Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- court case
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- MNISTER ANNOUNCEMENT
- new books 2019 pdf all std term-1
- NEW BOOKS ONLINE
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- PAY ROLL
- pedagogy
- PENTION
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRANSFER-2019
- TRB
- UGC
- university news
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ

WHAT IS NEW? DOWNLOAD LINKS
சத்துணவு மையங்களுக்கு சோப்பு, நகம் வெட்டி உள்ளிட்ட சுகாதாரப் பேழைகள்
கல்வித்துறையின் கீழ் தணிக்கை மேற்கொள்ளும் 'ஆடிட்' அலுவலகமும் CEO அலுவலகத்துடன் இணைகிறது?
BEO -பதவிக்கு தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பட்டியல் வெளியீடு
தமிழகத்தில் ஜனவரி முதல் எந்தெந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை வருகிறது? இதோ பட்டியல்
இந்தியாவிலே முதன்முறையாக தமிழகத்தில் வணிகவியல் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு CA பயிற்சி
2017-18 TPF Account Slip Released › 2017-18 TPF Account Slip Released
💢High School HM Court Case Judgement - Full Details*
*(Page No.4 7,th Piont Last Para) மேலும் இவ்வழக்கு தொடர்பாக மேலும் தடைஆணையை இந்நீதிமன்றத்தில் தடை கோரமுடியாது !!*
*(Page No .5 First 4 lines) இவ்வழக்கு தொடர்ந்து நடைபெறும். இவ்வழக்கு மேன்மை பொருந்திய தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம். (Page No. 2 - As per the Second Para of the order) உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் பள்ளிக்கல்வி துறையின் தொடர்புடைய அல்லது (by strictly following the relevant rules) கொண்டு நிரப்பப்பட வேண்டும்*
*(Page No.4 -11th line in the 7 Point) தலைமை ஆசிரியர் பதவி உயர்வு முதுகலை ஆசிரியருக்கு வழங்கப்பட்ட நிலையில் இவ்வழக்கில் எதிர் மனுதாரரான பட்டதாரி ஆசிரியர் அமர்வில் வெற்றி பெரும் நிலையில் அளிக்கப்பட்ட பதவி உயர்வு ரத்து செய்யப்பட்டு காலியாக உள்ள உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் பட்டதாரி ஆசிரியரை கொண்டு நிரப்பப்படும். மேலும் பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் தலைமையாசிரியர் பணியிடத்தில் உரிமை ஏதும் கோர விதிகளில் இடம் கிடையாது பதவி உயர்வானது நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது.*
*(Page No 5 5th line from the first paragraph) நமக்கு இன்று கிடைக்க பெற்று உள்ள ஆணையானது நமக்கு சாதகமாகவே உள்ளது ஆணையில் உள்ள (பக்கம் 4 பத்தி 4) உள்ளது பற்றி யாரும் குழப்ப வேண்டாம்.இது ஆர்டர் No .3 அளித்துள்ள தகவலின் படி 880 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் .*
*இதில் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 630 ஆகும் இதுவே மேற்குறிப்பிட்ட வரிசை எண் 3 அளிக்கப்பட்ட தகவல் Order No.4 இதில் பள்ளிக்கல்வித்துறை கொடுத்து உள்ள புள்ளி விவரப்படி 250 முதுகலை ஆசிரியர்கள் 630 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் ஆக மொத்தமாக காலியாக உள்ள 880 காலி பணியிடங்கள் நிரப்புவதற்கு நீதிமன்றம் விடுத்த இடைக்கால தடை நீக்கப்படுகிறது .*
*மேலும் எவ்விடங்களிலும் இப்பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்றும் இத்துடன் இந்த (630+250) ஆசிரியர்கள் மட்டுமே பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதாக இல்லை ஒரு தகவலாக, புள்ளி விபரமாக மட்டுமே நீதியரசர் அவர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.*
*மேலும் குறிப்பிட்டுள்ள எண்ணிக்கையின்படி தான் பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடவில்லை இத்தகவல் ஆனது , இவ்வழக்கில் உள்ள வழக்கறிஞர் அவர்களிடம் உறுதி பெற்ற தகவலாகும்.*
MBBS முதல் கட்ட கவுன்சிலிங் வரும் 12ம் தேதி முதல் தொடங்குகிறது
நீட் தேர்வு முடிவு சில தகவல்கள்
இயற்பியலில் 180க்கு 171,வேதியியலில் 180க்கும் 160 உயிரியல்,விலங்கியலில் 360க்கு 360 மதிப்பெண்கள்
ஓசி. பிரிவுக்கு 119, ஒபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவுக்கு 96 மதிப்பெண் தகுதி மதிப்பெண்ணாக நிர்ணயம்.
*✍நீட் தேர்வில் தேசிய அளவில் முதல் மதிப்பெண் 720க்கு 691ஆக உள்ளது*
*✍தேர்வு எழுதிய 13 லட்சம் மாணவர்களில் 53.85% பேர் தகுதி மதிப்பெண்களை பெற்றுள்ளனர்*
*✍7,14,562 மாணவர்கள் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் (96) பெற்றுள்ளனர்*
எம்பிபிஎஸ் முதல் கட்ட கவுன்சிலிங் வரும் 12ம் தேதி முதல் தொடங்குகிறது இந்திய மருத்துவ கவுன்சிலிங் தகவல் தெரிவித்துள்ளது. 12ம் தேதி முதல் 24ம் தேதி வரை கவுன்சிலிங் நடைபெறும் என எம்சிஐ அறிவித்துள்ளது. 2வது கவுன்சிலிங் ஜூலை 6 முதல் 12ம் தேதி வரை நடைபெறும் என்றும் மாநில ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு வரும் 25ம் தேதி தொடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு முடிவுகள் மதியம் 2 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளது
மே 6ம் தேதி நடைபெற்ற மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு முடிவுகள் மதியம் 2 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளது
👍. கடந்த மாதம் நடைபெற்ற இந்த மருத்துவ படிப்பின் நுழைவு தேர்வான 'நீட்' தேர்வினை இந்தியா முழுவதும் சுமார் 13 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்
தமிழகத்தில் மட்டும் சுமார் 1.07 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வின் போது வினாத்தாள் குளறுபடி நடந்ததால் இந்த தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க கோரி சங்கல்ப் என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது
அதனை இன்று அவசர வழக்காக விசாரித்த நீதிமன்றம், தேர்வு முடிவுகளை வெளியிட தடை இல்லை என்று கூறி உத்தரவிட்டது
இந்நிலையில், 2 மணிக்கு வெளியாக வேண்டிய தேர்வு முடிவுகள், முன்னதாகவே வெளியாகியுள்ளது.
👥மாணவர்கள் 💻www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் சென்று நீட் ✍தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்👍
EMIS updates. எமிஸ் வலைதளம் முழுப்பயன்பாட்டில்
🌷 *மாணவர் களின் விவரங்களில் பிழை இருப்பின் மாற்றம் செய்து கொள்ளவும்*