Labels

rp

Blogging Tips 2017

இன்று நடைபெறும் மாவட்ட டிட்டோஜாக் அமைப்பு கூட்டங்களில் கலந்து கொண்டு சகோதர இயக்கங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க மாவட்டச்செயலர்களுக்கு வேண்டுகோள்-தமிழ்நாடு ஆசிரியர்கூட்டணி,


தொடக்கக்கல்வித்துறையில் செயல்படும்7 பெறும் இயக்கங்கள், இணைந்து டிட்டோஜாக் எனும் பெயரில் ஒன்றுகூடி ,

இடைநிலை ஆசிரியர்களுக்கு 4200 தர ஊதியம் தரவேண்டும்

,புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்திணை அமுல்படுத்தவேண்டும்

உள்ளிட்ட 7 கோரிக்கையை வலியுறுத்தி போராட ஏதுவாக



மாநில டிட்டோஜாக் அமைப்பின் முடிவுப்படி

இன்று மாவட்டத்தலைநகரில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களால்
நடத்தப்படும் மாவட்ட டிட்டோஜாக் அ மைப்புக்கூட்டங்களில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி யின் மாவட்டப்பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு
சகோதர இயக்கங்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைத்தலைவர் திரு கே.பி.ரக்‌ஷித் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a comment