆப்'
'ஆதார்' அட்டையை எளிதாக கையாளும் வகையில், இந்திய தனி நபர் அடையாள ஆணையம், 'எம்- ஆதார்' என்ற புதிய மொபைல் போன் செயலியை வெளியிட்டுள்ளது.தனி நபரின் கைரேகை, கருவிழி, புகைப்படம், முகவரி, மொபைல் எண், இ -- மெயில் முகவரி விபரங்களை பதிவு செய்து, ஆதார் அட்டை வழங்கப்படுகிறது.
அரசு உதவி பெறும் பள்ளி: விதிகளை பின்பற்ற கோரிக்கை
'அரசு உதவி பெறும் பள்ளிகள், அதுபற்றி தெளிவான அறிவிப்பை, பள்ளிகளில் வைக்க வேண்டும்' என்ற அரசின் உத்தரவு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக, பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர்.
தமிழகத்தில், 5,000 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில், ஆசிரியர்கள் நியமனம், அவர்களுக்கான ஊதியம் வழங்குவதற்கான செலவை அரசே ஏற்றுள்ளது.
அதேபோல், தமிழக அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் மத்திய அரசின் கல்வித் திட்டங்களும், இந்த பள்ளிகளில் செயல்படுத்தப்படுகின்றன.
கல்வி கட்டணம் : எனவே, மாணவர் சேர்க்கை, நலத்திட்ட உதவி கள் வழங்குதல், மதிய உணவு வழங்குதல் போன்றவற்றிலும், அரசு பள்ளிகள் போல, இந்த பள்ளிகள் செயல்பட வேண்டும். மேலும், கல்வி கட்டணமும் வசூலிக்கக் கூடாது. ஆனால், பெரும்பாலான பள்ளிகளின் நிர்வாக கமிட்டிகள், தனியார் பள்ளிகளை போன்று, அரசு உதவி பெறும் பள்ளிகளை நடத்துகின்றன.
14-வது குடியரசுத் தலைவர் ஆகிறார் ராம்நாத் கோவிந்த் வருகின்ற 24-ம் தேதி பதவியேற்கிறார்
சுற்றுகள் முடிவில் ராம்நாத் கோவிந்த், மீரா குமாரை விட இரண்டு மடங்கு வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகித்தார்.
பள்ளிகளை ஒரே நிர்வாகத்திற்கு மாற்ற உத்தரவு
தமிழகத்தில், 18 வகை நிர்வாகங்களின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளை ஒருங்கி ணைத்து, ஒரே நிர்வாக முறையில் கொண்டு வர, மத்திய அரசு
உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில், 8,400 அரசு உதவிபெறும் பள்ளிகள் உட்பட, 40 ஆயிரம் பள்ளிகள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. மற்ற பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக் என, தனியார் பள்ளிகளாக, தனி இயக்குனரக கட்டுப்பாட்டில் உள்ளன.
ஆசிரியர்களை இதைவிட இழிவுபடுத்த முடியாது - 'துக்ளக்' கட்டுரை
*ஆசிரியர்கள் பற்றி 'துக்ளக்'கில் (12.7.2017) வெளி வந்த கட்டுரையின் சில பகுதிகள் இங்கே தரப்படுகின்றன. ஆசிரியர்களை இதைவிட இழிவுபடுத்த முடியாது என்கிற அளவுக்கு 'துக்ளக்'கில் எழுதப்பட்டுள்ளது. ஆசிரியர்கள்
கவனித்தார்களா என்று தெரியவில்லை, 'துக்ளக்' எழுதியுள்ளவை இதோ!)*
அரசு பள்ளிகளுக்கு 3 வண்ணங்களில் சீருடைகள்: அமைச்சர் செங்கோட்டையன்
அரசு பள்ளி மாணவர்களின் வகுப்புகளுக்கு ஏற்ப 3 வண்ணங்களில் சீருடைகள் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன்தெரிவித்தார்.
அருப்புக்கோட்டையில் 6 மாவட்டங்களை சேர்ந்த 243 மெட்ரிக் மற்றும் தொடக்க, நர்சரி பள்ளிகளுக்கு தாற்காலிக அங்கீகார ஆணை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.விழாவில், ஆணைகளை வழங்கி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:
அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் கட்டண நிர்ணயம் கிடையாது
கட்டட உறுதி சான்றிதழ் மற்றும் அங்கீகார கடிதம் இல்லாத பள்ளிகளுக்கு, அரசு சார்பில், கட்டண நிர்ணயம் செய்ய முடியாது' என, நீதிபதி மாசிலாமணி கமிட்டி அதிரடி உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், மாநில பாடத்திட்டத்தின் கீழ், நர்சரி, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் என, 12 ஆயிரம் பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த பள்ளிகளில், கல்வி கட்டணம் நிர்ணயம் செய்ய, கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியின் தலைவராக, ஓய்வுபெற்ற, உயர் நீதிமன்ற நீதிபதி மாசிலாமணி, இரண்டு மாதங்களுக்கு முன் பொறுப்பேற்றார்.
ரூ.60 கோடியில் ஸ்மார்ட் வகுப்புகள்!
ரூ.60 கோடியில் ஸ்மார்ட் வகுப்புகள்!தமிழக அரசு சார்பாக அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க ரூ.60 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் ஜூலை 16ஆம் தேதி நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார். பின் விழாவில் அவர் பேசியதாவது, “ஆண்டுதோறும் தமிழ்வழி கல்வியில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் ப்ளஸ் டூ தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெறும் மாணவ மாணவிகள், மாவட்டத்துக்கு 30 பேர் வீதம் 32 மாவட்டங்களுக்கும் 960 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குக் காமராஜர் விருது வழங்கப்படும். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த இந்த அறிவிப்பை இங்கு வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஜாக்டோ - ஜியோ நாளை ஆர்ப்பாட்டம்
ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், நாளை, மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோவின் ஆலோசனை கூட்டம், ஜூலை, ௧௧ல் சென்னையில் நடந்தது.
பி.எட்., கவுன்சிலிங் இன்று துவக்கம்
சென்னை:தமிழகத்தில், 21 கல்லுாரிகளுக்கான, பி.எட்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், இன்று துவங்குகிறது.
தமிழக அரசின், 14 அரசு கல்லுாரிகள், ஏழு அரசு உதவி பெறும் கல்லுாரிகள் என, 21 கல்வியியல் கல்லுாரிகளில், 1,753 இடங்களில், பி.எட்., படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
இதற்கு, தமிழக அரசு சார்பில், லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லுாரியால், ஒற்றை சாளர முறையில் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நடத்தப்படுகிறது. இந்த கவுன்சிலிங், இன்று துவங்குகிறது.
முதல் நாளான இன்று, மாற்று திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் பழங்குடியினருக்கு, இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன. மற்ற பிரிவினருக்கு, நாளை முதல் கவுன்சிலிங் நடக்கும். விண்ணப்பம் பெற்ற, 6,281 பேரில், 5,833 பேர் விண்ணப்பம் அனுப்பினர். அவர்களில், சரியான, 'கட் ஆப்' மதிப்பெண் பெற்ற, 2,996 பேர், முதற்கட்ட கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.
இன்ஜினியரிங் கவுன்சிலிங் நாளை துவக்கம் 1.67 லட்சம் இடங்களுக்கு ஒதுக்கீடு
அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள, ௫௮௩ இன்ஜினியரிங் கல்லுாரிகளில், ௧.௬௭ லட்சம் இடங்களை நிரப்புவதற்கான கவுன்சிலிங், நாளை துவங்குகிறது. இதற்கான, அழைப்பு கடிதம் மற்றும், 'கட் ஆப்' மதிப்பெண் விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
பி.இ., - பி.டெக்., முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை, தமிழக அரசு சார்பில், அண்ணா பல்கலையில் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், ஜூன் மூன்றாம் வாரத்தில், கவுன்சிலிங் துவங்கும். இந்த ஆண்டு, 'நீட்' தேர்வு குறித்த வழக்குகளால், மருத்துவ கவுன்சிலிங் தள்ளிப்போடப்பட்டுள்ளது.
:நினைவாற்றலை மட்டுமே ஆய்வு செய்யும், தற்போதைய தேர்வு மற்றும்கற்பித்தலில் மிகப்பெரிய மாற்றம் தேவை!
சென்னை:நினைவாற்றலை மட்டுமே ஆய்வு செய்யும், தற்போதைய தேர்வு மற்றும் கற்பித்தல் முறையை, மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் கூறினார்.
சென்னை பல்கலை யில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில், அவர் பேசியதாவது:
நாட்டில் உயர் கல்வி என்பது, குறுக்கு சாலையாக உள்ளது. எதை நாம் அடைந்திருக்கிறோமோ, அந்த இலக்கில் முழுமையாக மாற்றம் செய்ய வேண்டும். இந்திய மாணவர்கள், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படுகின்றனர். ஆனால், இந்த எண்ணிக்கை சராசரியாகவே உள்ளது.
தரமான கல்வி
ஆசிரியர் தேர்வு வாரியம் - ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 2017 – தகுதி மதிப்பெண்கள் பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைத்தல் – சார்பு
ஆசிரியர் தேர்வு வாரியம்
குறிப்பாணை எண். 306 /TET /2017 நாள் 11.07.2017
பொருள் : ஆசிரியர் தேர்வு வாரியம் - ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 2017 – தகுதி மதிப்பெண்கள் பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைத்தல் –
சார்பு.
பார்வை: தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு 2017 தாள்-II தேர்வு நாள் 30.04.2017
1.30.04.2017 அன்று நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு 2017 ல் தேர்ச்சி பெற்ற கீழ்க்கண்ட தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்படுகின்றனர்.
TRB -PROVISIONAL LIST OF CANDIDATES CALLED FOR CERTIFICATE VERIFICATION – TNTET – PAPER – II
eachers Recruitment Board College Road, Chennai-600006
TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST - 2017
CERTIFICATE VERIFICATION
TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST - 2017
CERTIFICATE VERIFICATION
Subscribe to:
Posts (Atom)